Тёмный
No video :(

7 planets with Rahu - ராகுவோடு 7 கிரகங்கள் -ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் -54  

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 43 тыс.
50% 1

7 planets with Rahu - ராகுவோடு 7 கிரகங்கள் - ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் -54#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@singaporesenthil7437
@singaporesenthil7437 Год назад
சிங்கப்பூரிலிருந்து நன்றி சார் உங்கள் கோட்பாட்டை சிங்கப்பூர் மலேசியா மாணவர்களுக்கு பின்பற்றுகிறார்கள்
@mrstranger9808
@mrstranger9808 Год назад
வணக்கம் குருஜி பல நாட்கள் கேட்கிறேன் சுக்ரன் அதியோகம் பற்றி வீடியோ போடுங்க...ஷாஸ்டசகம் சுபதுவம் பற்றியும் ......பணிவான மாணவன்.....🙏
@callistozing
@callistozing Год назад
Graghanam not ended. Because Raghu travels in opposite directions.graghanam will be started.
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vithyapathi4392
@vithyapathi4392 Год назад
ராகு தசையில் 100,500 கோடி சம்பாதித்தவர் ஜாதகம் பற்றி விளக்கி video போடுங்க guruji ஒரு 4 அல்லது 5 பேர் ஜாதகம் விளக்கவும் Dhoni ஜாதகம் தவிர வேறு எந்த விளக்க ஜாதகமும் இல்லை உண்மை ஜாதகம் இருந்தாள் நன்றக இருக்கும் guruji
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 Год назад
வணக்கம், வாழ்த்துக்கள் குருஜி அவர்களே.. இப்படியெல்லாம் நீங்க எளிமையா சொல்லிக்கொடுத்தால் மற்ற ஜோதிடர்கள் உங்க மேல கடுப்பாகித்தான் போவார்கள்..உங்களை எப்படி பாராட்டுவது... பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் நாஅறியேன். ஏடறியேன், எழுத்தறியேன் என்று பாடதோணுது குருஜி அவர்களே... நன்றி வாழ்த்துக்கள்...
@singaporesenthil7437
@singaporesenthil7437 Год назад
You policy following Singapore Malaysia students thanks sar from Singapore
@varadhanrajan7098
@varadhanrajan7098 Год назад
வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@LoganathanP-nk7rc
@LoganathanP-nk7rc Год назад
வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். மட்டும் தரமுடியும். 🙏🙏
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Год назад
குருஜீ தற்போதைய மின்சாரதுறை அமைச்சர் வே.செந்தில்பாலாஜி ஜாதகத்தை பொதுவீடியோவாக போடவும் ஆவலுடன் உங்கள் அன்பு மாணவர்கள்
@kaiyanars1151
@kaiyanars1151 Год назад
எந்தகிரகத்தாலும் பார்க்கப்படாத எந்தகிரகத்தோடும் சேராத இராகு கேது தன்திசாபுத்திகாலங்களில் எப்படி பலன்கள் நடக்கும் அய்யா நண்றி வணக்கம்
@hariram8445
@hariram8445 Год назад
வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshbala8315
@sureshbala8315 Год назад
குருஜி வணக்கம் மேஷ லக்னம் கன்னியில் செவ்வாய் 24° சனி 28° துலாமில் குரு16°.. கன்னியில் சனியும் மகரத்தில் புதனும் பரிவர்த்தனை, புதன் பௌர்ணமி சந்திரனின் பார்வையில் மகரத்தில் சூரியன்..லக்னம் மற்றும் லக்னாதிபதி வலு, சுபத்துவம், பலவீனம் பற்றி கூறவும் தங்கள் மாணவனுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் பல கோடி நன்றிகள் குருவே
@sivaprasanthsrinivasan6324
@sivaprasanthsrinivasan6324 Год назад
எனது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் என்று யாரேனும் கூறுவீர்களா? 26-05-1999 10:30am Gobichettipalayam
@SivaSiva-wg8vl
@SivaSiva-wg8vl Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Guruji vanakkam lakkanathil oru kiragam 29.30 degree la nikkuthu eappo antha kiragam 7 place paarkuma ilai 8 place paarkuma illai 7 place paathi 8 place paathi paarkuma sollunga guruji pls next video poduga
@MrSiddharth2388
@MrSiddharth2388 Год назад
குருஜி சனிக்கு சுப பார்வை இல்லாத போது செவ்வாயின் நான்காம் பார்வை சனி மேல் பட்டால் சனியின் பார்வை வக்கிர குரு மேல் விழுவது அந்த குருவின் நிலையை எப்படி எடுத்து கொள்வது
@balashiva2799
@balashiva2799 9 месяцев назад
நன்றி ஐயா
@user-oh4wj2pi4x
@user-oh4wj2pi4x Год назад
Sir yenKu simmathil sukiran suriyan puthan guru sevvai ullathu dhanushuvil ragu chandrian ullathu rishaba lagnam dhanushu rasi vilakkam thevai
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Год назад
வணக்கம் குருஜி🎉
@umasethuram5745
@umasethuram5745 Год назад
நன்றி குருஜி
@RanjithKumar-pu2jq
@RanjithKumar-pu2jq Год назад
Hai..kutty..chlm
@nila3351
@nila3351 Год назад
Vanakkam guruji🙏
@radhaprethiv6471
@radhaprethiv6471 Год назад
Vanakkam guruji epdi erukeenga
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 Год назад
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் 26.40 பாகைக்கும் 22 பாகைக்கும் உள்ள வேறுபாடு எவ்வளவு ஐயா
@pichumani-
@pichumani- Год назад
Thanks legend!
@devaraj6636
@devaraj6636 Год назад
குருஜி ஒரு கிரகம் ராகுவோட 13டிகிரியிலே வரும் போது கிரகணம் ஆரம்பிக்குது என்றும்..1டிகிரியில் ராகுவோடு இருக்கும் போது அந்த கிரகம் பாதிப்பு அடைவது இல்லை,,கிரகம் நல்லவே இருக்கிறது என்று கூறியுள்ளீர்கள். இது எல்லா கிரகங்களும் பொருந்துமா....இல்லை சூரியன்,,,சந்திரன் மட்டும் தான் பொருந்துமா.. ராகுவோடு 1டிகிரியில் குரு,, சுக்கிரன் இருக்கும் போது ராகுவால் பாதிப்பு அடையுமா அல்லது இயல்பாக இருக்குமா... இதில் எது உண்மை குருஜி விளக்கம் கொடுங்கள்.........
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
வணக்கம் ஐயா
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏🏽
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖💖💖💖
@jayakumarjayakumar2058
@jayakumarjayakumar2058 Год назад
DATE.13.10.2024.NIGHT 9.50 PM.MADURAI GH.RISABALAKNAM.MITHUNNARASI..NAME.KAMALSRIVAS.VANAKAM GURJI.VALKAVALLAMUDAN.
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Год назад
நடபது. 12. 06. 2023. அது. எப்படி. 13. 10. 2024. 09. 50. PM. Madurai. வரும். வரும். தவறான. கேள்வி. வருடம். தவறு
@wowfoodie9758
@wowfoodie9758 Год назад
🎉🎉🎉
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Год назад
அமாவாசை சந்திரன். No. Use
@essakkiessakki234
@essakkiessakki234 Год назад
✍️🪔 🙏🙂💐💐💐
@jayakumarjayakumar2058
@jayakumarjayakumar2058 Год назад
RIsabalaknam.kaniyal.surian.ragu.sithirainatchthirathil.oradegeril.eNunav.sukiran.hastamnatchthrathilpalani.13.10.2024.night.9.50pm.madurai.Gh.hosptall
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் ஐயா 💖💖💖💖
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Vanakkam guruji
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
வணக்கம் குருஜி🙏
Далее