Тёмный

Aanaipuli adivarum | Srihari | Ayyappa Darisanam #7 

Symphony
Подписаться 4 млн
Просмотров 8 млн
50% 1

This srihari ayyappan devotional songs tamil video contains ayyapan video songs in tamil Anaipuli adivarum kattile from the album Ayyappa Darisanam, srihari tamil devotional, tamil ayyappan video. This srihari ayyappan song album video, srihari ayyappan songs tamil contains visuals of a group of ayyappa devotees travelling to sabarimala with irumudi enjoying and dancing in anticipation of reaching the sannidhanam soon. This ayyappa devotional songs tamil from the album were sung by Srihari and these tamil video songs were shot after the success of the superhit ayyappan songs in tamil sannathiyil kattum katti video song from the album kattum katti by srihari with kattum katti video songs hd.
You can watch all songs of this album by clicking this link which is the full video of this album
• Ayyappa Darisanam | Sr...
This ayyappan songs srihari, ayyapan video songs tamil, tamil devotional songs srihari in ayyappa songs album ஐயப்ப தரிசனம் by ஸ்ரீஹரி | தமிழ் பக்தி பாடல்கள் | ஐயப்பன் பாடல்கள் வீடியோ | ஸ்ரீஹரி பக்தி பாடல்கள் was produced by Symphony Recording Co. in the year 1999 as Dharisanam and tamil devotional video, ayyappan video song album Ayyappa Darisanam ayyappa tamil video song in the year 2005 Catalogue Number SYM 1257 with Music by famous music director Aravind, who has composed many superhit albums for Symphony including sanathiyil kattum katti, Ayiram Kannudaiyal, Kallum Mullum Kaalukku Metthai, Mundhi Mundhi Vinayagane etc and Lyrics by Dr.Kiruthiya
Srihari has sung and directed this tamil bakthi padalgal, tamil bakthi songs, ayyappan tamil songs album for Symphony. Some of the top tamil ayyappan songs albums sung by Srihari include Ayyappana Padu, Ayyappanai Thedi, Ayyappan Utsavam, Irumudi Thangi, Mandala Poojai, Mandala Viratham
Download devotional songs tamil by Srihari, bakthi padalgal tamil, download tamil songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, sannathiyil kattum katti, tamil ayyappan songs, tamil ayyappan video, karuppa sami songs, pallikattu sabarimalaikku, k.veeramani ayyappan songs, ayyappan songs download, srihari songs download, sri hari ayappan old tamil songs hd, srihari ayyappan mp3 songs download, veeramanidasan ayyappan songs, enga karuppasamy song, tamil god songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் from our website
Download the album ON ITUNES at geni.us/1Qu2
Other Videos from this album are:
Karuppanna Sami, Nadaivazhi Thiranthathu, Podi Nadaiya, Pamba Nadhikarai Oram, Pettai Thulli, Pandhala Rajanai, Bootha Nathane, Sabari Easwaram
கருப்பண்ண சாமி, நடைவழி திறந்தது, பொடி நடையா, பம்பா நதிக்கரை ஓரம், பேட்டை துள்ளி, பந்தள ராஜனை தேடி, பூத நாதனே குருஸ்வாமி, ஆனைப்புலி, சபரி ஈஸ்வரம்

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@ramachandran2928
@ramachandran2928 4 месяца назад
தாய் தந்தை இழந்து நான் கஷ்டம் படுகிறேன் கல்லூரி படித்துக்கொண்டே மனது ரொம்ப வழிக்கும் சூழ்நிலையில் ஐயப்பன் சாமி பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு நிம்மதியும் தன் நம்பிக்கை கிடைக்கிறது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..சாமியே சரணம் ஐயப்பா...✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thalaayyavu8779
@thalaayyavu8779 2 месяца назад
அந்த ஐயப்பனே உனக்கு துணை❤
@thalaayyavu8779
@thalaayyavu8779 2 месяца назад
அந்த ஐயப்பனே உனக்கு துணை❤
@parthibanguruvanandham8165
@parthibanguruvanandham8165 Месяц назад
கவலை வேண்டாம் சாமி,ஐய்யணின் துணை உண்டு
@Suriya-n3h
@Suriya-n3h 5 месяцев назад
எப்பொழுது கார்த்திகை ஒன்று மறுபடியும் வரும் என் ஐயப்பனை காண நான் எப்பொழுது மாலை போட்டு அவருக்கான சபரிமலை செல்வேன் என்று ஆவலாய் உள்ளேன் ஓம் சாமியே சரணம் ஐயப்பா கார்த்திகை ஒன்று வேகமாக வந்தால் நன்றாக இருக்கும்
@gangadharan7400
@gangadharan7400 2 года назад
என் உயிர் ஐயப்பன்
@velladurair3017
@velladurair3017 17 дней назад
எனக்கும் ஐயப்பனுக்கு மாலபோடனும் இரண்டு வருடங்களாக நான் என் அம்மா அப்பாவிடம் கேக்கும்போதெழ்ளாம் காசு இல்லை என்று செல்லிவிடுவார்கள் 😢😢 அப்போதேள்ளாம் ஐயப்பனின் பாடலை கேக்கும் போது ஐயப்பனே வந்து ஆறுதல் சொல்லுதல்போல் இருக்கும் அதனால் இந்த வருடமாவது ஐயப்பனுக்கு மாலை போடனும்❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@Karthi9254
@Karthi9254 Год назад
நாற்பது நாள் மனிதனாக வாழனும் அது மழைக்கு போய் மறுபடியும் தொடரனும் ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா 🙏
@muthulakshmi6477
@muthulakshmi6477 Год назад
சாமியே சரணம் ஐயப்பா
@_Marees_Abi_
@_Marees_Abi_ 2 года назад
இன்று கார்த்திகை 1 அன்று கேட்கும் அனைவரும் ஒரு‌‌ லைக் பண்ணுங்க சுவாமியே சரணம் ஐயப்பா
@prankerschannel2800
@prankerschannel2800 2 года назад
Ayyappa 🙏🙏🙏🙏
@newmani1176
@newmani1176 Год назад
Kaarthigai maatham illa yeppothum iyyapana paatu ketkalam..swamye saranam iyyappa saranam...
@Ashok-fe9bs
@Ashok-fe9bs Год назад
​@@newmani1176kolo mim
@Ashok7071-dz6bl
@Ashok7071-dz6bl 10 месяцев назад
😘thhh hilly ytgtt
@confidenceboss1011
@confidenceboss1011 4 года назад
என் கடைசி மூச்சு நிற்கும் வரை ஐயப்பனை காண சபரிமலை செல்வேன்.... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏உயிர் போனாலும் ஒன்னு தாய் தகப்பனுக்கா இருக்கனும் இல்லனா அது ஐய்யப்பனுக்காக மட்டுமே இருக்கட்டும் 🙏🙏🙏
@playergroup8176
@playergroup8176 3 года назад
🤗
@prasadprasad7509
@prasadprasad7509 2 года назад
yes correct than nanum than ana na vathu ponnu na
@shankar2212
@shankar2212 2 года назад
@@prasadprasad7509 iyyappan ellarium koopduvaru. Don't worry... Manasula ninachale podhum. Avar pakkathula irupadhai unaralam
@ramuramu7935
@ramuramu7935 2 года назад
@@playergroup8176 m
@thilakaaathi7835
@thilakaaathi7835 2 года назад
🙏
@jeevadhoni
@jeevadhoni Год назад
2023 லிருந்து ஸ்வாமியே சரணம் ஐயப்பா ✨️
@DharmarajahSelvaraj-om6pp
@DharmarajahSelvaraj-om6pp 4 месяца назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yourcutechildachchudhan3036
@yourcutechildachchudhan3036 3 года назад
என் கடைசி மூச்சு நிற்கும் வரை ஐயப்பனை காண சபரிமலை செல்வேன்.... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏உயிர் போனாலும் ஒன்னு தாய் தகப்பனுக்கா இருக்கனும் இல்லனா அது ஐய்யப்பனுக்காக மட்டுமே இருக்கட்டும் 🙏🙏🙏 என் உயிர் உள்ள வரை சபரி மலைக்கே சுவாமியே சரணம் ஐயப்பா....
@muthukishnan8123
@muthukishnan8123 Год назад
சுவாமி நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும் இப்படி ஒரு பக்தன பக்ரபோ உடம்பு புள்ளரிகுது, அய்யனே.... எனக்கு ஒரு வழக்கை ய அமைச்சு குடுங்க குருவே......🙏🙏🙏🙏🙏
@yourcutechildachchudhan3036
saami kita ketta kandipa avaru senji kudupaaru saami saamiye saranam ayyappa
@manimathavanmathavanmani4333
@manimathavanmathavanmani4333 5 лет назад
என் உயிர் உள்ள வரை சபரி மலைக்கே சுவாமியே சரணம் ஐயப்பா....
@pooraniv3304
@pooraniv3304 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ridemachine5282
@ridemachine5282 4 года назад
Swamy saranam
@ramachandrangobinath4658
@ramachandrangobinath4658 4 года назад
Quite 0``°`Queen a quick qqq1A +1
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 года назад
Om Swamiye Saranam Ayyappa
@srklovegod6139
@srklovegod6139 3 года назад
All the best
@vivekkavi6135
@vivekkavi6135 Год назад
Samiye saranam aiyappa enaku karthigai marham delivey apo neenga vathu pirakka vendum aiyappa🙏🙏🙏🙏🙏🙏🙏
@BrindhaGovindhasamy-cp4xx
@BrindhaGovindhasamy-cp4xx Год назад
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் மனதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ☺️🙏👌💐🌷
@manikandanm7012
@manikandanm7012 Год назад
💯💯❤️❤️
@KPalpandian
@KPalpandian 9 месяцев назад
😊🎉
@sathismsd3667
@sathismsd3667 6 лет назад
அருமையான வரிகள்.......... எல்லாம் ஐயப்பன் செயல்........சுவாமியே சரணம் ஐயப்பா.....
@madhashmadhash8416
@madhashmadhash8416 5 лет назад
Sathis sri D nanri
@dmkmrggokul5948
@dmkmrggokul5948 3 года назад
ஐயப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@kovaiarunvlog4966
@kovaiarunvlog4966 10 месяцев назад
En uiyr irukkum varai Ayyappan pakka poven
@bharathraj3913
@bharathraj3913 4 года назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏 அருமையான பாடல் வரிகள்...👌👏👌 என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏 உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@SaravananS-pc2rc
@SaravananS-pc2rc 3 года назад
🙏🏻
@sukumarkasthuri1859
@sukumarkasthuri1859 2 года назад
@@SaravananS-pc2rc Cs
@MuthuKumar-tu8fn
@MuthuKumar-tu8fn 4 года назад
பிராம்மணரு எழுதி வச்ச தலைவிதி அத புரட்டி போடும் ஐயா உன் இருமுடி... 🙏ஐயப்பா... உடல் மண்ணுக்கு உயிர் சபரிமலைக்கு.. 🙏🙏😭முயற்சி என்னிடம் முடிவு ஐயப்பனிடம்.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@santhoshsandy9096
@santhoshsandy9096 3 года назад
Sameya saranum ayppa
@sharuhasansingaravelan4312
@sharuhasansingaravelan4312 2 года назад
என்னை வாழவைத்த என் கலியுக தெய்வம் என் ஐய்யன்....கருவாய்வந்தநாள் முதல் குருவும் திருவும் நீதானே...
@vimalraj6970
@vimalraj6970 3 года назад
செம்ம வாய்ஸ் இந்த சாங் கேட்டாலே என்ன அறியாம உடம்பெல்லாம் சிலிக்குது
@sridharramachandiran5899
@sridharramachandiran5899 4 года назад
இந்தவருடம் எங்கள் ஐயன் அய்யப்பனை பார்க்க தவித்துக் கொண்டிருக்கிறேன் சாமியே சரணம் ஐயப்பா
@SasiKumar-kc1hv
@SasiKumar-kc1hv 3 года назад
Punkkigy
@manikandanktm29
@manikandanktm29 2 года назад
Iyyane saram...onnai ninaikkum pothallem anaiththu keshtamum paranthu vudum.. 🙏🙏
@sureshakm1197
@sureshakm1197 8 месяцев назад
சாமி சரணம் ஜயப்பா
@en-ethaya-thudippu....
@en-ethaya-thudippu.... Год назад
En appanai vanthavene Nan thonriye kalathil errunthu ennai vazhi nadathiyavane... Om swamiye saranam ayyappa...🙏🙏🙏🙏
@mutnumutnumutnumuthu5042
@mutnumutnumutnumuthu5042 3 года назад
இந்தப் பாடலைக் கேட்டால் ஐயப்பனே அமைதியாகி விடுவார்
@prabakaranp371
@prabakaranp371 Год назад
என்னை வாழ்வைத்து காத்தருளும் என் அப்பன் ஜய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@tamiladangathavan5045
@tamiladangathavan5045 4 года назад
எனக்கு பிடித்த கடவுளின் முதல் கடவுள் சுவாமியே சரணம் ஐயப்பா
@arul9807
@arul9807 3 года назад
வணக்கம்
@ManiMani-gh1cm
@ManiMani-gh1cm 3 года назад
👌👌👌
@MohanKumar-ei3qr
@MohanKumar-ei3qr 2 года назад
@@arul9807 🐆🐯🙏🙏🥰🙏🙏
@arulmurukan4574
@arulmurukan4574 Год назад
சாமியே சரணம் ஐயப்பா 108 சரணத்தை சொன்னாலும் மனது ஒரு ஆறுதலாக இருக்கிறது சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
@Karthi9254
@Karthi9254 Год назад
அண்ணதான பிரபுவே சரணம் ஐயப்பா 🙏
@rameshmaragatham6183
@rameshmaragatham6183 3 года назад
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
@santhoshksanthoshk4127
@santhoshksanthoshk4127 10 месяцев назад
எனக்கு தெரிஞ்வரை . நான் சின்னவயசுக்கு கேட்ட . பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும். அதுவும் ஹரி சார் songs. ஆனை புலி ஆடிவரும் ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல. 🙏🙏
@ammupapa1190
@ammupapa1190 3 года назад
Sri hari sir pattuku Naan adimai I love this song Swamiyeeeeeeeee Saranam Ayyappa 🙏🙏🙏🙏
@velug1312
@velug1312 Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா.... பிரம்மானாரு எழுதி வைச்ச தலைவிதி.... அத புரட்டி போடும் ஐயா உன் இருமுடி...... சரணம் சரணம் சாமி சரணம் ஐயப்பா
@smartram1524
@smartram1524 3 года назад
என் உயிர் இருக்கும் வரை சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@gdsona8294
@gdsona8294 Год назад
Sami Saranam 🙏 Ennakum Apaditha Na Ayyapan Tha Nambaran
@Selvaselva-st5pq
@Selvaselva-st5pq 10 месяцев назад
தன்ன தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா
@its....me...gaja....4415
@its....me...gaja....4415 4 года назад
ஐயா 2019 ல ஒரு பாட்டு பாடுங்க ஐயா உங்களை மனமார்ந்த சந்தோஷத்துடன் கேட்டுக்கொள்கிறோம் ஆன புளி ஆடி வரும் அதைப்போலவே ஒரு பாட்டு பாடுங்க ஐயா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@vasathavasatha9399
@vasathavasatha9399 Год назад
Chg
@vasathavasatha9399
@vasathavasatha9399 Год назад
Cvcc
@vasathavasatha9399
@vasathavasatha9399 Год назад
Vj
@TamilSelvan-qh8tv
@TamilSelvan-qh8tv 2 года назад
Tamil selvan.madhushree சேத்து வைப்பா.சரணம்ஐயாப்பா
@madankumar-wv1be
@madankumar-wv1be 5 лет назад
பிரம்மனார் எழுதிவச்ச தலைவிதி,அதை புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி,சுவாமியே சரணம் ஐயப்பா
@sutharsansutharsan7070
@sutharsansutharsan7070 4 года назад
V
@hariharan.k9067
@hariharan.k9067 4 года назад
Super
@thangaselvi7633
@thangaselvi7633 4 года назад
Super line
@kdkarthi4105
@kdkarthi4105 3 года назад
Sss bro
@RajKumar-so4kp
@RajKumar-so4kp 3 года назад
@@sutharsansutharsan7070 q0
@kirubad7439
@kirubad7439 5 лет назад
ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பான் ஶ்ரீசிவன்
@karupansamy7588
@karupansamy7588 4 года назад
Saranam Ayyappa Saranam Ayyappa
@c447hariprasanna5
@c447hariprasanna5 4 года назад
Ayyappan thunai Ayyappane thunai Ayyapan matume thunai Annadhana prabuve saranam ayyappa 🙏🙏
@Priya-ni9ro
@Priya-ni9ro Год назад
🙏🙏🙏🙏🙏
@solaismileramesh
@solaismileramesh Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா ஆண்:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல குழு:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல ஆண்: விளக்குரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா குழு:விளக்குரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா ஆண்:கன்னிமாரு எங்க முகம் பாரப்பா எங்க விரதத்தில வந்து விளையாடப்பா கன்னிமாரு எங்க முகம் பாரப்பா எங்க விரதத்தில வந்து விளையாடப்பா குழு: சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா ஆண்:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல குழு:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல ஆண்:கார்த்திகை தான் பொறந்துவிட்டா கூடுரோம் ஓரு கடனவுடன வாங்கி மால போடுறோம் குழு:கார்த்திகை தான் பொறந்துவிட்டா கூடுரோம் ஓரு கடனவுடன வாங்கி மால போடுறோம் ஆண்:தல வணங்கும் பயிறபோல குருவடிய நாடுனோம் குழு:தல வணங்கும் பயிறபோல குருவடிய நாடுனோம் ஆண்:குருவடிவில் காட்சி தரும் தெய்வமே எங்க விரதத்தில வந்து துணை செய்யுமே குருவடிவில் காட்சி தரும் தெய்வமே எங்க விரதத்தில வந்து துணை செய்யுமே குழு: சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா ஆண்:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல குழு:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல ஆண்:கருத்த தலயும் நரச்சு போக கூடுமே சபரி காடு ஏறும் வாசம் நரச்சு போகுமோ குழு:கருத்த தலயும் நரச்சு போக கூடுமே சபரி காடு ஏறும் வாசம் நரச்சு போகுமோ ஆண்:தன்னந்தனி தவமுனியான சாமி ஐயப்பா குழு:தன்னந்தனி தவமுனியான சாமி ஐயப்பா ஆண்:கன்னிசாமி விரதத்தில நுழையனும் நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும் கன்னிசாமி விரதத்தில நுழையனும் நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும் குழு: சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா ஆண்:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல குழு:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல ஆண்:பிரம்மனார் எழுதி வச்ச தலவிதி அத புரட்டிபோடும் அய்யா உன் இருமுடி குழு:பிரம்மனார் எழுதி வச்ச தலவிதி அத புரட்டிபோடும் அய்யா உன் இருமுடி ஆண்:கட்டும்முடி கட்டி படி ஏத்திவிடும் ஐயப்பா குழு:கட்டும்முடி கட்டி படி ஏத்திவிடும் ஐயப்பா ஆண்:நாற்பது நாள் மனிதனாக வாழணும் அது மலைக்கி போயி மறுபடியும் தொடரணும் நாற்பது நாள் மனிதனாக வாழணும் அது மலைக்கி போயி மறுபடியும் தொடரணும் குழு: சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா ஆண்:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல குழு:ஆனைபுலி ஆடிவரும் காட்டுல ஒரு அந்ததான பொன்னம்பல மேட்டுல
@vasathavasatha9399
@vasathavasatha9399 Год назад
Chv
@rabbitgamers1408
@rabbitgamers1408 3 года назад
Yennaku romba romba pidiththa padal swamiye Sharanam
@easwaraneaswaran4548
@easwaraneaswaran4548 2 года назад
5.41too 6.10 vera level lyrics😭😭😭 Enakku appa amma irunthum illatha mathiri tha irukka😭😭😭 Entha kastam vanthalum en ayya ayyappan ta sollittu aluva😭😭😭 Ana avaru kooda kannu thoranthu enna pakka mattraru en kastatha neekka mattraru😭😭😭 But irunthalum na ayyappana vanangama irukka matta yena enKku avara vitta yaarume illa😭😭😭 Ayyappa 😭😭😭Ayyappa😭😭😭Un adimaiya kan thiranthu paaruya😭😭😭🙏🙏🙏
@prabakavi5012
@prabakavi5012 Год назад
Ellaam nanmaikke nambikkai vainga nallathe nadakkum சாமி சரணம்
@mass537
@mass537 Год назад
அனைவுக்குமே ஐயப்பன் அருள் கிடைக்கும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🐅🐅🐅
@gowthamraani8134
@gowthamraani8134 5 лет назад
Saaaaaaaaammmmyyyyyyyeeeeeeeeeee Saranam Ayyappa Engallai kandu edutha theivamea Saranam Ayyappa
@sundevi7408
@sundevi7408 2 года назад
Ayyappa enaku kulanthai pakiyam kudukkanum iyyappa
@rajaking8660
@rajaking8660 5 лет назад
அய்யப்பனே துனை....
@madhank3442
@madhank3442 2 года назад
சூப்பரா இருக்கிறது சாமியே சரணம் ஐயப்பா
@parveenbanu6245
@parveenbanu6245 Год назад
இவரின் பாடல் அனைத்தும் அருமை அர்த்தமா இருக்கிதுஒவ்வொரு பாடல் 🌟🌟
@PANGALIFF100K
@PANGALIFF100K 3 года назад
Ayaswamy Sami song Sama
@மாவீரன்கர்ணன்-ண3வ
இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@Aadhithyayoutube
@Aadhithyayoutube 9 месяцев назад
🎉2024❤❤ Ayyappan ❤️💓💛💛💛
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 года назад
Enaku ayyappan romba pidikum my soul is my ayyappan.... this song like it... Om Swamiye Saranam Ayyappa...
@nowfilraiban6497
@nowfilraiban6497 5 лет назад
Iyyappan songs ellame romba pidikkum intha Mari songs koduthatharku romba nantri
@vigneshvwaranvicky6798
@vigneshvwaranvicky6798 4 года назад
சூப்பர் பாட்டு
@SekarSekar-ex7gg
@SekarSekar-ex7gg 2 года назад
Ayyappa engalukku kolantha varam venum ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viratkarthi1099
@viratkarthi1099 4 года назад
எனக்கு இந்த பாடல் கேக்க கேக்க உடல் சிலிர்க்கும்.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vivoogalaxy8567
@vivoogalaxy8567 3 года назад
Vishvawhatsapp9843208522
@kavinkavinsree2155
@kavinkavinsree2155 3 года назад
Super
@shakthiraj7152
@shakthiraj7152 3 года назад
Intha song ketukunu drving ona vandi entha speedla poguthunu enaka theroyathu
@aarthiaarthi4687
@aarthiaarthi4687 2 года назад
Lovely
@esubramaniesubramani8633
@esubramaniesubramani8633 2 года назад
Nangalum varuvanga inathavaruasam enga Gurup varuthu iayapa 😍
@harigaming4847
@harigaming4847 4 года назад
எனக்கு இந்தப் பாடலைக் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது
@govindraj520
@govindraj520 2 года назад
@karthickkarthikarthickkart2778
@karthickkarthikarthickkart2778 2 года назад
@@govindraj520 uyyy tree
@poonaapoo7817
@poonaapoo7817 2 года назад
Ol hhuuuuun
@arunvijay362
@arunvijay362 Год назад
​@@poonaapoo7817
@marimuthu3014
@marimuthu3014 Год назад
என் முதல் தேயிவம் அணல் ஐயப்பா
@dwarakamurugan5139
@dwarakamurugan5139 6 лет назад
Appa ayyaaaaaa......
@ramanathanramya6870
@ramanathanramya6870 Год назад
ஐயா உங்கள் அப்பா அம்மா இருவரும் நன்றி ஐயா ஹிரி ஹிரி
@vionths9224
@vionths9224 5 лет назад
ஐயப்பன் பாடல் சூப்பர் எனக்கு பிடிக்கும் உங்களுக்கு லைக்பன்னுங்க
@ranjithvaikai9862
@ranjithvaikai9862 4 года назад
My favarate songs ana puli adivarumkatula
@elangovana1871
@elangovana1871 6 лет назад
ஆனை புலி ஆடி வரும் காட்டு ல பாடல் அருமை
@veeramymusicveera9459
@veeramymusicveera9459 5 лет назад
Super song my best song
@chennamuththu8533
@chennamuththu8533 4 года назад
Super
@surya9346
@surya9346 4 года назад
Super 🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rohithnadar3213
@rohithnadar3213 4 года назад
I love you to song
@hemanthgowda7258
@hemanthgowda7258 3 года назад
@@veeramymusicveera9459 you
@munikrishnakrishna-tn3vi
@munikrishnakrishna-tn3vi 7 месяцев назад
Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️🥰❤️🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏🙏🙏
@ttf2.o338
@ttf2.o338 2 года назад
ஐய்யப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்களுடன்.. தெற்கு பட்டி பஞ்சாயத்து புகழ்
@viratkarthi2190
@viratkarthi2190 2 года назад
Srihari sir பாடலை கேட்டாலே சபரிமலை ஐயப்பனை பார்த்த மாறி இருக்கிறது 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா💐🙏🙏
@gamingwithinba3119
@gamingwithinba3119 2 года назад
Da nala yeariku😍
@manikkandanmugunthan5577
@manikkandanmugunthan5577 5 лет назад
Om Swamiye Saranam Ayyappan 🙏🙏🙏
@sutharsansutharsan7070
@sutharsansutharsan7070 4 года назад
Vavuniy
@tamilanda9986
@tamilanda9986 4 года назад
Samaya saranam ayyappa
@gvrhashini
@gvrhashini 2 года назад
🙏🙏
@gvrhashini
@gvrhashini 2 года назад
🙏🙏
@gvrhashini
@gvrhashini 2 года назад
😄😄
@p.poovarasusk7024
@p.poovarasusk7024 6 лет назад
Saranam iyaappa....Srihari sir unga songs ku naa adimai....🙏🙏🙏🙏
@praphakaranc8747
@praphakaranc8747 3 года назад
🙏🙏Ayya entha varudam ungalai nannga pakka vali vidu ayya omm samiyye saram ayyappa🙏🙏
@marimuthusuresh251
@marimuthusuresh251 6 лет назад
கண் கண்ட கடவுள் நிதானே ஐயப்பன்......
@world8880
@world8880 2 года назад
ஐயப்பன் என்றாலே சந்தோஷம் தான்
@thevarmediapkp3264
@thevarmediapkp3264 5 лет назад
ஐய்யப்பன் பாடலை கேக்க கேக்க இனிமை
@jeevaj9501
@jeevaj9501 4 года назад
Lion supar
@sathishkumar-dt3fp
@sathishkumar-dt3fp 3 года назад
Ll
@bkmofficial5574
@bkmofficial5574 Год назад
Hii
@smilygokul-143
@smilygokul-143 10 месяцев назад
En age 21 naan 15 varusam pottu iruken❤🎉
@dj_praga
@dj_praga 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏😍
@santhoshmpsedits3765
@santhoshmpsedits3765 4 года назад
Samiye saranam iyyapa
@umamaheshwaran
@umamaheshwaran 6 лет назад
Super...i used to play this song daily in kaarthigai maasam
@senthilvasan2733
@senthilvasan2733 4 года назад
Saumya Sharma
@SelviKaruppu
@SelviKaruppu Год назад
Marriage aagi three years aguthu still i haven't no child😢 ayyappa kulanthai varam vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏ayyappa.
@thiruthiru9682
@thiruthiru9682 10 месяцев назад
சாமியே சரணம் ஐயப்பா அந்த ஐயப்பனே உங்களுக்கு மகனாக பிறப்பான் சாமி சாமியே சரணம் ஐயப்பா
@muthukrish347
@muthukrish347 10 месяцев назад
Kavalapata vendam ninga ketadhaii kandipaga ayyapan tharuvan keta varam tharubavanaee saram ayyapa🙏🙏🙏🙏🙏
@Vj_couples83
@Vj_couples83 5 лет назад
சாமி சரணம்...
@pavansuresh5168
@pavansuresh5168 3 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏
@veeraumakrishika807
@veeraumakrishika807 4 года назад
சூப்பர் சாங்ச் சாமி சரணம்
@swamysaranamayyappasaravan4296
My fevaret songs ayyappa saranam
@manikmanimani4164
@manikmanimani4164 4 года назад
Arumaiyana padal padal in the world number 1
@genesispiety
@genesispiety 2 года назад
அருமையான பாடல் வரிகள்.. ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@sriganesh.25
@sriganesh.25 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 2 года назад
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻👑🔥
@UuuMy1996
@UuuMy1996 5 лет назад
Saamiye Saranam Iyappa 🙇 🙇🙇 🙇 kannimoola Ganapathi bagavane Saranam Iyappa 🙇 🙇🙇 🙇
@monishmoni7294
@monishmoni7294 6 лет назад
Jai Sreeram
@saranyabalabalasaranya2951
@saranyabalabalasaranya2951 2 года назад
Iyappa yenaku nallapadiya delivery aganum yen papa nallapadiya porakkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenm73
@praveenm73 3 года назад
Anne sri hari voice ........ sami saranam.....🙏
@ArunKumar-rl1gf
@ArunKumar-rl1gf 5 лет назад
Super songs devotional ayyappan thunai
@balarajuvr9307
@balarajuvr9307 5 лет назад
Arun Kumar ft ..
@mahavishnumahavishnu1207
@mahavishnumahavishnu1207 3 дня назад
சாமியே சரணம் ஐயப்பா நல்ல வாழ்க்கையில் முன்னுக்கு கொரோனா பேச்சில் ஒரு நல்ல நிலைமைக்கு போகணும் நான் வாழ்க்கையில் எல்லாம் உனக்கு தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கணும் நல்லா வேலை செய்யணும் நல்லா வேலை செய்யணும் நல்லா வேலை செய்யணும் ஐயப்பா என்னை காப்பாத்து வாழ்க்கை முன்பு வாழ்க்கையில் வேஸ்ட் ஆப் பண்ணனுமா பயப்படுற பயமா இருக்கு எப்படி அதை காப்பாத்தும் தெரியல நல்ல வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்னா வேலை செய்யணும் ஒவ்வொரு நாளும் நான் கண்ணீரோட வேலையா போயிட்டு இருக்கேன் என் வாழ்க்கையில் முன்னுக்கு வரணும் ஐயப்பா சரணம் ஐயப்பா உன் சொன்னதுக்கு வருகிறேன் நீ
@FitwithChandru
@FitwithChandru 6 лет назад
Sri Hari songs very nice and my favorite singer om swamye saranam ayyappa
@esakkiyammals4707
@esakkiyammals4707 5 лет назад
Chandra Sekar said
@selvamselva5256
@selvamselva5256 3 года назад
அய்யா உடம்பே சிலுகிது
@senthamilchelvan8345
@senthamilchelvan8345 4 года назад
நாற்பது நாள் மனிதனாக வாழனும்... அது மலைக்கு போயி மறுபடியும் தொடரனும்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 года назад
ஐயப்பாசரணம்
@rajkumarm730
@rajkumarm730 6 лет назад
.. super song