Тёмный

Aadhav Arjuna | உதயநிதியோடு திருமாவை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை" - VCK இளம் சேகுவேரா அதிரடி! 

Samayam Seithigal
Подписаться 279 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#vck #thirumavalavan #aadhavarjuna #jayachandrandhamodharan #samayamseithigal
vck, vck aadhav arjuna interview, aadhav arjuna vck, aadhav arjuna latest interview, aadhav arjuna vck interview, aadhav arjuna speech, aadhav arjuna press meet, aadhav arjuna vck latest interview, vck vs dmk, vck thirumavalavan, vck latest news, vck aadhav arjuna latest news, admk, vck and admk, vck dmk alliance, vck vs dmk fight, samayam tamil, samayam seithigal
Samayam What App Channel : tinyurl.com/ne...
See More Videos : tamil.timesxp....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal RU-vid Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RU-vid பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@arthanareeswarsuguna1012
@arthanareeswarsuguna1012 4 часа назад
ஏன்னா இனியும் உருட்டாதீங்க ஆதவ் சொன்னது அற்புதமான கருத்து
@saravananinban73
@saravananinban73 6 часов назад
தோழர் ஆதவ் அர்ஜூன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chakrathemen367
@chakrathemen367 3 часа назад
Avar oruthar than oluga erutharu vck la epo avaraiyum katchi vitu thukitaruu😂
@vijaykumaransubramanian2496
@vijaykumaransubramanian2496 3 часа назад
Very bold speech.We Salute Mr.ADAVARUJUNA.
@anrvillage9242
@anrvillage9242 5 часов назад
VCK 💪💪💪💪💯💐
@deventhirank3532
@deventhirank3532 4 часа назад
டே தம்பி ஆதவ் அர்ஜீன் பேசியது சரினு சொல்லு தொண்டனின் விருப்பத்தை ஆதவ் பிரதிபலித்துள்ளார்
@selvag91
@selvag91 3 часа назад
ஏன் அவர் கேட்டதில் என்னடா தப்பு தாயிலி நெறியாளர் குரங்கு...
@VickyVickyy-d6l
@VickyVickyy-d6l 2 часа назад
ஆதவ் 🎉🎉🎉 திருமா ❤❤❤
@raviarasan9272
@raviarasan9272 3 часа назад
ஆதவ் பேசியதை பார்க்கம எதற்க்கு பேச வரீங்க தோழர்
@kamatchisundaram9783
@kamatchisundaram9783 3 часа назад
நீங்கள் நாற்பது வருடமாக கேட்பது சரி ஆனால் திரையில் இருந்து வந்த ஒருவர் துணைமுதல்வாரா வரும்போது திருமா வரக்கூடாதா என்பது சரியான வாதமாக இருந்தாலும் உதயநிதி சிறுமை படுத்துவது சரியான பார்வை இல்லை
@SaravananMuthu-v9q
@SaravananMuthu-v9q 3 часа назад
ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான்!! விசிகவிற்கு வாழ்த்துக்கள்!!!
@drdavidson4000
@drdavidson4000 3 часа назад
முதலமைச்சராகவும் தகுதி திருமாவுக்கு உண்டு. ஆனால் உதயநிதியுடன் ஒப்பிட்டு பேசியது அவரது அரசியல் தெரிவின்மையைக் காட்டுகிறது
@Agaradhii
@Agaradhii 36 минут назад
கூட்டணி வைத்தால் மூடி கொண்டு இருக்கணுமா என்ன, அப்படி தான் பேசுவோம் என்னவாம் இவனுங்களுக்கு....... இவனுங்க பயபடுரானுங்க.....
@kalyanprakash777
@kalyanprakash777 Час назад
Adhav arjuna become a DYNAMIC LEADER.... dmk shocked.....aadhav arjuna ROCKED ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉SUPER SIR............GOOSEBUMPS 👌 👍
@solomonmanickam3189
@solomonmanickam3189 4 часа назад
அண்ணன் ஆதவ் அர்ஜுன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு
@pranganathan65
@pranganathan65 4 часа назад
மக்களை அலிக்க நினைக்கிற கட்சி கூட மக்களுக்கா போறடர கட்சி இருக்க கூடாது என்று நினைக்கிறோம்
@Unmai12
@Unmai12 2 часа назад
சரி கிளம்பி போங்க,pmk வரும்
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 3 часа назад
என்னடா பெரிய உதயநிதி.
@pandianswaminathan2816
@pandianswaminathan2816 2 часа назад
அடுத்த தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டு சேரலாம். இல்லையேல் தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து ஆட்சியை பிடிக்கலாம். இப்போது பேசுவது நல்லதல்ல.
@adangamaru_
@adangamaru_ Час назад
Our support to Adhav Arjun ❤️💙
@sethuramansethuraman4281
@sethuramansethuraman4281 28 минут назад
ஆதவர் அர்ஜுன பேசியது ஒரு தவறும் இல்லை உண்மை உதயநிதி வரலாம் திருமா முதல்வர் ஆகக் காதா பேசுனா என்ன தவறு டா நாங்கள்
@thanabalasingamsaravanamut8907
@thanabalasingamsaravanamut8907 38 минут назад
அது வந்தது இது வந்து....ஏனையா இந்த குழந்தையை பேட்டி எடுகிரீங்க
@mrvedappu2349
@mrvedappu2349 2 часа назад
பிஜேபிக்கு போனால் மத்திய மந்திரி ஆகலாம். 2016 ம ந கூ ஞாபகம் வருகிறது. தமிழன் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைத்து விடுவான் என்பது எவ்வளவு உண்மை
@jahabarsulthantty
@jahabarsulthantty Час назад
திருமா சொல்லி தான் ஆதவ் அர்ஜுனா ரெட்டி பேசியிருக்கிறாரா ஆதவ் அர்ஜுனா ரெட்டி எப்போது விசிக்காவில் இணைந்தார் அவருக்கு பதவி எப்படி கிடைத்தது
@kanagasabairajasekaran2258
@kanagasabairajasekaran2258 3 часа назад
நீங்க சொல்ற மாதிரியே அடுத்த பிரதமர் அண்ணன் தொல் திருமாவளவன், அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆதார் அர்ஜுன் அப்படியே இருந்துட்டு போங்கப்பா
@jaison3174
@jaison3174 3 часа назад
I support adhav arjuna statement
@manokarn5125
@manokarn5125 4 минуты назад
நீங்க சாகும்வரை அடிமைதான்டா
@ssiva2281
@ssiva2281 5 часов назад
We are with Aadhav Arjuna
@raviarasan9272
@raviarasan9272 3 часа назад
தேவை இல்லாத கேள்வி கேட்குறான் இவன் கிட்ட முக்கி முக்கி வேண்டும் என்று பேசுறான் தோழருக்கு பதில் கொடுக்க முடியவில்லை
@Pugal.ramaya
@Pugal.ramaya 3 часа назад
எங்க நீங்க போயி ஏன் திமுக கிட்ட துணை முதல்வருக்கும் அமைச்சர் பதவிக்கும் தொங்கிட்டு இருக்கணும், தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளும் தனியாக நின்று வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவியும் அனைத்து அமைச்சர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைக்கும் இல்லையா😂😂
@bhaskarraja1045
@bhaskarraja1045 2 часа назад
இதே கேள்விய இன்னும் பழுக்காத உதயநிதிகிட்டயும் போய் சொல்லலாமே
@Jeyasekar171
@Jeyasekar171 2 часа назад
Uthayanithi thaniya ninu jeyikalame etuku kootani
@Pugal.ramaya
@Pugal.ramaya 3 часа назад
மக்கள் நல கூட்டணி 2.0 😂😂
@vedamalais4184
@vedamalais4184 2 часа назад
Aadav degradiñg Thirumas matured politics don't encourage the immature politician
@ebenezerjesudoss2389
@ebenezerjesudoss2389 4 часа назад
கூட்டணி ஒப்பந்தம் போடும் போது இத பத்தி பேசவேண்டும்.
@kanagasabairajasekaran2258
@kanagasabairajasekaran2258 2 часа назад
நாளை உங்கள் கட்சியில் H ராஜா வடநாட்டு பிராமணன் வருவான் அவனையும் அவர் சாதி பார்க்காமல் வந்துள்ளார் எங்களை ஏற்றுக் கொண்டு உள்ளார் என்று கூறுவீர்களா
@SivaAnnaifuruit
@SivaAnnaifuruit 4 часа назад
சரியாகத்தான் சொல்லி இருக்காா்
@AnbuAnbu-s5g
@AnbuAnbu-s5g 6 часов назад
💙❤️
@migniku
@migniku Час назад
This’s not acceptable reply
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 3 часа назад
Super Anna
@sridhar7408
@sridhar7408 4 часа назад
Very comedy media
@chakrathemen367
@chakrathemen367 3 часа назад
Unaga kuruma thiruma thiruba DMK Koda than kutani vaiparu😂😂😂😂...Yan na kassu paanam thutu money money....DMK ALWAYS ROCKING 🎉❤
@balak.622
@balak.622 4 часа назад
இவன்மெழுகுவது விசிகவுக்கு வெட்கம்
@varadharajang5531
@varadharajang5531 4 часа назад
Kadesiveri 2 seatthan
@RajagopalRaja-z9h
@RajagopalRaja-z9h 2 часа назад
Ivaru pakka dmk pola
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 2 часа назад
Dai. Kurumavai
@babuv-kh1pm
@babuv-kh1pm 4 часа назад
காலமெல்லாம் ஓட்டு போடத்தான் வேண்டுமா சிறுத்தைகள் ? அரசியலில் ஆளுமை மிக்க தலைவர் திருமாவை ஆதரித்தே ஆக வேண்டும்... இது காலத்தின் தேவை.... திரு. ஆதவ் அவர்களின் கருத்தியல் 💯 ஏற்புடையதே 👍🏻👍🏻
@shankar3317
@shankar3317 4 часа назад
திராவிட கட்சிகள் சொல்லணும் திருமா ஆளனும்
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 2 часа назад
Poada poada
@SenthilKumar-bh1gj
@SenthilKumar-bh1gj 4 часа назад
Please ask some one from VCK to contest in any one of the constancy from Thanjavur District.
@chakrathemen367
@chakrathemen367 3 часа назад
DMK ILLA NA VCK ILLA DA😂
@ssiva2281
@ssiva2281 5 часов назад
Dei kothu adimaiye
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 5 часов назад
ஆதவ அர்ஜூன கட்சி ய விட்டு நீக்க வேன்டும் இல்வ விசிகா கு தான் நஸ்டம் பழனிசாமி ய நம்பி போனா நடு ரோடு தான்😂😂😂😂
@jawaharraja1648
@jawaharraja1648 5 часов назад
கூட்டணி இல்லனா பழைய 10 வருடம் ஆட்சி இல்லாம உக்காந்த மாறி திமுக நிரந்தரமா உக்கார வேண்டி இருக்கும்.
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 5 часов назад
திமுக நஷ்டம் ​@@jawaharraja1648
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 5 часов назад
@@jawaharraja1648 விசிகா 2016 மாதிரி நடுரோட்டில் நிற்கும் பாமா கா ரெடியா இருக்கு போகுறவங்க போகலாம் நோ பிராப்லம் அண்ணன் திருமா தவறு செய்ய மாட்டார் எனறு நம்புறன் பழனி சாமி யநம்பி னா நடுரோடு தான்
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 5 часов назад
@@jawaharraja1648 திமுக பல தோல்வி ய பார்த்த கட்சி போகலாம் நோ பிராப்லம் இநத முறை ஸடாலின் வெல்ல எவனும் இல்ல
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 5 часов назад
@@jawaharraja1648 திருமா எம்பி ஆனதே ஸடாலின் தான் காரனம்
@Wisdomawins
@Wisdomawins 5 часов назад
திருமா அரசியல்....உதயநிதியுடன் போராடும் அளவுக்கு தான் வளர்ந்து உள்ளது ....உதயநிதியுடன் மோதி வெல்ல முடியாது
@jawaharraja1648
@jawaharraja1648 5 часов назад
அப்படியா சமூக நீதி இட ஒதுக்கீடு பற்றி ஒரு அரை மணி நேரம் உதயநிதி பேசுவாரா...
@babuv-kh1pm
@babuv-kh1pm 4 часа назад
உதயநிதி சொன்னது : என் அரசியல் வழிகாட்டி & நான் விரும்பும் அரசியல் ஆளுமை அண்ணன் திருமாவளவன் அவர்கள்...
@Wisdomawins
@Wisdomawins 3 часа назад
@@babuv-kh1pm அப்போ துணை முதல்வர் அல்லது முதல்வர் பதவியை திருமாவுக்கு விட்டு கொடுக்கலாம்.....இதைவிட பெரிய நன்றிக்கடன் இருக்கா
@babuv-kh1pm
@babuv-kh1pm 3 часа назад
@@Wisdomawins இது ஒரு தவறான அணுகுமுறை தோழரே ? திருமா சொன்னது கள யதார்த்தம்.... இன்றைக்கு கட்சி தொடங்குபவரெல்லாம் அடுத்த முதல்வர் நான் தான் என்கிறார்கள்... ஆனால் தலைவர் திருமா ஒரு போதும் தன்னை அவ்வாறு சொல்லிக்கொண்டதில்லை... மாறாக,,,,, தொண்டர்களின் எதிர்பார்ப்பு வெகு ஜனங்களின் ஆதரவுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும்போது நாளை எதுவும் நிகழலாம் அரசியலில் ? அதுவரை காத்திருப்பும் அவசியம்.... அதையும் தலைவர் நன்கறிந்தவர் ஆதலால் அவருக்கு பாடம் எடுக்க நம்மில் எவருக்கும் தகுதியும் திறமையும் இல்லை என்பதே அடியேனின் கருத்தாகும்..... " ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தார் செய்யின் " " கொக்கொக்க வேண்டும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து " புரிந்தவர்கள் புத்திசாலிகள்... தலைவர் திருமாவின் நகர்வுகளும் அப்படித்தான் இருக்கும்..... இருக்க வேண்டும். நன்றி,,,,!!!
@balak.622
@balak.622 4 часа назад
🐂
@dhakshinamurthyg9787
@dhakshinamurthyg9787 4 часа назад
முதலில் தனியாக நின்று ஜெயித்து காட்டு பிறகு எல்லாம் பார்க்கலாம்
@Jeyasekar171
@Jeyasekar171 2 часа назад
DMK thaniya ninnu jeyichu kattalame utharanathukavathu
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 часов назад
புரட்சியாளர் திருமாவளவர் 💙❤
@mpalanisamympalanisamy3153
@mpalanisamympalanisamy3153 2 часа назад
V c k விற்கு நேரம் மார்டின் மருமகனான கெட்டு விட்டது
@அச்சம்தவீர்-ண9ப
ஏன் ஐயா ஆதவ் அண்ணாவை நீக்க வேண்டும்.. அவர் பேசியதில் தவறு இல்லை.. என்னையா களக குரல்.. முட்டாள் தனமா கேட்கிறீங்க..
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 часов назад
அண்ணன் ஆதவ் அர்ஜுன் 💙❤
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 5 часов назад
தம்பி கேள்வி கேக்கிரிங்க எங்கள் கட்சி து பொது செயளாலரை எப்போ நீக்குவிங்க கேட்பது தவறு
@ramalingam255
@ramalingam255 5 часов назад
அண்ணன் திருமா...கால் தூசி....
@dharamarajanmurugesan8395
@dharamarajanmurugesan8395 2 часа назад
பெரியார் மண்ணா!எங்க மாவட்டம் செம்மண் டா
@Unmai12
@Unmai12 2 часа назад
அதில் பெரியாரின் இரத்தம் உள்ளது
Далее
БЕЛКА РОЖАЕТ#cat
00:19
Просмотров 759 тыс.