Тёмный

800 மாடுகளை காப்பாற்ற என்னென்ன சிரமங்கள் | Tough to maintain Pulikulam cattle 

Breeders Meet
Подписаться 527 тыс.
Просмотров 280 тыс.
50% 1

விவசாயம் இன்னும் உயிரோடு இருக்கிறதென்றால் நாட்டு மாடுகள் தான் காரணம். மக்களாகிய நமது ஆதரவு இல்லையென்றால் கிடை மாடுகள்(#Pulikulam) அழிந்துவிடும் எனவே அழிவில் இருக்கும் நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை காப்பாற்றுவது நமது அனைவரின் கடமை
#CattleInTamilnadu,
#JallikattuBulls, #NativeCattle
www.breedersme...
/ breedermeet
ஒரிஜினல் ஜல்லிக்கட்டு கன்றுகள்
• ஒரிஜினல் ஜல்லிக்கட்டு ...
15 குடும்பங்களை வாழ வைக்கும் சுத்தமான நாட்டு மாடுகள்
• 15 குடும்பங்களை வாழ வை...
3 ஆயிரம் முதல் நாட்டு மாட்டின் கன்றின் விலை
• 3 ஆயிரம் முதல் நாட்டு ...
1200 மாடுகளுக்கும் மருத்துவர்களே இல்லாமல் சாத்தியமா
• நாட்டு மாடு நாட்டு வைத...
20 லிட்டர் பால் தரும் HF மாடுகளின் மாத வருமானம் எவ்வளவு
• 20 லிட்டர் பால் தரும் ...
Locality Name : Thangalacheri (தங்களாச்சேரி )
Block Name : Tirumangalam
District : Madurai
State : Tamil Nadu
Vellaisamy +91-9943169276

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 399   
@sathisha7902
@sathisha7902 4 года назад
நமது பாரம்பரியமான நாட்டு மாடுகளை வளர்த்து வரும் தங்களுக்கு மனமார வாழ்த்துக்கள் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@starworldtamil3551
@starworldtamil3551 5 лет назад
இவரை பார்க்கும் போது மிக சாதாரண மாக இருக்கிறார் 'ஆனால் இவர் சொல்லும் அனைத்தும்100percentage உண்மை.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@sbssivaguru
@sbssivaguru 5 лет назад
யதார்த்தமான உண்மை.இவர் படித்ததால் தெளிவாக கூறிய உண்மை.1,நாட்டு பசுமாடுகள் பால் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.குழந்தை பிறப்பு இயற்கையான முறையில் நடைபெறும்.இதனை மக்கள் அனைவரும் புரிந்து அவர்கள் மலைப்பகுதியில் மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும்.அரசு ஊழியர்கள் சிலரால் இவர்களுக்கு தொந்தரவு உள்ளதை கண்டுபிடித்து அவர்கள் செயல்களை தடுக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும்.மாடு மேய்பவர்களை பாதுகாப்பு காக்க வேண்டும்.நான் எடுத்த உறுதி மொழி.,எனது வேலை 3ஆண்டுகளுக்கு பிறகு 2பசுக்கள் 1 காளை வாங்கி வளர்த்து அதனை பன்மடங்கு பெருக்க முடிவு எடுத்துள்ளேன்.இதற்கு ஆலோசனை கூறவும்.இது ஒருபுறம் இருக்க முக்கியமாக இந்த காணெளி மூலம் அறிவது.இவருக்கு சில இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை.சில இடங்களில் முள் செடிகளை வளர்த்து நம் மண்ணை பாழாக்கி புல் வளர விடமால் தடுக்கின்றனர்.முள் செடிகள் அழிக்கப்பட வேண்டும்.எப்படி சல்லிக்கட்டுக்கு குறல் கொடுத்து வெற்றி பெற்றது போல் இதற்கு குறள் கொடுத்து காடுகளில் உள்ள முள் செடிகளை நாமே சென்று அழிக்க வேண்டும்.நம் நாட்டு பசும் பால் குடித்தால் அனைத்து கற்பிணி பெண்களுக்கும் கண்டிப்பாக சுக பிரசவம் நடக்கும்.இந்த அண்ணா தெளிவாக கூறுகிறார்.நம்மால் கண்டிப்பாக பசுமாடுகளை காப்பாற்ற முடியும்.அண்ணாவை திரு நெல்வேலி ஆற்று பகுதி போன்ற தண்ணீர் உள்ள பகுதிக்கு செல்லலாம்.நான் பார்த்த்தில் ஆந்திரா பகுதியில் மலையில் மாடுகள் மேய்க்க அனுமதி உண்டு.தண்ணீர் இல்லா இடங்களில் முள் செடிகளை அழித்து கேணி தோண்டி மாடுகளுக்கு பயன் பெற அனைவரும் நன்றாகவே மாடுகளை காப்பாற்றுகிறார்கள்.கலப்பிடம் இல்லாத நாட்டு பசும் பால் ₹75 -100₹ வரை அவர்களுக்கு உதவி செய்யலாம்.
@mohamedfrookfarook6087
@mohamedfrookfarook6087 4 года назад
நீங்கள் உன்மையான. எல்லைச்சாமி உழைப்வரேஉயர்ந்தவர்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@munusamyhasini9125
@munusamyhasini9125 5 лет назад
என் உயிர் தமிழர்கள் ... நீங்கள் நலமுடன் நீண்டநாள் வாழ வேண்டும்...வாழ்த்துக்கள்....தயவு செய்து மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்...
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
மிக்க நன்றி
@sureshkarna6486
@sureshkarna6486 4 года назад
மாடு மேய்க்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாடு மேய்ப்பது அவ்வளவு சுலபமல்ல வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@sureshn9522
@sureshn9522 4 года назад
voice of remote rural Indian narrating the serious environmental issues in very simple words , Great
@thangavelnagaraj1980
@thangavelnagaraj1980 4 года назад
கேரளா காரன் வண்டிக்கு வாடகை கொடுத்து 2500 க்கு வாங்கி போரான் என்றால் கேரளாவில் அதன் விலை என்ன. அதே 2500 கொடுத்து நாம் வாங்குவதில் என்ன நஸ்டம் யோசிக்க வேண்டும்.
@உயர்ந்தசொர்கத்தின்தேடல்
நீங்க கவலைப்படாமல் இருங்கள் இறைவனிடம் பிராத்திக்கிறோம்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@karthiksakthivel5871
@karthiksakthivel5871 5 лет назад
அருமையான பதிவு. தெளிவான பேச்சு. கண்டிப்பாக இவர்களை மக்களும் அரசும் ஊக்க படுத்த வேண்டும் வரும் தலை முறைகள் இதனை தொடர வேண்டும்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
மிக்க நன்றி நன்பரே
@DhanapandiDj
@DhanapandiDj 6 месяцев назад
😢
@suyambusenthilkumar3197
@suyambusenthilkumar3197 4 года назад
அரசு இவர்களுக்கு மாதம் 50,000 கொடுக்க வேண்டும். இவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு சேவகர் என்ற பதவி கொடுக்க வேண்டும்.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உண்மைதாங்க
@byadav1066
@byadav1066 4 года назад
நண்பா எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை மேய்க்க விட்டா போதும்
@marudaianpumarudai1178
@marudaianpumarudai1178 4 года назад
L
@ஹனுமான்
@ஹனுமான் 3 года назад
Kudutha romba santhosham.. Aana intha government enga seiya pothu
@ஹனுமான்
@ஹனுமான் 3 года назад
@@byadav1066 aama pa
@rlakshmay
@rlakshmay 5 лет назад
TN govt should help this community and save this breed from destruction.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Yes
@galaxybhaskaran8025
@galaxybhaskaran8025 3 года назад
Very interesting person 🙏 We have to support and mean while Govt must support of his view point of forest Development and Rain Harvesting Excellent interview 👏👏👏
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
Thank you for your support
@மகேஸ்வரன்-ல9ற
அரசு மானியம் வழங்க வேண்டும்.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Yes of course
@villageentertainment9403
@villageentertainment9403 5 лет назад
Nice sir I support nattumadu
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much sir
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 4 года назад
அவர்கள் கூறுவது மனதிற்கு மிகவும்‌ வேதனை அளிக்கிறது இதை தமிழ் நாடு அரசு கவனத்தில் ஏடுக்கவேண்டும்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நீங்கள் சொல்வது சரியே
@Muthumk44
@Muthumk44 5 лет назад
Super thagaval..kudutharuuu paruuu... Malai ya pathii
@kknetpal1245
@kknetpal1245 5 лет назад
This is the best answer from a suffering herder.... He speaks from his heart to keep up the tradition.... I really appreciate the efforts of breeders meet for bringing the reality....myself being a veterinarian feel very stressed to hear his plight... Our tradition is our base......hope the forest dept give permission for grazing these herds to keep up his profession..like Brazil, Argentina, Uruguay ....
@tamilan8391
@tamilan8391 5 лет назад
நாட்டுமாடு நாம் காப்பாத்த வேண்டும் அன்பான உறவுகளே
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@senthilpandi3145
@senthilpandi3145 4 года назад
தமிழக அரசிடம் முறையாக கோரிக்கை வைத்து, வனப்பகுதியில் குறிப்பிட்ட எல்லைக்குள் மாடுகள் மேய்ப்பதற்கும், கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு பொதுப்பணி துறையிடமும் சட்டப்பூர்வ அனுமதியை பெற நடவடிக்கை எடுப்போம்.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@athikumar8812
@athikumar8812 4 года назад
நீங்கள் தான் உண்மையான கடவுள் 🙏🙏🙏
@dr.rajkumar1332
@dr.rajkumar1332 5 лет назад
Breeders Meet நண்பரே, புலிக்குளம் மாடுகளுக்கும் தேனி மலை மாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி ஒரு வீடியோ பதிவிட வேண்டுகிறேன்..
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Okay நன்பரே
@shankarshan4960
@shankarshan4960 5 лет назад
Good things always fail to win and I request all our people support to grow.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Agreed sir. Thank you for your support🙏
@shankarshan4960
@shankarshan4960 5 лет назад
@@BreedersMeet Pls call it shankar not sir
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Sure Mr. Shankar 👍
@elavarasanarasan9785
@elavarasanarasan9785 3 года назад
Nanri Anna arummay
@trendcityvlog7099
@trendcityvlog7099 4 года назад
Tambi Andavan arul seyyum🙏
@suhainaff6401
@suhainaff6401 4 года назад
Naic
@rajamaaresh7178
@rajamaaresh7178 4 года назад
நாங்களும் மாடு தான் வைத்திருக்கோம் எங்களுக்கு தான் தெரியும் மாடு வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் னு
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உன்மை
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 3 года назад
கஷ்டம்இல்லாவாழ்கைஇல்லை.. நமதுகிருஷ்னரே பசுகன்றுமேய்த்தாக உள்ளதே
@సెట్యార్
@సెట్యార్ 4 года назад
கோட்டருக்கும் பிரியணிக்கும் ஓட்டு போடும் இழி மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்... இயற்கை வளங்கள் விவசாயத்தை காக்க போராடும் தமிழ் கட்சிகளை ஆதரியுங்கள் ... அதுவே நம் இனத்தின் எதிர்கால வாழ்வை வளமாக்கும்
@keerththananravichandran8400
@keerththananravichandran8400 4 года назад
Supper brother God bless you
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your support
@SureshSuresh-bo1zn
@SureshSuresh-bo1zn 5 лет назад
நான்பா ஆடுகள் மாடுகள் வன பகுதியில் மேய்ப்பதா்க்கு சட்டப்படி ௨ாிமை ௨ள்ளது ௮தை பயன்படுத்த ௮ரச௩்கத்திா்க்கு வாி சேழுத்தவேண்டும் 4 மாதம் ஆட்டிா்க்கு 30 ௫பய்யும் தாய் ஆட்டிா்க்கு 50 ௫பய்யும் 6 மாதம் ஆன கன்ரிா்க்கு 50 ௫பய்யும் மாடுகளுக்கு 100 ௫பய்யும் ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும் ௮ந்த வகையில் பார்க்கும் போது 800 மாடுகளுக்கு 80000 ௫பய் வாி சேழுத்தவேண்டும் இதை மாட்டின் ௨ாிமையலா் கொடுக்க தயாராக ௨ல்லர ௭ன் ௭ன்ரல் நாள் ஒன்றுக்கு நிலத்தின் ௨ாிமையலாிடம்மி௫ந்து ௮ல்லது சனத்தின் மூலமாக சரசாியக 2000 ௫பய் கிடைக்கும் 800 நாடுகளில் வ௫டதிா்க்கு குறைந்த அளவு 350 கன்௫கள் கிடைக்கும் ௮தில் 250 பெண் கன்௫கள் போனாலும் 100 ஆன் கன்௫கள் கிடைக்கும் ஒரு கன்௫க்கு 10000 ௫பய் ௭ன்ரல் 100 கன்௫க்கு 1000000 ௫பய் கிடைக்கும் ஒரு வ௫டதிா்க்கு 1000000+720000= 1720000 ௫பய் கிடைக்கும் இதில் ௨ங்களுக்கு சம்பளம் 720000 ௫பய் போக மீதம் 1000000 ௫பய் வ௫மனமக கிடைக்கும் நீங்கள் வன பகுதிக்கு செல்லும் போது ௮ரசுக்கு வாியக 80000 ௫பய்யும் சனத்தின் சாிபகம் வனப்பகுதியில் விழுந்து விடும் ௮கையல் தினமும் கிடைத்த 2000 தில் இருந்து 1000 மக குறைந்து விடும் வ௫டதிா்க்கு 360000 மட்டும் சனத்தின் மூலமாக கிடைக்கும் 360000+80000=440000 -1000000=560000௫பய்தன்கிடைக்கும் இதன் காரணமாக மாட்டின் ௨ாிமையலா் வனப்பகுதியில் மேச்சல் முறையிக்கு ௭ந்த நடவடிக்கையும் எடுக்க வில்லைவில்லை இது ௨ன்மையில்லை ௭ன்ரல் வனத்துறையிடம் ௮னுமதி கேட்பதை நி௫திவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை மீது புகார் ௮ழிக்கலம்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
மிக்க நன்றி நன்பரே உங்கள் நீண்ட பதிவிற்கு🙏
@SureshSuresh-bo1zn
@SureshSuresh-bo1zn 5 лет назад
@@BreedersMeet நன்றி நன்பா
@seenusmk6912
@seenusmk6912 4 года назад
மாட்டுக்கார ஐயா எவ சொல்லி என்ன அகா போது நா உழைச்சி நா சாப்பிட போற நீங்க உழைச்சி நீங்க சாப்பிட போறீங்க.உழைக்கும் கரம்களே ஓயாதீர்கள்👍💪💪💪
@jesusredeems2.037
@jesusredeems2.037 5 лет назад
Brother End of the vedio you have to share his phone number, than whoever watch this vedio they will give full support from viewers...
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Each video you can see their phone numbers in video description. The reason behind is we can’t change phone number when changed or business closed. Hope you understand
@sathana46
@sathana46 5 лет назад
இந்த மக்கள் நாட்டு மாடுகளை காப்பாற்ற வாழ்க்கையையே தியாகம் செய்கிறார்கள் இன்னொரு பக்கம் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர் சுயநலத்திற்காக ஆடம்பரத்திற்காக வாழ்கிறார்கள்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உன்மை. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி
@babukarthick7616
@babukarthick7616 5 лет назад
Nattu maadu valakka kooda vendam atleast valakura aalungalukku support pannalam ....
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Yes sir. Buying and growing of native cattle is individual interest but ayleast we have to support these kind of peoples. These cattle’s are given by god and this cattle also one of the god for our farmers.
@babukarthick7616
@babukarthick7616 5 лет назад
Breeders Meet yes sir if them ingore the tradition cow breeds maintaining we cant get single calf .... because only some specific region peoples take care of the breeds...i hope u understood .. one more humble request sir route him to the exact farmer to who need a cow dungs with needfull prices....
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Sure thank you for about dung. Will consider
@babukarthick7616
@babukarthick7616 5 лет назад
Go-ahead...... m in dubai now but m always waiting for your new updates....
@kaanagam25
@kaanagam25 5 лет назад
@@BreedersMeet , I am an individual working in a private firm in Chennai. How can I help him?
@amoshcmamoshcm3504
@amoshcmamoshcm3504 5 лет назад
Big salute bro
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your comment
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 5 лет назад
Super brother very nice talking definitely I respect brother don't worry. , you not un education person no u one only real heroe of the our country ,
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support about our native cattle #Pulikulam
@shivkaka
@shivkaka 4 года назад
Please do not stop this... You are better than Tata, reliance. Please support them. We all need to request govt to allow these cows to roam in mountains. Please if some one have political power take this issue to govt or let's start a protest for this. We need to fight for these people to save our Cattle. What is the point just saving jallikattu, without having native cows. Please some one come forward to help these of people... These people are our Tamizhar people saving our culture.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you for your support
@manishsundar4841
@manishsundar4841 4 года назад
Rs. 25000./- sambalam tharanum government and gosaala organization hindhu dharmam.. Central n state government should support
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உன்மை
@thamizharasan6478
@thamizharasan6478 3 года назад
நல்ல பதிவு அண்ணா🔥
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
நன்றிங்க
@chinnaiah.p3515
@chinnaiah.p3515 4 года назад
Anna u r great
@user-gy3kk4uh7y
@user-gy3kk4uh7y 5 лет назад
வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
மிக்க நன்றி
@kodaarikumbal007
@kodaarikumbal007 4 года назад
ஒன்னும் கவள பட வேண்டாம் நான் விரைவில் உண்ணாகள வந்து பாக்குறேன்,...
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your support
@vickyjothi1169
@vickyjothi1169 4 года назад
Super bro
@ananthananth.k3602
@ananthananth.k3602 3 года назад
Naa madu maichan anga poi
@velmurugan6704
@velmurugan6704 5 лет назад
நாட்டு மாடு நம்மக்கு நல்லது நாட்டுக்கும் நல்லது
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
@mageshselvam3532
@mageshselvam3532 5 лет назад
100.100 உண்மை
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your comment
@thangammaari3870
@thangammaari3870 3 года назад
அன்ணை. அனைத்து. அரசு. அதிகாரி. சம்சாரிதான். ஆனா. அவன். வேலைக்கு. போனது ம். ஏய். மாட்டா.ஒரமை, பத்துங்கா,இங்க, பேககுடாதுங்கா,
@subramaniyan2386
@subramaniyan2386 5 лет назад
இளையதலைமுறையே காலம் இருக்கு களங்காதே ஈசனுடைய வாகனம் கோமாதா ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு பசுவை காக்கும் பயணத்தை தொடர்ந்து சிறப்பிக்க வாழ்ட்துள்கள்
@subramaniyan2386
@subramaniyan2386 5 лет назад
வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி நன்பரே
@senthurpandi3128
@senthurpandi3128 4 года назад
எங்களிடம் மாடுகள் இருந்தது நான் சிறுவயதில் மாடு மேய்த்துள்ளேன்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@555shekha
@555shekha 5 лет назад
Once naradha maha rishi asked maha vishnu you are doing lot of work every day which is your favourite job. Swamy said naradha iam always like to rearing cows as gopala govinda.
@gopijayaram1442
@gopijayaram1442 5 лет назад
Neenga mattum illaina Namma jallikattukae uruthana pulikulam nattu madu alinchae poiyurum bro..you keep do this your profession..I support you brother...
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support
@mychessmaster
@mychessmaster 5 лет назад
நிலப்பரப்பை மனிதன் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டால் மற்ற இனங்கள் எப்படி வாழும். எதிர்காலத்தில் கடல்பரப்பு கூட விற்பனைக்கு வரலாம்.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உன்மை நன்பரே
@vijayfarms2365
@vijayfarms2365 5 лет назад
Super video Sir
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your comment and thank you for watching #Pulikulam cattle in TamilNadu
@gopijayaram1442
@gopijayaram1442 5 лет назад
Kidai madugal engal ooruku vanthal ooril malai peyyum, vayal valam perum enbathu engal oorin ithegam..
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உன்மை
@Rama-xx9on
@Rama-xx9on 2 года назад
யார் எதை கூரினாலும் காதில் வாங்காதிர்கள் நீங்கள் எல்லாம் கிருஷ்னருக்கு. சமம்
@BreedersMeet
@BreedersMeet 2 года назад
நன்றிங்க
@kannankannan7118
@kannankannan7118 5 лет назад
என் மாமா
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
நன்றி
@shankarshan4960
@shankarshan4960 5 лет назад
very good and honest message to our people.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Yes sir. Buying and growing of native cattle is individual interest but ayleast we have to support these kind of peoples. These cattle’s are given by god and this cattle also one of the god for our farmers.
@555shekha
@555shekha 5 лет назад
Engu pasuiggalum anthanarggalum poshikkapadukirargaloo angu mazhi mummari pozhum. Nadu sezhikkum paiverggal azhiverggal.ethu satyam satyam satyam vinyasa maharishi aruliyathu.
@naveensankar3449
@naveensankar3449 4 года назад
நான் சப்போர்ட் பன்றேன்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@albertxavier4749
@albertxavier4749 5 лет назад
Anna ,I would like to buy to save our country cow and to grow
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Contact number already available in video description
@chinnaiah.p3515
@chinnaiah.p3515 4 года назад
Onkalukaka arasankam nearaiya uthavi seiya vendum
@arulkullan8191
@arulkullan8191 4 года назад
Original breed... Madurai tamilan... Original slang... 🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your comment
@vinothkumar-vs2vz
@vinothkumar-vs2vz 5 лет назад
kavala padatha nanba kadavul unna kai udamattaru... ippadi oru manushan irukkan endrathe ippa than theriuthu...
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@rathiraja3258
@rathiraja3258 5 лет назад
மாடு என்ன விலை வரும் அண்ணா... மற்றும் 1 வயது கிடாரி என்ன விலை அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call to the number available in video description
@raja02031990
@raja02031990 5 лет назад
Ungala ulla vitta avunga eppudi paa marathai vetti vikka mudiyum
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உண்மை
@prabhur8456
@prabhur8456 4 года назад
Idhukku pinnadhi vera arasiyal irukku maram vikkradhu thandhi
@imtppalakkad
@imtppalakkad 4 года назад
Tambi.... Kerala kar na.... India rajyatile tan.... Eduke....eppadi oru wrong message kodukareyy... Ingeyum naraye..... Nattu... Breeds iruke.... We dont hesitate to. Give it to any one who loves to take care of it......
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 3 года назад
மாடுகள்நமதுசெல்வம் வேண்டாதபுல்சருகுசாப்பிடட் டு. சத்தான. சாணம்கோமியம் நிலம்வளமாகும் சமுகம்அரசும்கவனிக்க வேண்டும்
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
கண்டிப்பாக
@eswaranpandi2910
@eswaranpandi2910 3 года назад
கடவுள் அண்ணா நீங்க
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
Thank you
@KavieVarman
@KavieVarman 4 года назад
God Bless you aiyaa..Plz support him TN people. Sincerely From Malaysia
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you for your kind support
@justicehuman8163
@justicehuman8163 5 лет назад
கடவுள் இருக்கான் குமாரு...
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@saranyameganathan3632
@saranyameganathan3632 5 лет назад
இவருடைய போன் நம்பர் கிடைக்குமா... நா மாடு வாங்கலான்னு இருக்கேன்... Please
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Contact number available in video description
@vasanthig9637
@vasanthig9637 4 года назад
True!each youngestres can think take step bro!enghakitayum iruku! I love cows!
@thangavelnagaraj1980
@thangavelnagaraj1980 4 года назад
வளர்பதற்க்கு பெண் கன்றுகள் என்ன விலைக்கு கிடைக்கும் பதில் தேவை
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
போன் பன்னுங்க
@manishsundar4841
@manishsundar4841 4 года назад
Tamilnadu makkal n government should support this people
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your support
@srinew27
@srinew27 4 года назад
He is correct
@smjssmjs3328
@smjssmjs3328 4 года назад
நாம் தமிழர் ஆட்சியில் விடிவு கிடைக்கும்
@SY27196
@SY27196 4 года назад
Dear Tamil brothers You have great native cattle protected and taken care by the breeders who are poor but doing traditional cow herd with dedication However biggest problem is cattle fodder or grass Whole of India we are loosing bio diversity of plants grass etc due to weeds or invasive species They must be checked and removed Also we should plant our country original plats ans grass.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
You are right but what to do brother
@SY27196
@SY27196 4 года назад
@@BreedersMeetI am no expert but have few ideas share your mail or phone
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Breedersmeet@gmail.com
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 5 лет назад
suthanthiramaga kaatukkul maadu meinthal , naatukkul manithan sugamaga vazhalaam
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your comment @Prabhu
@thiruveera6965
@thiruveera6965 4 года назад
Maadu valarppathu evlo kastam & theevana selavu uyarvu
@duraiduraiduraidurai3350
@duraiduraiduraidurai3350 3 года назад
Sales matukal irukka Bro👌
@mahalingamrajgopal5602
@mahalingamrajgopal5602 4 года назад
As a man born and brought up in a village for 18 years, i understand his sacrifices fully
@sankaralingamt4214
@sankaralingamt4214 5 лет назад
I am support nattu mandugal
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@gokuladeepan
@gokuladeepan 3 года назад
Kodeeswaran
@shankarshan4960
@shankarshan4960 5 лет назад
Thank you. I agree with what he was saying about our Tamil people. I feel Tamil people will be talking about Tamil Tamil but if the tamilans struggled no one was ready to help or ....
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
True sir
@mohamedasifkhanj4149
@mohamedasifkhanj4149 5 лет назад
Shankar Shanmugam நீங்கள் அதை தமிழில் சொல்லி இருக்கலாம் ஏன் ஆங்கிலம்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
விடுங்க பரவாயில்லை
@shankarshan4960
@shankarshan4960 5 лет назад
@@mohamedasifkhanj4149 Sorry Sago eppadi tamil type panradukku theriyadu. Is there any software or any website
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
@Shankar, okay no problem and thank you for your kind reply
@தமிழ்ச்செல்வன்ச
அன்பு வாழ்த்து ஐயா 🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி அய்யா
@ishamurthitech7555
@ishamurthitech7555 4 года назад
Sambu trichy. We have to encourage like these people. Govt should give full support
@anandanbu9637
@anandanbu9637 4 года назад
Dislike Pana naigala neenga corporate Kai kooligal
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
விடுங்க நண்பரே. போட்டு போராங்க
@ஹனுமான்
@ஹனுமான் 3 года назад
Aiya neega pesurathu kekkum pothu manasu valikuthu......😢😢 Namba naatu madugala pathugakanum nu ellarum vaai kiliya pesurangale thavira yarum uthavi panranga illanu ninaikum pothu manasu valikuthu aiya....😭😭 Padichi nalla idathula work panravaingaluku puriyathu aiya ithugaloda arumai... Kaalam puriya vaikum pothu masu valikum.. Appo namba natu madugala photo la tha pappo...😭😭
@antonythomas3518
@antonythomas3518 3 года назад
👍👍👍👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
Thanks
@pattanimane6012
@pattanimane6012 3 года назад
இஇஇி
@kd7569
@kd7569 5 лет назад
இந்த அநீதியை தடுக்க ஒரே வழி நமக்கான அதிகாரத்தை நாமே கையில் எடுப்பது.... வளமும் வனமும் நமக்கானது ... கர்ப்ரேட்டுக்கு கொடுக்க அனுமதிக்க கூடாது...
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
எல்லாரும் மனிதர்கள் தான் எனவே அனைவரும் புரிந்து நடந்துகொண்டால் நல்லது. கிடைமாடு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவருடைய பிழைப்பிற்க்காக அல்ல மாறாக நமது நாட்டிற்கு நல்லது.
@mydeenyasmin4142
@mydeenyasmin4142 4 года назад
Venapana makkal nadu madu aleya pokuthu entha vena pona forst vasu oru perasanathukum agatha pani
@vasanthig9637
@vasanthig9637 4 года назад
Madugala vikha veta kudhthunu Satan vanthuruku but valkirathuku entha satamu help panaliayye
@karthikkumar5913
@karthikkumar5913 4 года назад
Kadugali alippavan padhugakkappaduran kadugali padhukappavargal verukkirargal
@jaimuthujai9849
@jaimuthujai9849 5 лет назад
👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@rabi4567
@rabi4567 5 лет назад
I support NATTUMADU I WANT also
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
நம்பர் வீடியோவிலும் கீழே இருக்கும் description ல இருக்கு நன்பரே. Thank you @Abi for your watching #pulikulam cow in TamilNadu
@ananda3017
@ananda3017 4 года назад
கவலை படாதீங்க ...இன்னும் கொஞ்ச நாள்ல பூரா தமிழகமும் சோறு தண்ணி இல்லாம பஞ்சம் பட்டியினில சாவும் ......
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உண்மை தாங்க
@divaskar6920
@divaskar6920 5 лет назад
Government & people should support
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu
@suryas3083
@suryas3083 5 лет назад
Forest department allow panratu case potu permission vaganum .
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
They are trying Brother. Thank you for your support
@elangoelango1444
@elangoelango1444 5 лет назад
எங்க கோவை ல குரும்பை ஆடு famous
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
ஆமாம் நண்பரே
@Dhuruvcollectionsonlineshop
@Dhuruvcollectionsonlineshop 5 лет назад
Dislikesrz are rip... God bless you brother.. Don't feel.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Okay brother
@mathialagan.84
@mathialagan.84 4 года назад
ஐயா கண்டிப்பா தெய்வம் காப்பாத்துங்க உங்களை பாக்க ரொம்ப கஷ்டம்இருக்கு ஐயா இந்தமாடு பாரம்பரிய மாடு புலிகுலம்.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@velmurugan6704
@velmurugan6704 5 лет назад
நாட்டு மாடு நம்மக்கு நல்லது நாட்டுக்கும் நல்லது
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
@555shekha
@555shekha 5 лет назад
Attn. Mr. Siman NTK CHIEF. PLZ. HELP THEM.
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 145 тыс.
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 360 тыс.