My second child, son and ur first child birth day difference is 4 days,my son is May16,and your son is may20, so excited to see ur videos and Ur son(kunjave).
Hi Bro, நான் இதுவரைக்கும் யாருக்கும் comment பண்ணதில்லை பார்த்து ரசிச்சிட்டு சிரிச்சிட்டு போய்டுவேன். எனக்கு உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும் தோணுச்சு. சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் இந்த மாவட்டங்கள் புயல் மழையாலா அவ்வளவு அவஸ்தை பட்டோம். நீங்க இந்த புயல்ல எல்லாரும் safe அ இருங்க அப்படின்னு ஒரு awarness வீடியோ போடுவிங்கனு எதிர்பார்த்தோம். உங்களுக்கு ஒரு கூட்டம் youtube ல் fanbase உருவாகிடுச்சி. 1% awerness வீடியோ போடுங்க (அரசியல் மதம் சாதி இதனை தவிர்த்து) மனிதனுக்கு பயன் உள்ள விடயத்தையும் !% பதிவுபோடுங்கள் அதையும் ரொம்ப சீரியசா இல்லாம உங்க பாணியிலே entertainment அ போடுங்க உங்கள் மகனின் பெயரை அரண் என்று போடுங்கள் அரன் என்று போடாதீர்கள் தமிழில் இரண்டுக்கு அர்த்தம் வேறு வேறாக பொருள்படும்