Тёмный

9 ஆம் நாள் திருவிழா | புனித ஜெபமாலை அன்னை ஆலயம் மேலப்பெருவிளை | 330 வது ஆண்டு | Our Lady of Rosary 

OUR LADY OF ROSARY Melaperuvilai
Подписаться 462
Просмотров 467
50% 1

#புனிதஜெபமாலைஅன்னைஆலயம்‍‍ #மேலப்பெருவிளை #திருவிழா #திருவிழாதிருப்பலி #330வதுஆண்டு #9ஆம்திருவிழா #12/10/2024 #ourladyofrosary #melaperuvilai #todaymass #livemass #live #நேரலை #திருப்பலி #சனிக்கிழமை #பொதுக்காலம்27ஆம்வாரம் #mass #catholicmass #catholicprayer #கத்தோலிக்கம் #eveningmass #அருளாளர்கார்லோஅக்குடிஸ்
இன்றைய நிகழ்வுகள்
காலை 6 மணி : முதல் திருவிருந்து திருப்பலி
தலைமை : அருட்பணி. மரிய கிளாஸ்டன்
( மறைமாவட்ட செயலர் )
மறையுரை : அருட்பணி. ரெஜின்
‌ ( மறைமாவட்ட ஆயர், செயலர் )
பிறப்பிடம் போர் : முதல் திருவிருந்து பெறும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்
சிந்தனை : புதுமையான குழந்தைகள்
மாலை ஆராதனை
மாலை 5.00 மணி : சட்ஜம் குழுவினரின் ராஜமேளம்
மாலை 6.00 மணி : செபமாலை, புகழ்மாலை, ஆடம்பர மாலை ஆராதனை
தலைமை : அருட்பணி. சகாய ஆனந்த்
( கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் )
மறையுரை : அருட்பணி. ஜெயசந்திர ரூபன்
( ஆயர் இல்லம் )
இணைந்து ஜெபிப்பவர்கள் : அருட்பணி. சேவியர் ராஜா ( ஆயர் இல்லம் )
இணைந்து ஜெபிப்பவர்கள் : அருட்பணி. தாமஸ் அருளானந்தம்
( குருக்கள் இல்லம், கிறிஸ்துவின் )
சிறப்பிப்போர் : பாடகர் குழு, பீடச்சிறார்கள்
சிந்தனை : நம்பிக்கை வாழ்வை தரும் ஜெபமாலை அன்னை
இரவு 8:30 மணி : வானவேடிக்கை
இரவு 09.00 மணி : சிலம்பாட்டம் மற்றும் கேரள புகழ் நாதாலயம் குழுவினரின் சிங்காரி மேளம்
இரவு 10.00 மணி : அன்னையின் தேர்ப்பவனி
இன்றைய இறைவார்த்தைகள் :
முதல் வாசகம் : சீராக் 3:1-6
இரண்டாம் வாசகம் : 1 பேதுரு 3:13-18
நற்செய்தி வாசகம் : லூக்கா 10:21-24

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@MariaJohn-jf2hz
@MariaJohn-jf2hz 7 дней назад
God bless our nation
@maryjency1991
@maryjency1991 9 дней назад
🙏
Далее
Немного заблудился 😂
00:16
Просмотров 263 тыс.