Тёмный

AANDAVAN YAARAIYUM VITTATHILLAI | KOVIL MANIYOSAI | KJ YESUDAS SUPER HIT SONG | VIJAY MUSICALS 

Tamil Film Songs
Подписаться 751 тыс.
Просмотров 42 млн
50% 1

K J Yesudas - Super Hit Tamil Film Song
Song : Aandavan Yaaraiyum Vittathillai ...
Film : Kovil Maniyosai
Singer : K J Yesudas
Lyric & Music : Gangai Amaren
Video : Kathiravan Krishnan
Produced & Marketed By Vijay Musicals
• கோவில் மணியோசை || KOVI...
• K J YESUDAS HITS VOL 3...
பாடல் : ஆண்டவன் யாரையும் ...
படம் : கோவில் மணியோசை .
பாடியவர் : கே ஜே யேசுதாஸ் .
இசை : கங்கை அமரன் .
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் .
வெளியீடு : விஜய் மியூஸிக்கல்ஸ் .
#ஆண்டவன்யாரையும்விட்டதில்ல#யேசுதாஸ்ஹிட்ஸ்
பாடல்வரிகள் | WITH LYRICS :
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்தில
Aandavan Yaaraiyum Vittathilla Vaazhkkaiyin Vattathila
ஆசய நெஞ்சுல வெச்சுப்புட்டா சோதன கொஞ்சமில்ல
Aasaya Nenjula Vechchuputtaa Sothana Kojamilla
வேலியத்தான் போட்டுவெப்பான் வேடிக்கைத்தான் பாத்து நிப்பான்
Veliyaththaan Pottuveppaan Vedikkaithaan Paathu Nippaan
வேலியையும் தாண்டிப்புட்டா வேதனையில் சிக்க வெப்பான்
Veliyaiyum Thaandiputtaa Vedhanaiyil Sikka Veppaan
பொட்டுவெச்ச காரணம் கேள்விக்குறியாச்சு
Pottuvecha Kaaranam Kelvikkuriyaachu
கட்டிவெச்ச மாலையோ வாடும்படியாச்சு
Kattivechcha Maalaiyo Vaadumpadiyaachu
சொந்தமோ பந்தமோ வந்ததே நேத்து
Sondhamo Pandhamo Vandhathe Nethu
வந்தத கொண்டுதான் போனதே காத்து
Vandhatha Konduthaan Ponadhe Kaathu
எண்ணி எண்ணி பாத்து பாத்து ஏங்கி போகும்போது
Enni Enni Paathu Paathu Yengi Pogumpodhu
இந்தப் பொண்ணு பாடிடாத சோகம் ஏது
Indha Ponnu Paadidaatha Sogam Yedhu
ஆரி ஆரிரோ . . . ஆரிரோ . . . ஆரிராரி ராரிரோ . . . ஆரிரோ ஆரிரோ
Aari Aariro . . . Aariro . . . Aariraari Raariro . . . Aariro Aariro
புள்ளிவெச்சு கோலந்தான் போட்டுத்தந்த சாமி
Pullivechu Kolandhaan Pottuthandha Saami
கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி
Kolangala Meerithaan Aaduthindha Boomi
எல்லைதான் எதுக்கும் உள்ளது பாரு
Ellathaan Ethukkum Ullathu Paaru
பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாறு
Poovellaam Saamithaan Naamellaam Naaru
பொண்ணு மனம் பூமிபோல பொறுமையாக வாழும்
Ponnu Manam Boomipola Porumaiyaaga Vaazhum
காலம் வந்து சேரும்போது கடலப்போல சீறும்
Kaalam Vandhu Serumpodhu Kadalappola Seerum
• ODAPPATTI PICHAMUTHU |...
• PULLA PULLA VAYASU PUL...
• ODAPPATTI PICHAIMUTHU ...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,7 тыс.