Тёмный

90 வயது என் பாட்டி கற்றுக் கொடுத்த Original கம்மஞ்சோறு, கம்பு கூழ் | Kambu sadam in pressure cooker 

Cook with Sangeetha
Подписаться 1,7 млн
Просмотров 159 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jd37lpZxPbk.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@kkoushikkrishnaammachannel4461
very nicekambu Kanjisister I am old friendplease connectrepeat👈👍
@kaviyameena176
@kaviyameena176 Год назад
உங்க படைப்புகளை அடிக்க முடியாது அக்கா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thks a lot dear
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Corretma hudred peresent
@kanmanirajendran767
@kanmanirajendran767 Год назад
உடம்பு சரியில்லை அதனால் நேற்று வீடியோ பார்க்க முடியவில்லை சாரீ சங்கீதா ஆரோக்கியமான கம்பு கூழ் அருமையான செய்முறை விளக்கத்துடன் சூப்பரா பண்ணிட்டிங்க சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Aiyo sorry waydam inga ni inga udambu pathuko inga enaku athu pothum
@kanmanirajendran767
@kanmanirajendran767 Год назад
@@CookwithSangeetha thank you Sangeetha
@maheswarimaheswari114
@maheswarimaheswari114 Год назад
Sis ellame k but cookware vendam , paanaiyila seithu kaaminga sis inum nala irukum 😊
@VijayaLakshmi-ys9oj
@VijayaLakshmi-ys9oj Год назад
ரொம்ப அருமையான ஊட்டச்சத்து உணவு ரொம்ப பிரமாதம் வேற லெவல் சங்கீமா ❤👌👍🥰💐
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@umarani3350
@umarani3350 Год назад
Sangee sonna namba matte ippo tha senju vaichen . Cool anathukku appuram thanni oothi vaichu morning koozh ellorukkum kudukkalam nnu. Same procedure tha senjen enga amma solli kuduthathu super paa😊😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Oh super dr ma
@saraswathiselvam8517
@saraswathiselvam8517 Год назад
Hi கண்ணம்மா நலமா ...😍😍😍கம்மாஞ்சோறு அடிக்கிற வெயிலுக்கு 👌👌👌👌👌ஒரு பார்சல் 😋😋😋கண்ணம்மா கேரளா குட்டிகலுக்கு ஓருஹய் செந்தமரை அண்ணாக்கு 🙏🙏🙏ஐ லவ் யூ 💜💚💙
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Fine thku dr ma
@jayajohn4469
@jayajohn4469 Год назад
அம்மா இந்த மாவை கரைத்து காய்க்க கூடாது என்னா இரண்டு பேர் இல்லாமல் ஒரு ஆலா செய்தா ஒழுங்கா வராதா ஆசையாக இருக்கிறது செய்ய தேரியவில்லை👌👌🙏
@rajthilagam454
@rajthilagam454 Год назад
Sangeema kammu kuzl supera irrukku naan idhuvarai seidhadhu illai ennakku seiyavum theriyadhu sangeema irrukkum podhu namakku enna kavalai kathukka vendeyadhudhan ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr ma
@amuthad3435
@amuthad3435 Год назад
அண்ணி கம்புசோறு மதியம் செய்கிறேன். கம்பு ஊறவைத்து இருக்கேன் அண்ணி.பார்க்கவே சூப்பரா இருக்கு அண்ணி.நான் முருங்கைக்கீரை குழம்பு உங்க ஸ்டைலில் செய்கிறேன் அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Ok dr super enjoy thku love you too
@bhanugulam8160
@bhanugulam8160 Год назад
ஹாய் சங்கீமா கம்பம் சோறு கூழ் ரெண்டுமே சூப்பரா இருந்தது அதற்கு தொட்டுக்க ஊறுகாய் 👌 பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது நோன்பு இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லையே அவ்வளவு சூப்பரா இருக்கு கேரளாவில் எடுத்த சூட் அப்படின்னு நினைக்கிறேன் சூப்பர் மா வெயிலுக்கு இதமாக இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து கொடுத்தால் நல்லா இருக்கும் இப்போ நோன்பு அதனால் என்னால் ட்ரை பண்ண முடியாது இன்னும் கொஞ்சம் நாள்தான் கண்டிப்பா ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes ma thku so much ma
@meenakshiarumugam9653
@meenakshiarumugam9653 Год назад
அருமை அருமை சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Vanakkam mahaley woowma Alahaana Arumaiyaana paarambariya recipe. PERFECT RECIPE Thankyoudaaaaaa kerishku boor Adikkumay yenna pandraar
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr . He plays with his friends ma
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Ok dear nice
@latharamachandran7053
@latharamachandran7053 Год назад
Thank you so much சங்கீதா dear, ரொம்ப நாள் இந்த ரெசிபி தெரியாம இருந்தேன். நாளைக்கு செஞ்சுறுவேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome dr
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
ஆமாம் அக்கா....ரொம்பவே சத்துள்ள உணவு ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes pa
@saraswathyeaswaramoorthy3682
அருமை அருமை... இந்த வெயிலுக்கு மிகவும் அவசியமான ஒரு ரெஸிப்பி... அப்படியே ராகி களி எப்படி செய்வது என்பதையும் அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
ராகி களி ராகி கூல் வீடியோ ஏற்கனவே போட்டு இருக்கேன் ப்ளீஸ் செக் பண்ணி பாருங்க
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sangeetha 😊 முருங்கை கீரை குழம்பு சூப்பர் காம்பினேஷன் 😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@krithikan79
@krithikan79 Год назад
Akka sema. Nenga senja tomato pickle senthi pathuten. Semaiah vanthu eruku ka. Taste verah level ka. Thanks ka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@sibisuruthit9622
@sibisuruthit9622 6 месяцев назад
Tried ur method...nalla vandhiruku sis❤ thank u ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 месяцев назад
Thku
@subhashinichandran6365
@subhashinichandran6365 Год назад
Sangeetha sister Muringai keerai kulambu receipe podunga pls.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Already uploaded pls check.
@revanthlp5795
@revanthlp5795 Год назад
Akka pakkave supera iruku
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@uppilir49
@uppilir49 Год назад
Clear presentation. Very useful. Thanks.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Super daily weakly two times iam take kambu kooi amazing sankee
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
That's great sir thku
@lifewithtamilan
@lifewithtamilan Год назад
இதை பார்த்தாலே நாவில் எச்சில் ஊருது பசியை தூண்டுது கம்பு சோறு, ஊருகாய் வேர லெவல்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@lifewithtamilan
@lifewithtamilan Год назад
@@CookwithSangeetha உடைத்த கம்புல எப்படி செய்யலாம் சொல்லுங்க
@jothimaasamayal
@jothimaasamayal Год назад
மிகவும் அருமையான கம்பு இனிப்பு கூழ் காரகூழ் மிகவும் அற்புதமான சுவையில் உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@samsathbehamy6299
@samsathbehamy6299 Год назад
Wow akka super enaku romba pidichathu 🤤🤤🤤🤤👌👌👌👌💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ShanmugaPriya-f4q
@ShanmugaPriya-f4q Год назад
ரொம்ப அருமையான ஊட்டசத்துமிக்ககம்பங்கூழ்குளிர்ச்சிமிக்கசத்தானபானம்நன்றி. 👌👌👌👌😋😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@shinchanlover1898
@shinchanlover1898 Год назад
நன்றிகள் கோடி சகோதரி 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome
@anandsam9849
@anandsam9849 Год назад
Super 👌👌👌👌 akka.romba healthy ana recipe akka 🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@hemaprakash8500
@hemaprakash8500 Год назад
Thank you healthy recipe
@chandraraj3943
@chandraraj3943 Год назад
என் சின்ன வயசுல எங்க அம்மா டேஸ்டா செய்வாங்க நெய்யும் வெல்லமும் கலந்து சாப்பிட்டிருக்கேன் வெரி டேஸ்ட்டியா இருக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
That's good
@soundark2119
@soundark2119 Год назад
I did today for morning breakfast kambu kool akka it's very healthy and tasty recipe very useful for summer season akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@priyamani6779
@priyamani6779 Год назад
Hi sangee sis... Manakka manakka kambu kool sooper... Unga unava vida, unga voice sooper... Thank u...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 Год назад
Healthy healthy recipe...kammanchoru pakkuvama pannitingale sister .. attakasama irukum adikara veyil ku...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@daisycorreya8308
@daisycorreya8308 Год назад
Lovely Sangeetha.. I admire your voice ...even when spoken soft... perfect clarity... I'm still enjoying your mango recipe thanks da...n karuvadu curry...supero super
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much
@radhikabalaji0876
@radhikabalaji0876 Год назад
Namba rendu Peru tasteum ore mathiri dear athanalathaan nee podara vunaku pidicha recipes antha taste yenakum romba romba pidichatha iruku.nee Krishnaku voorum bothu yenaku oru vaai sapidanum pola aasaiya irukuda.supera summer spl recipes pottu thaakurada.romba easya irukuda intha method.voorukai yevvalavu tastea irukumnu paarkum pothey theriuthu.👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏😋😋😋😋😋😋😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Va Inga ma sapidalam .ealamay ungaluku than ..
@radhikabalaji0876
@radhikabalaji0876 Год назад
Tqda my Chellam 🥰
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Aayi maru mahaney ungal Berathorku oru thanks yenga dear samayalai reyalaa rasecchu Saappittu sooper sonnatharkku
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Haha thku dr ma
@thanimithu
@thanimithu Год назад
Sis summer special super 💞🥰🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@riyakutty389
@riyakutty389 Год назад
Hii Akka today unga style la manga oorukai kambang Kool senjuten ka super ah eruku thank u akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@umamaheswari6462
@umamaheswari6462 Год назад
Hi super pa.kutties edaila parthathu
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@navajeevarathinamthulasiraman
7:59 super madam 8:15
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga.am i ryt knw. Some people not believe
@kamaladevi5878
@kamaladevi5878 Год назад
Kutties entry super na intha mango pickle panniruken super super taste 😋😋😋❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@rajeswarimadhu22
@rajeswarimadhu22 Год назад
Neenga always topooooo top sissy ❣️❣️❣️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@kalaivaniprabakar1495
@kalaivaniprabakar1495 Год назад
Traditional super healthy recipe 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@jayalakshmi5628
@jayalakshmi5628 Год назад
Aunty! நீங்கள் பேசி சமையல்! செய்வது! மிக சிறப்பு! கிருஷ்ணா! பேசமாட்டார்களா! நீங்கள்! சமையல்!செய்து! தரும் போது! மகிழ்ச்சியாக! இருங்காது! Aunty! Very Sad Mood! ஏன் Aunty Leaf Handல் சாப்பிடுகிறார்! Aunty! Musiri!ok
@jayalakshmi5628
@jayalakshmi5628 Год назад
Left! Hand கை தவறி! Mistake கிருஷ்ணா! ஒரே ஒரு சன்! என்ன Class படிக்கிறார்! Aunty!
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
He is small boy he interested to play . He is lefti
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
6th
@jayalakshmi5628
@jayalakshmi5628 Год назад
நன்கு! சாப்பிட்டு! Enjoy செய்யவும்! Aunty! கிருஷ்ணா! உங்களுக்கு! கிடைத்த வரம்! Aunty!❤️❤️❤️👰👰👰சமையல் அரசி சங்கீதா Aunty!
@mithuhanu-cp8sf
@mithuhanu-cp8sf Год назад
Hii sangee akka.neenga sonna method la inji poondu paste senja fridege illama evlo naal velila vaika mudium
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
வெளியில வைக்க வேண்டாம்பா வெளியில வச்ச கெட்டுப்போயிடும் என இதுல வினிகர் எல்லாம் நம்ம சேக்கல பிரிட்ஜ்ல 15 நாள் வச்சுக்கலாம் ரொம்ப நாள் வச்சு யூஸ் பண்ணினா நீங்க பிரீஸர்ல தான் வச்சுக்கணும் அதை நான் தெளிவா சொல்லி இருக்கேன் அதே மாதிரி
@jayalakshmi6594
@jayalakshmi6594 Год назад
Hi Sangeema very very useful dish for this summer thank you dear 👍👌👌❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Most welcome 😊
@muthulakshminaydu2035
@muthulakshminaydu2035 Год назад
Healthy summarkku supera erukkum 👌 👍 😍 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes
@sundarraj6005
@sundarraj6005 Год назад
ராகி களி இது போல செய்ய முடியுமா? சிஸ்.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes already uploaded pls check
@VarnikaS684
@VarnikaS684 Год назад
God bless u krishna 🎉😊🎉🎉🎉🎉🎉
@kavinrathish-qq9us
@kavinrathish-qq9us Год назад
Puli satham podunga
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Aiyo already uploaded stil ur not watch pls chek
@revanthlp5795
@revanthlp5795 Год назад
Super akka
@Lakki888
@Lakki888 Год назад
Hi, Krishna so cute yr sirippu.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Год назад
Super mma Sangeetha ...❤❤
@chitraashok919
@chitraashok919 Год назад
Very very healthy kambu recipe, today, Sangee, ma. For this terrible summer season, this recipe is the most ideal one. When u were adding the ingredients one by one it was sooo mouthwatering, da. I have bought kambu and kept it ready to make this recipe by tomorrow itself as I want to relish the taste of this healthy kambu kool, Sangee, ma. 👍😍😍💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Oh super dr ma so hot here also you can try ma
@menagaraju9911
@menagaraju9911 Год назад
கம்பு கூழ் ❤🌟😀👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@menagaraju9911
@menagaraju9911 Год назад
Very nice recipe ❤😊👌
@veni774
@veni774 Год назад
Naa adikkadi seiven ka sattila tha vaippen supera irukkum
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@venkatrathinam3264
@venkatrathinam3264 Год назад
Super akka vera level
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 Год назад
Thank u sangeeta for this kambu dish very interesting
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Most welcome 😊
@ramachandrang8331
@ramachandrang8331 Год назад
ஊறுகாய் ஒரு வருடம் அல்ல 5வருடம் ஆனாலும் கெடாது.என்அம்மா ஊறுகாய்போட்டால் எத்தனை வருடம் ஆனாலும் கெடாது.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V tru
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 5 месяцев назад
Vanakkam mahaley soooerda❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 5 месяцев назад
Thku dear ma
@umauma451
@umauma451 Год назад
Thank you sister ❤❤❤🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome pa
@tamilsong3781
@tamilsong3781 Год назад
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog ragi kool receipt super different style thanks for shareing this video
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 🙂
@jayalakshmi.g5069
@jayalakshmi.g5069 Год назад
Superb
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@SD-ml9jn
@SD-ml9jn Год назад
Thank you so much Sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
You are most welcome
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Год назад
Super... 👌👌
@homemadesamayal6480
@homemadesamayal6480 Год назад
Healthy and perfect recipe. Nice explained dear
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@mageshkumar3998
@mageshkumar3998 Год назад
Super sister beautiful ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@sugumaranparimala2557
@sugumaranparimala2557 7 месяцев назад
Supper
@tamilarasi3778
@tamilarasi3778 Год назад
அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற கம்மங் கூழ் கம்பஞ் சோறு நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ManiKandan-oe4th
@ManiKandan-oe4th Год назад
Akka super
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@chitrachitra4467
@chitrachitra4467 Год назад
எனக்கு ஒரு பார்சல் கம்மங்கூல் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Haha sure dr❤
@sandhiyathulasi7590
@sandhiyathulasi7590 Год назад
Akka healthy recipie than. Aana pressure cooker is injurious to health. Namma patti manpaanai la vechi samaipanga athan romba benifit
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
All i told in video
@sandhiyathulasi7590
@sandhiyathulasi7590 Год назад
Kambu heat thana akka. Veiluku kudicha udambu heat aagatha???
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
No no
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 Год назад
சாதம் வடித்த கஞ்சி என்றால் என்ன சிஸ்டர்.? சாப்பாட்டில் ஊற்றி வைத்த தண்ணீரா?
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
சோறு வடிப்பீங்க இல்ல அந்த கஞ்சிங்க
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 Год назад
Ok inga sister. Naanga cookerla tha seivom .
@gokulapriyaprakash
@gokulapriyaprakash 3 месяца назад
Akka konjam kammiya pesunga mudila
@Karthikarthi19755
@Karthikarthi19755 Год назад
Mam subscribe pannitan epovo sema pa unga video elame
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@Karthikarthi19755
@Karthikarthi19755 Год назад
Mam one question plz chennai where's is your place chennai r another place
@Karthikarthi19755
@Karthikarthi19755 Год назад
Because I am in chennai. From devi tngar
@yestherangeline6190
@yestherangeline6190 Год назад
Thevaamirtham akka itha aduchukkave mudiyathu ka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes dr v tru
@sudhachithan8192
@sudhachithan8192 Год назад
Fantastic mam👍🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@revath.superbabu6998
@revath.superbabu6998 Год назад
Like da super da sangee
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@HemavathiPalani
@HemavathiPalani Год назад
Pickle link kudunga....
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Search cook with Sangeetha mango pickl nu
@chitrachitra4467
@chitrachitra4467 Год назад
ஹாய் அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi dr
@Dhydgj
@Dhydgj Год назад
Unga..payyan left hand yean sapidaranga
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
God gift. Every one will not get like this he is lefti. Doctor told don't change
@veetusamayal5838
@veetusamayal5838 Год назад
Super super 3
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@kkoushikkrishnaammachannel4461
kambu Kanji yummy tasty😋👌👈👍
@mohanapriya.v4604
@mohanapriya.v4604 Год назад
Madam pickle seiya oru pakkuvam iruku. Athu oru sila peruku senja than ketu pogadhu. U r on of that Person sis. Kandipa ketu pogadhu.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr ma
@saswathprabu52
@saswathprabu52 Год назад
premature baby 11 months Achu weight gain panraku any food idea solunga sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Already uploaded pls check.ragi milk kanji try i already uploaded
@saswathprabu52
@saswathprabu52 Год назад
@@CookwithSangeetha ok sister thank you any other recipes therinja athuvu solunga sister
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 Год назад
கம்புவாங்கிஅடிக்கடிசெய்வேன் விடியோபாத்தவுடன்செய்யலாம் பார்த்தா.கம்புல.வண்டு இனிவாங்கிசெய்யனும்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 Год назад
நன்றிமா
@ilayathalapathy8042
@ilayathalapathy8042 Год назад
🙏🏻🙏🏻🙏🏻👏👏👏 mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Good night sanketha
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Good morning sir
@sujaysam386
@sujaysam386 Год назад
👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@devasena8685
@devasena8685 Год назад
Wow🤪🤪🤪🤪🤪
@GayuRam2507
@GayuRam2507 Год назад
Hi akka h r u
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Am fine dr
@beenamuralidhar8020
@beenamuralidhar8020 Год назад
@rinok5245
@rinok5245 Год назад
😍😋😋😋🤤🤤🤤👌👍
@SasikalaShanmugam14
@SasikalaShanmugam14 Год назад
Hi
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi
@revanthlp5795
@revanthlp5795 Год назад
Akka 1 like
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@devasena8685
@devasena8685 Год назад
எனக்கு கம்மஞ்சோறு கொடுத்தா subscribe பண்றேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Haha
Далее
новое испытание
00:40
Просмотров 91 тыс.