This is a tutorial video for double color zigzag stitch and water filling or paani stitch in aari embroidery. Follow the video without skipping and practice more to get perfection.😊
ரொம்ப நன்றி மேம் நானும் ஆரி கிளாஸ் போய்கிட்டு இருக்கேன் எனக்கு இந்த ஸ்டிட்ச் தான் கொஞ்சம் புரியாம இருந்தது. எப்படி போடுவது என்று தெரியவில்லை. ஆனால் இப்போது உங்கள் வீடியோவை பார்த்தேன் எனக்கு இப்ப கொஞ்சம் நல்லாவே புரிஞ்சிருக்கு நானும் பிராக்டிஸ் பண்ணி பார்த்தேன் எனக்கு ரொம்ப நல்லாவே வந்து இருக்கு ரொம்ப நன்றி மேம் ❤️👍
Well explained tutorial. Thank you Bharathi. If we watch without skipping we have no doubts. Only problem is our mentor can't correct our mistakes 🙂. I am trying to correct my mistakes by repeatedly practicing. Thanks again Bharathi ❤️
நான் உங்களோட ஆரி வொர்க் ஃபேன் ரொம்ப நாளா உங்ககிட்ட ஆரிவர் கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன் ஒருமுறை உங்களுக்கு கூட போன் பண்ணி ஆரி வொர்க் எப்படி கிளாஸ் எப்படி கேட்டு இருக்கேன் ஆனா அந்த நேரத்துல என்கிட்ட அமௌன்ட் இல்லாததால உங்ககிட்ட கிளாஸ் கத்துக்க முடியல நான் பிரேயர் பண்ணும் போதெல்லாம் உங்ககிட்ட ஆரிய ஒர்க் கத்துக்கணும்னு அடிக்கடி நான் கேட்டுக்கிட்டே இருப்பேன் ஆனா இப்போ இறைவன் வந்து உங்க மூலமா ஒரு டுடோரியல் வீடியோவை ஆரம்பிச்சு என்ன கத்துக்க வச்சிட்டு இருக்கா அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக பரக்கத் செய்வானாக 🤲🤲🤲
Hearty wishes... And ur tutorial so good and very easy for beginners. May I know where I have to buy embroidery frame because ur frame quality is so good