Gold vaanganum na ipadi, GST & making charge kuduthu athuvum gold coin ah vaanguna waste.... Kaluthulaiyum poda mudiyathu, meendum nagai ya seiya kuduthalum seikooli, setharam poduvanga... So gold la invest pannanum na adagu kadaiyil varum nagaiyai elathula edunga... Old ornaments ku seikooli, setharam irukathu, but be careful in weight ( old nagai la alukku senthurukum, so polish podum bothu weight koraiyum)
Sister neenga solra point correct tha but ithu girl child vachitu irukuaravanga sari oru 18 years la apo gold ah edutha benefit tha ipo va oru gram oda rate 6455 rs apo 18nyears la oru gram rate 15000 rs Koda irukalam
Some might say Rs.50 wastage will go for every coin we purchase, but sometime we will spend that money necessarily, but whenever we got chance to buy we can, atleast we will have some savings in our hand
நீங்க சொல்லுவது போல் சிறு சேமிப்பு என்று நினைத்து தான் 100 மில்லி கிராம் 3 காயின் வாங்கி வந்தேன் எனக்கு 1752 ரூபாய் ஆனது இதை என் பெரிய மகள் இடம் சொன்னேன் அவள் அம்மா இது மாதிரி வாங்க வேண்டாம் என்று சொன்னால் ஏன் என்றால் 1கோல் காயின் வாங்கினால் 50 ரூபாய்வேஸ்ட் ஆகுது அப்ப 100 காயின் வாங்கினால் 5000 ரூபாய் வேஸ்ட் ஆகுது ஒன்றேகால் பவுன் 5000 ரூபாய் வேஸ்ட் ஆகுது இதுமாதிரி பண்ணா வேண்டாம் அதில் நஷ்டம் அதற்கு பதில் நகை சீட்டு போடலாம்
@@dsharmi8782 yes, chit best. One time GST, no wastage and making. Epdi irunthaalum monthly vaanga porom athuku chit pay paniralam.ithula one month skip aanalum no problem. Neenga amount pay pandra anaiku rate ku gold add aagura Mari podunga.
சகோதரி நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் ஒவ்வொரு முறை நாணயம் வாங்கும் பொழுது 50 ரூபாய் செய்கூலி கொடுத்து வாங்குவது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு கிராம் காயின் முழுவதுமாக வாங்குவதற்கு அதே செய்கூலி தான் ஆகும் ஜிஎஸ்டி போடுவதில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. ஆகையால் பணத்தை சேமித்து ஒரு ஒரு கிராம் ஆக நாணயம் வாங்குவது சிறந்தது. இல்லையெனில் ஆயிரம் ரூபாய் தங்க சீட்டு போடுவது மேலும் சிறந்தது நீங்கள் செலுத்தும் தொகைக்கு தங்கமாக கிராம் எடுத்து வைக்கப்படும். சிந்தித்து செயல்படுங்கள் நல்விடியல்.
100 milligrams making charge 50rs 1 gram= 10*100 milligrams So 10 coin making charge 10*50rs=500rs .intha 500rs la neenga 100 milligrams oru coin vangalam
@@Amli1438 ஒரு உதாரணம் கோவில்பட்டியில் எங்கள் குடும்பம் தங்கநகை செய்வோர் பலபேர் இருந்தாலும் சென்னையம்பட்டி ஆச்சாரி அவர்களிடம் மட்டுமே வேலை கொடுத்து வாங்குவோம். தரம் கொடுத்த பணத்திற்கு நம்பிக்கை நாணயம் பரம்பரை பரம்பரையாக நகை தொழில் செய்த குடும்பம். இதுவே எனது பதில்