For Binomo Education, Click bit.ly/mr_suncity and get Rs.65,000 for Binomo tutorial. #Binomists Use "DOBR2" promo code for +100% on the first deposit. Thank me later! Risk Warning! Your capital might be at risk! Go subscribe to Binomo's Official Instagram Account - instagram.com/binomo/ Brand Managed by www.mediainfluencer.in Powered By www.theytmedia.com
Anna naa ivlo perusa pon vandu paathathu illa Aana nelli pon vandu irukku illa athai paathirukken but athu ithavida chinna tha irukkum . Like a baby vandu And athai naa Summer la kooda paathirukken Anna
ஆத்தி மரம் , கருங்காலி மரம் , வெடத்தார மரம் , துருஞ்ச மரம் , கொட்ட எலந்தை மரம் இந்த மரங்களிலெல்லாம் பொன் வணடு கள் இருக்கும் .பச்சை , சிகப்பு , பச்சை + சிகப்பு , சிறிய ரகம் பெரிய ரகம் என்று கண்ணாடியை ப் போல் அழகாக இருக்கைம் .👍
ஏ ஐயா நான் கூட நிரைய பிடிச்சு விளையான்டு இருக்கேன் கொண்றை மரத்தில் இருக்கும் கலர் கலரா முட்டையிடும் . ஜாலியாக இருந்த நாட்கள்.மலரும் நினைவுகளாய்.சூப்பர் தம்பி.
எனக்கு அந்த கால இனிய நினைவுகள் திரும்புகின்றன.இனி அந்த வசந்த காலம் திரும்பாது,...இந்த வீடியோ பார்த்ததும் மீண்டும் அந்த காலத்தில் பயணம் செய்ய மனம் விரும்புகிறது......
சிறுவயதில் எனது பாட்டி ஊரான தஞ்சை மாவட்டம் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில் அங்கே நாங்கள் சென்றாலே எங்கள் மாமா பசங்க கூட சேர்ந்து பொன்வண்டு பிடிப்பது தான் எங்களுக்கு வேலை இந்த வீடியோவைப் பார்த்த உடன் பழைய ஞாபகம் எல்லாம் வந்து விட்டது நன்றி நண்பரே
Nanum yanga amma vum intha video va paathom Yanga amma chinna vayasula ithu pola pannuvaga la ipa intha video paathu romba santhosham pattaga tq gusys ....😊
ப்ரோ சூப்பர் ப்ரோ பெண் பொன்வண்டுகள் பச்சை வெள்ளை யோட இருக்கும் ப்ரோ ப்ரோ ஆண் பொன்வண்டு ரெக்கை கலர் ஃபுல் சோப்பு கலர் இருக்கும் ப்ரோ ப்ரோ நாங்க கிராமத்துல வசிக்கிறோம் இப்ப சிட்டி ராஜபாளையத்தில் வாழும் ப்ரோ அதனால நாங்க நிறைய பூண்டு கிராமத்துல பிடிப்போம் அதனாலதான் சொல்றேன் கொண்டுவந்து முட்டை விட்டால் முட்டை முட்டை சுண்ணாம்பால் தடவி வெயிலில் காய வைக்கணும் ப்ரோ ப்ரோ