அருமையான பாடல் அண்ணா. ஒரிஜினல் டிராக்கை விட கேட்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. குழந்தைகளின் கோரஸோட நீங்கள் பாடுவதை கேட்க ஆனந்தமாக உள்ளது. முழுமையாக கேட்டு இரசித்தேன்.🎉🎉🎉 உங்கள் குரல் மெருகேற்றும் அடைந்துள்ளது... அடுத்த வரவுக்காக காத்திருப்பது: நா.வில்சன்