Gents dhan pakka finishing tharuvanganu soldravanga mathiyila lady's thaikira finishing ah parunganu saval vidra alavukku unga idea and finishing sutham supero super sister iam very happy because nanum lady's tailor dhan from banglore. Adhan yenakku lady's finishing pandradhu gethu.
சகோதரி இந்த டிசைன் நான் ஆறுமாத்திற்கு முன்பே தைத்து கொடுத்தேன் ஆனால் இதற்கு 500ரூபாய் தான் வாங்கினேன் அதுவே அதிகம் என்று சொன்னார்கள் மிகவும் வேதனையாக இருந்தது