Тёмный

8000 Sq ft இரண்டு அடுக்கு ஆட்டுப்பண்ணை / வேலைக்கு ஆள் தேவையில்லை. 

Tamilar nilam - தமிழர் நிலம்
Подписаться 256 тыс.
Просмотров 215 тыс.
50% 1

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove
#வெள்ளாடுவளர்ப்பு
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்த
by,
Tamilar nilam,
raja.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WxHM84-g0x0.html இரண்டாம் பகுதிக்கான வீடியோ லிங்க் கொடுத்துள்ளேன், வீடியோவை பார்த்து தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WxHM84-g0x0.html
@sureshkannankannan5505
@sureshkannankannan5505 Год назад
அண்ணா அய்யா போண் நம்பர் சொல்லுங்க
@ElumalaiJ-wo6ry
@ElumalaiJ-wo6ry 8 месяцев назад
DDr​z😂w ex@@sureshkannankannan5505
@kandasamyR56
@kandasamyR56 Год назад
சிறந்த தன்னம்பிக்கை மனிதர்👍
@kovairider_rv
@kovairider_rv Год назад
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் அண்ணா தரமான பதிவு 🎉🎉🎉🎉🎉
@Kother_baai_views
@Kother_baai_views Год назад
மனுஷன் தங்கமான ஆளா இருக்காப்ள... சிரிச்சு கிட்டே பேட்டி கொடுக்காங்க..
@SURESHKUMARSURESHKUMAR-kb8qn
😁👍
@kanishjayavel6867
@kanishjayavel6867 Год назад
Yes
@aj4u175
@aj4u175 Год назад
He is very cunning..
@pileyanna8098
@pileyanna8098 Год назад
​@@kanishjayavel6867r
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd Год назад
​@@SURESHKUMARSURESHKUMAR-kb8qn🎉🎉🎉🎉😘🅡︎🅡︎🅡︎😂😂😂😂👍🏻
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
கேள்விகளை சரியாக கேட்கிறீர்கள் சகோதரரே, வாழ்த்துக்கள்.பதிலும் எதார்த்தமாக சொல்லும் மனோகர் அய்யாவுக்கும் நன்றிகள் 🙏
@alexdurai2559
@alexdurai2559 Год назад
இந்த காணொளி இத்துடன் முடிந்ததா? இன்னும் வருமா? ஐயா வின் பேச்சு, முதிர்ந்த அனுபவமிக்க தெளிவான பேச்சு. எல்லோருக்கும் நம்பிக்கையூட்டும் நல்ல காணொளி. வாழ்த்துக்கள்....❤
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
பண்ணை அமைப்பு பற்றியும் மாடு வளர்ப்பு பற்றியும் கொஞ்சம் வீடியோக்கள் இருக்கிறது
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WxHM84-g0x0.html இரண்டாம் பகுதிக்கான வீடியோ லிங்க்
@vanishavanisha7228
@vanishavanisha7228 Год назад
வீடியோ அருமை கேள்விகள் சூப்பர் 👍👍👍
@karnanp5142
@karnanp5142 Год назад
அருமை, பல முன்னேற்றம் காண வாழ்த்துகிறேன்🎉🎉🎉
@karthick8265
@karthick8265 Год назад
ஆடு வளர்ப்பில் உள்ள யதார்த்தம், உண்மை தன்மை, லாபம், நஸ்டம் என எல்லாவறிலும் நல்ல அனுபவத்தை பகிருந்து உள்ளார்..
@sigmawolf777
@sigmawolf777 Год назад
தெளிவான கேள்விகள், அனுபவமான பதில்கள்....
@g.l.smuthu6708
@g.l.smuthu6708 Год назад
விரைவில் part 2 வீடியோ காட்சிகள் போடுங்கள் தோழரே தற்போது உள்ள வீடியோ பேட்டி அருமை எனக்கு ரொம்ப சந்தோசம்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
🤗
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WxHM84-g0x0.html இரண்டாம் பகுதிக்கான வீடியோ லிங்க்
@sureshsuresh-ug8sm
@sureshsuresh-ug8sm 3 месяца назад
நீங்கள் பதிவு செய்த வீடியோ அனைத்து விவசாயிகள் பயன் பெற்று இருக்கிறார்கள் ஐயா மொபைல் நம்பரை கொஞ்சம் தாருங்கள்
@muthukumart5990
@muthukumart5990 Год назад
அருமையான விளக்கம் நன்றி
@shahulhameed3862
@shahulhameed3862 Год назад
என்ன மாதிரி அடர் தீவனம் என்பதை கடைசி வரை சொல்லவில்லை .
@abdulbuhary2962
@abdulbuhary2962 Год назад
ஆடுகள் நல்ல தெளிவு
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 10 месяцев назад
அருமையான பதிவு.சூப்பர்
@boopathiboopathi6783
@boopathiboopathi6783 Год назад
நல்ல நல்ல கேள்வி
@Jkfabrication-fi4pb
@Jkfabrication-fi4pb Год назад
நல்ல தகவல் அடர் தீவனம் பற்றிய முழு தகவல் தெரிவிக்கவும்
@alexdurai2559
@alexdurai2559 Год назад
இந்த முதலாளியின் போன் நம்பர் தாருங்கள்.
@pmp.fishman.7343
@pmp.fishman.7343 9 месяцев назад
நல்ல பதிவு அண்ணா சந்தோஷம்
@irshadkhan5453
@irshadkhan5453 Год назад
Good informative Video
@subbiahr5402
@subbiahr5402 Год назад
Mama ninga kashta pattu Ulaipukku ketaitha wedtree 💪💪💪💪👌👌👌👌👌
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 4 месяца назад
யோவ் என்ன அடர் தீவனம். எப்படி போடுறாறு. இத எல்லாம் யாரு கேட்கிறது.
@amsaraja9356
@amsaraja9356 Год назад
Unmai pechi adea super
@fayasahamed2678
@fayasahamed2678 Год назад
பசு தீவனம் கொடுத்தால் ஆடு மெலிந்து விடும்...
@amsaraja9356
@amsaraja9356 Год назад
Intha manasu irunthale pothum
@manivannan6044
@manivannan6044 Год назад
Super video chennai
@jebajeba2586
@jebajeba2586 Год назад
Very nice bro
@jebajeba2586
@jebajeba2586 Год назад
👍👍👍
@suriyanarayananan3022
@suriyanarayananan3022 Год назад
Super sir video
@srisaigoatfarme6630
@srisaigoatfarme6630 Год назад
ஐயா சொன்னது முற்றிலும் தவறான வாதம் பசுந்தீவனம் இல்லாமல் முற்றிலும் அடர் தீவனம் கொடுத்து ஆடுகளை வளர்க்க முடியாது அப்படி வளர்த்தால் அது செம்மறி ஆடுகளை வளர்க்க முடியும் இரண்டாவது செம்மறி ஆட்டுக் கறியை அனைவரும் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன் ஆகையால் இது போன்ற பதிவுகளை பார்த்து இளம் வயதினர் ஆடு வளர்க்க ஆசைப்பட்டால் என்ன ஆவது
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
🤔👏
@kbabu2694
@kbabu2694 Год назад
What automatic features in this farm except water feed
@sureshr874
@sureshr874 Год назад
Super
@MechShanG
@MechShanG Год назад
enna adar theevanam podrarunu details sonna nalla irukum...
@MFKgoatfarm
@MFKgoatfarm Год назад
Aama
@rajeshrajvdm
@rajeshrajvdm Год назад
தகவல் தவறு ஒரு நாளைக் 25 ரூ செலவு ரொம்ப அதிகம்.
@aachifarms5337
@aachifarms5337 Год назад
Pasumtheevanam kudukurathu illaya veru adar theevanam mattuma
@aachifarms5337
@aachifarms5337 Год назад
Reply pannunga
@maniradha6812
@maniradha6812 Год назад
Enna thivanam poduranga.
@ahamedfaisal5502
@ahamedfaisal5502 10 месяцев назад
Hi sir I am Faisal
@sanjusasi7770
@sanjusasi7770 Год назад
பசுந்தீவனம் இல்லாம வெறும் அடர்தீவணம் மட்டும் கொடுகுறிங்கள
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
S
@sanjusasi7770
@sanjusasi7770 Год назад
@@tamilarnilam-6400 அடர்தீவணம் மட்டும் வச்சு வழக்க முடியுமா கொஞ்சம் தெளிவா வீடியோ போடுங்க நண்பா
@tnloverboy...1819
@tnloverboy...1819 Год назад
பசு தீவனம்மே கிடையாதா ?‌❤
@karthick8265
@karthick8265 Год назад
ஐயா... இதற்கு முன்பும் வேற சேனல்களில் அதிக பேட்டி கொடுத்து இருக்கிறார்.. அதெல்லாம் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும்..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
நன்றி
@skyfarming8062
@skyfarming8062 Год назад
Small male goat is called buck or billy or simply kid, not cubs tiger babies called as cubs
@AlsathamhussainNagoremeeran
@AlsathamhussainNagoremeeran 8 месяцев назад
😮
@arvindv-dm4yz
@arvindv-dm4yz Год назад
Adar thivanam neenga ena ena kudukuringa
@subburethinam4664
@subburethinam4664 Год назад
அந்த ஆட்டோமேட்டிக் தீவனம் பற்றி இரண்டாம் பாகம் வருமா அன்னே?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
S
@alexdurai2559
@alexdurai2559 Год назад
தமிழர் நிலம் உங்களின் போன் நம்பரும் தாருங்கள்.
@muthupandi8130
@muthupandi8130 Год назад
எத்தன கிலோ weight வரயும் vippanka? 4kg per month weight na 30 to 40 kg 10 months la varum nu solurankala bro.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
இவங்க கிட்ட மொத்தம் அந்த குட்டி இருக்கிற டைம் எட்டு மாசத்துல இருந்து பத்து மாசம் வரைக்கும், அவங்க குட்டி வாங்கும் பருவம் நாலு மாசத்துல இருந்து அஞ்சு மாசம் வரைக்கும்
@antonypevin3189
@antonypevin3189 Год назад
கொழுப்பு 50%க்கு 5% கண்டிப்பாக இருக்கும் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இவர் சொல்வது எப்படி இருக்கிறது😅
@RAJAS-q9g
@RAJAS-q9g 27 дней назад
Sir 20 30 பரண் என்ன ரேட் வரும்
@selvapandian8778
@selvapandian8778 Год назад
Green feed pathi sollunga
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
கிரீன் பீட் போடுறது இல்லை
@Solamuthaan
@Solamuthaan Год назад
கெடா குட்டிய காயடிச்சி வளத்துவாகளா..? இல்ல.... அப்படியே வளப்பாகளா...?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
காய் அடிச்சு தான் வளப்பாங்க
@nammapannai24
@nammapannai24 Год назад
Enna theevanumnu sollave illaiye..
@KarthiKeyan-fh4pt
@KarthiKeyan-fh4pt Год назад
Sir put the address in description
@Thanjavur883
@Thanjavur883 Год назад
Part 2 waiting bro
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WxHM84-g0x0.html இரண்டாம் பகுதிக்கான வீடியோ லிங்க்
@VelMurugan-dn4zr
@VelMurugan-dn4zr Год назад
உங்களுடைய போன் நம்பர் வேண்டும் ஐயா
@tn76tenkasi23
@tn76tenkasi23 Год назад
Location
@oopartha
@oopartha Год назад
செம்பரி ஏன் வளர்த்ததை நிப்பாடிடாரு...?
@rajeshrajvdm
@rajeshrajvdm Год назад
இவர் சொல்வது தவறான தகவல்
@sreenivasulum7838
@sreenivasulum7838 Год назад
Bro address please, I am from A.P
@trendset2252
@trendset2252 Год назад
I goat 1 day food =25 1 month…………….=750 10 months…………=7500 After 10 months 1 goat rate= 10000 10000-7500=2500(10 months)😂
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
அவங்க குட்டி வாங்கிறதே 7000 ரூபாய்க்கு
@sarveshwaranuae6277
@sarveshwaranuae6277 Год назад
Buying amount evlo irukum bro
@sarveshwaranuae6277
@sarveshwaranuae6277 Год назад
10000 ila veo
@farmingkarnataka1395
@farmingkarnataka1395 Год назад
Anna please tell farm phone no..for buy the male and females goats...please please anna
@k.s.saravanan3390
@k.s.saravanan3390 Год назад
Ídú எங்க írukku ada mótallà சொல்லுடா
@segu7218
@segu7218 Год назад
அய்யவோட செல் போன் நம்பர் தேவை
@farmingkarnataka1395
@farmingkarnataka1395 Год назад
Sir in farm pH no..location .tell me sir please..please...iam karnataka Bangalore...please..sir...
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
9629 2629 80 tamilar Nilam Raja
@farmingkarnataka1395
@farmingkarnataka1395 Год назад
Anna iam a farmer..so I am interested to buy a goats...please tell pH no and adress..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
Tamilar nilam, raja 9629262980
@ParveenBanu-ko1xd
@ParveenBanu-ko1xd 4 месяца назад
Xg main Aaunga number
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y Год назад
காய் அடுச்ச குட்டியா?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Год назад
ஆமாம்
@KarthiKeyan-fh4pt
@KarthiKeyan-fh4pt Год назад
Phone number for this goat farm
@krishnatc5563
@krishnatc5563 Год назад
This Goat Farmer phone number give me sir
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4,6 млн
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,6 млн
Обменялись песнями с POLI
00:18
Просмотров 1 млн
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 6 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4,6 млн