Sri Sri Krishna Premi Swamigal's Aatmanivedanam to Tirupati Srinivasa Perumal. Lyrics in Tamil: drive.google.c... Lyrics in Sanskrit: drive.google.c...
தினம் sri அண்ணா வின் இந்த ஸ்லோகத்தை தங்கள் குரலில் கேட்பது எனக்கு அப்படி ஒரு நிம்மதி தரும்.நேற்று இதை கேட்க கண்ணில் நீர் அடக்க முடியாமல் வருகிறது.எப்பேர்பட்ட அற்புத வார்த்தைகள் அண்ணா திருவாயால் கேட்டு இருப்போம்.தாங்கள் அனந்தா அட்சுதா கோவிந்தா என்று சொல்லும் போது மனசு தாங்க முடியவில்லை தாயே...தாங்களிடம் ஒரு வேண்டுகோள் தாயே தொடர்ந்து அண்ணாவின் அனைத்து படைப்புகளையும் தாங்கள் குரலில் பதிவிடுங்கள்.கேட்டு ஆறுதல் அடைவோம்.ராம் ராம்
Mythiliji.🌷🌷🙏🙏🙏 Srikrishnapremi sathgurunath Maharaj ki jai🌷🌷🙏✌️ Thangal Pani thodarattum...🙏Anna.🙏🙏.krishnaprema..🙏🙏vandanam seivathantri Verontrum ariyen.gurupadame Saranam.🙏🙏,I wish to meet u ji.let us c.🌷🌷🙏always remember through this prayers.🌷🌷🙏🌷🌷🙏🌷🌷🙏
I listen this sloga of Shri Krishna premi Swami daily. Tears coming automatically. I have no words to explain more. Hare Krishna. H. Srinivasan, Srivatsam
மார்கழி தொடங்கிய நேற்றிலிருந்து காலை கோலம் போடுவதில் துவங்கி கேட்டு கொண்டே இருக்கிறேன் அம்மா.வார்த்தைகள் இல்லை அம்மா சொல்வதற்கு.அப்படி ஒரு மன அமைதி கிடைக்கிறது.என்னால் முடிந்தது, தொடர்ந்து தங்களுக்கும் தாங்கள் குடும்பத்திற்கும் எல்லா நலனும் கிடைக்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் தாயே.உன் பணி சிறப்பாக தொடர அவன் துணை இருப்பான் தாயே.
Very nice to hear all Anna's creations through u. With less sound of music and with lyrics atmanivedanam may kindly be released as other songs. Lot of devoties like me enjoying Anna Through u. Kolahalan and Anna blessings will always with u and ur family in ur service and divine journey. Radhe krishna
Shocked to hear that anna reached lord krishnas padam with his devotion.with tears i heard today his atmanivedanam.we have lost a jwell full of bhakti.i was writing daily his shlokas,now i feel so depressed.
Radhe Krishna.. blessed to hear Anna's aathma nivedanam . Can u send me the lyrics so that i can teach my kids.. radhe Krishna..blet anna bless you abundantly for this kainkaryam
Kindly convey my sincere thanks to smt mythili rajaraman. Ifvu can provide her tel no I can personally thank her. I herar everyday and it gives me great solace.
RADHESHYAAM, MATHAJI , SANSKRIT LETTERS MAY ALSO BE DISPLAYED ALONG WITH. PRANAMS AT Mataji 's FEET. Radhe, Radhe. VANDHE BHARATHA M A T H A R E M. JAIGURUDEV.... 11-8-2023/Friday.
என்ன அருமையான ஸ்தோத்திரம். அதை பாடி தங்கள் இனிமையான குரல் மூலம் நெக்குருக செய்துவிட்டீர்கள். ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் ஆத்ம Bavaத்தை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிட்டீர்கள். ப்ரணாம்ஸ் பக்த சிரோன்மணி ப்ரணாம்ஸ். ராதேக்ருஷ்ண
@@mythili.rajaraman எனக்கு நீ ஜனக நந்தினி. உனது எல்லா பதிவையும் கேட்டு வருகிறேன். அதுவும் ஆத்ம நிவேதனம் தினமும் கேட்கிறேன். ஒரு சிறந்த புண்ணிய பாகவத தம்பதிகளுக்கு பிறந்த ஓர் ரத்தினம் என்பதை நிரூபித்து வருகிறாய். சமீபத்தில் அம்மா அப்பா மாமனார் மாமியாரை பரனூரில் தர்சனம் செய்தேன். நீ செய்துவரும் ஈடு இணையற்ற அண்ணா கைங்கர்யத்தை சொன்னேன். இந்த அண்ணாவிற்கான அரும் சேவைக்கு முற்றும் உறுதுணையாய் இருந்து உன்னை மேலும் மேலும் உத்ஸாகப் படுத்தும் உனது பர்த்தாவிற்கும் எனது பாராட்டுக்கள், ராதேக்ருஷ்ண
Radhe Krishna. Dhanyosmi. I want to keep atmanivedanam and bhaktakolhalastotram as a pokkisham I got one and I eagerly await another one. Of course all Granthas of Anna like radhika/yugala/govinda/raghava sathakams. I am getting lot of energy and confidence once I recite Anna's Granthas. Though I do know music I am learning through ur uploads. My heart wishes to u to do many many kainkaryams. I am chanting one or two times but I want to chant athnmanivedanam 100 times In a day .how can we miss that much easy approach of surrender guided by srianna and I want to utilise and get lifted to the feet of guru and bhagavan
Radhe Krishna Mythili Ji. This is so soothing. My day starts with singing atmanivedanam along with your audio. Sindhu Bhairavi can never be more beautiful than this 🙏🏼.
Radhe Krishna. We are blessed to have this from your Devine voice. If possible kindly make rendering of "thavacharanbhuja mevagadhirme Muralidharan Gopala" n give us by RU-vid apps