Тёмный

8 வருடம் காதலித்த காதலன் விட்டு சென்றதாக புகார்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 763 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,3 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

9 сен 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Kutty.880
@Kutty.880 6 месяцев назад
2024ல பாக்கிறவங்க லைக் போடுங்க 👍👍👍👍👍👍👍
@suryakeerthi1007
@suryakeerthi1007 5 месяцев назад
Me
@yuvarajyuvi2269
@yuvarajyuvi2269 5 месяцев назад
Meeee
@Todayjolly__tomorromgaali.
@Todayjolly__tomorromgaali. 5 месяцев назад
Nanu nanu 🙋🏼‍♀️
@user-dc6vt5ez9g
@user-dc6vt5ez9g 4 месяца назад
Me ton site like is tokin like is sero 0 sorry okby
@LailaLaila-xc7zy
@LailaLaila-xc7zy 4 месяца назад
Me
@arumairaj3196
@arumairaj3196 4 месяца назад
2024 முதல் பார்த்த பெண்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும் 🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 2 месяца назад
அதுகளுக்கே நடந்தாக்கூட திருந்தாதுங்க😮😮😮
@tamizharasantamizharasan851
@tamizharasantamizharasan851 7 месяцев назад
ஸ்டாலின்னு பேரு வச்சிருக்கானே அப்பாவே நீங்க உஷாராகிறுக்க வேண்டாமா 😮😮😮
@user-jr6es3tz1h
@user-jr6es3tz1h 6 месяцев назад
See
@user-jr6es3tz1h
@user-jr6es3tz1h 6 месяцев назад
😡🤐🤫😬😵😷🥶🤕🤧
@sarveshkutty740
@sarveshkutty740 3 месяца назад
😂
@shanthim5881
@shanthim5881 2 месяца назад
I dint expect this comment ... the moment I read this comment i started very loudly ... 😂😂😂😂😂😂
@sukithaswami2689
@sukithaswami2689 2 месяца назад
அவன் அப்பா பேர் கரு(நாய்)நிதியா இருக்கும் 😂😂😂
@sukumarans4982
@sukumarans4982 4 года назад
செளந்தர்யா நீ உன் அப்பா, அம்மாவை ஏமாற்ற வில்லை. உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாய் .எதை நம்பி வீட்டை விட்டு செல்கிறீர்கள்?
@augustinpeter406
@augustinpeter406 3 года назад
G
@user-mw2on4zg3e
@user-mw2on4zg3e 10 месяцев назад
உண்மையாவே சொல்ற அந்த பொண்ணு பாவம்
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 лет назад
இதுக்கு மேலயும் நம்பிக்கை துரோகம் பண்ணின அவன்கூட போகனும்னு நினைக்கிறீங்களா ..😓😓
@manimala1899
@manimala1899 5 лет назад
Mam u r decision is very she told in true that boy said that wrong he is fraud
@dotdot6450
@dotdot6450 4 года назад
@Gopinath Balakrishnan wow... touch my heart in your word...super Anna...
@user-mw2on4zg3e
@user-mw2on4zg3e 10 месяцев назад
மேடம் நீங்க தப்பான தகவல் கொடுத்துட்டீங்க பாவம் அந்த சிஸ்டர்
@gajapathyp2327
@gajapathyp2327 8 месяцев назад
sqq
@rajannarayanan8694
@rajannarayanan8694 4 года назад
அம்மா அப்பா அருமை: கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போன்றாகி விட்டது. இந்த பெண் விசயத்தில்.
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 4 года назад
அவன பாத்தாலே புறம்போக்கு தேவி.....யா பையன் மாதிரி இருக்கு
@waseefaahlam5689
@waseefaahlam5689 8 месяцев назад
லட்சுமி மேடம் நான் எவ்வளவோ நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை பார்த்திருக்கின்றேன் அப்பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் நடந்த அத்தனை நிகழ்வுகளும் நான் பார்த்து இருக்கின்றேன் ஆனால் அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் ஆதரவும் அளித்து இருக்கின்றேன் நீங்கள் கூறும் அத்தனை விடயங்களையும் நியாயம் என்று நானும் கூறி இருக்கின்றேன் ஆனால் இதில் நீங்கள் வழங்கிய நீதி மிகவும் தவறான ஒரு நீதி அம்மா.... ஆனால் இப்பொழுது இவரது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை நீங்களாவே பார்த்த ஒரு விடயம் இது இப்பொழுது இவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்ற ஒரு வீடியோவும் எங்களுக்காக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம்......மீண்டும் ஜீ தமிழ் லில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடைபெற வேண்டும்....எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்காக...
@udhayansolagar8655
@udhayansolagar8655 4 месяца назад
Kavala padaஅவங்க கல்யாணம் ஆகி சூப்பர் ஆ இருக்காங்க.. அவங்க அதுக்கு அப்றம் படிச்சு வக்கீல் ஆயிட்டாங்க...9 வயசுல ஒரு பெண் குழந்தையும் இருக்காங்க.. நீங்க கேக்கலாம் உங்களுக்கு எப்படி தெரியும் னு... நான் அவங்க ooru பையன் தா.. மன்னார்குடி தான் bro nanum
@shasha4349
@shasha4349 4 месяца назад
​@@udhayansolagar8655 they both got married ??
@pradheeshmari4786
@pradheeshmari4786 4 месяца назад
Nijamava antha ponnu nalla iruka
@jayasiljai1592
@jayasiljai1592 3 месяца назад
உங்கள் தகவலுக்கு நன்றி​@@udhayansolagar8655
@KowsalyaSekar-vo1zy
@KowsalyaSekar-vo1zy 3 месяца назад
Indha paiyanave kattirukka.eilla veraya
@manidavid2631
@manidavid2631 4 года назад
தப்பான தீர்ப்பு .... அந்த பொண்ண அவன் ஏமாத்திருக்கான் அவன் அக்காவுக்கு கல்யானம் நடக்கர வைரைக்கும் அந்த பொண்ண அவன் படிக்க சொல்லிருக்கலாம் அத விட்டுட்டு அவன் சுகத்துகாக தனியா வீடூ எடுத்து தங்க வச்சது தப்பு உன்மையான காதல் இன்னா அந்த பொண்ணு படிக்கர வைரைக்கும் காத்திருந்துரருகலாம்........
@sivac9037
@sivac9037 Месяц назад
Olunga pathutu pesu
@MohamedIsmail-ny8rg
@MohamedIsmail-ny8rg 11 месяцев назад
லட்சுமி மேடம் நீங்க சொல்ற தீர்ப்பு தப்பு அந்த பொண்ணு நிஜமாவே பாதிக்கப்பட்டு இருக்கிறாள் 😭😭😭 அந்தப் பையன் சரி கிடையாது
@AravindhAravindh-yi4sw
@AravindhAravindh-yi4sw 11 месяцев назад
💯 correct.. antha ponnuku boldaa pesa theriyala.. antha payan unmaiyave yemaththi irukkan.. Lakshmi madam u r decision wrong this program
@banu7201
@banu7201 7 месяцев назад
Anda ponnu unmaiya irunda adichi pesirukum amaithia iruku correct
@GREATYoutube374
@GREATYoutube374 Месяц назад
Ethuku Lakshmi Evaloo kasu vankininga nu kelungaa??? Unga ponnuku eppadi nadantha Lakshmi eppadithan gayam vangitharumaaa??
@sivac9037
@sivac9037 Месяц назад
​@@AravindhAravindh-yi4swpoda kumuta
@sivac9037
@sivac9037 Месяц назад
​@@banu7201arivali kandupudichita
@Mani-vi6jf
@Mani-vi6jf 4 года назад
இந்த பெண்ணை நினைச்சா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவன் நல்லா frad வேளை பண்ணி இருக்கிறான். தவறான தீர்ப்பு. அந்த கண்களில் உண்மை இருக்கு....
@pbaskartvr
@pbaskartvr Год назад
தப்பான தீர்ப்பு .... அந்த பொண்ண அவன் ஏமாத்திருக்கான் அவன் அக்காவுக்கு கல்யானம் நடக்கர வைரைக்கும் அந்த பொண்ண அவன் படிக்க சொல்லிருக்கலாம் அத விட்டுட்டு அவன் சுகத்துகாக தனியா வீடூ எடுத்து தங்க வச்சது தப்பு உன்மையான காதல் இன்னா அந்த பொண்ணு படிக்கர வைரைக்கும் காத்திருந்துரருகலா
@sheeladevisanthosh
@sheeladevisanthosh 11 месяцев назад
Yes correct
@meeriakamal4085
@meeriakamal4085 8 месяцев назад
Thappana theerpu illai.Andha payyanai vazhiku kondu vara madam Kayannda ukthi
@FRANCISE345
@FRANCISE345 9 месяцев назад
அப்பாவி பொண்ண ஏமாத்தாதிங்க அநியாயம் பன்னாதிங்க
@veeramukesh1737
@veeramukesh1737 8 месяцев назад
அந்த பெண் பாவம் டா 😢😢😢😢
@chinjukutty2284
@chinjukutty2284 11 месяцев назад
மேடம் நீங்க திரும்ப திரும்ப அந்த பயனை பற்றி பெருமையாக பேசாதீர்கள்
@ravikumarperumal9938
@ravikumarperumal9938 11 месяцев назад
லட்சுமி அக்கா பெண்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா பொங்குவிங்களே இப்போ ஏன் பின்வாங்குறீங்க அந்த. பையன் நல்ல பையன்னு சொல்லுரிங்களே என்ன. ஜோசியம் பாத்துசொல்லுறீங்கலா அவன் பேசாமா அவன் நன்பனைவிட்டு பேச சொல்லுறானே அப்வே அவன் யோக்கியதைதெறியலையா??? அதெல்லாம் சரிக்க. நம்ம வீட்டிலையூம் பென்பிள்ளைகள் இருக்காங்கள்ள. நியாயமா பேசுக்கா
@benazriuma9698
@benazriuma9698 11 месяцев назад
Kasu than yellam
@yemjey2749
@yemjey2749 5 месяцев назад
That girl is innocent.. Pretty cute too
@TruthSlayer1
@TruthSlayer1 4 месяца назад
dei thevediya payale... such a innocent? she cheat her hard working trusting family... this is karma... ungammavum ippadi aruppu eduthu thevediya vela pandrava pola... athu thaan nee support-ku variya
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 лет назад
தயவு செஞ்சு தனியாக வாழ்ந்து வேற நல்ல பையனை வாழ்க்கை துணையாக தெரிவு செய்யுங்கள்..
@noorthaslin1068
@noorthaslin1068 3 года назад
Sdswddddwwwwwwwwddddddwddddddwwwddwwddwwdwwdwwdwdddswwdwwwwwddwwwwwwwwwwwwwdwddwwddwdddddddddsrwrwretwrwrwrwrrrrwrwrwrwrwrwrretrwrwrwrwrwrrrerwrrwrwrrwrwrrrrrwrrwrrwrrwreeeerr
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 4 месяца назад
S
@hemavathimohan9384
@hemavathimohan9384 5 лет назад
Lakshmi Ramakrishnan failed to give correct judgement pavam antha ponnu
@vijaysakthi2650
@vijaysakthi2650 9 месяцев назад
சூப்பர் மேடம் நேரில் சென்று விசாரித்து அந்த பொண்ணுக்கும் பையனுக்கும் திருமணம் செய்து வைங்கள் 🙏🏻சரியான தீர்ப்பு அவன் சொல்றதால பொண்ணை அனுப்ப கூடாது
@vijaysakthi2650
@vijaysakthi2650 9 месяцев назад
அவன் பொய் பேசுறான் அந்த பொண்ணு சொல்றது எல்லாமே பொய் அவனை நம்பி அனுப்பாதீங்க அவனை பார்த்தாலே தெரிது அவன் அவனோட நண்பர்கள் எல்லாரும் பொய் பேக் வாய்ஸ் கேளுங்க பொண்ணு பாவம் அவன் கூட சேத்து வச்சாலும் சரியா வச்சிருக்க மாட்டான் கொடுமைதான் செய்வான்
@user-vi7mi8vj5z
@user-vi7mi8vj5z Месяц назад
We want to know what happened to that girl
@Santhosh-lr3oy
@Santhosh-lr3oy 4 года назад
அந்த பெண் பாவம் லக்ஷ்மி மேம் தீர்ப்ப மாத்தி சொல்லிடிங்க அந்த பெண்ணின் சாபம் அந்த பையனையும் உங்களையும் சும்மா விடாது
@Pushpa-ox6td
@Pushpa-ox6td 3 месяца назад
ஆமா.... அந்த பொண்ணு பாவம்.... தான்... லட்சுமி ராமகிருஷ்ணன்... வேஸ்ட்...... 😡😡😡😡
@vijayprabhakaran3007
@vijayprabhakaran3007 5 лет назад
உண்மை தோற்றது அநியாயம் வென்றது that girl say always true
@CURRYLEAFCHUTNEY
@CURRYLEAFCHUTNEY 4 года назад
மிகவும் தவறான தீர்ப்பு... அந்த பெண்ணின் வார்த்தைகளை நம்பாமல் தொலைபேசி அழைப்பையே எடுக்காமல் பேடியை போல் ஒளிந்த அந்த நாய் நல்லவனாம்... முதன்முறையாக உங்களின் இந்த நிகழ்ச்சி மீது வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது... அவனும் அவனை சார்ந்த ஒருவரும் உங்கள் அலைபேசி அழைப்பை எடுக்காமல் பொட்டைகள் போல ஒளிந்த போதே தெரிந்துவிட்டது அவன் ஒரு அயோக்கியன் அரசியல் அல்லது பொருளாதார பின்னணி உள்ளவன் என்பது... பாவம் அந்த பெண்ணின் நிலைமை என்னானதோ? திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவன் மனதார சொல்லவில்லை... இது போன்ற சிறு சிறு விடயங்கள் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் போது நியாயம் கேட்க வந்தவர்களுக்கு தீர்ப்பு சொல்லுமிடத்தில் இருக்கும் உங்களுக்கு இது தெரியாமல் போனது ஏன்? ஒன்று மட்டும் இறுதியாக கேட்க விரும்புகிறேன்... அந்த பெண்ணிற்கு அந்த பையனுடன் தான் திருமணம் நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? அந்த பெண் இப்போது சந்தோசமாக இருக்கிறார்களா? இருக்கிறாரா? இல்லையா?
@BlushwithPriya
@BlushwithPriya 4 года назад
👍
@parvathidb3761
@parvathidb3761 4 года назад
Bro Antha paiyan solrathu ellamey poithan aana antha ponnoda life waste aaga koodathunu nenachutha ipdi solli anuppirukkanga...antha ponnu veetukku pogamaattenu sollumbothu Yaara nambi antha ponnu irunthaalo avanga koodatha anuppa mudiyum yenna athu antha ponnu choose Panna life...
@teddybears-he7zo
@teddybears-he7zo 4 года назад
@@parvathidb3761 sariya sonniga
@neenazzzworld8563
@neenazzzworld8563 9 месяцев назад
Antha ponnu unmay 👍👍👍 pavam 😢😢😢😢
@null7457
@null7457 4 месяца назад
Ama
@nonamegaming4520
@nonamegaming4520 2 месяца назад
லட்சுமி மேடம் நீங்களும் மூன்று பெண்ணை பெற்றெடுத்த தாய் சரியாக பேசி நியாயம் சொல்லுங்கள் மேடம்
@ImmanAngel-jj9oz
@ImmanAngel-jj9oz 7 месяцев назад
Yepovume romba correcta thiiirpu solringanu ninachu ungala romba perumaiya bublic pesinanga ipo thapana thiirpu kuduthirkinga idelam nyayama solunnga madam andha ponnu paavam 😭😭😭😭😭
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
LRK அந்த பையனும் அவனது friends எவனுமே உண்மையை பேசவில்லை ..... உண்மை என்ன என்று தீர விசாரித்து அதன் பிறகு முடிவை எடுக்க வேண்டும்
@veerasharvin7083
@veerasharvin7083 10 месяцев назад
Antha paiye pachiya poi solluran...pavam intha ponnu😢
@sasirekhagajendran4086
@sasirekhagajendran4086 11 месяцев назад
Avanga ipo familya nalla irkanga avangalku girl baby irka ..😊avalum nalla ponnudhan andha paiyanum nalla paiyandhan
@lashmilashmi9407
@lashmilashmi9407 11 месяцев назад
Endha ponnu love panavane marriage panikitala
@sasirekhagajendran4086
@sasirekhagajendran4086 11 месяцев назад
Ama pa
@roseberries6035
@roseberries6035 11 месяцев назад
Epadi...andha paiyan accept panikitana
@jagannathan7842
@jagannathan7842 10 месяцев назад
Do u knw this grl
@cro9320
@cro9320 8 месяцев назад
Antha payan accept pannidana
@saarusaarukuddy3424
@saarusaarukuddy3424 5 лет назад
தப்பான தீர்ப்பு மேடம்.
@lalithac8996
@lalithac8996 3 года назад
Yes
@PManiramya
@PManiramya 11 месяцев назад
சேனல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் முதல இவங்கள மாற்றம் செய்யுங்கள் . அவன் தவறு செய்துள்ளான்
@pasumaivivashayam
@pasumaivivashayam 11 месяцев назад
பொண்ண வாடி போடி சொல்ரான் உன் ஓஆத்தா மரியாதை சொல்லி தரலையா
@user-cw8yl7th1f
@user-cw8yl7th1f 4 месяца назад
😄😘😄😂
@sivac9037
@sivac9037 Месяц назад
Ne avalo nallavana
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 9 месяцев назад
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ரகசிய போன் வந்தது.. தீர்ப்பு மாறியது.. இதுவும் ஒருவித அரசியல் கட்சிகள் அழுத்தம் 😢😢😢😢😢😢😢😢😢
@user-vi7mi8vj5z
@user-vi7mi8vj5z Месяц назад
May be doubtful episode
@lakshmangeetha1234
@lakshmangeetha1234 10 месяцев назад
2023 la indha ponu solardhu yaru elam nambaringa oru like panunga
@sivaraj2098
@sivaraj2098 9 месяцев назад
Innocent girl pavam😢😢😢
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
செத்த்துருவேன். கடைசிவரை காப்பாத்தரேன் என்று சொன்னால் போதும். எல்லா பெண்களும். தன் வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள்
@abdulhaijaleel741
@abdulhaijaleel741 11 месяцев назад
அவன் பொய் பேசுகிறான் என்பது நன்றாக தெரிகின்றது
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 лет назад
அவனுடைய பித்தலாட்டத்தை உங்களுடைய கண்ணோட்டம் மறைத்துவிட்டது, அந்த பெண்ணிற்கு அநியாயம் நடந்துவிட்டது
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 4 года назад
aama
@prakashprakash5690
@prakashprakash5690 4 года назад
🤬🤪
@user-jl6tk5vq9d
@user-jl6tk5vq9d 4 года назад
@@prakashprakash5690 ll
@noorthas4617
@noorthas4617 9 месяцев назад
Yes,laxmi mam done a mistake,pity on that girl,boy looks like a criminal
@user-lv5yq3hy6i
@user-lv5yq3hy6i 9 месяцев назад
Enna aniyayam avala yaru kalyanam panna Avan kooda vazha sonna arivu illaya avaluku iththanaikum ava Law padikkura
@pdm.kumaran258
@pdm.kumaran258 4 года назад
Wrong mom. Pavam antha ponnu தவறான தீர்ப்பு அந்த பயன் சரிஇல்லை
@user-ql5cr8hx5y
@user-ql5cr8hx5y 5 лет назад
மேடம் உங்க தீர்ப்பு தப்பு அந்த பையன்தான் பொய் சொல்றன் அவனுக்கு பயமா இருக்குன்னு போன் கட் பண்ணினான் அவங்க அம்மா அக்கா எதற்கு கட் பண்ணனும் குடிகாரன் பேச்சு விடுஞ்சா போச்சு மேடம் அந்த பொண்ணு பாவம் அவன் பேசும்போது பக்கத்துல அவன் பிரண்ட்ஸ் சொல்லி கொடுத்ததை நீங்க கவனிக்கல
@mcepentertaining4748
@mcepentertaining4748 4 года назад
அத்தாபொண்ணை
@ashokkumarv9348
@ashokkumarv9348 Год назад
H#
@vallisiva2938
@vallisiva2938 Год назад
CT
@gsiva6184
@gsiva6184 Год назад
A000❤😊😊😊😊ç 😊 8😊46rrğ0u1u😊
@j.cdharani7026
@j.cdharani7026 10 месяцев назад
J ku tua
@sharonsharon6269
@sharonsharon6269 5 лет назад
Andha girl face la avlo question mark?? Solvathellam unmai vantha ipdi behave panrangale... Indha program money minded a panrangalo... Ini en problem a yar solve panuva... Ivlo question mark andha girl face LA therithu
@maryphilips8875
@maryphilips8875 5 лет назад
Evn i flt d same...chey
@shereefajabeen5386
@shereefajabeen5386 4 года назад
Very true pity on girl
@jeejeejeethanthae4407
@jeejeejeethanthae4407 4 года назад
Yeah me too felt the same
@aswinikyra2614
@aswinikyra2614 4 года назад
No no Lakshmi Ramakrishnan did great in this episode actually what she did means antha paiyen nallaven nallaven nu solli solli avanuku good thoughts varra vachitaga antha ponnuku support panni irruntha Avan verra mathuri panni irrupan she played a psychology game Avan vayaley marriage panikaren solla vachitaga great lady episode pakka pakka I am being​ a great fan of Lakshmi Ramakrishnan
@iniyam4703
@iniyam4703 4 года назад
He is a fraud! Disappointed u trusted him Maam!
@venmanivenmani2477
@venmanivenmani2477 4 года назад
Correct pa .Avan varavachi emathalan pakuran
@priyapriyanka3103
@priyapriyanka3103 6 лет назад
it's a reality ok not for TV show r not for money sake if don't encourage also no problem but plzz don't discourage
@kumarmaharajkumar5698
@kumarmaharajkumar5698 5 лет назад
Anthe ponnu pavam
@michellenarmathaperera2728
@michellenarmathaperera2728 4 года назад
Something very fishy about this episode! The girl may have said some small lies but she isn’t entirely wrong. Mrs Laxmy is wrong here is saying that viewers will have the same opinion as her. Majority are against her decision in this particular episode. I hope the girl is ok 🤷🏼‍♀️
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
ஆண் கொடுக்கும் சுகம் கிடைத்தவுடன் அம்மா அப்பா எல்லோரையும். எதிர்த்து பேசி பிரிந்து வந்து இப்படி மான கெட வாழவேண்டியது தான்
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 лет назад
அவன் பேச்சுலயே தெரிகிறது பித்தலாட்டக்காரன் என்று.. எங்கள மாதிரி நல்ல பசங்க சாபமும் அவனை சும்மா விடாது கவலைப்படாதீங்க ..
@sanjeevithainatarajan3732
@sanjeevithainatarajan3732 4 года назад
0 the uja
@sanjeevithainatarajan3732
@sanjeevithainatarajan3732 4 года назад
0p
@sharifhusen863
@sharifhusen863 4 года назад
Honest Officers W w f
@papabridalworld
@papabridalworld 4 года назад
👍
@rajalakshmysangliachari6430
@rajalakshmysangliachari6430 4 года назад
னனனன
@vijayakumarusha8756
@vijayakumarusha8756 6 месяцев назад
மேடம் இப்ப கல்யாணம் முடிஞ்சுதா சேர்த்து வச்சிடிங்கலா part.2 varuma
@sakthikishore8747
@sakthikishore8747 11 месяцев назад
மேடம் ஏதோ ஒன்னு தப்பா அந்த பையன் மேல தப்பா தெரியுது........
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 9 месяцев назад
ஸ்டாலின் பேர்தான் பிரச்சினை 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 3 месяца назад
அவன் பெயரை மோடி ன்னு மாத்தணும்...😂மோடிதான் பொண்டாட்டியை விட்டு ஓடிவந்தான்..
@sbdurai5611
@sbdurai5611 2 месяца назад
Correct name modinnu vainga illainaa mgr nu vainga
@sbdurai5611
@sbdurai5611 2 месяца назад
Correct name modinnu vainga illainaa mgr nu vainga
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 4 года назад
நீங்க phone ல கொஞ்சம் வேகமா பேசுங்க madam..இவ்வளவு மெதுவா பேசனா cal cut பண்ண மாட்டாங்களா
@kuppusamy7515
@kuppusamy7515 4 месяца назад
உங்கள் தீர்ப்பு மிக மிக அருமை.
@rajankandiah5414
@rajankandiah5414 7 месяцев назад
Thank you maam
@priyathulasitharan6841
@priyathulasitharan6841 4 года назад
Stalin name la irukkiravanga ellam fraud thaan pola enga akkava marriage panni paathila viddudu odeeddan ippo varaikkum en akka thaniya thaan irukka aana avan innoru marriage panni santhosama irukkaan porukki
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 4 года назад
Super thala Stalin aprom female la Priya name maximum parthutan
@nithyamani6247
@nithyamani6247 4 года назад
@@ravisharmaramachandran1038 unmaithan
@serinthakshayan6424
@serinthakshayan6424 4 года назад
அம்மா உங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு தவறான தீர்ப்பு இது அவனுக மாறி மாறி பேசும் போதே தெரியவில்லையா அப்போதே பிராடுங்கனு pls இப்போ அந்த பொண்ணு உயிரோட இருகனாவது சொல்லுங்கப்பா பாவம்...
@udhayansolagar8655
@udhayansolagar8655 4 месяца назад
Athellam super ah irukanga... Antha paiyan padika vachi avanga ippo lawyer bro.. Oru alagana pen kulanthayum iruku
@ramyaramya4522
@ramyaramya4522 4 месяца назад
​@@udhayansolagar8655 ungaluku epdi therium🙄
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 11 месяцев назад
கடைசியாக சொன்ன வாக்கியம் லட்சுமி மேடம் நல்ல உத்தரவானது அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நேயர்களுக்கு இருக்கிறது
@user-qn5ow4ky5x
@user-qn5ow4ky5x 11 месяцев назад
9years back watching videos ❤
@hey346
@hey346 11 месяцев назад
girls pls be careful dont fall in love untill your financially independant and trust oly your parents , parents solradha keta atleast they will be there to supprt you
@sumithravijayakumar3459
@sumithravijayakumar3459 5 лет назад
மேடம் தப்பான தீர்ப்பு ஏதோவொரு கட்டாயத்தில் இந்த தீர்ப்பை தந்திருக்கீங்க
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 4 года назад
aama
@jeniferjenifer4649
@jeniferjenifer4649 3 года назад
Ssss
@rejinamohamed9208
@rejinamohamed9208 5 лет назад
Iyoo pavam antha ponnu. Yella boys um nampakudathu di ma. Fradu payalea pavam da girl.
@thelearner614
@thelearner614 5 лет назад
Wrong decision..first time bad impression on Lakshmi madam
@papadomlady2011
@papadomlady2011 3 года назад
What do you mean?
@suganyasuganya9656
@suganyasuganya9656 5 лет назад
அந்த பொண்ணு மேல தப்பு இல்ல
@DeepakRaj-zv9pq
@DeepakRaj-zv9pq 4 года назад
suganya Suganya moonji ..ava oru Periya paithiyam .itha epdi ketrathu
@SanjayKumar-cx1zd
@SanjayKumar-cx1zd 2 месяца назад
எங்களுக்கு இன்னும் க்கிளீயர் ஆகால மேடம் தப்பான தீர்ப்பு அந்த பையன் கரைட்ட பேசல
@muthupriyamuthupriya473
@muthupriyamuthupriya473 Год назад
அவன பாத்தா நல்லவன் மாதிரி தெரியல அவன நம்பாதீங்க பொண்ண நம்புங்க
@dhayalanr1386
@dhayalanr1386 7 месяцев назад
இவ்வளவு தெரிந்தும் ஏன்டி வீட்டைவிட்டு வெளியவரங்க
@SureshSuresh-xg8qo
@SureshSuresh-xg8qo 5 месяцев назад
Amma super resalt
@misroya599
@misroya599 5 лет назад
Last results super
@sivaleo
@sivaleo 7 месяцев назад
ஸ்டாலின் லாம் name vecha enga uruppuduvaan😂😂😂
@user-pf2dq6dr7f
@user-pf2dq6dr7f 3 месяца назад
😂😂
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 9 месяцев назад
மன்னார்குடியா......கொன்னுடுவாங்களே பாப்பா..... ஏண்டி இப்படி... மன்னார்குடி மோசமான ஊருடீ
@blessingworshipcenter135
@blessingworshipcenter135 8 месяцев назад
No one understood Lakshmi ma'am ..her inner intention was to bring that boy back. she handled it very diplomatically... brilliant...Lakshmi ma'am only intention is that boy should marry her and he should confess in front of media... ma'am knows very well he cheated ...she pretended as she is standing for him saying he is good boy and made him convince..plss don't give negative comments observe her final dicision. That girl told Lakshmi ma'am that he should marry ..she did it.... boy's side they tried to escape from the beginning...she handled very beautifully❤
@hariravi6369
@hariravi6369 7 месяцев назад
Yes you are right.
@sundariks5184
@sundariks5184 11 месяцев назад
உண்மை ❤
@kishorselvam1421
@kishorselvam1421 11 месяцев назад
Unga judgment rumba wrong andha ponnoda speech la poi thrilla 🥺 andha ponnu ipo epdi irukunu thrilla 🥺 yarium nambi yarum pogathinga ☺️ appa Amma va nambunga avnga tha true matha person yarium nambathinga
@GeetSenju
@GeetSenju 4 дня назад
Mam correct super antha ponnu poi solluyhu correct aha kandupidithu vittenga
@PrineekayalPrineekayal-kj7iz
@PrineekayalPrineekayal-kj7iz 11 месяцев назад
Intha ponnu Remba pavam😢😢😢
@rajamanickam3035
@rajamanickam3035 5 лет назад
பொன்னு மேல தப்பு இல்ல
@user-vi7mi8vj5z
@user-vi7mi8vj5z Месяц назад
Padikkara vayasula kaathal Avan pers pacha koothitu veetla prachanai nagai ellam kalati veesitu vanthu eruku nalla rowdy thanam panni anupavichitu vittutaan akka Amma ellaam yen call attend panna màttendranga something wrong solvathelaam unmaila unmai veli vara vendum,.....
@aarthikp1312
@aarthikp1312 4 года назад
29.5.2020 Watching
@jeniferj1066
@jeniferj1066 4 года назад
29.5.2020 iam watching
@ANITHAAnitha-us5uh
@ANITHAAnitha-us5uh 4 года назад
It's very good mam
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணி அவனை உள்ளே தள்ளிடவேண்டியதுதான்.இந்த பயல்கள் எல்லாம் பெண்களை பயன்படுத்தி விட்டு தூக்கி போடுகிறார்கள்.இந்த குடும்பமே பிராடு என்பதை இந்த பெண் கடைசியில் கூட புரியவில்லை. இவனை நம்பி குடும்பத்தை பிரிந்து வாழ்ந்திருக்கிறாள். கண்டகண்ட நாய்களெல்லாம் அவனுக்கு ரெக்கமெண்டேசன்.பாதுகாக்க அலைகிறான்கள்.இவனுகளுக்கு உடன்பிறந்த பெண்களே இல்லை போலும்.இந்த பெண் கொழுப்பெடுத்து இவனோடு தவறாக வாழ்ந்து விட்டாள்.அதற்காக மொத்த குடும்பமும் அவனது நண்பர்களெல்லாம் சேர்ந்து கொடுமைப்படுத்துகிறார்கள். அவள் அப்பா மோசமானவராக இருந்துவிட்டு போகட்டும்.அவரை அடிக்க இவனுக்கு என்ன உரிமை உள்ளது. பெண் மோசமானவளாக இருந்தால் திருமணம் செய்த பின்தான் அவளைக் கண்டிக்க உனக்கு உரிமை.கண்டவனெல்லாம் ஒரு பெண்ணை உபயோகப்படுத்தி விட்டு தூர எறிய முடியுமா?.போலீசில் பிடித்துக் கொடுத்தால்தான் முடிவு கிடைக்கும்.
@rajaalamelu8509
@rajaalamelu8509 5 лет назад
ச 🎂_. 8
@susaialangara6020
@susaialangara6020 10 месяцев назад
சூப்பரா சொன்னிங்க
@user-ee9hh3vi8o
@user-ee9hh3vi8o 11 месяцев назад
Antha ponnu pavum avan than fradu 🥺
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Год назад
Appa amma kadavul
@pakaimvikki6450
@pakaimvikki6450 11 месяцев назад
Medam neenga kandipa nallatoru teerupu solluvinga yendru yenuku nambikkai Iruku. 🙏
@kuppusamy7515
@kuppusamy7515 4 месяца назад
இந்த நிகழ்ச்சி சூப்பர் மேடம்.
@Maha-lf4zi
@Maha-lf4zi 4 года назад
அந்த பயவுள்ள பேச்ச கேட்டால தெரியுது smart ஆன கிரிமினல் பயவுள்ளனு. அத நம்பி போயாச்சுன்னா மறுபடியும் use பண்ணிட்டு தூக்கி எறிஞ்சுரும்.
@kumarm8381
@kumarm8381 4 года назад
எப்படி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துட்டு தைரியமா சுத்திட்டு இருக்கானுங்க
@shalinishalu7297
@shalinishalu7297 4 года назад
My fvt show
@msthamby8999
@msthamby8999 Год назад
மேடம் உங்கள நம்பி வந்திருக்க அதனால் தங்களின் குழுமத்திருந்து நேரில்சென்று உன்மை தன்மை அறிந்து பேசி சேர்த்து வைக்கவும் எனக்கு பயன் பேச்சு சுத்த இல்லை
@gobindapudu1856
@gobindapudu1856 8 месяцев назад
சூப்பர்
@ungalnambanRam
@ungalnambanRam 5 лет назад
Wrong judgement lakshmi
@Saransarvana2385
@Saransarvana2385 11 месяцев назад
Yanaku puriyala Mam comment panna yallarum antha paiyan poi soluran confirm soluranga yanakkum athan feel akuthu ,ana neenga paiyan Nallavan soluringa 🧐
@GREATYoutube374
@GREATYoutube374 Месяц назад
Intha Ponnu Kanila unmai iruku Intha ponnu Appa ammavaiyum vettu kodukala stalin vettu kodukala Super Ponnu Intha ponnu ketika avan thaan koduthu vachirukanum
@user-xh3gd7uk7u
@user-xh3gd7uk7u 4 месяца назад
Super super medam 🙏🙏🙏
@Spidey1192
@Spidey1192 10 месяцев назад
Ipa Entha ponnu yepdi eruka nu therila 😒🥺🥺
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 лет назад
எவன நம்புறதுனே தெரில அட போங்கடா 🏃😓😓
@karthicksoundharyakarthick4213
@karthicksoundharyakarthick4213 4 года назад
Same
@aravinthk1406
@aravinthk1406 4 года назад
Ungla nambunga thala
@RaviKumar-jl1uu
@RaviKumar-jl1uu 4 года назад
Good job mam
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 4 года назад
என்னோட பதில் பெத்தவங்கள மீறிபோனது தப்பு யாரா இருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அந்த வாழ்க்கை கிடைக்க பெற்றோர்களை மதிக்க வேண்டும் பெற்றோர் சொல்பேச்சை கேட்கவேண்டும் அதுக்காக காதலிக்கிரவங்க எல்லாம் தப்பானவங்களும் கிடையாது ஆனா பெற்றோர் சம்மதத்தோட கல்யாணம் பன்னுனவங்க 99% நல்ல வாழ்க்கையோட சந்தோஷமாக இருக்காங்க ஆனா காதலிச்ச சில பேருங்களோட கதி இதேதான்
@abimagi4324
@abimagi4324 4 года назад
Mam antha ponnu pavam
@shankarhari2660
@shankarhari2660 4 года назад
Mam Why ???? Why mam ???? We thought u always right Why u did like this to that girl ??? See mam that girl is very weak If she normal she can shout and fight with that boy, Mam that boy whole family playing with that girl life, Mam if that girl father behave bad with that girl, She will tell u in u ask why u not going to your home, There is nothing That's why that girl say nothing about her father, That boy is very bad If he is right why he not talk in first?? Why he give phone to his friends to talk ??? He used that girl now he want to leave that girl, Mam I'm sorry I can't accept this, That girl is 90% true, That bloody boy is 100% wrong, U want to enquire that boy directly then u will know what is the true I hear that bloody cheater boy smile in phone, Why u not hear his smile ???? Mam we audience sure that boy and his friends not right, And I sure mam that girl not going to happy with that boy, It's better that girl leave that bloody bastard......
@Lifewave_Rishan
@Lifewave_Rishan 4 года назад
Now he is now feeling embarrass because she is on TV. He is trying to persuade her come to him so that his family can bully her
@umalakshmi8894
@umalakshmi8894 Год назад
Yes exactly...
@ArthiT-xb8or
@ArthiT-xb8or 11 месяцев назад
Semma mam
Далее
Ставь ❤️ и подписывайся 🔥
0:14
Отомстила слепой сестре 👍
0:55