ஆண் : தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள ஆண் : நாக்குல மூக்கையே ஏ யெஹ் தொட்டவன் நானடி பார்வையால் உசுரையே ஓகோ தொட்டவ நீயடி பெண் : தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல ஆண் : மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல ஆண் : ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா சமஞ்ச அயிட்ட மக பஞ்சதுக்கு ஆதாரமா அமஞ்ச பெண் : குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்திக் கொழஞ்ச பாவமென்னு நீவி விட்டா கல்லுப் போட துணிஞ்ச ஆண் : சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா பெண் : கன்னம்தொடும் கை ரெண்டும் கீழேக் கொஞ்சம் நீளாதா ஆண் : இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா பெண் : வயசுக்கு வந்தப் பூ ஓகோ ஆசையே பேசுமா வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ சண்டையா சத்தமா ஆண் : தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல பெண் : மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க மாலையும் சூடவில்ல பெண் : கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிறுவோம் மாமா ஆண் : நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாமா அங்கே இங்கே கையிடப்படும் சொல்லிபுட்டேன் ஆமா பெண் : நிலாக் கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது ஆண் : பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஓடாது பெண் : போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது ஆண் : கிள்ளவா அள்ளவா ஓகோ சொல்லடி செய்யலாம் வேட்டியா சேலையா ஓகோ பட்டிமன்றம் வைக்கலாம் பெண் : தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல ஆண் : மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல ஆண் : கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள பெண் : மாமனே மாமனே ஓகோ ஓங்கிட்ட ஓட்டவா பூமிக்கும் வேறு ஓகோ சண்டையா சத்தமா