எல்லே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா... நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா... வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க.. ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க... என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க... எல்லே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா.. நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா.. வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? என் ஜன்னல் கதவிலே இவன் பார்வை பட்டு தெறிக்க... ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க.. என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி! இன்று நானோ உன்னில் விழ , விழி ஈர்ப்பை கண்டேனடி! ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பீதோவனே நீ என்னை கேட்காமலே , எனை காதல் செய் நண்பனே உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே! குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே, மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே... எல்லே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா? நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா சந்தோஷமா வெள்ளம் அல்லுமா? என் ஜன்னல் கதவிலே.. இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே... உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க.. சிறு வேரும் இல்லாமலே.. துளி நீரும் இல்லாமலே... இள வெயிலும் படாமலே பூ பூக்கும் இன்பம் தந்தாய்.. தோளில் விழாமலே.. கை சிறிதும் படாமலே.. உன் நிழலும் தொடாமலே.. நீ என்னை கொள்ளை இட்டாய்.. இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா? இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா? வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா.. எல்லே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா? நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க
Nobody can beat Harris Jayaraj 's sound quality. His songs r always very catchy & nice tunes. Even if he repeats the same tunes for many songs, his songs r gr8. I'm a Harris Jayaraj fan
Epadi solldringa....repeated sounds yarum tharamatanga ......apdithantha field out akiruvanga ....but ithu namaloda thinking bro....olichitanga......sema fan clg time la nan harrish ku
Suriya's expressions and dance woahhhh!!!!!! No one can deny this... for Suriya any costume any hairstyle any facial beard or without facial beard... everything suits...how!!????😂♥️♥️♥️ He is versatile even in that
Velayudham ,ഏഴാം അറിവ് ഒരേ date ആയിരുന്നു റിലീസ്. റിലീസ് ന് മുൻപേ ഏഴാം അറിവ് ആയിരുന്നു ഹൈപ് songs എല്ലാം ഹിറ്റ് ആയിരുന്നു.. ഏഴാം അറിവ് നു ticket കിട്ടിയില്ല fdfs thalayolaparambu nice, pinne velayudham poyi kandu fdfs ath super hit aayi വിജയുടെ കുറെ കാലത്തിനു ശേഷം വന്ന ഹിറ്റ്, പടം കണ്ട് ഉടനേ പോയി നൂൺ ഷോ ഏഴാം അറിവ് , അതും ഹിറ്റ്.
Being a music student for more than a decade analyzing instrumental and vocals, I can say, Shruthi ku oru vidhamana baritone voice iruku, Hardrock genre ku sema suitable.
@@lakshmi36988 baritone na, oru madhiri deep hard and soft voice kalandha madhiri...plus konjam sweetness in the tone...Hardrock dradhu one type of music..electric guitar, heavy drums, bass guitar nu use pannuvanga...but songs lam melodic ah irukum..romba kaatanthanama ilama
@@jeonjksr2161 awards are given by considering fan bage and popularity. If you are popular or you have a huge fan base then you will also get awards no matter how you look. And i hate this thing. Allu arjun is not so much good looking bt as he has huge fans so he got the award .