உங்களுடைய பீச்சலாம் பாக்குற வீடியோ நல்லா இருக்கு நீங்க பார்த்து சொன்னஅந்த ரெட்மி ஹெட் போன் வாங்கினேன் அந்த ஹெட் போன் நல்லா இருக்கு இப்போ இந்த ரிமோட் ஆப்பு பற்றி சொன்னீங்க அதுவும் நல்லா உதவியா இருக்கு உங்க வாட்ஸ்அப் நம்பர் இருந்தா உதவியா இருக்கும் மேலும் தகவல் பெற விரும்புகிறேன் இப்படிக்கு நாமக்கல் லட்சுமணன்
Ennaku unga video romba pudichirukku Apparam oru doubt நம்ம லாங்குவேஜை மாற்றத்துக்கு ஸ்பேஸ் பட்டனை அழுத்தி விட்டால் போதும் லாங்குவேஜ் வரும் அதில் லாங்குவேஜ் செலக்ட் பண்ணலாம் வாட்ஸ்அப் மெஸேஜஸ் டைப் பண்ணி அனுப்புவதற்கு வாய்ஸ் மெசேஜ் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பச்சை கலர் ஏரோபிளேன் மாதிரி இருக்கும் அதே அனுப்பினால் போதும் ஆனால் கீழே இறங்கிச் மாற்றத்திற்கு ஒரு ஸ்பேஸ் பட்டன் இருக்குதுல்ல அதற்குப் பக்கத்திலேயே ப்ளூ கலர் பெயின்ட் அடித்து ஒரு கீழே போகும் ஸ்பேஸ் இருக்கும் இல்ல அது சென்ட் பண்ற மாதிரி இருந்தா அது எப்படி மாற்றுவது என்று சொல்லுங்கள் அண்ணா அப்புறம் இன்னொரு டவுட் லாக் ஸ்கிரீன் ஓபன் பண்றவங்கள தானாகவே வந்து எமர்ஜென்சி கால் ஆன் ஆகுது அது எப்படி ஆஃப் பண்றது
Bro whatsapp la deleted messages uh epdi recover panradu nu oru video podunga and also app link um share pannunga.......plsss😊😊🙏🙏🙏 Hope you will do this video fr us 🔥🔥🔥🔥❤️
Status la My contacts , My contacts excepts, Only share with nu status la eruku Atha Mari profile pic nu eppa varu Anna please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sollunga