Тёмный

Aattakkara Kudumbam is live! 

Aattakkara Kudumbam
Подписаться 43 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Опубликовано:

 

6 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 331   
@sivashankari6518
@sivashankari6518 2 месяца назад
நாங்களெல்லாம் ரவி நடித்த வீடியோ ம‌ட்டுமே பார்ப்போம் உசிலம்பட்டி ரவி❤❤❤
@user-dt2ge7kp7u
@user-dt2ge7kp7u 7 месяцев назад
உசிலம்பட்டி ரவி அண்ணா தேவிபட்டினம் ரவி அண்ணா சூப்பர் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தேவன் உங்களை நேசிக்கிறார்
@saranyapromi8221
@saranyapromi8221 7 месяцев назад
ரவி அண்ணா உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அண்ணா என்னாச்சு எங்க போனாங்க. Daily உங்களை நினைப்போம். ரொம்ப நாள் ஆச்சு. உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. Take care அண்ணா
@ushamanoharan6043
@ushamanoharan6043 5 месяцев назад
உங்களுக்குள் என்ன பிரச்சனை தெரியவில்லை.ஆனால் உங்களுடைய பழைய வீடியோக்களை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
Ravi annaa unga youtube channel ஆரம்பிச்சு நீங்களும் போடுங்க உங்களை பார்த்ததில் சந்தோசம்..நல்ல கலைஞன் நீங்க ❤❤❤
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
Unga வீடு kitchen பார்க்கவே ரசிகர் இருக்காங்க..உங்க நடிப்பு அற்புதம் உங்க பேச்சு திறமை நாங்க பார்போம்
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
நல்லவர்கள் மனது கஷ்ட படவே கூடாது.மறந்தவர்களை நாம் நினைத்து கூட பார்க்க கூடாது அண்ணா.நமக்கு நிம்மதி வேனும்.ஃப்ரீயா இருங்க .யாரும் யாரையும் வச்சு இல்லை..உங்களால் பேர் பெற்றவர்கள் இருப்பார்கள்.
@bakiyavathi-ey3zs
@bakiyavathi-ey3zs 7 месяцев назад
ரவிதம்பிவாழ்கவாழுமுடன்
@ranamarina9712
@ranamarina9712 7 месяцев назад
உங்களை பார்த்ததில் சந்தோசம் 🥰. நான் இலங்கையில், இருந்து எழுதிறேன்
@kalaisk9857
@kalaisk9857 7 месяцев назад
உண்மை ரவி நீங்க சேனல் ஆரம்பிங்க உங்கல வச்சி நடிச்சவங்க பின்னாடி போயிடுவாங்க உங்களுக்குதான் முதல் இடம் 😊😊😊😊
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
Channel ஆரம்பிங்க
@mercyvino2615
@mercyvino2615 7 месяцев назад
ரவி அண்ணா எப்படி இருக்கீங்க எவ்ளோ நாள் ஆச்சு தயவுசெய்து சேனல் ஆரம்பிங்க நல்லா வருவீங்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sharmilawilson2284
@sharmilawilson2284 7 месяцев назад
Hi Ravi .... Miss u Maamiyaar. நான் நிறைய சிரிச்சுருக்கேன்... உங்களைப் பாத்து...
@packialakshmir8008
@packialakshmir8008 7 месяцев назад
இரண்டு ரவி அண்ணாவும் சேர்த்து பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
@rajip7377
@rajip7377 7 месяцев назад
உசிலம்பட்டி ரவி அண்ணா மாமியார் கிளவினு சேனல் ஆரம்பிங்க நீங்க தான் டாப்பு அண்ணா 👍👍👍👍👍🙏👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐⭐🥰🥰🥰🥰🥰
@SaranSundar0508
@SaranSundar0508 7 месяцев назад
Ravi Anna voda periya fan nan.ravi annava katunathuku intha Ravi Anna ku periya thank you 😊🙏🙏🙏🙏
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 7 месяцев назад
உசிலை ரவி அண்ணே நீங்க மனசுல பட்ட உண்மையைதான் பேசுவிங்க,மறச்சு பேசதெரியாது😂😂❤❤
@SundariUdaya-ku6hi
@SundariUdaya-ku6hi 7 месяцев назад
ஒரு கை ஓசை வராது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை விடியோ எடுப்பவர்கள் அனைத்து அரவணையுங்கள் தொழிலில் ஒளிவு மறைவு இல்லாமல் அனுசரித்து நாடகம் &டான்ஸ் ஒன்றாக சேர்ந்து வெளியிடுங்கள்👍
@ranikaruppiah8525
@ranikaruppiah8525 3 месяца назад
அண்ணா நான் பழனியிலிருந்து உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்
@Ramyakumaresh2301
@Ramyakumaresh2301 7 месяцев назад
Ravi Anna channel open pannunga ...kandipa ..win panuveenga. Anna....❤u r great soul person Annan... don't worry anna. All is well
@gowrilakshmi2958
@gowrilakshmi2958 7 месяцев назад
ரவி அண்ணா உங் கள் பெரிய fan nan❤ நல்ல கலைஞன் நீங் க pannurata vidio potonga நான் க இருக்கும்
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk 7 месяцев назад
ரவி அண்ணா நீங்கள் தான் ஒரு வீடியோலா சொன்னிங்க என்ன பிரச்சனை வந்தாளும் சாந்தா என் தங்கச்சின்னு இப்ப ஏன் இவ்ளோ ஈகோ என்ன பிரச்சனையா க இருந்தாளும் மணம் விட்டு மூனு பேரும் பேசுங்க ப்ளீஸ் முத்து அண்ணா ரவி அண்ணா சாந்தா அக்கா மூனு பேரும் ப்ளீஸ் 😍😍😍
@legendsbeknightking815
@legendsbeknightking815 6 месяцев назад
Santha ஒரு bayangara selfish
@vadivu_ks
@vadivu_ks 7 месяцев назад
Ungalai romba miss pannunom 👌🙏🙏
@roselinewright1651
@roselinewright1651 7 месяцев назад
Both are celebrities!! We love you. God bless. Stay blessed and stay safe. ❤❤❤❤❤❤
@ayshafathima8124
@ayshafathima8124 7 месяцев назад
Ravi Anna unga nadippu excellent. Romba miss pandrom
@lathalatha174
@lathalatha174 2 месяца назад
உசிலம்பட்டி ரவி அண்ணனை உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@saimonis4284
@saimonis4284 7 месяцев назад
Hello ..Mamiyar !! I miss u so much !! Ur Video rombe missed!!
@chinnathaye6846
@chinnathaye6846 7 месяцев назад
How are you Anna congratulations success God bless you
@julijuli4352
@julijuli4352 7 месяцев назад
Ravi Anna Kavalapadathinga,Anna neenga Nalla Iruppeenga ungalukku romba nalla manasu Neenga Nalla Iruppeenga, ungalukku niraya talent irukku,ungalukkaga dan santha ravi channel pathom ungalukku niraya talent irukku Anna neenga nalla iruppeenga
@manjuparkavi8733
@manjuparkavi8733 7 месяцев назад
Anna ungal comedy kku naam adimai
@jeyalathaselvavdhas2198
@jeyalathaselvavdhas2198 7 месяцев назад
All the best ungala enakku romba romba pidikkum
@rajalakshmik4999
@rajalakshmik4999 7 месяцев назад
தம்பி உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் கவலை வேண்டாம் 👍👍👍
@gsbkarthik91
@gsbkarthik91 7 месяцев назад
என்ன நடிப்பு Grey T.shirt. எனக்கு உங்க பெண் வேடம் ரொம்ப பிடிக்கும்
@abisiva87
@abisiva87 7 месяцев назад
Anna neenga yen antha channel la varathe illa nu romba naal nenaichutu iruthen enakum eppo antha channel eppo ellam pudikurqthu illal really happy to see u both
@JothiJayavel-rk3ns
@JothiJayavel-rk3ns 7 месяцев назад
Unga manasukku neenga nalla erupinga❤
@jamunalingam384
@jamunalingam384 7 месяцев назад
Romba sariya sonninga anna 👍
@renjinikrishnan8967
@renjinikrishnan8967 7 месяцев назад
Hiii...Both of you stay blessed 👍All the best wishes 🎊🎊
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
ஜாலியா பேசுறீங்க உங்களுக்கு நாங்க ரசிகர்கள் அண்ணா.
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
Ravi அண்ணா வ மறக்க முடியுமா?சூப்பர் இருக்காங்க
@sushsush4639
@sushsush4639 7 месяцев назад
Mamiya Ravi Anna unga acting rompa pudikkum vaala porukatha ulagam
@gajagajendhiran6404
@gajagajendhiran6404 7 месяцев назад
Happy to you seeing Ravi anna..god bless you ❤❤😂😂Neenga channel open pannunva Ravi Anna 🎉🎉
@anithyalaxmi829
@anithyalaxmi829 7 месяцев назад
Santha videosla unga actingthaan highlight bro
@saimonis4284
@saimonis4284 7 месяцев назад
Both of u act together!! U both have talented ❤
@pokimonteam1645
@pokimonteam1645 7 месяцев назад
hello thalaivare... eppadi irukinga
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 7 месяцев назад
❤❤❤❤ Ungalai parthaale happy than
@user-fy2vv6jl9c
@user-fy2vv6jl9c 7 месяцев назад
Ravi Sir athartha gunathirku Sivan Arul varam kidaikum🙏Vazga Vazamudan 🙏🙏
@selvarajselvaraj78
@selvarajselvaraj78 7 месяцев назад
Hi ravi anna ungala pathu romba nal achu i miss you anna new channel open pannunga anna full support ungalukku ninga feel pannathinga happy a irunga anna
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 7 месяцев назад
Ravi அண்ணா சூப்பர் ❤❤❤❤
@Indhuganesh123
@Indhuganesh123 7 месяцев назад
அருமை அண்ணா👌👌❤❤
@varshini.v9090
@varshini.v9090 7 месяцев назад
Achooooo Ravi bro really happy to seeeee u
@user-my3qv4if3e
@user-my3qv4if3e 19 дней назад
Ravi Anna eppadi itukinga.neenga act pannina mamiyar vedam miga miga arumai..really semma super 🙏🙏🌹
@user-tc2vs6kk4t
@user-tc2vs6kk4t 7 месяцев назад
ரவி அண்ணா நான் உங்களுக்கு முழு ஆதரவு தருகிறோம்
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 7 месяцев назад
Super kandipa nega ❤❤❤❤ best wishes next level varuviga we all support you ❤️
@user-kt5tn8zp7z
@user-kt5tn8zp7z 7 месяцев назад
We will support both
@vaidhekipuja8614
@vaidhekipuja8614 7 месяцев назад
Mamiyar ravi anna my most fav...evlo naal achu ungala parthu ..best mamiyar neenga thn...enna ipdi thanniya vanhduteengala😢. Valarchi venum la..anna neenga channel arambichu mamiyar ah vaanga oru round.. waiting
@user-hz5xe6uy3v
@user-hz5xe6uy3v 7 месяцев назад
Hi Ravi anna unga videos miss panrom ❤🎉neenga avasiyam நடிகனும்🎉🎉🎉
@sumobanu2973
@sumobanu2973 7 месяцев назад
Ravi bro I'm ur big fan...... ugga videos ah rmba miss panren
@balasubramanianthangavelu3151
@balasubramanianthangavelu3151 7 месяцев назад
சீக்கிரம் ஆரம்பியுங்கள் முழு ஆதரவு உண்டு
@saimonis4284
@saimonis4284 7 месяцев назад
Hi Mr .Ravi how r u ? Long no see yeah !!
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 7 месяцев назад
Hi Ravi anna, how are You?
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 7 месяцев назад
Congratulations Ravi anna🎉🎉🎉🎉🎉🎉🎉
@thilarajini8395
@thilarajini8395 7 месяцев назад
Hi அண்ணா....எங்க போனிங்க?
@sudhavenkat2721
@sudhavenkat2721 7 месяцев назад
Ravi annn🎉🎉🎉 Yapade erukenga
@ManjuManjula-zg8wz
@ManjuManjula-zg8wz 7 месяцев назад
Hai ravi i am from theni.how are you
@ezhilsekar1623
@ezhilsekar1623 7 месяцев назад
Brother how are you and your friends then your family? Tell me
@lathachandran8328
@lathachandran8328 7 месяцев назад
Deivame kodana Kodi vanakkam
@lathachandran8328
@lathachandran8328 7 месяцев назад
Deivame vanakkam
@karuppasamys6297
@karuppasamys6297 2 месяца назад
தனி தனித்யா இருங்கள் அண்ணா அது தான் நல்லது
@ranikaruppiah8525
@ranikaruppiah8525 3 месяца назад
Unga rendu peroda manasuku epavume nala irupinga anna...❤
@cookwithamma6
@cookwithamma6 7 месяцев назад
Hi Anna's how are you
@saimonis4284
@saimonis4284 7 месяцев назад
Happy to see u all 😊.tk care .
@aravindhand8916
@aravindhand8916 7 месяцев назад
Ravi anna nengal you tube channel arambinga.engal adaravu endrum ungalukku undu.
@sasikala570
@sasikala570 7 месяцев назад
Hi Ravi Anna's good evening
@manjulamoorthi4926
@manjulamoorthi4926 7 месяцев назад
Ravi நீங்க சேனல் ஆரம்பிங்க ❤❤❤❤❤❤
@maniganesh1340
@maniganesh1340 7 месяцев назад
ரவி அண்ணா Channel ஆரம்பிங்க pls pls pls
@Captain-903
@Captain-903 7 месяцев назад
எந்த ஊரு ல இருக்கிங்க ?
@jeyalakshmi314
@jeyalakshmi314 7 месяцев назад
Raja santhave parkkapokalaya mamiyar ravi anna
@Devisuthakar057
@Devisuthakar057 7 месяцев назад
உசிலம்பட்டி ரவி அண்ணா எப்படி இருக்கோ❤❤❤🎉🎉🎉
@rekham5729
@rekham5729 7 месяцев назад
Periya Ravi anna neenga romba feel panringa adhapati feel pannadhinga unnga valarchi pedikadjavanga appadi dha peasuvaanga. Don't worry Anna. Unnga mamiyaar getup veralevel Anna.
@SasikalaChinnathangam
@SasikalaChinnathangam 7 месяцев назад
ரவி அண்ணா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சாந்த அக்கா வீட்டுக்கு போக‌ மாட்டிங்களா
@TharaBommy
@TharaBommy 7 месяцев назад
@@jayasudhasudha7900 podi
@rajeswarishanmugam9468
@rajeswarishanmugam9468 7 месяцев назад
Nalla maamiyar realy super Ravi
@arumugasamyk8172
@arumugasamyk8172 7 месяцев назад
ரவி.அண்னா.மககவும்.அருமை
@vejayaletchumeewiresingam1659
@vejayaletchumeewiresingam1659 7 месяцев назад
Both of U r name is Ravi yah?
@SarveshPriya-kc1hm
@SarveshPriya-kc1hm 7 месяцев назад
Ravi, anna super 😂😂
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 7 месяцев назад
Hi ravi anna ellorum parthathu sema super happy
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 7 месяцев назад
Hi ravi🙏🙏🙏
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 7 месяцев назад
Super 👌 👍 😍
@sheikmydeenashaa
@sheikmydeenashaa 7 месяцев назад
Hpy to u Ravi anna
@mythiliuthra5411
@mythiliuthra5411 7 месяцев назад
Ravi அண்ணா welcome back
@ezhilsekar1623
@ezhilsekar1623 7 месяцев назад
Ravi brother how are you?
@user-nv4zw1sx4r
@user-nv4zw1sx4r 7 месяцев назад
Hai Ravi ungala ennaku romba pudikum
@saimonis4284
@saimonis4284 7 месяцев назад
Hi Ravi 😊
@parashakthip.4721
@parashakthip.4721 7 месяцев назад
Na ravi annana rompa nala antha channel la தேடுவேன் இப்பதான் பாக்க முடிந்தது.
@devivilog
@devivilog 7 месяцев назад
Ravi ungala miss pannuran ❤neega channel arampinga
@SaranyaMahendran-lq6ns
@SaranyaMahendran-lq6ns 2 месяца назад
உங்க கிளீனிங் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
@sriandshri2023
@sriandshri2023 7 месяцев назад
Ravi anna we missed you ❤❤
@user-bv7pj5kk3s
@user-bv7pj5kk3s 6 месяцев назад
அண்ணா மகேந்திரன் ரேவதி நாங்க பாலக்கோடு தர்மபுரி மாவட்டம் உங்க வெடிக்கும் சூப்பர் அண்ணா
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 7 месяцев назад
Best of luck pa
@user-le9fy9fj8z
@user-le9fy9fj8z 7 месяцев назад
Super 👌🥰🥰🥰👏👏👏
@user-rg4eo7hb5q
@user-rg4eo7hb5q 27 дней назад
உசலம் பட்டி ரவி அண்ணா சூப்பார்நல்ல உள்ளம்
@amburosia9009
@amburosia9009 7 месяцев назад
Hi ravi anna how are you
@padmapadma7664
@padmapadma7664 18 дней назад
Ravi Anna ungala enaku Romba pidikum anna negalum shantha muthu mathri irukathega
Далее
🌊🌊🌊
01:01
Просмотров 465 тыс.