தம்பி நான் உங்களிடம் இரண்டு இங்குபேட்டர் வாங்கினேன் ஆட்டோ மெட்டிக் பிளாஸ்டிக் ரோலர் வேஸ்ட்டு தம்பி சரியில்லை மேலும் நீங்க சொல்லும் அளவுக்கு முட்டைகள் 100% லோட் செய்யமுடியாது
70 முட்டை பிளாஸ்டிக் ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் என்ன விலை .நாங்கள் சென்னை மாதவரத்தில் உள்ளோம் ஆவடியில் வந்து பெற்றுக் கொள்ளலாமா எப்போது வரலாம் என்று கூறவும். தங்களது தொலைபேசி எண்ணையும்.. நன்றி
Before any body buying from this guy my experience service support will be very delay . If no issue means it will go smoothly any problem came in device service support they are giving very very delay.