Anna enaku acting la romba interest iruku but ennala atha explore panna mudiyala.So please na unga kooda nadika oru chance kudukuringa Enaku therium na ebdi da oruthan sudden ahh chance keta kudukurathu and ivan yaaru ney therlaye aprm ebdi kudukurathu nu neenga yosikalam and itha paathutu neenga sirikkalam, intha msg ahh paakama kooda pogalam athu unga viruppam anna but en mind la neraya vishayam ooditu iruku like job,study and career plan but acting la tha romba interest iruku so please na itha paathutu neenga oru reply kudunga na plzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢
மனிதனின் வாழ்க்கையில் துன்பம் திடீரென்று உதியமாகி நம்மை திக்குமுக்காட வைத்து வந்தது போலவே மறைந்து விடும் தன்மையது என்ற உயர்வான வாழ்க்கையின் சாராம்சம் மிக அழகாகவும் நகைச்சுவை வெளிப்படும் விதமாகவும் இறுதியில் கண்கலங்க வைத்த பதிவாகவும் இந்தக் காணொளி இருக்கிறது...மிக அருமை பாராட்ட வார்த்தைகளில்லை. நம்புவோம் நல்லதே நடக்குமென்று! ஓம் சக்தி! பராசக்தி
ஒரு நாள் கண்டிப்பா எல்லாம் மாறும் உன்னால முடியாதுன்னு எதுவுமே இல்லை எல்லா தெய்வமும் நம்ம கூட தான் நம்மளுக்கு முதல் தெய்வம் அப்பா அம்மா நீ இன்னும் பெரிய நடிகனா கண்டிப்பா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அந்த நம்பிக்கை உனக்கும் இருக்கும் சூப்பர் வீடியோ❤
என்னை பொறு்தவரை காலம் தான் கடவுள்.. இன்னிக்கு இருக்குற கஷ்டம் திடீர்னு ஒருநாள் நம்ம வாழ்க்கைய விட்டு போய்டும்.. எல்லாமே aptitha..பணமும் பதவியும் இன்னிக்கு இருக்கும் நாளைக்கு இருக்காது.. முடுஞ்சலவு மத்தவங்களுக்கு தொந்தரவு கெடுதல் நெனைக்காம வாழுங்க..anyway நல்ல அருமையான வீடியோ..ending content vera level nanba❤
Wow😮 Super Excellent Anna 👏🏻 👌 ❤😢 Intha Video Pathathum Enake Emotional Ayiduchi Anna ❤ Amma Ne Unmaiya Patha Maarthi Achi Anna❤ Yallorkum Thakuntha Maarthi Video Potu Erukinga ❤ 🎉😭🥺 Ana Amman Sonnathu Athu Unami Oru Naal Athuvum Mariyum