Akka semma na rombha kavala patta ennaku tha varalaya pesamah vittudala nu ana ennaku design poda varuthu ana time aaguthu atha sari itha pathi video yaravathu potturukangala nu pathae unga video periya eyeopener ah iruku ennaku unmaya rombha thanks ka unga business kandipa periya level la reach agum vazhthukkal ka
Yes. Sis speed tha romba prb aa irukku. But finishing nalla varuthu. Oru blouse work panna 25 days பக்கம் ஆயிடுச்சு. என்னோட ஆரி படிச்சவங்க எல்லாரும் 2 to 3 day s la oru blouse work pannittanga. Na oru blouse work panna 25 days வரைக்கும் ஆயிடுச்சு sis.
இரண்டு நூல் சேர்த்து ஆரி செய்யும்போது கீழே இரண்டு நூல்களும் ஒன்றாக ரொம்ப சுருட்டிக்கிட்டு வருது தோழி இவ்வாறுதான் வருமா இல்லை கீழே உள்ள நூல்கள் தனிதனியாக இருந்து நாம் ஊசி விட்டு எடுக்கும்போது இரண்டும் சேர்ந்துவரும் கீழே உள்ள நூல் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்கின்றன இவ்வாறு தான் வருமா தோழி சொல்லுங்கள்