I HAVE HAD many times during 1967-68! And enjoyed without the hassles and RUSH as is nowadays ! THE personal attention and serving done was even then very satisfying and astonishing! JUSt two years backI again ie after about 53 years) tried to visit but could not locate as they seem to have shifted!
உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பணக்காரங்க யாரும் யூடூபில் பார்த்து சாப்பிட போவதில்லை. எங்களை போன்ற சராசரி மக்கள்தான் இதுபோல வீடியோக்களை தேடித் தேடி பார்ப்பவர்கள். இது போன்ற உணவகங்களை என்கரேஜ் செய்யாதீர்கள். அளவு மிக குறைவு விலை மிக அதிகம், ஏழைகளுக்கு ஏற்றது அல்ல. நன்றி.
Why do you blabber here in front of public. There are people to shell out money. More than one in the family earn and mostly who eat here are bachelors from out of chennai. Dont Envy... just enjoy what is a reality here
Taste wise, vada and idly dominates.. But rates are really really high.. Also you have to wait so long during the peak hrs.. Not a budget friendly place but should be tried once for their vada(morning)
Rayar mess I used Ito visit when I was in school in 90. It has always been excellent place to eat , bit of waiting but worth it. During olden times they used to note down every item you order in slate and write with chalk. It reminded when one of guys were adding up take way breakfast. Fond memories!!
Raju Jay idly 15,coffee 20,pongal 40,mess rate😂😂 if this is ok for mess then Saravana bhavan selling at very cheaper price. Concept of mess is homely food with affordable price for working class people.
ஒரு குவாட்டர் பாட்டில் 160rs.இதுல 80%கலர் தண்ணி. அரசாங்க மே கொள்ளை அடிக்குது. ஏன் சரவணபவன் மட்டும் சும்மா வா தற்றான். அங்க இத விட வில அதிகம். அங்கு கூட ஏழைகள் நெருங்க முடியாது.
@@venkateshwarancr4729 yes sir you are correct why this only adayar anamdha bhavan enna romba kamyaa...mathadukkulaam Kanakku paakka maattanga inga vara makkal taste and hygienic Ku daan varaanga
Being from the north, I did not understand the Tamil voice over but gathered that the place is very popular. The menu is limited but looks delicious. I thought that they charged quite modestly, but the comments seem to say that it is not the perception. An establishment like this any where else would have increased prices, increased production and opened a few more branches. But they have kept themselves limited, perhaps to maintain quality and service. Pongal is a great favorite but it is a pity that you don't get that good pongal in the north.
சுத்த டுபாக்கூர். ரோடு கடைல கூட இதை விட நல்லா இருக்கும். இது மாதிரி youtube பார்த்து ரொம்ப expect பண்ணி நேற்று சாப்பிட போனோம். காலை tiffin க்கு பொங்கல் இட்லி வடை மட்டும் தான். கெட்டி சட்னிக்கு extra காசு. first ஹிந்திக்காரன் என்ன காட்றான் கேக்கறான்னே புரியாம வேண்டாம்னு சொல்லிட்டோம் . அப்புறம் தான் புரிஞ்சுது கெட்டி சட்னி தனியா விக்கிறாங்கன்னு. 15 ரூபாய்க்கு வடை ரொம்ப சின்னது. பொங்கல்ல அரை முந்திரி பருப்பு ஒண்ணே ஒண்ணு கிடைச்சுது. மிளகு சீரகம் பெருங்காயம் 🙅🏻♀️ mooch. nothing. நெய் சத்தியமா ஒரு ஸ்பூன் கூட போடல போல . உப்பு சப்பு இல்லாத பொங்கல். சட்னி சாம்பார் ரெண்டுலயும் நல்லா தாராளமா தண்ணி விட்டு கலக்கிருக்காங்க. இட்லிய பத்தி சொல்ல என்ன இருக்கு. youtube videos நம்பி தயவு செய்து யாரும் போயிடாதீங்க. ஆனா அக்கறையா வந்து வந்து கேக்கறாங்க இட்லி ,வடை வேணுமா சூடா இருக்குன்னு. இவங்களை பத்தி தப்பா எழுத எனக்கு ஒன்றும் இவர்கள் மேல் எந்த விரோதமும் இல்லை. உண்மையை தான் எழுதி உள்ளேன். total bill Rs. 125. wasted. சாப்பிட்ட திருப்தியே இல்லாமல் வந்தோம்.
Better ,what I feel from Vizagapatam or rajmundry of AP bring big idly for INR 05 each, by air cargo and sell here in chennai mylapore 12 INR.very tasty with Coconut with Groundnut chatney.
All you people please visit Bangalore once try Mahalakshmi tiffin room DR DVG ROAD BASAVANAGUDI BANGALORE 560004 this started in 1926 most hygienic value for money Vidhyarthi Bhavan Gandhibazaar Bangalore 560004 Started in 1943 Masaladose is Rs 45 only . Brahmins coffee Shankarpuram and try their idlis then Compare Rayar mess with them all
Once this mess price was fair around 2005 afterwards they steadily gained the huge patronage of Marwari community, hence the mess owners jacked up prices, for these north Indians when compared to Mylapore Ratna cafe price of 2idly around Rs 60 and Pongal Rs 75 this mess idly n pongal is 50% lesser......
நடிகர்கள் நாகேஷ் முதல் சோ.. VS ராகவன் போன்ற VVIPகளெல்லாம் இந்த ஹோட்டலின் FANS... நடுவில் ஒரு தம்பி ஐட்டம் எல்லாம் COSTLY என்று சொல்கிறார் A2B அவர் போனதில்லை போல்... அங்கே இதை விட இரண்டு மடங்கு அதிகம் கொடுத்து விளங்காத டிபன் ஐட்டங்களை சென்னை மக்கள் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்...ராயர் கஃபே "ன் GENUINE TASTE AND QUALITY நிகர் இல்லலாமலே..... தற்போதய சந்ததியினருக்கு TRADITIONAL FOOD OF TAMILNADU சுத்தமாக மறந்து விட்டது.. அதை காத்து கொண்டிருக்கும் RAYAR CAFE போன்ற தெய்வங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்...
Too costly. Generally mess is meant for ordinary people who have limited resources per day. That's why messes and street foods are extremely popular. There are lots of messes and tiffin centers especially in triplicane that have been running for ages offering extremely good quality food at affordable prices. This mess , however good the quality might be is charging exhorbitantly similar to a restaurant.
It is very expensive. One idli costs 15/- . if you buy 1 kg of Idli maavu for 80/- you can make 40 idlis. The standard has gone to dogs now. When it was in kutchery Road. It was quite good. No point in wasting money. No point in waiting .. Now during Carona time no body will visit this hotel. Publicity only. About 30 years back it was good
சுத்த டுபாக்கூர். ரோடு கடைல கூட இதை விட நல்லா இருக்கும். இது மாதிரி youtube பார்த்து ரொம்ப expect பண்ணி நேற்று சாப்பிட போனோம். காலை tiffin க்கு பொங்கல் இட்லி வடை மட்டும் தான். கெட்டி சட்னிக்கு extra காசு. first ஹிந்திக்காரன் என்ன காட்றான் கேக்கறான்னே புரியாம வேண்டாம்னு சொல்லிட்டோம் . அப்புறம் தான் புரிஞ்சுது கெட்டி சட்னி தனியா விக்கிறாங்கன்னு. 15 ரூபாய்க்கு வடை ரொம்ப சின்னது. பொங்கல்ல அரை முந்திரி பருப்பு ஒண்ணே ஒண்ணு கிடைச்சுது. மிளகு சீரகம் பெருங்காயம் 🙅🏻♀️ mooch. nothing. நெய் சத்தியமா ஒரு ஸ்பூன் கூட போடல போல . உப்பு சப்பு இல்லாத பொங்கல். சட்னி சாம்பார் ரெண்டுலயும் நல்லா தாராளமா தண்ணி விட்டு கலக்கிருக்காங்க. இட்லிய பத்தி சொல்ல என்ன இருக்கு. youtube videos நம்பி தயவு செய்து யாரும் போயிடாதீங்க. ஆனா அக்கறையா வந்து வந்து கேக்கறாங்க இட்லி ,வடை வேணுமா சூடா இருக்குன்னு. இவங்களை பத்தி தப்பா எழுத எனக்கு ஒன்றும் இவர்கள் மேல் எந்த விரோதமும் இல்லை. உண்மையை தான் எழுதி உள்ளேன். total bill Rs. 125. wasted. சாப்பிட்ட திருப்தியே இல்லாமல் வந்தோம்.
பணம் மட்டுமே சம்பாதிப்பது இவர்களின் நோக்கம,இந்த விலைக்கு இவர்கள் கொடுக்கும் தரம் ஒன்றும் அதிசயமில்லை... நியாயமான விலையில் இந்த தரத்தில் கொடுப்பது தான் அதிசயம்...
@@sssbznzn அந்த நாய் பிரியாணிக்கு நாக்க தொங்க போட்டு, அண்டாவ கூட விட்டுவைக்காம திருடுன பயலுங்க தானேடா நீங்க..!!!! திருடி சாப்பிட்டா மட்டும் OK வா..!!!!
Kovai la kalaimagal college ku pakathula oru paati vikkudhu nama polam ana kadai mudinjurum neenga vena poyi parunga adhu hotel ila veedu anga sapda namma time ku kedakadhu mathapadi ya its good for that price.
Firstly i dont understand why the price of a idly is 15rs even through its their own place . Secondly i dont understand why do they charge extra for chutney ? I have personally went here didnt find anything unique other than the owner charging extra for everything . The reason behind this hotel becoming famous in recent times is that those sowcarpet and settu pasanga who hardly have seen good idly and sambar seems this to be pretty tasty . You can find bunch of north indians or settu pasanga all time standing in que for this normal idly and vada ..