Тёмный

Aaruthalin Deivamae Ummudaya /Jebathotta Jeyageethangal /father S.J. Berchmans 

Holy Gospel Music
Подписаться 1,1 млн
Просмотров 1,7 млн
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 797   
@musicismedicine5313
@musicismedicine5313 5 лет назад
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் 3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் - ஆமென் 4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் - ஆமென் 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
@arunyoshuva8272
@arunyoshuva8272 Год назад
Aasa super
@josphine436
@josphine436 Год назад
மனசுக்கு ஆறுதலா இருக்கும் .❤
@ganeshkps2865
@ganeshkps2865 8 месяцев назад
Evalavu inbamanathu..Amen.
@rmayakrisnan8585
@rmayakrisnan8585 2 года назад
ஆறுதலான பாடல்
@gnanasutha7366
@gnanasutha7366 2 года назад
Aruthalin theivam yesu oruvaray...
@evershine1683
@evershine1683 3 года назад
Very nice songs God I will help me
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 3 года назад
Jesus Christ amen nandri.ayya. 🙏🙏🙏👍👍👍🎆🎆🎆🌋🌋🌋🎄🎄🎄
@manipaniyan5138
@manipaniyan5138 Год назад
Nanmai seivathil manam thalrthiruppomaga kala 6 :9 🙏🙏😭😭kadauluku anji nadapor thuramndri viduvikkapaduvor nimo 11 :8 🙏🙏😭😭nann unnai vittu vilakuvathum illai unnai endrum kaividuvathum illai epirayar 13 :5 🙏 🙏😭😭ningal ennilum en varthaigal ungalulum nilaithirunthal ningal kettu kovathula ethuvo athu ungaluku seitapadum yova 15 :7 🙏 🙏😭😭Thevanale kudatha kariyam ondrum illai lukka 1: 13 🙏🙏😭😭payapptathe un venduthal kettka pattathu lukka 1: 37🙏🙏😭😭 karthar unnai asirvathikkave asirvathithu pergave peruga pannuvar epirayar 6: 14🙏🙏😭😭 nee seillum idangalilum seium kariyangalilum vedri kanpai 1 arai 2: 3 🙏🙏😭😭 Amen pa 🙏🙏 en huspanda pesa vainga pa ippo pis pa 🙏🙏😭😭phone panna Vainga pa avangala pis pa 🙏🙏😭😭 avangaluku sari aganum pa 🙏😭
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 11 месяцев назад
கவியரசன் டிஎன்சி பள்ளிவாசல் இந்தப் பாட்டை கேளுங்கள்
@cuteartandcraft4681
@cuteartandcraft4681 5 лет назад
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமுகம் எவ்வளவு இன்பமானது
@kraja4491
@kraja4491 Год назад
உங்கள் பாடல் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ம்பேரது.சந்தோஷமா
@dillibabudillibabu8407
@dillibabudillibabu8407 3 года назад
Enakku romba pudikkum
@jamesraadan6772
@jamesraadan6772 3 года назад
எனக்கு பிடித்த பாடல்
@PaulPaul-rf1rt
@PaulPaul-rf1rt 2 года назад
நான் எப்போதெல்லாம் கவலையாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்த பாட்டை கேட்பேன்.
@sweety5805
@sweety5805 4 года назад
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 🎶🎶🎵🎵🎧🎧🎧
@MeenaMeena-go4ed
@MeenaMeena-go4ed 3 года назад
த்தருக்குகொடாணாகொடிநண்றிஅப்பாஆமெண்எணக்குரோம்பபிடித்தபாட்டு
@iyyappaniyyappan9101
@iyyappaniyyappan9101 2 года назад
😍😍😍
@sangeethasridharan6406
@sangeethasridharan6406 2 года назад
@@iyyappaniyyappan9101 tpmwatasapp states
@sujasuja107
@sujasuja107 2 года назад
Thank you
@ANCIAAncia-i8c
@ANCIAAncia-i8c Год назад
@@MeenaMeena-go4ed .
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq Год назад
Aaruthalin Deivame aaruthalin theyvamae ummutaiya thiruchchamookam evvalavu inpamaanathu 1. aaththumaa thaevanae ummaiyae Nnokki aarvamudan katharukintathu ullamum udalum ovvoru naalum kempeeriththu saththamiduthu - aamen 2. ummutaiya sannithiyil thangiyiruppor unnmaiyilae paakkiyavaankal thooya manathudan thuthippaarkal thuthiththuk konntiruppaarkal - aamen 3. ummilae pelan kollum manitharkalellaam unnmaiyilae paakkiyavaankal otinaalum kalaippataiyaar nadanthaalum sorvataiyaar - aamen 4. kannnneerin paathaiyil nadakkumpothellaam kalippaana neeruttaாy maattikkolvaarkal vallamai maelae vallamai konndu seeyonaik kaannpaarkal - aamen 5. vaeridaththil aayiram naal vaalvathaivida ummidaththil oru naal maelaanathu ovvoru naalum umathu illaththin vaasalil kaaththiruppaen - aamen
@ravathisundaresan6717
@ravathisundaresan6717 4 года назад
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் வாழும் ஒரு நாள் போதும் தகப்பனே........
@m.p6012
@m.p6012 3 года назад
Amen😭appa
@jasijasi3855
@jasijasi3855 2 года назад
நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்..... ஆமென் 🙏🏼🙏🏼 God bless you.... தந்தை ❤️
@DeviDevi-r5l
@DeviDevi-r5l 8 месяцев назад
Amen
@clindanselva7372
@clindanselva7372 6 лет назад
உம்முடைய சன்னதியில் தங்கி இருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள்
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 5 лет назад
AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
@pjohnbritto7818
@pjohnbritto7818 4 года назад
Super song
@agnesmary497
@agnesmary497 3 года назад
Yesuve unmaiyana theivam.ummudaiya thiruchsamugam inpamanathu menmaiyanath magimaiyanathu umaaruthali vaalvathu inpam.
@padmakumarvs3691
@padmakumarvs3691 2 года назад
ஆமென் அல்லேலூயா
@jeraldrajas8584
@jeraldrajas8584 2 года назад
நல்ல பாடல்
@antoaric1718
@antoaric1718 3 года назад
என்னை மீட்ட தேவனுக்கு நன்றி🙏🙏🙏🙏
@annapandiajay957
@annapandiajay957 Год назад
என் ஆசையை யாராவது கேளுங்க அப்பா என் மேல் பாசம் இல்லை என் அம்மாவும் பாசம் இல்லை எங்க அக்கா என் தம்பி மேல எங்க அப்பா அம்மா ரொம்ப பாசம் வைப்பாங்க என் மேல் யாரும் பாசம் வைக்க மாட்டுகாங்க இயேசப்பா தா இருக்காங்க நீங்க தான் எனக்கு அப்பா அம்மா I love you jesus😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jesusiscomingsoonjesus2819
@jesusiscomingsoonjesus2819 5 лет назад
ஆமேன் யார் யார் அவருடைய வார்த்தையை நம்மி வருகிற அனைவருக்கும் அவரே ஆறுதல் அழிப்பவர் ஆமேன்
@Shalom777.
@Shalom777. 5 лет назад
Language is not a issue the heart touching meaning is important.if anything wrong sorry bro
@mathithen2259
@mathithen2259 4 года назад
@@Shalom777. Yes praise the Lord 🙌
@karuppukaruppaiyah7339
@karuppukaruppaiyah7339 4 года назад
Pls check lines
@AnandRaj-eq2dd
@AnandRaj-eq2dd 3 года назад
@injhome a
@vijilakshmi1903
@vijilakshmi1903 3 года назад
ஆறுதல் அளிப்பவர் கொடுப்பவர்.
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 года назад
🙏 praise the lord pastor J.shakilabanu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam karupu ninga nanrai nadaka CMC hospitaleal shakila Banu viruku July month edukum t b testel devanamam makimai pada CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla Hussain heart sugam Pera mayakkam varamal Erukka eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka ramjani udal purana sugam Pera mayakkam varamal Erukka Ramjani veetial devakirubai kedaikka abulfaizal nabesa manammara samsudeen udal purana sugam Pera mayakkam varamal Erukka habiba mututheai Manam sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah 🙏
@sivanpandi8773
@sivanpandi8773 Год назад
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 🎵🎵🎵🎵🎵🎵
@manipaniyan5138
@manipaniyan5138 Год назад
Nanmai seivathil manam thalrthiruppomaga kala 6: 9 😭😭🙏🙏kadauluku anji nadapor thuramndri viduvikkapaduvor nimo 11: 8 😭😭🙏🙏nann unnai vittu vilakuvathum illai unnai endrum kaividuvathum illai epirayar 13 :5 🙏🙏😭😭 ningal ennilum en varthaigal ungalulum nilaithirunthal ningal kettu kovathula ethuvo athu ungaluku seitapadum yova 15 :7 🙏🙏😭😭 Thevanale kudatha kariyam ondrum illai lukka 1: 37😭😭🙏🙏 payapptathe un venduthal kettka pattathu lukka 1: 13 🙏 🙏😭😭karthar unnai asirvathikkave asirvathithu perugave peruga pannuvar epirayar 6 :14 😭😭🙏🙏nee seillum idangalilum seium kariyangalilum vedri kanpai 1 arai 2: 3 🙏🙏😭😭 Amen pa 🙏🙏 enga ammava phone eduka Vainga pa 😭 ippo pis pa 🙏🙏😭 😭phone panna Vainga pa enga ammava enga ammaku ellame nenga than pa 🙏🙏😭😭😭😭 en huspanda pesa vainga pa ippo pis pa 😭😭😭😭phone panna Vainga pa avana😭😭😭😭😭😭🙏🙏
@RajaRaja-qq1kt
@RajaRaja-qq1kt Год назад
YESAPPA AMEN SARVALOAKA NIYAYATHIPATHI ENAGU NEETHI SEIYATHIRUPAROA 🙏😊💯
@arunmozhi855
@arunmozhi855 10 месяцев назад
Appa intha kalai velaiyai anaivaraiyum kaana seitheere nanri pa
@LoordhuMar-pt5cx
@LoordhuMar-pt5cx 9 месяцев назад
Karther ungali aasirvathippar amen
@tamilselvim7578
@tamilselvim7578 3 года назад
Aruthalin.theivsme umaku sthothiram.andavere. inthe song thanthai pads.vaithetharlu nandri andavere
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 4 года назад
ஆலயம் திறந்து கொடுத்த என் ஆறுதலின் தெய்வமே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ஐயா
@parameswarimosses1578
@parameswarimosses1578 2 года назад
Amen yen aaruthaline Devan neerthan appa umakku nanri
@radhak7749
@radhak7749 2 года назад
This song most favourite line Veru idathel 1000 nal vazhavatha Vida um idathel 1 nal melanathu
@MeeraRajiniMeeraRajini-yx2zr
@MeeraRajiniMeeraRajini-yx2zr 11 месяцев назад
Super Song Amen Amen 👌👌👏🏽👏🏽💯😍
@kuganstar2968
@kuganstar2968 Год назад
Ennakku pidichcha song AMEN
@jesudhasjohnbright1247
@jesudhasjohnbright1247 3 года назад
கண்ணீர் பாடல் வரிகள் ஆறுதல் தருகிறது. I love jesus
@palanirynsubramaniyan9822
@palanirynsubramaniyan9822 4 года назад
Aaruthalin deivam yesu oruvarai thavira intha ulagil entha deivamum illa i love jesus
@Samsonnani
@Samsonnani 4 года назад
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
@agustinjaya3479
@agustinjaya3479 4 года назад
C
@devidsamuvel6955
@devidsamuvel6955 4 года назад
Amen🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏 Amen Amen Amen🙏 Amen🙏
@marappansivagami6072
@marappansivagami6072 4 года назад
Hi
@marappansivagami6072
@marappansivagami6072 4 года назад
Price the lord
@marappansivagami6072
@marappansivagami6072 4 года назад
Amen
@johinjohin4189
@johinjohin4189 2 года назад
ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் ஆமேன்
@innoidhaya8374
@innoidhaya8374 2 года назад
Amen
@sama2z249
@sama2z249 8 месяцев назад
ஆமென் yesuvuke pugazh yesuvuke Nandri mariye vaazhga
@gamingmakesh7777
@gamingmakesh7777 3 года назад
Super song இந்த பாட்டில் மகிமை இருக்கிறது 😌😌😌😃
@sujatakrisnan
@sujatakrisnan 3 года назад
I like the song many times Listen ready
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 4 года назад
உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது
@sugensanthi5965
@sugensanthi5965 2 года назад
Yesu Appa umaku sostharam, Appa en siraiirupai matrunggal Naan viraivil intha valakil irunthu viduthalai petru en kudubatudan serthu vaala vendum Appa.... alleluya... amen amen amen
@maheshtms3158
@maheshtms3158 2 года назад
Entha songs enaku romba pudichadu
@kumarmeena9008
@kumarmeena9008 5 лет назад
ஆமென் என் இயேசு மகாராஜா நீரே என் ஆறுதல் நீரே என் பெலன் உம்முடைய. திருசமுகம் எவ்வளவு இன்பமானது ஜ. லவ் யூ டாடி ❤❤❤🙏🙏🙏👌👌👌👍👍👍
@arundeeds4035
@arundeeds4035 4 года назад
The Jesus is the Son of the God and Savior of the Wold (Galatians 4:5) (John 8:25-29)......The Almighty God is Jehovah(Yahweh)-(Isaiah 12:2 Psalms 68:4 Jeremiah 16:21 Hosea 12:5)..... Worship the Almighty Jehovah(Yahweh) through Jesus Chrirst...Amen
@sethapayala1995
@sethapayala1995 3 года назад
super..nice..like..u..tihs..jesus..songs..
@perumalcm8064
@perumalcm8064 4 года назад
வேறு இடத்தில் ஆயிரம் நாள் வாழ்வது விட உம் இடத்தில் ஒரே ஒரு நாள் மேலனது இயேசப்பா
@rubusrexlin7811
@rubusrexlin7811 3 года назад
ஆமென் அல்லேலோயா ஆமென் அல்லேலோயா
@subramaniant6894
@subramaniant6894 5 лет назад
ஆறுதல் தந்த பாடல்,விசுவாசம் .தந்த பாடல்.தேவனுக்கே மகிமை
@neethidoss8888
@neethidoss8888 3 года назад
உன்னுடைய திரு சமூகம் எவ்வளவு இன்பமானது
@JesusAbinesh
@JesusAbinesh 9 месяцев назад
Arumaiyana paadal 🌹🌹🌹🌹🌹
@PremKumar-lh3cj
@PremKumar-lh3cj 6 лет назад
காலத்தால் அழியாத பாடல்கள். ஆறுதலின் தேவனுக்கு நன்றி.
@rajkumar4092
@rajkumar4092 5 лет назад
Nice
@PRASANTHPRASANTH-gn7ty
@PRASANTHPRASANTH-gn7ty 4 года назад
Nice
@gamingmakesh7777
@gamingmakesh7777 3 года назад
Good
@rajeshraje2310
@rajeshraje2310 3 года назад
நம்மையே மெய்மறந்து ஆண்டவரோடு இணைக்கும் பாடல்
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 4 года назад
என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா
@hembuela4457
@hembuela4457 2 года назад
Rommpa pidikkum song I love 💕💕💕💕💕
@venicej4775
@venicej4775 3 года назад
all time my favarite 💛💜💜💜jesus never failsss
@MurugammalMuru
@MurugammalMuru Год назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@routhuma7898
@routhuma7898 Год назад
I'm so happy. This is the best of song. I like it. Thank you so much for the my dad.
@smbalamuruganedits5380
@smbalamuruganedits5380 2 года назад
Amen amen .....
@gopinathgopinath134
@gopinathgopinath134 2 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் உயிர் இந்த பாடலில் அடங்கி உள்ளது நான் ஒரு பெண்
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 6 лет назад
JESUS IS WITH YOU! Father. GOD BLESS YOU! Father. JESUS IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH.
@rajapriya4379
@rajapriya4379 5 лет назад
I love my juses
@pushpapushpa9362
@pushpapushpa9362 3 года назад
Yenakku rompa rompa pititha song
@vasanthdirector7929
@vasanthdirector7929 Год назад
Appa ungali mattum engala kaapatha mudium daddy amen appa
@SuthaMariyapitchai-yk4qg
@SuthaMariyapitchai-yk4qg 9 месяцев назад
Nice song
@chinnathambiselvi4015
@chinnathambiselvi4015 2 года назад
Ayya ungaludaya voice romba inimaiyagavum aruthalagavum irukunga ayya unmaiyile arumaiyana song
@தாவிதுராஜா
@தாவிதுராஜா 2 года назад
Romba romba pidicha song
@punitha.spunithas9340
@punitha.spunithas9340 6 лет назад
ஆறுதலின் தெய்வமே.........I love you jesus chlm💓💓💓💓
@lvelyay3822
@lvelyay3822 5 лет назад
punitha.s punithas Jesus appa nu solla lam athu Enna chlm 😡this is wrong
@ebinesarprince4516
@ebinesarprince4516 3 года назад
@@lvelyay3822 yes
@MuruganMurugan-dk6go
@MuruganMurugan-dk6go 2 года назад
@@ebinesarprince4516 wryii0 y
@ramsubramanian6873
@ramsubramanian6873 4 года назад
Amen unmail nan bagyavan yenyenil nan en aruthalin devanagiya yesurajavin samugathan
@vellimaniv8458
@vellimaniv8458 2 года назад
Veridathil aayiram naal valvathai vida unnidathil oru naal melanathu...love you Jesus.
@bhuvaneshwari2999
@bhuvaneshwari2999 7 месяцев назад
Amen Appa neere aruthalin deivame ummudaiya thiruch samugam ❤❤❤❤❤
@dharumann2110
@dharumann2110 3 года назад
Good God bless you
@annapant4299
@annapant4299 Год назад
Aruthlin dueivme❤
@justinmichel1307
@justinmichel1307 5 лет назад
My most favorite song..... I always console myself by singing this song in great trouble... Blessed are those who take fortress in Lord !!!!!
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 года назад
Yes Master Lord 🙏🙏🙏 LORD is our PROTECTOR,ROCK and SHIELD 🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️
@murali7127
@murali7127 5 лет назад
I LOVE U MY JESUS THKS FOR FATHER BERCHMANS
@manimeagalaimani8169
@manimeagalaimani8169 3 года назад
Ennaku romba pedicha song love my
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 Год назад
ஆமென் ஆறதலின் தெய்வமே உமது கிருபையும் தயவும் எம்மை நல்வழிநடத்திச்செல்வதால் பலகோடி நன்றியும் ஸ்தோத்திரமும் ஆமென்
@naveenkumaramen1326
@naveenkumaramen1326 2 года назад
Amen Amen Amen
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 3 года назад
Aaruthudaln deivamae ummudaya thirusamgam evalavoo enmaiyandu🙏 amen 🙏
@priyakannan5313
@priyakannan5313 Год назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு
@josephsuresh7026
@josephsuresh7026 2 года назад
ஆமென்
@jmmj.ebenezer5631
@jmmj.ebenezer5631 10 месяцев назад
Thank You Lord Jesus Amen❤❤❤❤
@supersongjesusking3256
@supersongjesusking3256 3 года назад
Yes my favorite songs
@prakash1327
@prakash1327 3 года назад
தந்தை அவர்களின் பாடல்கள் தேவனோடு உள்ள உறவை பரவசம் அடைகிறது
@jvcm7019
@jvcm7019 4 года назад
Aruthal tharubavarea umaku nantti amen...
@antonyrohit1165
@antonyrohit1165 Год назад
ஆறுதலின் தெய்வமே...🙏🙏🙏
@purushothamanm8967
@purushothamanm8967 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எனக்கு உண்மையான ஆறுதல் என் தகப்பிடத்தில் மட்டும் தான்.
@nalneshan2072
@nalneshan2072 2 года назад
Ennakku eppothum aruthal intha pattu lovely jesus
@PremKumar-to9xq
@PremKumar-to9xq 6 лет назад
Amen praise the lord Amen praise the lord Amen praise the lord
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 4 года назад
கர்த்தருடைய நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக
@glorystephenn6214
@glorystephenn6214 Год назад
Arumaiyana meaning ful super song All Glory to Jesus Christ amen Alleluya ❤
@rajanirajani3488
@rajanirajani3488 4 года назад
ஆறுதலின் தெய்வமே உம்முடைய தி௫ச்சமுகம்
@spiritbuilders5357
@spiritbuilders5357 2 года назад
ஆறுதலின் தெய்வமே Love you JESUS!
@rushgamer0022
@rushgamer0022 3 года назад
Enakku romba piditha song 🎵♥🎶👌
@infapritito12344
@infapritito12344 5 лет назад
I feel a lot and this song gives hope that our beloved departed souls rest at the feet of Almighty!!! Eternal happiness Chithi 🙏🏻
@pavisweet626
@pavisweet626 3 года назад
Hhg
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 года назад
Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera mayakkam varamal Erukka Hussain heart sugam Pera eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah
@blglrr3580
@blglrr3580 3 года назад
Jebathotta jeyageethangal Vol 3 Release 1992 june Record:AVM Studio Music D.Agustin
@vickyvs7836
@vickyvs7836 2 года назад
Amen very nice song
@valarmathicharles2251
@valarmathicharles2251 6 лет назад
Father is our Lord Jesus gift. Thank God. Amen.
@tamilselvim7578
@tamilselvim7578 3 года назад
Amen thanthai Jesus kodutha vilaiyerapatta gift..amen amen kodi.kodi nandri Jesus.appavuku nandri..
@prakash1327
@prakash1327 2 года назад
Amen Yes God is gift
@XavierRobert30
@XavierRobert30 Год назад
கர்த்தாவே நீரே என் தேவன் , எனது எல்லா செயலிலும் துணை நீர்
@mariyaantony8464
@mariyaantony8464 Год назад
Veryvery super👌