Тёмный

9 சீட்டர் காரா? 25 லட்சமா? வாங்கலாமா? கியா கார்னிவெல் |  

Motor Vikatan
Подписаться 289 тыс.
Просмотров 309 тыс.
50% 1

KIA Carnival | Test Drive Review | Motor Vikatan
பெருசு.. புதுசு.. சொகுசு.. கியா செல்ட்டோஸின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, கார்னிவெல் என்ற தன் அடுத்த துருப்புச் சீட்டை இறக்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். இரண்டு நாள்கள் ஹைதராபாத்தின் பலவிதமான சாலைகளில் காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். எப்படி இருக்கிறது கார்னிவல்? டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள் மற்றும் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...
Host & Script: P Arokiavelu aka Vels
Camera, Edit & Producer: JT Thulasidharan

Авто/Мото

Опубликовано:

 

16 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@bajithibu
@bajithibu 4 года назад
ஐயா குவைத் நாட்டில் சாரதியாக அதாவது டிரைவராக மூன்று ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன் கியா கார்னிவல் மிகவும் அருமையான மகிழுந்து அதாவது கார் ஓட்டுவதற்கு எளிமையாகவும் வசதியுடன் இருக்கும் அருமையான ஆனால் இதிலும் ஒரு சில குறைபாடுகள் உள்ளது அதிக பராமரிப்பு தேவைப்படும்
@Common_Manithan
@Common_Manithan 4 года назад
OPS, EPS thavara Ella S um irukku... Savage..🤣🤣
@premkumarg6008
@premkumarg6008 4 года назад
ஹாஹா
@hussainmohammed4414
@hussainmohammed4414 4 года назад
🤣🤣🤣
@specialvideos3707
@specialvideos3707 4 года назад
Drive pannathu yellam black car..... Review full aa White Car... MOTOR VIKATAN 😆😆
@madhanmadhan7011
@madhanmadhan7011 4 года назад
Haa haa...
@PerumalKarur
@PerumalKarur 4 года назад
உங்க உச்சரிப்பு மற்றும் குரல் அருமை சார்.
@kathirveladavan
@kathirveladavan 4 года назад
கியா மலேசியாவில் அதிக அளவு விற்பனை இல்லை...
@saranyamothip
@saranyamothip 4 года назад
5 பைசாகூட இல்லாத எனக்கே இந்த கார் வாங்க ஆசை வரும்போது நடுத்தர, பணக்காரர்கள் இந்தக் காரை கண்டிப்பாக வாங்குவார்கள். நானும் நாளை இறைவன் நாடினால் இந்தக் காரை கண்டிப்பாக வாங்குவேன் . இந்தக் கார் இனோவா கிரிஸ்ட்டாவிற்கு நல்ல போட்டியாக இருக்கும். உங்களுடைய எக்ஸ்பிளைன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
@malligaarjunar6753
@malligaarjunar6753 4 года назад
I can see in future Councillors, MLAs, MPs traveling in this car
@gamersthinkers8272
@gamersthinkers8272 4 года назад
🤣🤣🤣
@karthickkarthi759
@karthickkarthi759 4 года назад
I didn't see the car just I was watch your speech......Vera level
@ameerulameen1987
@ameerulameen1987 4 года назад
I drive this car 5 years from kuwait .good car this car family car
@jawaharjawahar8501
@jawaharjawahar8501 4 года назад
நல்ல விளக்கம் கேட்க அருமையாக இருந்தது...ஆனால் நமக்கு சரிப்பட்டு வராது போல..
@charlesvk9115
@charlesvk9115 4 года назад
Superrb oru magazine ah padichutu irundhu poi ipoo motor vikatan utube vlog varaikam vantinga💥
@karthiraja5938
@karthiraja5938 4 года назад
நல்ல ஒளிப்பதிவு👏👏வாழ்த்துக்கள் துளசிதரன்
@user-yn6cm6dn4n
@user-yn6cm6dn4n 4 года назад
வெளிநாடுகளில் Kia மதிப்பு குறைவு
@javithhussain2999
@javithhussain2999 3 года назад
Nope kia best car in middle not a brand ambassador car its user friendly
@js-zw6ge
@js-zw6ge 2 года назад
அதற்க்கு வரி தான் காரணம்
@deenboy3194
@deenboy3194 4 года назад
அருமையான கார் அருமையான விளக்கம்
@SureshKumar-gp9bb
@SureshKumar-gp9bb 4 года назад
Very clear thanks for ur explanation
@sriy2k7
@sriy2k7 4 года назад
ungal ucharipu nala iruku theliva alaga presentation panringa.
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 4 года назад
25 lakhs..Some kilos of plastic and metal ...If we add 10lakhs extra, we can buy 2bhk home.
@thugmachi2281
@thugmachi2281 3 года назад
Poda angutu apo bmw audi ku enna sollu va🤣🤣🤣yaar da comali
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 3 года назад
@@thugmachi2281 dei loosu BMW AUDI mattum illa entha car um value depreciation agum. Puriyutha, here we talking about money value. Ithu puriyalaya nee tha da KOMALI.
@aravindhans1021
@aravindhans1021 4 года назад
வானம் வசப்படும், vera level Thala neee.....
@anbunithir5354
@anbunithir5354 4 года назад
Nice review sir 🔥
@MaheshRavi220592
@MaheshRavi220592 4 года назад
Super explanation..that humour 👍
@selvamece91
@selvamece91 3 года назад
sir neenga sollura vitham super ah iruku. ur voice so good
@mahashanmugam6808
@mahashanmugam6808 4 года назад
Sir what about ground clearness ?
@MusicmeetsTravel
@MusicmeetsTravel 4 года назад
அருமையான பதிவு
@jithucoffee
@jithucoffee 4 года назад
Excellent review....
@user-yh6rm9vr8z
@user-yh6rm9vr8z 4 года назад
சிறப்பு ங்க, அற்புதம் ங்க வாழ்த்துக்கள் நன்றி...
@ManikandanVanasundaram
@ManikandanVanasundaram 4 года назад
உங்கள் உடைய தமிழ் அருமை ஐயா
@Kskumaran08
@Kskumaran08 4 года назад
Very Nice 👍 review 👌🏻 Super 👏💕
@venkatesanm.m9089
@venkatesanm.m9089 4 года назад
Kia carnival part quality with design issue was available bcz LH to RH side comparison more variations available in gap bends like you can check with showroom just visit look a cars focus on parts gaps level bcz future while runing time gap issue will create part damages Check the parts Quality don't look only visibility check do physical check also bcz visibility quality new cars always look like good but after running condiction only we can understand car Qualities Thank you
@drgoutham
@drgoutham 3 года назад
Excellent review !!
@madhanmadhan7011
@madhanmadhan7011 4 года назад
Bro..., ur speech awsome ultimate... Ops eps ah thaviraa yela s um ieruku 😂😂😂
@ahnoumanrahman3464
@ahnoumanrahman3464 4 года назад
Hai kia, nice to meet you everything is very nice in our luxury car. The public request and my request change the wheel segment like classic variant it's so nice and beautiful give in more beautiful our Kia.
@ranjit2110
@ranjit2110 3 года назад
Your way of Tamil pronunciation is so good bro..keep it up
@devarajb9915
@devarajb9915 4 года назад
Tempo traveller vangiklm
@Anbu_chandru
@Anbu_chandru 4 года назад
How it is to drive with 7 passengers on board
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg 4 года назад
Nice review sir super Super car also
@mohankk1442
@mohankk1442 4 года назад
அருமையான விலக்க உரை அய்யா
@shanmugammuthusamy813
@shanmugammuthusamy813 4 года назад
Super I like it my dream car
@ramachandran1127
@ramachandran1127 4 года назад
Amazing..
@ssrmardhupandian1419
@ssrmardhupandian1419 4 года назад
very good explnation sir good
@ramkumarka8652
@ramkumarka8652 4 года назад
Limousine on road அம்பது லட்சமா?
@27bykarthi
@27bykarthi 4 года назад
Best Diesel Engine optimization
@RamnaduGovind
@RamnaduGovind 4 года назад
Ops, Epsலா தான் இந்த நிறுவனம் தமிழ்நாடு விட்டு ஆந்திரா போனாது
@sarfumohamad2148
@sarfumohamad2148 4 года назад
Well said
@tramasubramanian3989
@tramasubramanian3989 3 года назад
No it happened during Miss. Jayalalithaa's time. it is mutual understanding btwn Mr. Chandrababu naidu and Miss. Jayalalitha. He requested she to give this opportunity to Newly created Andhrapradesh. So it's like bilateral trade relation 😂😂😂🙏🙏🙏. One of the DMK's youngest MLA raised this issue directly to miss. Jayalalitha in TN assembly meeting. Miss. Jayalalitha immediately respond to that query....
@SkandaguruMusix
@SkandaguruMusix 4 года назад
bro vanity mirrors edhuku use panraanga konjo rply panunga bro
@vigneshathithan4810
@vigneshathithan4810 4 года назад
Hector plus pathi sollunga
@immanuvelraj9345
@immanuvelraj9345 4 года назад
Nice intro
@dolphintaxi
@dolphintaxi 4 года назад
your excellent speech Ops and EPS
@ajithmass9322
@ajithmass9322 4 года назад
Nice review
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
வானமே வசப்படும் ! தொட்டுவிடும் தூரம்தான் ! ஈ. பி. எஸ்.,. ஓ. பி. எஸ்.🤩 நம்மாளு குறும்புக்கார எழுத்தாளர்னு நினைக்கிறேன்!🖤
@JEMIN7
@JEMIN7 4 года назад
super i like this car
@salmansallu2361
@salmansallu2361 4 года назад
Tata winger 2020 review panugea sir plys
@ferozkhan6616
@ferozkhan6616 4 года назад
Tell full review about Revolt RV 300, RV 400
@akkualjeena3971
@akkualjeena3971 4 года назад
இந்த வண்டியே விட நீங்க சொல்ர வண்டியின் விரிவாக்கம் பேச்சும் சிறப்பு 😍 😍 ஆனால் இந்தியாவில் அதிகமான பணகாரர்கள் இல்லை கார் வாங்கனும் என்ற கனவில் வாழும் நடுத்தரமான மக்கள்தான் இருக்கிறார்கள் அவங்களுக்கு இத ரசிக்க தான் முடியும் தவிர வாங்க தோண்றாது கிய்யா மிக குறைவான மதி்ப்பில் வாகனம் விற்றால் கிய்யா இன்னும் இந்தியாவில் முன்னரே வாய்ப்பு அதிகம் 😊 😊 😊 😊
@Kamalkrish11
@Kamalkrish11 4 года назад
Pls ask your AV editor to control the music volume... its suddenly iruttating. worst work :(
@irshadimamji1934
@irshadimamji1934 4 года назад
என் 1994 மாடல் அம்பாசிடர் காருக்கு நிகராகுமா..!!?? மிஸ்டர் விகடன்.!?
@mvignesh5171
@mvignesh5171 3 года назад
Neenga supera pesuringa
@jamunab7286
@jamunab7286 2 года назад
Super nga
@AshokKumar-sd7kr
@AshokKumar-sd7kr 4 года назад
I like car good class I by this
@steewardfranklin
@steewardfranklin 4 года назад
i saw this car in chennai near Ramanujam IT pARK . mAN it looks fab. But by outer muscular look cn't beat Innova
@kubandirans5280
@kubandirans5280 4 года назад
It cost almost 40lak onroad very expensive for this price point
@visvaprasanna3748
@visvaprasanna3748 4 года назад
Bro creta 2020 review panunga bro
@satheeshsethuraman762
@satheeshsethuraman762 4 года назад
Intha car yella na drive pannirukken pickup vera levella irukkum na farinela drive pannirukken carnival but price rompa athigam
@seenuvasan9189
@seenuvasan9189 4 года назад
ellam sari mileage sollavae ellaiyae...?
@peacebirdthetraveller6130
@peacebirdthetraveller6130 4 года назад
I love kia carnival
@rathinavelrathinaa6608
@rathinavelrathinaa6608 4 года назад
Super sir
@jagathishb4667
@jagathishb4667 4 года назад
Sumo vikta , tavera, scarpio , pola varuma
@raksabb
@raksabb 4 года назад
Unga Tamil super a iruku
@rickytanga359
@rickytanga359 4 года назад
Faluknama Palace.........வேலை செய்து உங்க ரிவியுல....... 😀💥💐😀💐😀💐😀💐😀💐😀
@dhyaneshkk8729
@dhyaneshkk8729 3 года назад
Interior explanation kuduthurukalaam.... driver cabin
@allunthulasi1805
@allunthulasi1805 4 года назад
background music over volume. Please reduce
@mathanm8339
@mathanm8339 4 года назад
Good speech.
@withgodpossiblechurchmadur5763
@withgodpossiblechurchmadur5763 4 года назад
Good
@dhineshkumar8904
@dhineshkumar8904 4 года назад
Car romba bland ah iruku design la...innova ertiga and even marazzo looks stylish than this...deisgn inu konjam nala panirukalam...and price is very high.....better luck next time KIA
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 2 года назад
My dream car.. I I'll buy it within a year😍
@plusorminus6517
@plusorminus6517 4 года назад
LxW ? Mileage ?
@dharunkumar3819
@dharunkumar3819 4 года назад
Good car After innove and Fortuner , endover... Carnival is best compare to this 3 I will waiting fr carnival to buy💙
@BALAJIRAM27
@BALAJIRAM27 4 года назад
Very nice muv vehicle. It's All richest people will buy suitable for them.
@devansagatake1599
@devansagatake1599 4 года назад
Thaarumaaru super ennoda torget kia
@DasaraVideos
@DasaraVideos 4 года назад
Bro rear seat pathi neenga ethuvum sollala
@jesurajakumar6166
@jesurajakumar6166 4 года назад
nice
@aliuthuman1131
@aliuthuman1131 2 года назад
Inta car 2 nnd la kidaikkuma
@udhumanmohaideen1791
@udhumanmohaideen1791 4 года назад
இதே வண்டிதான் நான் சவுதியில் 20 நாட்களாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் ஓட்டும் வண்டியில் இவ்வளவு சிஸ்டம் கிடையாது.கர்னிவெல் கிரான்ட் டோர் எல்லாம் மெனுவெல்தான்
@racingthrottle7123
@racingthrottle7123 4 года назад
Look is decent
@vasanthakumar6149
@vasanthakumar6149 3 года назад
👍
@mdjavith2622
@mdjavith2622 4 года назад
Bro innova vs fortuner reviwe and specification paththi video pannuga nanba
@ameerulameen1987
@ameerulameen1987 4 года назад
Driving comfortably car
@ushamusham392
@ushamusham392 4 года назад
Wonderful I like it
@ushamusham392
@ushamusham392 4 года назад
மிகவும் அருமையான சேஃப்டி மேலும் இதில் என்னென்ன சிஸ்டங்கள் டிரைவிங் பற்றிய தகவல்களை பதிவு செய்தால் உபயோகமாக இருக்கும்
@jeniusjothi9660
@jeniusjothi9660 4 года назад
ithu mathiri car tata la iruka bro
@SENTHILKUMARS-hq9bo
@SENTHILKUMARS-hq9bo 4 года назад
sir pls milasge
@ponnarasusubramaniyam
@ponnarasusubramaniyam 4 года назад
@ Vels bro 2020 Apache RR 310 review podunga
@views_of_bala
@views_of_bala 4 года назад
Dzire review please
@nagaramesh6054
@nagaramesh6054 4 года назад
Car price........ ?
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 4 года назад
Sliding door nalla. Maruthi omni van mathiri iruku pakkurathuku
@ramachandran70
@ramachandran70 4 года назад
Kia motors foreign la value illatha car company carnival othukkapatta car.
@asarudeen681
@asarudeen681 4 года назад
Mileage sollunga
@nomads5690
@nomads5690 4 года назад
Nice car bro
@anigrapixravi
@anigrapixravi 4 года назад
very good way of presenting and videography and edit is amazing. well presented one. meets global standard . about the car : we spoke the high price when Innova crysta raised 10L more. what's the state now ? should wait & watch the value it gives
@lelibertylicensinglounge578
@lelibertylicensinglounge578 4 года назад
Ithuveraya
@lelibertylicensinglounge578
@lelibertylicensinglounge578 4 года назад
Representing only good but not car .. u mean right ??
@crazy06md
@crazy06md 4 года назад
Entha car than bro na drive panitu erukan na driver saudi arabia la nalla car than but cena cena disadvantages eruku
@selvag2333
@selvag2333 4 года назад
Yenna yenna
@Manikandan-il2vx
@Manikandan-il2vx 4 года назад
Wheels alloys control maarikitte irukkum. Spare parts kitaikaathu, order pottu eduthaalum price athigam. But running sema
@crazy06md
@crazy06md 4 года назад
வைப்பர் டாங் லீக் ஆகும், வீல் அலை மென்ட் அடிக்கடி ஆகும், indicator la ப்ராப்ளம் வரும், Stepney டையர் cenatha erukum 50 km speed latha pogamudium Stepney use panna, mager ah yathuvum ela nalla car top speed na ethuvaraikum 160 speed poi erukan no vibrations
@vig1984
@vig1984 4 года назад
Bro strength vise la...eppadi?
@crazy06md
@crazy06md 4 года назад
@@vig1984 bro sema vandi nambi vagala
@venkateshk4011
@venkateshk4011 4 года назад
Voice thalaivar mari iruku
@svcpresenting2610
@svcpresenting2610 4 года назад
Seat அ சரியாய் காண்பிக்கமாட்ரிங்க
@Gowtham_Gk
@Gowtham_Gk 4 года назад
Sir is that car review or? promotion about kia carnival??
@asranvinsky8704
@asranvinsky8704 4 года назад
Gowtham Gk I was exactly thinking the same. Review should not be biased
@Gowtham_Gk
@Gowtham_Gk 4 года назад
@@asranvinsky8704 yes..this is not an review..just promoting...
@lovelymvs
@lovelymvs 4 года назад
My mind voice
@syedalameen2890
@syedalameen2890 4 года назад
Business reviews
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 4 года назад
Nice Korean Make I think So
Далее
Что не так с воздухом в Корее?
00:45
Personalized Resin Gear Shift Knob 🚗✨
0:56
Просмотров 2,9 млн