ரொம்ப நாளாக இந்த வீடியோவை தேடிகிட்டிருந்தேன் அண்ணா. சூப்பரான வீடியோ.a to z Explaination.. I am amazed to see your involvement in nature farming. You are the best legend.
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தீபதிருநாள் வாழ்த்துக்கள்.மகிழ்ச்சியுடனும்,பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள்.💥💣💣 Happy Diwali to all. Celebrate Deepavali with joy and safe. My humble request is to help some of those around you.. Thank you. with love SUDAGAR KRISHNAN.
Sir, thanks for sharing your experience. புதினா, கீரை வகைகளில் தெளிக்கும் போது வேப்பங்கரைசலின் தன்மை இரங்கிவிடாதா!? நன்கு அலசிய பின் சமைத்தலும் கசப்பு சேர்ந்து விடும் என்ற அச்சம் உள்ளதே!