#aappamrecipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி 400 கிராம் பச்சரிசி 400 கிராம் உளுந்து 100கிராம்(1 கைப்பிடி) வெந்தயம் 2 டீஸ்பூன் உப்பு தேவைக்கு தேங்காய்த்துருவல் 5 டேபிள்ஸ்பூன் சாதம் ஒரு கப் ஆப்ப சோடா 2 சிட்டிகை
Batter needs to be little more thin& if you add couple of teaspoon of white sugar the batter will flow back to the center easily & the edges will brown be lacy.