வணக்கம் சார் உங்களுடைய ஒவ்வொரு ஒவ்வொரு வீடியோவையும் நான் பாக்குறேன் எனக்கு பழைய ரெக்கார்டிங் சென்டரில் வைத்திருப்பார்கள் அந்த மாதிரி technice set and euqualiser speaker box வேணும் சார் இருந்தால் சொல்லுங்க சார்
ஹாய் ஆனந்த் என்னிடம் sony rt 40 ஹோம் தியேட்டர் இருக்கிறது அதை கொடுக்க முடியுமா நான் அதை வாங்கி 5 மாதம் தான் ஆகிறது ஒரு ஏவி ரிசிவர் வாங்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது