ஆடி மாதம் திருமணம் நடந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வைகாசி மாதம் என்பது மிகுந்த கோடை காலம். குழந்தைகளுக்கு கோடை நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதை மல மாதம் என்று தள்ளி வைத்தனர். இப்போது அறிவியல் வளர்த்து விட்டது.மற்றொன்று ஆடி, மார்கழி மாதங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தனர் அதனால் அந்த மாதங்களில் இறைசிந்தனையில் மூழ்கி இருக்க ஒரு வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தனர் நம் மூதாதயர்கள்.
@@srinarayani529 தமிழ் கலாசாரத்தில் ஒன்று சொன்னால் அதில் ஆயிரம் இருக்கும். நாம் தான் அதை புரிந்து கொள்ளவில்லை. ஆடி மாதம் கூழ் ஊற்றுவதிலும் ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது. ஆடி மாதம் மனிதர்களுக்கு செரிமான கோளாறு ஏற்படும் அதனால் தான் விரதம் இருந்து எளிதில் செரிமானம் மற்றும் மூலிகை நிறைந்த கூழ் அருந்த படுகிறது.
Sister and brother evalo video poduriga neega ya unga marriage video ah reaction panna kudathu neegalum reaction panna mathithri irukum nagalukum patha Mari irukum lla plz ❤️✨💯❣️💫