Тёмный

Aarathi song| மாப்பிள்ளையை வரவேற்கும் மச்சினிச்சியின் ஆரத்தி பாடல்| 2k style aarathi song 

Village Vlogger's Lifestyle
Подписаться 17 тыс.
Просмотров 3,5 млн
50% 1

This video is specially dedicated to the girls to be sister of Bride. This video will be helpful to invite groom by singing Aarathi song in new style without changing the tradition.
மாப்பிள்ளையை வரவேற்கும் மச்சினிச்சியின் ஆரத்தி பாடல்.
இணைச்சீர் முடிந்தவுடன் மாப்பிள்ளையையும் அவர் சகோதரியையும் வரவேற்௧்கும் பாடல்.
It's a kind of ritual in our area in which Groom and his sister were invited by Bride's sister.
Groom: Vaitheesh
Bride: Sharmitha
song credits goes to Pranisha... she has sung the aarathi song to invite her machan.
Please do SUBSCRIBE to my channel.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@vinothmathukumar
@vinothmathukumar 3 года назад
இந்த பொண்ணு பாடுனது நம்ப தமிழ் கல்யாண கலாச்சாரத்தையே பெருமைபடுத்திருக்காங்க. அருமை அருமை
@cheenushrini
@cheenushrini 3 года назад
இந்த பழக்கங்களை அந்த சின்னப்பெண் ஆர்வத்துடன் செய்வதே மகிழ்ச்சி நம் கலாச்சாரம் .
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@thirun.cthirun.c3123
@thirun.cthirun.c3123 3 года назад
Oooopoojk nnnnni90909o ..l99uojlijllkjui99889in .lllp90iroioop9ut788 Ookjkoooo Kllkl
@thirun.cthirun.c3123
@thirun.cthirun.c3123 3 года назад
Sorry... pappa apti send pannita...2year baby.but video nice
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
It's ok sister Thanks for your support
@narayanasamyksamy5864
@narayanasamyksamy5864 2 года назад
@@thirun.cthirun.c3123 super
@-CM-SujithKumarAR
@-CM-SujithKumarAR 3 года назад
நீண்ட ஆயுளோடு நிறைந்த ஆரோக்கியத்தோடு இந்த தம்பதிகள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@nateshvrishbhendra4323
@nateshvrishbhendra4323 3 года назад
@@sathyapriya5782 PLPLKH PLPLKH jl
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 года назад
Om namah shivaya namah Om
@rajeswari4888
@rajeswari4888 Год назад
@@vasanthakokila4440 lò0
@somasundaram7416
@somasundaram7416 3 года назад
கொங்கு நாட்டு பாரம்பரியம் - சிறப்பு அம்சங்கள் பல நிறைந்தது - வாழ்க வளர்க
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@priyamani8591
@priyamani8591 3 года назад
Thank you
@nivethanive4601
@nivethanive4601 3 года назад
Kaadai kulam
@sankaranarayanan1602
@sankaranarayanan1602 Год назад
Super
@thamilasubramaniam5244
@thamilasubramaniam5244 Год назад
எல்லோரும் மனதார வாழ்த்துகிறார்கள்.. கமெண்ட் எல்லாம் நல் உள்ளம் கொண்ட மனிதர்களிடம் இருந்து வந்த உண்மையான கருத்து 💯 வாழ்க வளமுடன் நன்றி 🙏
@tamil09815
@tamil09815 2 года назад
நானும் ஒரு பயிரங்குல செல்வி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...... காராள‌ வம்சமடா 💪💪💪
@Tamil_Inaiyam
@Tamil_Inaiyam 3 года назад
*யோவ் மாப்பிள்ளை ஒரு கோடி கொடுக்கனும்யா இந்த ஆரத்தி எடுத்த உன் மச்சினிச்சிக்கு! 90's Kids!
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@adhirox3635
@adhirox3635 3 года назад
Idhukum 90s kids kum enna thodarbu
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 года назад
Sssssss Sssssss
@MohanKumar-vn8cr
@MohanKumar-vn8cr 2 года назад
Correct
@arunbritto5804
@arunbritto5804 2 года назад
Correct soniga anna
@galeelkaseem8152
@galeelkaseem8152 3 года назад
16 செல்வங்களும் பெற்று, பெறு வாழ்வு வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும். வாழ்கவளமுன். 💏💏💏💏💏💏💏💏💏
@perumalmanju908
@perumalmanju908 3 года назад
அருமை அருமை அருமை வேரு‌என்ன சொல்ல பார் ப்பதர்கே அருமையாக உள்ளது
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 Год назад
அன்பு தங்கை நமது தமிழக பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி
@jegadeeskumar872
@jegadeeskumar872 Год назад
million
@mkmk8537
@mkmk8537 3 года назад
இதுதான் நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம்,,,, நிகழ்வை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@jimmukush1364
@jimmukush1364 2 года назад
Ç
@srinivetha5203
@srinivetha5203 3 года назад
அருமையான கொழுந்தியா அருமையான பாடல் 👌👌👌👏👏👏👏👏👏👏🙌🙌💋
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Nandri
@p.murugesan.p.murugesan8787
@p.murugesan.p.murugesan8787 3 года назад
அருமையான பாட்டு,
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@skfamilyvillagevlogs
@skfamilyvillagevlogs 10 месяцев назад
மிகவும் அருமை👌👌👌
@senthil8372
@senthil8372 3 года назад
மச்சினிச்சி .. நீ வேற level. Super 👌👍
@geethahasini7588
@geethahasini7588 3 года назад
அருமை தோழியே இந்தமமாதிரியான பாடல்கள் எல்லாம் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கும் இப்ப யாரும் பாடுரதே இல்ல அருமை 👌👌👌👍
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Thanks for your words
@manimaranpalanivel1188
@manimaranpalanivel1188 2 года назад
கொங்கு கலாச்சாரம் வித்தியாசமாகவும் அழகாகவும், பெருமையாகவும் இருக்கிறது🌹
@jaleel-mhd2272
@jaleel-mhd2272 3 года назад
இதை பார்த்து நான் வெக்கபட்டுடேன் .அருமை வாழ்த்துக்கள் தங்கச்சி
@rockyvel2649
@rockyvel2649 3 года назад
🤣😁
@mohamedkasim2388
@mohamedkasim2388 Год назад
ஆரத்தி எடுக்கும் தங்கத்துக்கு நல்ல இனிமையான குரல் , அதைவிட நீண்ட நெடிய ஆரத்தி பாடலை ஞாபகம் வைத்துக்கொண்டு பாடி ஆரத்தி எடுத்தது , வாழ்க நலமுடன் , என் தாய் மொழி தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் , வாழ்க , வளர்க தமிழர் பாரம்பரியம்.👌👍👏.✍️
@anithabala2757
@anithabala2757 3 года назад
அழகான பாடல்+ஆனந்த கண்ணீர்
@mr.aasath
@mr.aasath 2 года назад
Super பாராட்ட வார்த்தைகளே இல்லை....
@ssekar9903
@ssekar9903 2 года назад
This is tamil culture. Very happy thanks
@sreevarshan5118
@sreevarshan5118 3 года назад
வடிவேலு டயலாக் கொழுந்தியா குசும்புனு சொல்லுவாய்ங்களே அது இதுதானா...😃😃😃
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@shanmugamsangeetha9894
@shanmugamsangeetha9894 3 года назад
ஏழையோ பணக்காரனோ மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அது தான் நமக்கு முக்கியம்
@sunindiatech4974
@sunindiatech4974 3 года назад
அருமையான பதிவு அருமையான பாடல் நமது மண்ணின் வாசனை மகிழ்ச்சி அம்மா 👌🙏🌹🌺
@annapoorani8598
@annapoorani8598 3 года назад
Super..azhagaga nam kongu vellala gounderkalin perumai yum. Kulathin perumai aiyum thelivaga sonneenga. Superb.. payirankula mapilaiku ivalo varaverpa... Superb
@geeg3821
@geeg3821 3 года назад
கொங்கு மங்கள வாழ்த்தும் கொங்குமக்களின் சடங்குகளும் super
@Nagarajan-ix1fp
@Nagarajan-ix1fp 3 года назад
அருமையான ஆராத்தி கவுண்டர் கவுண்டர் தான்
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Apadi illa bro it's all about one's identity It's nothing wrong until we use that to suppress others
@sivaprakashs9082
@sivaprakashs9082 2 года назад
@Lenin cine review நீ மட்டும் மதத்துக்காக பேரையே மாத்தி வச்சுருக்கே. ஏண்டா காசுக்கு கலாச்சாரம் மாறுன நீ எல்லாம் கொங்கு கலாச்சாரம் பற்றி என்ன தெரியும். உன் வேலையை மட்டும் பார். நீ எல்லாம் இதை பாக்கவே கூடாது இதுல ஜாதினு வேற கமெண்ட் வேற போடுறே.
@marybavanthi9657
@marybavanthi9657 Год назад
Good song Vazhthukal sister
@dumilstar8526
@dumilstar8526 3 года назад
மாப்பிள்ளை அருமையான மச்சினி எவ்வளவு அழகாக பாடிச்சி நானா இருந்தா தங்க மோதிரம் அவங்க விரலில் போட்டு இருப்பேன்.
@n.yogesh7986
@n.yogesh7986 3 года назад
நானா இருந்தா இன்னொரு தாலியே கட்டிருவென்
@user-uo6wd5qk5g
@user-uo6wd5qk5g 3 года назад
@@n.yogesh7986 😀😀😀
@geethachellaraja8700
@geethachellaraja8700 3 года назад
@@n.yogesh7986 🤗🤗🤗
@k.muthumathangi12-a28
@k.muthumathangi12-a28 3 года назад
@@n.yogesh7986 vera11
@parasuramakrishnamoorthy7784
@parasuramakrishnamoorthy7784 2 года назад
இந்த பண்பாடு எவ்வளவு உயரியது. மச்சினி நல்ல குணவதி. ஆசீர்வாதங்கள்
@Singlepaiyan589
@Singlepaiyan589 Год назад
இந்த வீடியோ மட்டும் எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்க மாட்டுது பா
@mohankarunanithi7650
@mohankarunanithi7650 2 года назад
Ivlo neram porumaiyaga , azhagaga padiyathu arumai
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 3 года назад
இப்போ நம் திருமணங்களில் பரவலாக பாட படுகிறது, மிகவும் மகிழ்சி..my sister marriage, cousins marriage function, we sang...
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Happy to hear dr
@trytryagain1173
@trytryagain1173 3 года назад
Apadingala santhiya👌
@shamramya3788
@shamramya3788 3 года назад
Kolunthiya vera leval ma nee
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 года назад
ஆர்த்தி எடுக்கும் எங்கள்காடைகுலமகள் வாழ்க வளமுடன் நலமுடன்.திருமணத்தம்பதியர்எங்கள்காடைகுலமகளும், பயிரன்குலமாப்பிள்ளையும்பதினாறுசெல்வங்களும்பெற்று நீடூழி வாழ்க இறையன்புடன் வாழ்த்துகிறோம்.
@srivallikandharsenai547
@srivallikandharsenai547 3 года назад
பாராட்ட முடியலை தைரியனமான மச்சினிச்சி எல்லா மாப்பிள்ளைகளுக்கும் மூத்த மகளாக கிடைக்க குடுத்து வைச்சிருக்கனும் சூப்பர் நன்றி சொல்லுவேன் பல்லாண்டு வாழ்க
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@rafgs8502
@rafgs8502 3 года назад
@@sathyapriya5782 pyazeeee3
@thiagarajanm92
@thiagarajanm92 Год назад
Super நல்ல உறவு வாழ்த்துக்கள்
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 года назад
இந்தப்பொண்ணு நல்லா பாடுது இப்ப உள்ள காலத்திற்கு ஏற்ப
@saraswathisakthivel3878
@saraswathisakthivel3878 Год назад
ரொம்ப நல்லா இருக்கு
@mahesh-hd6jl
@mahesh-hd6jl 2 года назад
பாட்டு சூப்பர் அக்கா
@sruthivinothkumar4615
@sruthivinothkumar4615 3 года назад
இந்த மாதிரி மச்சினிச்சி கிடைக்க குடுத்து வச்சிருக்கனும் அழகி
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 года назад
யாரு
@kathirvelg2428
@kathirvelg2428 3 года назад
@@வெற்றிஅதோ mapala
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@palanisamy.k1365
@palanisamy.k1365 3 года назад
உண்மை
@palanisamy.k1365
@palanisamy.k1365 3 года назад
கூட்டத்தில் எதார்த்தமாக பாடிய இளம்பெண்னுக்கு. வாழ்த்துக்கள்.
@nagarajanu7721
@nagarajanu7721 3 года назад
அழகிய பதிவு உங்களின் இனிமையான குரலில் பாடல் வரிகள் அனைவரையும் சந்தோச படுத்தும் வகையில் இருந்தது... வாழ்த்துக்கள்❤️❤️❤️
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@senthilkumar4492
@senthilkumar4492 2 года назад
இந்த. பொண்ணு இவ்ளோ நேரம் பாடி ஆரத்தி எடுக்குர. வரையும் பெரியவங்க. பொறுமையா நின்னு ரசிக்கிறாங்க டைமாச்சு பொண்ணு மாப்பிள்ளைய. நிக்கவச்சு லேட் பன்னுர னு சொல்லாம. எல்லாரும் அந்த. பொண்ணுக்காக. காத்திருக்காங்க. திட்டாம. இதுவே நல்லாருக்கு பாக்குரதுக்கு
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 3 года назад
அருமைடா தங்கச்சி.எந்த நாட்டிலும் இல்லாத வரவேற்பு.அருமை
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Nandri bro
@Mutthukaalan
@Mutthukaalan 3 года назад
Arumai
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 года назад
அதுதான் நம்ம கொங்கு நாடு கலாச்சாரம்
@brotheramal8939
@brotheramal8939 2 года назад
அருமை.. திருமணமான புதிதில் வாழ்த்துக்கள்... பாடகருக்கு வாழ்த்துகள்.... இந்த வகையை நான் முதல் முறை பார்க்கிறேன்.. என் ஏரியா, திருவண்ணாமலையில், மாப்பிள்ளையின் சகோதரி தன் சகோதரனைப் புகழ்ந்து ஆரத்திப் பாடலைப் பாடி பரிசு பெறுவார்.
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Год назад
இங்கு மணப்பென்னின் தங்கைகள் மற்றும் மணப்பெண்ணின் பங்காளி மகள்கள் ஒன்று கூடி எடுக்கும் ஆரத்தி கொங்கு நாடு முழுவதும் இது வழக்கம்.....
@GunaSekaran-ie7of
@GunaSekaran-ie7of 2 года назад
ஆராத்தி பாடல் அருமை , வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐
@mrswomen4413
@mrswomen4413 2 года назад
Nice mapilai & 🎵songs
@gokulgowthamramasamy4626
@gokulgowthamramasamy4626 2 года назад
Superbbb 👌👌👌
@AbdulRahman-dx4nr
@AbdulRahman-dx4nr 3 года назад
தமிழர்களின் பாரம்பரியம் என்றைக்குமே அழகு தான்
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@sriram-ze6es
@sriram-ze6es 3 года назад
Deii ungalukku ithula sammanthame illaye da.... intha ponna sight adikka vantha nu sollittu po da
@pavithran5515
@pavithran5515 Год назад
​@@sriram-ze6esyaraya kyberbolan ah??😂😂
@pavithran5515
@pavithran5515 Год назад
Madham marunalum Tamil DNA than da avanunga ungala mari vandheri ila
@sriram-ze6es
@sriram-ze6es Год назад
@@pavithran5515 🤣🤣🤣 oh ram nu per vacha vantheriya, apdina unga pagukoooootharivu viyathi, soriyaaaar ramasamiyum vantheri thaana🤭🤭🤭
@brindhabalaji2259
@brindhabalaji2259 3 года назад
இறைவன் அருளால் நீடூழி வாழ்க. தீர்க்காயஷ்மான் பவ. தீர்க்கசுமங்கலி பவ.
@saivedha4670
@saivedha4670 3 года назад
Arumai arumai da Thangam Neenga ellorum nalla irukkonum Vazhthukkal
@massmaran5978
@massmaran5978 2 года назад
தமிழர் பண்பாடு மிகவும் அரீரிது..
@kpkarthikeyan5066
@kpkarthikeyan5066 2 года назад
Really happy to see such a welcome song need to be followed in all our kongu marriage function to retain our culture and ritual prosperity 🤝🤝
@p.jagadeesansivaselvi9907
@p.jagadeesansivaselvi9907 3 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@msatheeskumar3751
@msatheeskumar3751 3 года назад
தங்கத்தாரகைய சொந்தமாக்கித் தாரமுங்க கண்ணு கலங்காம கருத்தா பார்த்துக்கங்க...... தங்க காசுகளை அள்ளி இறைங்க மச்சான்💗❤💖
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@axe-boynaren9553
@axe-boynaren9553 3 года назад
❤️❤️❤️ wowwww.. beautiful song.. அருமையான பாடல்.. ennapa evlo periya song paaduranga.. enna pa amount thalli podalam illa.. nalla thishti potanga..
@thangaraghu9621
@thangaraghu9621 2 года назад
Arumai Arumai.
@Singlepaiyan589
@Singlepaiyan589 3 года назад
ஆரத்தி எடுத்த பொண்ணுக்கு யாரவது ஆரத்தி எடுத்தீங்களா பா
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@kiranashwathn1904
@kiranashwathn1904 3 года назад
கொங்கு வேளாளர் கவுண்டர் பாரம்பரிய முறை 👍 புகழ் நம்ம பெருமையை உலகுக்கு எடுத்துக் சொல்ல வேண்டும்
@karikalanm2568
@karikalanm2568 2 года назад
ஆரத்தி எடுத்த பெண் குழந்தையின் எதார்த்தமான பேச்சு, பாடல் அருமை, வாழ்த்துக்கள், பாராட்டுகள் உறவுகளே
@beemaranitextiles8512
@beemaranitextiles8512 3 года назад
அருமை சகோதரி வாழ்த்துகள்
@jayabalanmariyappan2567
@jayabalanmariyappan2567 2 года назад
ஆரத்தி எடுக்கும் , தமிழரின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும், தங்கை தமிழச்சிக்கு மன பூர்வமான வாழ்த்துக்கள்
@kalaivaniganesan3116
@kalaivaniganesan3116 Год назад
Super. Thangam
@Shankaryuvann
@Shankaryuvann Год назад
@@kalaivaniganesan3116 n
@ranjith9215
@ranjith9215 Год назад
77
@kamalabalu3908
@kamalabalu3908 Год назад
😂😂❤happy
@maruliyabegam8090
@maruliyabegam8090 3 года назад
Sema.. laughing continuously..sema sema
@tamimansari4895
@tamimansari4895 3 года назад
தங்கையின் வரவேற்பு வாழ்த்து புதுமை.. அருமை.. இனிமை...
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@lakshmimalini3215
@lakshmimalini3215 Год назад
Super vettakkai song by his sister-in-law give countless coins to her hats off you ma kalakittamma ma vazthughal happy long lived life vazhavalamudhan ma
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 3 года назад
அட அட...... அருமை யோ அருமை
@sakthivel.thangavel.4133
@sakthivel.thangavel.4133 3 года назад
Very super aarathi girl
@vijiviji163
@vijiviji163 2 года назад
வாழ்த்துக்கள்
@vijiviji163
@vijiviji163 2 года назад
𝓥𝓪𝓷𝓷𝓲𝔂𝓪𝓻 𝓶𝓮 𝓼𝓮𝓵𝓪𝓶
@saravanasathish8074
@saravanasathish8074 3 года назад
Nalla varaverppu🤝🤝
@phoenixwoman2495
@phoenixwoman2495 2 года назад
கொழுந்தியா அவ்வளவு அழகா பாட்டு பாடி இருக்கு மச்சான் அல்லி காசை கொடுத்திருக்கலாம் பாவம் அந்த பொண்ணு, கொழுந்தியா காக 5000 ரூபாய் கொடுத்திருக்கலாம் இந்தப் பாட்டுக்கு, என் கணவருக்கு இப்படி எல்லாம் பாட்டுப்பாடி வரவேற்கவில்லை அப்படி ஒருவேளை வரவேற்று இருந்தால் என் கணவர் கையில் இருக்கும் அனைத்து பொன்னும் பொருளையும் கொடுத்திருப்பார் கண்டிப்பாக😁 கொடுத்தால் குறைந்தா போவீங்க😁
@SathishKumar-bq5kz
@SathishKumar-bq5kz Год назад
கிண்டலுக்கு விளையாடுவது என் அண்ணன் தம்பிகள் ஒரு ரூபாய்க்கு மேல் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு
@pradeepkumar.g9237
@pradeepkumar.g9237 Год назад
Super family
@mohanj1359
@mohanj1359 2 года назад
Sema...superb 💖
@PeriyasaamiP-uv6qv
@PeriyasaamiP-uv6qv 11 месяцев назад
❤ super
@ramaniramani1234
@ramaniramani1234 3 года назад
அக்கா தங்கை பாசம் இந்த பாடல் உள்ளது
@sankarg4549
@sankarg4549 3 года назад
Vaalthukkal bold girl...
@salethas1319
@salethas1319 3 года назад
கொழுந்தியா இல்லாத வீட்டில் பெண் கொள்ள வேண்டாம். Bachaller பழமொழி
@sathyapriya5782
@sathyapriya5782 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cEjOUDm4Rb4.html
@BharathKumar-jj2qt
@BharathKumar-jj2qt 3 года назад
Ammaaa 😂😂😂😂
@குழந்தைசாமி-த1ய
அருமை அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்களே தங்கம் தான் உங்களுக்கு ஏன் தங்கம்
@sathyacsathyac1206
@sathyacsathyac1206 2 года назад
Super
@kannandr5668
@kannandr5668 3 года назад
Superma valka valarka
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 3 года назад
கொங்கு வேளாளக்கவுண்டர்கள் வீட்டு திருமணங்களில் முக்கிய நிகழ்வாக பாடப்படுகிறது..காராள வம்சம்..பயிரன் குல மாப்பிள்ளையும்..காடைகுல மணப்பெண்ணும் சகல செல்வங்களுடன் நல் வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Hearty thanks for your blessings and supporting me
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Год назад
காடைகூட்டம் பயிரன் கூட்டம் இதுதான் முறையானது நாம் குலம் கங்க குலம்.....கொங்கு மக்களாகிய நாம் தெளிவுடன் இருக்க வேண்டும்
@santhoshs7051
@santhoshs7051 3 года назад
Supera padanika Nalla erunthathu
@ramavarathanr9837
@ramavarathanr9837 3 года назад
Superb 💐💐💐💐💐💐
@sakthivel.r7535
@sakthivel.r7535 Год назад
அருமை!அருமை
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js 2 года назад
அருமை சகோதரி.பார்க்க கேட்க கொடுத்து வைக்கவேன்டும்.மகிழ்வான நிகழ்வுகள் தொடரட்டும்👍👌💐
@rajanmariaarul9347
@rajanmariaarul9347 3 месяца назад
Super super super
@ramavedhanayagam6835
@ramavedhanayagam6835 3 года назад
ஆரத்தி 💜 அது ஆயுலுக்குமான அறிவுரை 💕 அம்சம் 🍎அருமை 🍇 வாழ்க வளமுடன்🍓
@bhuvaneshwariarvindkumar8011
@bhuvaneshwariarvindkumar8011 2 года назад
It's really very nice and enjoying the fun by everyone is amazing
@bavasrithirumal7019
@bavasrithirumal7019 3 года назад
Super Akka
@lathakumar1290
@lathakumar1290 Год назад
Suuupppeeerrr
@abdulfarhan.7867
@abdulfarhan.7867 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை செல்ல மே உன் குரல் கேட்டு என் உள்ளம் சிலிர்த்ததடி தமிழனுக்கு என்று தனி குணம் ஒன்று உண்டு உண் மணம் போல் என்று என்றும் நீ வாழ்க வளமுடன் அன்புள்ள சகோதரன்
@valarmathiramasamy8294
@valarmathiramasamy8294 Год назад
🙏
@shanmugasundaram5151
@shanmugasundaram5151 Год назад
Good.,,
@nivedhapazhani4837
@nivedhapazhani4837 3 года назад
Semmmmma super
@noorjohn4500
@noorjohn4500 3 года назад
Congrats sister.... God bless your Kindness.
@A_M_Subramanian
@A_M_Subramanian 3 года назад
Intha sagotharikku vaazhthukkal
@mohansubaramani7136
@mohansubaramani7136 2 года назад
வாழ்த்துகள்
@justinthiraviyam5837
@justinthiraviyam5837 3 года назад
I'm from Singapore 😘
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Thanks for your support
@GoldenTimesbyJothi
@GoldenTimesbyJothi 3 года назад
நம் கலாச்சாரம்.. உலகம் போற்றும் கலாச்சாரம்.... அதை அழியாமல் காக்க வேண்டும்.
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 года назад
Super invite
@santhisanthi264
@santhisanthi264 3 года назад
நல்ல நகைச்சுவை உணர்வு பாடல்
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 3 года назад
Thanks for your support
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 3 года назад
Super song kolunthia thangame
@selvamammu8183
@selvamammu8183 3 года назад
Super sister
@sharonstitchingcenter3997
@sharonstitchingcenter3997 3 года назад
Super 👍👍
@TMaThi-oj4nw
@TMaThi-oj4nw 3 года назад
எனக்கு இது மாதிரி கொழுந்தியா கெடக்கழையேம்மா சரி வாழ்த்துக்கள் 💋💋🌹🌹
Далее
KONGU AARTHI SONG KGM
4:13
Просмотров 275 тыс.
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21