In this video made by Entertainment purposes only... ➤ MY SOCIALS INSTAGRAM / sarjin_kumar FACEBOOK Facebook : www.facebook.c.... ➤For Business Enquiries My Mail ID : talktosarjin@gmail.com ➤ My Tags #Sarjinvlogz
சூப்பர்.. நன்றி ல தம்பி...எனக்கு அக்கா கண்காட்சி பாக்கலாம் வா என்று கூப்பிட்டாள்... எனக்கு போக முடியாத ஒரு காரணம்....ஆனால் உன் விடியோ மூலமாக பார்த்துவிட்டேன் ரொம்ப சந்தோசம் மகிழ்ச்சி சர்ஜுன்... சூப்பர் ம் மா❤
குழித்துறை தாமிரபரணி ஆறு அல்ல தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் மலையில் தொடங்கி திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் என்னுமிடத்தில் கடலில் கலக்கிறது. குழித்துறை மில் பாயும் ஆறு பரளியாறு பள்ளி பாடபுத்தகத் தில் அப்படிதான் இருக்கும்
ஏம்பல இப்படி இருக்க ன்னு சொன்னா என்5வயசு பேரன் குண்டிய வச்சு கிட்டு இருக்கேன் அப்படி சொல்வான் மலையாளம் மட்டுமே பேசறவன் உன் தமிழ் பேசுவான் உன்னுடைய ரசிகன் 😂