Тёмный

96 review by Prashanth 

tamilcinemareview
Подписаться 821 тыс.
Просмотров 630 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@vithusanranjith1779
@vithusanranjith1779 6 лет назад
# 96 ' BOY BESTIE எனச் சொல்லி , தோழியின் தொடையில் கை போடும் இவ்வுலகில் . . காதலி எனப் புரிந்தும் ' காலம் கடந்த பின் கை படாமல் நிற்றல் . . . . இது கவியல்ல இக்கால இளைஞருக்கான தொல்காப்பியம் ! #
@priyankasekar1461
@priyankasekar1461 5 лет назад
Rmba azhaga soli irukinga
@Niko_Bellic198
@Niko_Bellic198 4 года назад
💙🙌🙌 semma
@premrj1464
@premrj1464 4 года назад
தலை வணங்கி நன்றி நண்பா...மிக அருமையான வார்த்தை
@vickyneshwaran
@vickyneshwaran 4 года назад
👏 👏 👏
@ahamedrajih7914
@ahamedrajih7914 2 года назад
Boy bestie na summava
@chweetmathan5787
@chweetmathan5787 6 лет назад
96' படத்தின் தாக்கம் என்னை அறியாமல் கண்ணீர்.... #ஆரம்பம் முதல் இறதி வரை விவரிக்க முடியாத அனுபவம் ..இதுவரை நான் பார்க்காத கதை களம்... எனக்குள் ஒரு வித சந்தோசம் #கண்ணீர் என்னை அறியாமல் கதைக்குள் பயணித்தேன்........எதார்த்த நடிப்பு #விஜய்சேதுபதி ..#த்ரிசா...#காதலை இவ்வழவு அழகாக யாரும் சொல்லமுடியாது...பிரேம்குமார் நன்றிகள் பல.... #ஒளிப்பதிவு அருமை...படத்தின் தாக்கம் சொல்லமுடியாத அழுகை.............#வாழ்த்துக்கள் #96' TEAM.......... .
@barikr8094
@barikr8094 6 лет назад
I am disturbed a lot by the bgm, Really my heart felt heavy after seeing this movie😍😢😢
@sasikumara6678
@sasikumara6678 6 лет назад
விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்ட தேவையில்லை.. அவர் மிகச்சிறந்த நடிகர்.. என் பார்வை திரிஷா பக்கம் தான்.. இந்த பொண்ணோட நடிப்பா இதுனு ஆடிபோய்ட்டேன் யா...
@samjaison4042
@samjaison4042 6 лет назад
Same feeling
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 года назад
Enaku love story trishava aduchukka al illa vj naduchathu than enaku acharyam
@arjunmeyou
@arjunmeyou 6 лет назад
முதல் காதல் இப்போதே என் கண் முன் நிக்கிறது. கண்களில் ஈரம், மனதில் பாரம். 💑
@DubaiTamizhan
@DubaiTamizhan 6 лет назад
96 TAMIL MOVIE REVIEW DOUBLE ROLE PUBLIC REVIEW PLS DO WATCH AND KINDLY SUPPORT ❤👍❤ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t4x0HSxMZxc.html
@pradeepas4180
@pradeepas4180 6 лет назад
nenjil vali
@zigzagsolti5998
@zigzagsolti5998 6 лет назад
Nice
@Trafficvlogchannel123.
@Trafficvlogchannel123. 2 года назад
Ok
@Trafficvlogchannel123.
@Trafficvlogchannel123. 2 года назад
@@pradeepas4180 🤣🤣🤣
@sathiskumar4113
@sathiskumar4113 6 лет назад
My marks...100/100 96- காதலின் யதார்த்தம்...
@AntonLewise
@AntonLewise 6 лет назад
Hope this 96 seems like Thankarpachan's Palikkodam, So Hope 96 will become super hit.. Thanks Prashant for your Emotional Review..
@thamizhananand
@thamizhananand 6 лет назад
மிக எதார்த்தமான படம். நாம் எல்லோரும் 96ஐ கண்டிப்பாக கடந்து வந்திருப்போம்!
@howtomake01
@howtomake01 6 лет назад
மக்கள் செல்வன் படம் ஆச்சே அப்ப அப்படதான் இருக்கும்💪💪
@KurumbuPoonai
@KurumbuPoonai 6 лет назад
HOW TO MAKE? Poda punda😂
@DubaiTamizhan
@DubaiTamizhan 6 лет назад
96 TAMIL MOVIE REVIEW DOUBLE ROLE PUBLIC REVIEW PLS DO WATCH AND KINDLY SUPPORT ❤👍❤ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t4x0HSxMZxc.html
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 6 лет назад
ஆத்மார்த்தமா...பேசுறீங்க ஜி...! சினிமா காதலனாகிய உங்களின் இந்த விமர்சனத்தை மதிக்கிறேன்...! 96 திரை அனுபவத்திற்கு இப்போதே ஆயத்தமாகிறேன்....எனது நண்பர்களுடன்...! நன்றி...! வாழ்த்துகள் சேது ஜி...! வாழ்த்துகள் ப்ரேம் சார்...!
@theblacklover6762
@theblacklover6762 5 лет назад
96 th like ku paa naanu😇😇😇
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 6 лет назад
நாம தான் கிணறே வெட்டலயே அப்பரம் எங்க பார்வை இடறது 😂😂😂 By boys school ல படிச்ச பாவப்பட்ட ஜென்மம்
@Water.Weight
@Water.Weight 6 лет назад
😂😂😂🤣🤣🤣
@bilaludeen7265
@bilaludeen7265 6 лет назад
Me too
@nampesuvom7351
@nampesuvom7351 6 лет назад
Sabari Vignesh thala your emotions I am understand
@solohub6144
@solohub6144 6 лет назад
😂😂உண்மை
@jahanmohamed2346
@jahanmohamed2346 6 лет назад
I agree with you
@user-wx9te3gz6n
@user-wx9te3gz6n 6 лет назад
Sethupathi rocks , versatility of sethu seen in CCV , 96 , immailka nodigal in the past week.
@deenonly
@deenonly 6 лет назад
How many of u felt like ur heart skipped a beat when Trisha entered d event venue with sweet bags in her hand with dat beautiful bgm playing around ???
@sugunaelangovan5438
@sugunaelangovan5438 4 года назад
A perfect review for this masterpiece movie......
@jeyaprasad573
@jeyaprasad573 6 лет назад
உன் பேச்சை கேட்டு வெளில வந்து அவளுக்கு ஹை அனுப்புனேன்...அவ புருசன் கூட இருக்கேன்னு சொல்லிட்டா....
@buddy_buddy
@buddy_buddy 5 лет назад
Vudu pa...😀
@vishnuvishnupriyan4775
@vishnuvishnupriyan4775 5 лет назад
Ungaluku kooda paravala bro enaku avaloda paiyan call attend paanni Ammata kodukurenu soldran
@swathi6421
@swathi6421 3 года назад
@@vishnuvishnupriyan4775 😂😂😂😂
@sivaprem3669
@sivaprem3669 2 года назад
😂
@mohamedshakeel2457
@mohamedshakeel2457 6 лет назад
That's not a tanjore school..that is kumbakonam school...my old school...the great TOWN HIGHER SECONDARY SCHOOL..
@ajgaming3043
@ajgaming3043 6 лет назад
Dei ithu Donbosco school.. Thanjavur... Nan shooting lam pathan
@mohamedshakeel2457
@mohamedshakeel2457 6 лет назад
@@ajgaming3043 dei na padicha school enaku theriyadha net la town higher secondary school nu search panu...thanjavur donbosco vanu therium..world great mathematician ramanujam padicha school adhu...the great town higher secondary school...u know that?enime therinchu comment panu okay
@vijayhyuga7502
@vijayhyuga7502 6 лет назад
Yes dude .it is the school where i also studied.kumbakonam town high school.school which is 150 years old.And where the legends ramanujar,mgr studied
@sajprakasan4111
@sajprakasan4111 6 лет назад
Can u pls share the school location
@mohamedshakeel2457
@mohamedshakeel2457 6 лет назад
@@sajprakasan4111 this school placed on kumbakonam...school name is tien higher secondary school...near by gandhi park
@raghavendraudhayakumar5519
@raghavendraudhayakumar5519 6 лет назад
I've seen a couple of reviews about this movie and I've never seen any of the reviewers post a review with so much intense and happiness after watching a quality film. Makes me eager to watch the movie fdfs.
@rajinismakeover
@rajinismakeover 6 лет назад
நல்ல Review கொடுத்ததற்கு முதலில் பிரசாந்திற்கு நன்றி. Bcoz 96 மாதிரி நல்ல படத்தையும் பிரேம்குமார் மாதிரி ஒரு நல்ல இயக்குனரையும் நாம் support பண்ணவில்லையென்றால் இழப்பு நமக்கும் நம் தமிழ் சினிமாவுக்கும் தான் அவர்களுக்கில்லை. Bcoz ஒரு beautiful love story ஐ இதற்கு முன்னும் சரி பின்னும் சரி இவ்வளவு கண்ணியமாக அழகாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. அதுவும் chatting dating nu நம் கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் Pure Love என்றால் எப்படி இருக்கும் & எப்படி இருக்க வேண்டும் என்று கண் முன்னே கற்றுக் கொடுக்க பிரேம்குமார் மாதிரி atleast minimum ஒரு 10 இயக்குனராவது நம் தமிழ் Industry ku மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே கட்டாயம் வேண்டும். என் வாழ்விலும் தினமும் என் 96 நினைவு வந்து போகும். Bcoz its my 1st pure Love and 1st Feel. But அது என் மனதில் எப்போதும் உள்ள ஒரு வலி. Vijay Sethupathi acting நமக்கு as usual awesome nu தெரிந்த ஒன்று. But Trisha வுக்கு லேசா லேசா வில் career start ஆகி 15 வருடத்தில் Trisha இவ்ளோ ஒரு acting performer ah... ஆச்சரியப்பட வச்சி 15 yrs ah யாருமே அவங்களை சரியா use பண்ணலையேன்னு ரொம்ப வருத்தப்பட வைக்கிறது. 96 Trisha vukku கிடைத்த ஒரு பொக்கிஷம். அடுத்து நம் மனதில் பதியும் இன்னொருவர் M.S. பாஸ்கரின் மகன் Aditya.... அப்படியே வாழ்ந்திருக்கிறார். அப்பாவின் பெயரை prove பண்ணி விட்டார் தன் முதல் படத்தலேயே. அனைத்து scene ஐயுமே சொல்லலாம் but குறிப்பாக fever உடன் அந்த பெண் school ku வந்து அவனைத் திரும்பிப் பார்க்கும்போது அவரிடமிருந்து வருமே ஒரு feel.... ப்ப்ப்ப்பா... Chance ye இல்ல.... செம future pa உனக்கு. அடுத்து கௌரி... ஆதித்யா மாதிரியே இவரும் அசத்தியிருந்தாலும் அவன் சொல்லாமல் ஊருக்கு சென்றுவிட்ட பிறகு class room க்கு தனியாகச் சென்று அவன் இடத்தில் அமர்ந்து அழும் அந்த ஒரு scene போதும்... இயக்குனரும் இந்த 4 பேரும் நம் மனதை துளையிட்டுச் சென்றாலும் இசையாலும், பாடல் வரிகளாலும் & Cinematography யாலும் நம் இதயத்தை துளையிட்டுச் செல்கிறது. ரசிகர்களாகிய நாம் செய்ய வேண்டிய ஒன்னே ஒன்னு என்னன்னா இது மாதிரி தரமான படத்திற்கு தியேட்டருக்குச் சென்று ஆதரவு தரணும் இல்லனா நமக்கு கண்டிப்பா சாபக்கேடு தான் வரும்...
@SathishKumark21
@SathishKumark21 5 лет назад
Semma review ji.
@barath9013
@barath9013 4 года назад
Ennada ithu Pakam pakam ma poguthu
@deenonly
@deenonly 3 года назад
அருமையான விமர்சனம்
@skymarcel5844
@skymarcel5844 6 лет назад
Vijay Sethupathi is the best actor today in kollywood....
@sivanda5923
@sivanda5923 6 лет назад
Apa vera yaru best
@arvind4888
@arvind4888 6 лет назад
@AmPeRE KamaL YT poda pool
@arvind4888
@arvind4888 6 лет назад
@AmPeRE KamaL YT bustard ah ...Dei Bastard spelling therla na kelra
@razzregan
@razzregan 4 года назад
Uncontrollable emotion, i dont know why, hats off to the whole team for wonderful movie
@RaviRavi-dc5ju
@RaviRavi-dc5ju 5 лет назад
கடந்த 6 நாட்களில் 6 முறை பார்த்துவிட்டேன். இந்த படத்தை பார்க்கும்போது மட்டுமல்ல நினைக்கும்போதே கண்களில் கண்ணீர்..
@Perupodamudiyathu5454
@Perupodamudiyathu5454 6 лет назад
Vijay Sethupathi - Trisha is so cute pair.....😘😘😘😘
@thinkpositive8701
@thinkpositive8701 6 лет назад
படம் பார்த்த அழுகை வரும் போல 😍😍 மலரும் நினைவுகள்😢😢
@loraskitchen2771
@loraskitchen2771 6 лет назад
Email trailer la eh aluga vandhuduchi...
@nageronald9061
@nageronald9061 6 лет назад
96 pathutu Yarelllam review pakkuringa....authoda yarellam 96 part 2 varanumnu nenaikiringa...❤️❤️✋🙌
@venkateshtamil1617
@venkateshtamil1617 5 лет назад
No one can replace 96 so dont need part 2
@kumaran580
@kumaran580 6 лет назад
1.மேற்கு தொடர்ச்சி மலை 2.பரியேறும் பெருமாள்...BABL மேல ஒரு கோடு 3. 96 .......என்னடா தொடர்ச்சியா நல்ல படங்கள் வருது........ சரியில்லையே..... ஒருவேளை தமிழ் சினிமா முன்னேறிடிச்சா..... எங்கடா அந்த வேலையில்லாத ஹீரோ ... லூசு ஹீரோயின்..... 10 சுமோ வில்லன் கதை..... கொண்டு வாங்கடா........!!!!
@abi_abhiabi9471
@abi_abhiabi9471 6 лет назад
Saamy 2 😂
@daniprabhas
@daniprabhas 6 лет назад
Sarkar on the way to fulfill ur expectation🤣
@MK-fg3hu
@MK-fg3hu 6 лет назад
@@daniprabhas mooditu poda mokka punda
@chidmb
@chidmb 6 лет назад
Ada telugu karaingalae thirunthitanunga......namma develop aagalaena epudi....innum indha hari apram avana madhiriyae oru naalu anju paeru suthikitu irukannga.....avanunga ellarayum seekiram aduchu veratita tamil cinema innum urupadum....
@rahuldm2092
@rahuldm2092 6 лет назад
Seemaraja saamy2 la varuthu thaan bro Aprm nalla padathula u turn miss paniteenga
@SingerVishnuRam
@SingerVishnuRam 6 лет назад
Checkout my cover for Anthaathi and Kaathalae kaathalae song from 96 movie ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MFeF1wKudkw.html
@kani413
@kani413 6 лет назад
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்கள் வருவது .ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
@RajaSingai
@RajaSingai 6 лет назад
Correct
@riyaravoof9199
@riyaravoof9199 6 лет назад
முதல் காதலை மனதில் வைத்து படத்தை ரசித்து reviewசொன்னது போல் உள்ளது அன்னா....
@suryavjd007
@suryavjd007 6 лет назад
Who are all going to watch this movie in theater...
@ctkjoe3746
@ctkjoe3746 6 лет назад
Indha Panda sonnathu kaaga indha padatha naa theatrela paapen
@momskitchen6153
@momskitchen6153 6 лет назад
Suriya Gabriel always TR bro... Ticket Vela kattupadi aagala
@வழிப்போக்கன்-ர6ச
Fdfs ❤😎
@greatcreature366
@greatcreature366 6 лет назад
Waiting for blue sattai review
@nidhin3375
@nidhin3375 6 лет назад
Mee
@kalaiarasan7731
@kalaiarasan7731 5 лет назад
One of the Best love film in Tamil cinema ......tear comes in my eyes ......chansless film.... Healthy cinema.... Wishes everyone
@mlaktmmuthukumaran9982
@mlaktmmuthukumaran9982 6 лет назад
நான் பார்த்த படங்களில் என்னை மிகவும் பாதித்த படங்கள் முதல்வன், அழகி, மயக்கம் என்ன அந்த வரிசையில் இந்த படமும் இணையும் என்று கருதுகிறேன். வாழ்த்துக்கள், நன்றி திரு பிரசாந்த்.
@barikr8094
@barikr8094 6 лет назад
இந்த படத்தை பார்த்தபிறகு என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
@prasannavk8567
@prasannavk8567 6 лет назад
Good genuine review.. waiting egarly to watch this movie first day..!! VJS & thrisha ennamo pandringa yaa..!! Love from thala fans..!!
@snapshankar
@snapshankar 6 лет назад
விமர்சனம் கேக்கும் போதே... ஒரு அமில பந்து உடம்பினுள் பயணம் செய்து பயணம் செய்து முட்டி மோதி கண்ணில் நீர் கசிய செய்கிறது.. அவசியம் வெண் திரையில் காணவேண்டும் 💟💟
@Everythinz
@Everythinz 6 лет назад
wow Prasanth what a wonderful review,i would go watch this film just by hearing your review,beautifully explained mate ..cheers ;)
@thayalankrishnan1380
@thayalankrishnan1380 6 лет назад
We need more movies like this. Actually i saw your review after i watch the movie. What you said is 100% true.
@howtomake01
@howtomake01 6 лет назад
நீங்க சொல்ரத பாத்தாஅருவி தர்மதுரை ரேஜ்சுக்கு படம் இருக்கும்னு நினைக்குறேன்💔🌷
@UdhayaKumarudhayaz732
@UdhayaKumarudhayaz732 6 лет назад
Beyond the expectation
@happydreamer1451
@happydreamer1451 6 лет назад
Where are the people who were barking about thrisha age?? check hollywood and bollywood. Even ajith and vijay can act as hero at age 45 why not heroines.
@vipinrajan6524
@vipinrajan6524 6 лет назад
I have not watched the movie but your excitement in reviewing this movie is so infectious! Really really nice review.. subscribed and pressed the bell :)
@kripaleah82
@kripaleah82 6 лет назад
Only 80 90 know true love , I met a guy in HCl he is a malayali unfortunately we parted 12yeaes he never married recently he married, he had a blog for me,diary ,my messages ,even voice recording,those time only Nokia 1100 we were very happy only voice calls but we were very happy ,nowadays no value for love, first meet kiss room pregnant abortion avlithan only 80 90 can feel that true love amazing VJ and Trish, I am a Ajith fan after which VJ Anushka Shetty now Trish btfullll these ppl
@subairsubi2164
@subairsubi2164 4 года назад
After watching....tears in my eyes...what a movie...2nd autograph..
@mageshmags
@mageshmags 5 лет назад
Even I started liking Trisha after this movie...☺️ It had an impact for sure....
@vinoraj_law7221
@vinoraj_law7221 6 лет назад
Bro naan boys school la padichean but indha movie patha aprm enakum apdi oru love irruthurukalam nu thonnudhu
@Ab-ux3qt
@Ab-ux3qt 6 лет назад
A Movie to refreshing the minds of 80s and 90s kids... my inspiration makkal selvan..😍
@Typestyle
@Typestyle 6 лет назад
Govind vasanth is the lead violinist of Thaikkudam bridge which is a music band from Kerala.
@rameshraj6102
@rameshraj6102 6 лет назад
கடந்த வெள்ளிக்கிழமை யூஏஇ யில் பார்த்தேன் அதிலிருந்து இன்னும் மீளமுடியாத படம் மறுபடியும் போய் பார்க்க தூண்டிடிச்சே நீங்க சொன்னது போலையே திரீஸ்ஸா மறக்கமுடியாத ஜானுவாகிட்டாங் விஜய் அண்ண😘😘😘😘
@soundharrajan5258
@soundharrajan5258 6 лет назад
Ji nijama soldren Padam naan paakamaley nenga sonna review la Padam paartha feel iruku tnq school love feel vandhuduchu jiiiiiiii
@parthiban.gparti2739
@parthiban.gparti2739 6 лет назад
Dialogue soooooo good Trisha-.nee romba thooram poideya. Sethupathi-Unna vetta eduthulatha erukga. Soo touching
@adiraijainul
@adiraijainul 6 лет назад
சிம்பிளா சொல்லனும்னா மக்கள் செல்வன் அக்டிங்க வேர லெவல்லதான் இருக்கும்
@deepank8115
@deepank8115 6 лет назад
Pure class love story 😘😘😘 Vjs thrisha carrier best nu nenaikira reviews laam sema waiting oct4
@arunprasad15
@arunprasad15 6 лет назад
Vjs try to do extraordinary movies only
@adiraijainul
@adiraijainul 6 лет назад
@Ramesh Dhnush வியாழன்கிழமை ரில்லீஸ்
@asyrafrayyan
@asyrafrayyan 6 лет назад
ADIRAI JainuL அதிராம்படினம்
@adiraijainul
@adiraijainul 6 лет назад
@@asyrafrayyan ஆமாம் சகோ
@venkatkrishnan3892
@venkatkrishnan3892 6 лет назад
Just saw 96. Director Sir... Where were you all these days?. Simply outstanding. Platonic relationship cinema la oru milestone. Anand Babu and Pushpa in Amar Prem, Chandrakumar and Divya in Mouna Ragam.... now a new cinematic reference.. .. Ram and Janu.
@rajamohan5315
@rajamohan5315 6 лет назад
Who are all waiting for Blue Sattai Review
@ProudIndianMe
@ProudIndianMe 6 лет назад
Me
@abdulfareed2585
@abdulfareed2585 6 лет назад
Enna bro.. Prashanth ae blue satta review ku dhan wait pandraru pola.. Avarum like pannirukkaru..
@burnitdown844
@burnitdown844 6 лет назад
Appo nee enna pundaikku enga vandha
@Abuthayar
@Abuthayar 6 лет назад
me , hope that he will give possitive feedback
@arivarasana3743
@arivarasana3743 6 лет назад
Me too only then I will go to theatre...BS Bro fast review ji.
@barikr8094
@barikr8094 6 лет назад
இந்த படம் பல காதல் ஜோடிகளை கண்டிப்பாக ஒன்று சேர்க்கும்
@dharshinipalanivel6984
@dharshinipalanivel6984 6 лет назад
yenna ava purushan othukitta seri
@mjlatiff5238
@mjlatiff5238 6 лет назад
Hi prasanth, I have never comment before but used to watch all your reviews. A small bit of advice to u and to all the ppl who see your this review, please don't msg your first love. I did that, only to end up in an affair and u will have no choice but to end things in a ugly manner. Be happy with your present life and don't look back.
@arttravelvlogsgm9019
@arttravelvlogsgm9019 6 лет назад
That's right Muhammad . That's a great advice bro
@user-cb8jv2kh2p
@user-cb8jv2kh2p 6 лет назад
I appreciate you bro for coming out and saying what you felt genuinely.
@sunbaga53
@sunbaga53 6 лет назад
My first love is MGR but he died !
@orukadhasollattaa530
@orukadhasollattaa530 6 лет назад
Love... Definition of Love... '96❤
@sivam195
@sivam195 5 лет назад
Excellent movie. Master piece in Trisha, Vijay sethupathi also the director's career.
@arunsudarshan
@arunsudarshan 6 лет назад
Emotional people will LOVE THIS MOVIE so so much.. Very Nostalgic..
@PuthiyaTrend
@PuthiyaTrend 6 лет назад
ரீவ்யூ பிராசாந் :சும்ம சொல்லாதிங்க எல்லாத்துக்கும் முதல் காதல் இருக்கும் இல்லைனு சொல்லாதிங்க பச்ச பொய் 👌
@vishwanathan7423
@vishwanathan7423 6 лет назад
Sss
@thambirama7043
@thambirama7043 6 лет назад
Puthiya Trend s
@binothrajendran8174
@binothrajendran8174 6 лет назад
Prashanthji...being honest,Padam paathutu tears control panniten.but after seeing ur review I can't.hatsoff Prem sir.... innaikku idhudhan,ippadithan....yadhaartham.பெட்டியில் உயிர்த்துருக்கும் காதலியின் ஸ்பரிசம். Good review ji
@padmanabansundaram538
@padmanabansundaram538 6 лет назад
sir trailer pakkum போதே neenga சொன்னது ellam நடந்துச்சு sir enga batch student க்கு (1996) உணர்வுகளை திருப்பி கொடுக்கும் நினைக்கிறேன் நன்றி
@krips1979
@krips1979 6 лет назад
Saw film yesterday & saw your review today .... 100%match perfect review brother 👌🏼
@goguljagadheesh8267
@goguljagadheesh8267 6 лет назад
Yes bro Neeinga sonna matheriye padathukula apdiye nammala ariyamalea kottitu poitanga ena movie Sema performance perfect bgm Sema acting and super review Anna
@davinci5846
@davinci5846 6 лет назад
ennaku pudikela dude...... romba ah slow ah pora mathiri irunthuthu 2nd hald was so good . nd relate pannika mudila🤣😂
@shahulhameed2850
@shahulhameed2850 6 лет назад
Ur always genuine in ur talks . Even after becoming one of the prominent reviewer you still see the film how a common man approaches that’s the reason u stand ahead of all reviewers . Every week I wait for your review to match a film . After following ur videos years today I am writing a comment .
@bala_karthik
@bala_karthik 6 лет назад
Nanba review Vera lvl la kodukringa but length ah pokuthu konjam short panunga nalarkum inum views athikam varum bcoz resend ah enaku therinju unga review than nerya Peru pakranga ... Itha thakka vajukonga all the best
@sudheer.v.r2467
@sudheer.v.r2467 6 лет назад
My heart still heavy. Feeling like i should cry out somehow
@asikrahman2515
@asikrahman2515 6 лет назад
Review parthathum romba aarvama irukku padatha parkka super review prashanth 👌 #Vijaysethupathi
@rmaheshkannan1768
@rmaheshkannan1768 5 лет назад
have watched already watcher med 30+ times.. juz looking at this review tears are still rolling down... n yea true love... wt to say... this movie takes ua heart for insane ride n crumbles out all the emotions... wetting thw Cheeks though out the film.. man this movie has literally reduced half my heart's weight.. All that i have been holding for 8 years came out in The form of continuous tears... love this movie mann ssly... hats off to every individual in this movie..
@infocrackias500
@infocrackias500 5 лет назад
you are the best reviewer !!!!!!!!!
@krithikaramachandran564
@krithikaramachandran564 5 лет назад
He is the real reviewer.... Cinema is also one of the best platforms for so many talented people ( includes light boy, drivers, caterers, servants, tailors, etc.,)... These kind of appreciation will make them proud that they r also part of such movies..... The way he notifies the logic errors or mistakes r very decent and polite... Keep going prasanth anna... My best wishes...
@ravichandrank5613
@ravichandrank5613 6 лет назад
Bro feeling bit emotional after your review itself really wonderful... Waiting to watch the flim ❤️
@laxmanan47
@laxmanan47 6 лет назад
this film melted the heart Ram & Janu not even eyesight will not go wrong Tharamana padam VijaySethupathi Trisha's best film thanks Director for this film,. VijaySethupathi house iya Namalvar photo frame super,. Yamunai atrila song tears came good film will watch 3 more times
@venkiy3740
@venkiy3740 6 лет назад
Thala control panniko una Vita screen ah kiluchutu poi kiss pannuva polaya
@dr.senthilkumaran3857
@dr.senthilkumaran3857 6 лет назад
Heart Felt thanks to the Director Mr. C. Prem Kumar. 🙏🤗😍🌹👍👌👏👏We were so eagerly waiting for this change “A decent movie without Vulgar move Kuthu songs, decent language and good music without the western modern stupid songs”. Love you for making us feel love and the decent beauty of it.😍❤️👍🤗👌👏👏😍 Amazing background music by Mr. Govind_Menon. 👏👏👏👌👍🤗🙏😍🎈💐🌹🎉🎊Continue the same style. You could be future Ilayaraja. 👌👌👌👍🤗💐Please don’t corrupt your music with Kuthu songs and western style songs. I strongly recommend everyone to watch this movie. It should become a blockbuster. Only then we will Get Tamil decent movies & good movie melodious movie songs in Future. 🎊🎉💐
@vishwaa5158
@vishwaa5158 6 лет назад
Vjs thalaivaaaaaaaaaa , another super hit or blockbuster , congratulations
@anishraja5115
@anishraja5115 6 лет назад
Nice rewiew.....en muthal kaathal la pradhibalitha padam...intha padam paakum podhu frame la na irukura maariyea feel panna....intha film realse aagura 1 month munnadi than en first crush kita pesa vaipu kedaichadhu after 13 years I am 95 born 7 th std la aramicha love......intha kathai la vijay sethubathi kadan prachanaila thanjavur lendhu chennai povaru but nanga en sondha oorlendhu thanjavur poitom same reason....but enna change na intha padathula vara ponnuku payyan mela love feel irunchi but en life la antha feel ponnuta illa...but Enta neraiya irunchi ipo varaikum iruku...first love always feels good...
@alkasharma9303
@alkasharma9303 6 лет назад
Your reaction and the way of expressing the actions and giving the review of this movie was exemplarily beautiful bro. Especially this movie... Love the way u gave the review😘😘
@crackexamsmalayalam
@crackexamsmalayalam 6 лет назад
நான் இதுவரைக்கும் படம் பார்க்கல ஆனா உங்க ரிவ்யூ பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். நீங்க review சொல்லறது அவ்ளோ நல்லா இருக்கு.
@Romauld_Empath
@Romauld_Empath 6 лет назад
Neega Solla munnadiyea FDFS Confirm panniyachi bro... Sela padathukellam review yea theava illa athuvea kopdum theatre ku... This did it for me...
@barkathbass2774
@barkathbass2774 6 лет назад
Correct bro I'm Waiting for fdfs more than 2 month's 😍😍😍😍
@priyapriyanka644
@priyapriyanka644 6 лет назад
Supr...yu r rituh
@hidden7350
@hidden7350 6 лет назад
Padam release aagala ivaru epidi review poduraru
@Romauld_Empath
@Romauld_Empath 6 лет назад
Press Show la pathanga bro
@hidden7350
@hidden7350 6 лет назад
Ohh okay bro
@sheilakraman
@sheilakraman 6 лет назад
So true regarding music, screenplay.... Oru irritating duet illaame...oru unnecessary comedy scene or dance illaame... Music was at its best. Interwoven wit feelings, the tunes were so apt for all the emotions... Last one keervani raag for a deep love which still leaves a question in lovers' hearts... Beautiful. After so long i am in love wit a bgm.... I hope one day i will b able to work wit govind vasantha sir.
@vigneshpandi8625
@vigneshpandi8625 6 лет назад
Press show - parthuttu review podurathu ellam romba over bro! padam nalla iruntha ok! padam nalla illanna 1st showkku book pannavangaloda mananilai intha 2 naal'a eppadi irukkum'nu konjam nenachu parunga bro! 7:48 to 7:53 kanna moodi ukkarurathukku naanga yen bro theatre'kku porom?
@arjunarjun9191
@arjunarjun9191 6 лет назад
Correct ah solli irukku bro... Emotional ah iruku... Aaana, emotional ah connect aaganum illana bore adikkum... But most 99% connect aagidum. Adhaan padathoda plus.
@KRAJA-jd4yf
@KRAJA-jd4yf 6 лет назад
Indha padam pidikkadhavanga rasanai illadhavanga
@hotelrheapark9555
@hotelrheapark9555 6 лет назад
கடந்த கால நினைவுகளை அசை போடுவதில்தான் நிகழ்காலம் அடுத்த நிலைக்கு நகர்கிறது.....
@balaganpathy
@balaganpathy 6 лет назад
For Advertisement free review start at 0:49
@velramram5154
@velramram5154 6 лет назад
Movie release date eppo nnu konjam sollunga ??October 4 nnu pottu irukkanga ...Oru vaela review kku aprom dhaan movie release aaguma?
@vinothkannan1145
@vinothkannan1145 6 лет назад
மிக்க மகிழ்ச்சி இந்த ஆண்டு நிறைய நல்ல படங்கள் வெளிவந்து உள்ளது. யதார்த்தம் ஆக்சன் கமர்ஷியல் திரில்லர் என்று எல்லா விதத்திலும் நல்ல படங்கள் வந்தது மகிழ்ச்சி
@GuruG04
@GuruG04 6 лет назад
Arumaiyana vimarsanam. unmaiyaga nan ennavellam anubavicheno athe sonnergal. super music,camera,nadippu direction etc... un kalyanthula nan irunthen nu Vijai sethupathi solrappa BGM nathaswaram melam TOP TOP..
@vimalesh6842
@vimalesh6842 6 лет назад
Boys school la padicha pasanga lam oru like pottutu ponga😂
@cryptoaddicttamil4847
@cryptoaddicttamil4847 6 лет назад
Mass thala
@sudarmathikajandran8922
@sudarmathikajandran8922 6 лет назад
girls school padichalum, like podalam!
@thanksforwatching3709
@thanksforwatching3709 6 лет назад
Vimalesh V awesome
@veerajkm
@veerajkm 6 лет назад
Correct nanba🤣
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 6 лет назад
நாம தான் கிணறே வெட்டலயே அப்பரம் எங்க பார்வையிடறது😂😂😂
@arunkumarr4354
@arunkumarr4354 Год назад
1000 முறை பார்த்துட்டேன் பார்க்கும் பொழுதெல்லாம் உண் விமர்சனத்தை பார்த்து விடுகிறேன், என் பழைய காதல் 😭😭😭😭
@mcnesz91
@mcnesz91 6 лет назад
Prashant my wife asked me don't watch this movie... She mention Ill get the my first love memories same as what u saying Haha 😂...
@SathiyaprakashAthlete
@SathiyaprakashAthlete 6 лет назад
96 is a gonna be a Cult luv Story
@shameelahmed8687
@shameelahmed8687 6 лет назад
VJS fans Hit like😍
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 6 лет назад
Super performanvce from trisha- she looks stunning-good performance from vijay sethupathi- beautiful back ground score- extraordinary cinematography- very clean direction- see for trusha 5star performance
@pudukkottaikid6363
@pudukkottaikid6363 6 лет назад
உணர்ச்சிபூர்வமான பேச்சு அண்ணா.....
@MorningsiderThoughts
@MorningsiderThoughts 6 лет назад
She talks, he listens. Remarkable second half.
@Habeeb-j2j
@Habeeb-j2j 6 лет назад
Na Nenacha bro Neeka 100 marku 96 kodupikanu. Na nenacha mariyae 96 mark koduthurukika😊👌👍
@rajgowtam8302
@rajgowtam8302 6 лет назад
Vera level film ending I crying , music very Hassan mayakiten therumpa therumpa kettalum saligathu
@vidyashankars
@vidyashankars 6 лет назад
OC le muttai puffs kuduthaangala?
@aravindganesan2250
@aravindganesan2250 6 лет назад
Vidya Shankar Subramanian enna friday facts effectsa hahaha
@monu8656
@monu8656 6 лет назад
Kadhalil nananju nananju nananju veliya varuveenga... Waiting bro....
@msdpradeep5586
@msdpradeep5586 5 лет назад
1 year complete 😍😍😍
@vineethv5653
@vineethv5653 6 лет назад
This is such a true love ..... sethupqthi sir great no words .... a truthfull honor from hearts from kerala.... awesome movie...
Далее
Это было КРАСИВО!
01:00
Просмотров 1,1 млн
MAHARAJA review by prashanth
13:05
Просмотров 322 тыс.
Thani Oruvan review by prashanth
12:46
Просмотров 405 тыс.
Pariyerum Perumal review by Prashanth
8:03
Просмотров 566 тыс.
MEIYAZHAGAN review by prashanth
12:54
Просмотров 281 тыс.