Тёмный

Aattama Therottama | Captain Prabhakaran | Ilaiyaraaja | Swarnalatha 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 6 млн
50% 1

Listen to one of Ilaiyaraaja's classic song Aattama Therottama from the super hit movie, Captain Prabhakaran, only on Ilaiyaraaja Official.
Song: Aattama Therottama
Singer: Swarnalatha
Lyrics: Gangai Amaran and Pirai Soodan
Cast: Vijayakanth, Sarathkumar, Rupini, Ramya Krishnan, Mansoor Ali Khan
Director: R. K. Selvamani
Music Director: Ilaiyaraaja
Production Company: I. V. Cine Productions
For more updates:
Subscribe to: / @ilaiyaraajaofficial
Like Us: www.facebook.c...
Follow Us on: plus.google.co...

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@simplecook5831
@simplecook5831 4 года назад
இதுவரை மட்டுமல்ல எப்போதுமே யார் குரலுக்கும் ஈடு ஆகமுடியாத அற்புத குரலுக்கு சொந்தக்காரி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா
@prakashm3841
@prakashm3841 4 года назад
Mm. Yes. Mama.
@simplecook5831
@simplecook5831 4 года назад
@@prakashm3841 mm
@sanjaygovindaraj
@sanjaygovindaraj 3 года назад
100 வது லைக்ஸ் me
@simplecook5831
@simplecook5831 3 года назад
@@sanjaygovindaraj 😍😍
@MOHAMEDALI.I
@MOHAMEDALI.I 3 года назад
Unmai bro....
@sripranavr397
@sripranavr397 3 года назад
யாருயா இந்த மனுஷன் இத்தனை வருடம் கழித்தும் இந்த பாடல் இன்னும் இளமையா இருக்கு... என்ன அருமையான இசை,
@ananthaprabuperiyasamy7640
@ananthaprabuperiyasamy7640 3 года назад
Magalchi
@sathiyanpsathiyan7101
@sathiyanpsathiyan7101 3 года назад
Super
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 2 года назад
22 07 2022
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 2 года назад
ss
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
That is God of music mastero Illayaraja sir
@prabinrajababu7
@prabinrajababu7 2 года назад
என்ன ஒரு இசைக்கோர்வை, என்ன ஒரு குரல். இவையெல்லாம் என் தாய் தமிழுடன் சேரும்போது… சொல்ல வார்த்தையில்லை.
@senthilarumugamk3017
@senthilarumugamk3017 2 года назад
அருமையாகச்சொன்னீர்கள் என் தமிழுக்கு ஈடு இணை ஏதுமில்லை
@தமிழ்-ன3ண
@தமிழ்-ன3ண Год назад
நம் தாய் தமிழ்
@malarmannan9499
@malarmannan9499 7 месяцев назад
ஆயிரம் யானைகள் பலம் நெஞ்சில் வந்தது போலிருக்கிறது இந்த பாடலை கேட்டேன் 👌 எல்லாம் இறைவன் கொடுத்த வரம் இசை ஞானி இளையராஜா 🙏🌹🌹🌹🌹🌹🍁🌷
@balam1125
@balam1125 4 года назад
ஒரு இடத்திலும் சிறு பிசிறு கூட இல்லை.. என்னவொரு அழகான இசைக்கோர்வை 😍😍
@SaravanaKumarFellowBeing
@SaravanaKumarFellowBeing 3 года назад
yes - அருமையான துள்ளிசை
@kamaruljamal7893
@kamaruljamal7893 3 года назад
அது இசைஞானி இளையராஜா
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 года назад
😂😂😂 Left hand la deal pannitaar
@ManiVaas
@ManiVaas 2 года назад
Morattu isai arakkan pa avaru, adu naala thaan isai kalaingarukku avara paata bayam
@Gansat39
@Gansat39 2 года назад
@@vettipaiyan6477 ❤️❤️❤️👌👌👌
@ramamurthigovindaraj7893
@ramamurthigovindaraj7893 2 года назад
நாடி நரம்பு இரத்தம் சதை புத்தி எல்லாவற்றிலும் இசை வெறி ஊறி போன ஒருவரால் மட்டுமே இப்படி இசை அமைக்க முடியும்
@muniraj4629
@muniraj4629 2 года назад
Unmai. Bro....
@dvijay4036
@dvijay4036 2 года назад
Appo A.R.RAHMAN
@AnbuAnbu-ts8xx
@AnbuAnbu-ts8xx 2 года назад
O அப்படியா
@arkarkarkark3363
@arkarkarkark3363 2 года назад
S
@gentleGopiKuppuV
@gentleGopiKuppuV 2 года назад
True ❤️
@thangamakilan2241
@thangamakilan2241 2 года назад
இளையராஜா அவர்களின் இடத்தில் வேறு எந்த இசைமைப்பாளைரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, அவர் என்றும் legend 🔥🔥🔥
@outoffun52
@outoffun52 3 года назад
சாதாரண டப்பா ஸ்பீக்கர் ல இந்த பாட்ட கேட்டாலும் மிரட்டலா இருக்கும் ராஜா ராஜா தான் 🔥🔥
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super
@haripriya772
@haripriya772 Год назад
Super song and voice
@shaffankhan2024
@shaffankhan2024 Год назад
Unmai
@thiruvfx
@thiruvfx Год назад
This is not composed by Ilayaraja..hamsaleka I think so
@saranraj1821
@saranraj1821 Год назад
வாய்ஸ் அப்படி சூப்பர்
@Ajithkumar-mh2fl
@Ajithkumar-mh2fl 2 года назад
என்னடா மியூசிக் போடுறீங்க இந்த பாட்டை 1000 தடவ கேட்போம் டா.... 80's உம் 90's உம் ....... 🤩🤩சம்பா சம்பா சம்பா தான்..........
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super
@sritharantamizh
@sritharantamizh Год назад
😂😂😂👍
@sritharantamizh
@sritharantamizh Год назад
😂😂👍
@ramjiprabhu82
@ramjiprabhu82 Год назад
😂😂😂❤❤❤
@anandbabus2994
@anandbabus2994 6 месяцев назад
Music arrangements and notes evanala writing panna mudium Raha rajathan
@bharathi7964
@bharathi7964 5 лет назад
Swarnalatha mam rocking ... தெளிவான தமிழ் உச்சரிப்பு ...என்ன ஒரு செழுமை அவர் குரலில்
@sajithchandran8903
@sajithchandran8903 2 года назад
Too
@VijayKumar-bw4cs
@VijayKumar-bw4cs 3 года назад
இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையை மிஞ்ச இந்த உலகத்தில் இன்னும் எவரும் பிறக்கலை
@coumaraneady8033
@coumaraneady8033 Год назад
👌
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 11 месяцев назад
@VALLARASU32253
@VALLARASU32253 3 года назад
கேப்டன் அவர்களின் வரலாற்றில் இடம்பெற்ற பாடல்களில் இந்த படத்தின் இரு பாடல்களும் தனி சிறப்பு நன்றி ராஜா சார் சுவர்ணலதா மேடம்
@dhiwanmydeen6438
@dhiwanmydeen6438 3 года назад
Headset தெறிக்குது🤗🤗🤗🤗🤗 ராஜா ராஜா தான்
@moorthysubbiah4951
@moorthysubbiah4951 9 месяцев назад
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னுடைய உடம்பு தரையில் நிற்க மாட்டேங்குது பிரதர்.அப்படி ஒரு இசையை அமைத்திருக்கிறார் நம்முடைய அண்ணன் இளையராஜா அவர்கள்.நீடூடி வாழ்க.
@paramasivamp5631
@paramasivamp5631 8 месяцев назад
வாழ்க
@vgvbhuvaneswaran86
@vgvbhuvaneswaran86 Год назад
90 களில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளில் தவறாமல் பாடிய பாடல். இன்றும் கேட்க சலிக்காத பாடல். ராஜா ராஜாதான்...
@gopikrish5736
@gopikrish5736 2 года назад
இசைஞானியின் இசைக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கும் ஏற்பட்ட மிக பெரிய போர் என்று கூறலாம் இந்த பாடலை ❤️
@ananthavinoth3593
@ananthavinoth3593 2 года назад
இறுதியில் டிரா-வில் முடிந்தது அந்த யுத்தம் 😅🤩🥰😍💕
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super
@mayilsamysamy1444
@mayilsamysamy1444 Год назад
Very fantastic lovely
@thangavelm7773
@thangavelm7773 3 года назад
உலகிலேயே உங்கள் இசைக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் அய்யா.!💞💞💘💓👏👏🙏🙏🙏
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 3 года назад
ஆஸ்கார் விருதை தாண்டின இசை இந்த படத்தின் பாடல்களும் பிண்ணனி இசையும் ‌.இதற்கு மேல் ஒரு மனிதனால் எப்படி இசையமைக்க முடியும் விருது எங்கடா
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 года назад
ஆஸ்கார் என்பது வியாபார உத்தி.. அங்கு திறமைக்கு வேலை இல்லை. ஏ.ஆர். வாங்கியதும் வியாபார உத்தியே... Oscar is like that relience...
@pathmanathan5234
@pathmanathan5234 Месяц назад
Itu ulaga oleda
@pathmanathan5234
@pathmanathan5234 Месяц назад
Always Arr is world class music director
@sakthivaiyapuri7682
@sakthivaiyapuri7682 Год назад
ஸ்வர்ணலாதா அம்மாவின் குரல் பிடித்துவர்கள் ஒரு லைக் போட்டு விடுங்க.....
@mageshbabu4521
@mageshbabu4521 Год назад
அருமை
@mohamedjafarulla8953
@mohamedjafarulla8953 Год назад
I am a big fan of Swarnalatha. Literally I have cried when she passed away
@rvijayaragavan82
@rvijayaragavan82 Год назад
​@@mohamedjafarulla8953eqq
@seevaganb8723
@seevaganb8723 10 месяцев назад
ஆலாபனை அரசி ஸ்வர்ணலதா அம்மா 🦋 குரலுக்கு நான் அடிமை
@raghuraghu-kb7ip
@raghuraghu-kb7ip 3 месяца назад
1000000000000 likes podalam
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
இசைக்கு தொழில்நுட்பம் என்பதை அறிமுகப்படுத்தியது என் அன்பு அண்ணன் ராஜாதிராஜன் இசையின் அரசன் இளையராஜா இந்த பாடலை பாடினார் இந்திய இசை உலகின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா அம்மா
@balaworld
@balaworld 2 года назад
எங்கள் ஊர் திருவிழாவின் போது பாட்டு கச்சேரி வைப்பார்கள், அதில் பல முறை ஒன்ஸ்மோர் கேட்டு பாடப்படும் ஓரே பாடல்.
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super
@rameshvelu8536
@rameshvelu8536 3 года назад
பாட்டுனா இப்படி இருக்கனும் ஆட்டம்னா இப்படி இருக்கனும் ஒரு காட்டுல இப்படி ஒரு இடத்துல இப்படிபட்ட பாட்டு யாரும் நினைச்சி பார்க்காத ஒரு பாட்டு கேட்டு கேட்டு ஆடினே இருக்கலாம் இப்படி ஒரு இசை ராஜா சார் தவிர யாராலும் தரமுடியாது
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 года назад
அருமையான பதிவு
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 2 года назад
03:15 03:30 03:39 03:47 music 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நான் வாகனம் ஓட்டுனர் இந்த பாட்டை பல முறை திரும்ப கேக்கமால் இருந்தில்ல இரவில் வாகனம் ஓட்டும் போது இந்த பாடலை நான் சென்று சேரும் இடம் வரை என் வாகனத்தில் ஒளித்துக் கொண்டே இருக்கும் இடையில் வரும் இசை ஆஹா இப்போ இருக்கும் இசையமைப்பாளர்களால் கூட composing செய்து விட முடியாது இசைக் கடவுளுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏...... என் ஒவ்வொறு வாகனப் பயணம் இளையராஜாவின் இசைப் பாட்டுக் கச்சேரியுடன் தான் தொடங்கும் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்
@madhan3452
@madhan3452 2 года назад
அருமை நண்பரே
@sampathg6523
@sampathg6523 2 года назад
நன்றி Bro
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super
@pannerrp6057
@pannerrp6057 Год назад
Good
@santhiraju8035
@santhiraju8035 Год назад
Super bro
@senthilkumar-uz3zg
@senthilkumar-uz3zg 5 лет назад
இத்தகைய ஒரு துள்ளல் இசையை இசைஞானியன்று வேறு யாரால் தர முடியும்.. இசைக்கடவுள் இசை ஞானி இளையராஜா அவர்கள் நாம் அனைவருக்கும் கிட்டிய அருட்பெரும் வரம்..
@theepshikasenuvasan4753
@theepshikasenuvasan4753 3 года назад
S
@ramnathan3779
@ramnathan3779 2 года назад
100%True 🙏🙏
@powerofuniqueness7099
@powerofuniqueness7099 2 года назад
கடவுளே...இதுவே சொர்க்கம்......என்ன இசை...என்ன பாடல்....செம்ம....ஆயிரம் வருடமானாலும் பாடல் பரபரப்பு மாறாது....
@baburaj5160
@baburaj5160 Год назад
Absolutely correct
@jeevanandanm3987
@jeevanandanm3987 2 года назад
குத்துபாடல் ஸ்டைலில் அழகான மெலடி பாடல்..ஸ்வர்ணலதா அவர்களின் குரலுக்கு நான் அடிமை..இளையராஜா இசையில் அருண்மொழியின் புல்லாங்குழல் இசையும் பக்க வாத்தியங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டு வெற்றிபெற்ற சாதனை பாடல் இது...
@chinnaraj4735
@chinnaraj4735 6 лет назад
பாடகி ஸ்வர்ணலதாவின் குரலுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா தமிழ் சினிமாவின் இசை கடவுள்....
@farizshalman365
@farizshalman365 4 года назад
Chinna Raj isai kadavul 🔥
@prakashm3841
@prakashm3841 4 года назад
Mm. S. Mams
@saradaarchitectural135
@saradaarchitectural135 4 года назад
Dhool, it's true
@rajibala.c787
@rajibala.c787 3 года назад
இளையராஜாவை நீங்கள் தமிழ் சினிமாவுக்குள் அடைத்து விட முடியாது. அவரின் இசை மனித கற்பனைக்கும் அப்பாற்பட்டது. படைத்த இறைவனால் மட்டுமே அவரின் இசையை அளவிடமுடியும்.
@prakashm3841
@prakashm3841 3 года назад
S
@msamy4468
@msamy4468 9 месяцев назад
இசையின் பிரம்மன் இளையராஜா...குரலின் பிம்பம் ஸ்வர்ணலதா...ஈடு இணையில்லா பாடல் இது..
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 3 года назад
வேற லெவல் song ன்னு சொல்லுவீர்களே இந்த பாடல் அதுக்கும் மேல 🎧 Music God maestro ilayaraja sir
@charlesponnaiyan2524
@charlesponnaiyan2524 2 года назад
தொண்ணூறுகளில் தலையாட்டி ரசித்து கடந்து சென்ற நான், இப்போது இசைஞானியை மேலும் ரசிக்கிறேன்.
@ilavenil27
@ilavenil27 3 года назад
இந்த பாடல் இல்லாத ஆர்கேஸ்ட்ரா and ஆடலும் பாடலும் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே கிடையாது. அனைத்து கோவில் திருவிழாவிலும் ஒலிக்கும் பாடல்
@Laves49822
@Laves49822 9 месяцев назад
இதான்டா குத்து 🔥🔥🔥 நாடி நரம்பு புத்தி சதை எல்லாம் புல்லரிக்கிது👌🔥
@rajibala.c787
@rajibala.c787 3 года назад
இது போன்ற பாடலை உருவாக்குவது இளையராஜாவால் மட்டுமே சாத்தியம். வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கும் இது கற்பனைக்கும் எட்டாத பாடல்
@saravananmariyappan9689
@saravananmariyappan9689 3 года назад
100% true
@sureshkumar-jq3xu
@sureshkumar-jq3xu 3 года назад
200%
@puttarajgowdru
@puttarajgowdru 3 года назад
எப்போவும் ராஜா ராஜா தான்...
@ramuramu-yv5kq
@ramuramu-yv5kq 3 года назад
yrs
@ramuramu-yv5kq
@ramuramu-yv5kq 3 года назад
yes
@settai650
@settai650 2 года назад
ஸ்வர்ணலதா அம்மா முகம் பாக்க அவ்ளோ அமைதியா இருக்கு ஆனா குரல் கனீர்னு வந்து விழுது. Legend.
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 года назад
இது போல் இனி ஒரு பாடல் அமைய .ஒரு யுகம் கூட பத்தாது..
@umaiable
@umaiable 3 года назад
கத்தி போன்ற குரலுக்கு சொந்தக்காரர் அம்மா சொவர்ணலதா இதுபோன்ற இசை பேரரசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 года назад
என்னமோ இருக்கு இசைஞானியின் இசையில், இசையை அனுதினமும் ரசிப்பவர்க்கே ரகசியம்.
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 года назад
என் தலைவர் கேப்டன் மாஸ் எண்ட்ரி 💖👍🙏..ராஜாசார் பிச்சி உதறியிருப்பார் பின்னனி மியூசிக்🎼🎵🔊🎶🎹🎹🎧.மயக்கத்தை ஏற்படுத்தும் சொர்ணலதாவின் குரல்👩‍🚒.ரம்யாகிருஷ்ணன் நடனம் 💃💃
@srivinayagatravelsmetturda5902
@srivinayagatravelsmetturda5902 4 года назад
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன் பதில் தேடுறேன் ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்மா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்.. (ஆட்டமா..) ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே... பூ வாசம் வட்டம் போடுது வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட மாராப்பு மெல்ல தொட்டது பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..) ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்மா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்.. (ஆட்டமா..) யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..) ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்மா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
@selvakumarm6664
@selvakumarm6664 3 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sureshv7676
@sureshv7676 3 года назад
Nice
@varunv2987
@varunv2987 2 года назад
Very good
@yogeshvelmurugan
@yogeshvelmurugan 4 месяца назад
Super may04
@azhagarsamy4631
@azhagarsamy4631 2 года назад
என்னடா பெரிய அரபிக் குத்து இங்க பாருங்கடா அகில உலக குத்த 🔥🔥🔥🔥🔥💥💥💥💥
@lokeshwari9238
@lokeshwari9238 2 года назад
🔥🔥🔥
@balam288
@balam288 2 года назад
👍 super
@marimuthusaravanan913
@marimuthusaravanan913 2 года назад
🙏🙏🙏💐💐💐
@Posterposter22
@Posterposter22 2 года назад
🦋🦋🦋
@mohideenabdulkader2710
@mohideenabdulkader2710 2 года назад
Super thalaiva
@kannadhasanchinnaiya4784
@kannadhasanchinnaiya4784 2 года назад
இது நானே என்னை பல நேரம் கேட்ட கேள்வி.... எதுக்குடா இந்தமாதிரி ஒரு பாட்டுக்கு உன்னோட கண்ணு கலங்குது
@267Shar
@267Shar 2 года назад
same here :)
@SathishKumar-nf5dx
@SathishKumar-nf5dx 2 года назад
same bro because of swarnalatha mam
@srinivasan1343
@srinivasan1343 2 года назад
Swarnalatha voice bro
@chikkisetaigal9699
@chikkisetaigal9699 2 года назад
அதே அதேதான்
@SleepyMusicalInstrument-ib4fm
@SleepyMusicalInstrument-ib4fm 6 месяцев назад
Yes.....
@s.mariyaprabhakaran2690
@s.mariyaprabhakaran2690 Год назад
என் தலைவர் கேப்டனின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெற்றி பெற இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு....
@subramani9149
@subramani9149 2 года назад
ஸ்வர்ணலதா இவரின் குரலில் என்றும் ஒரு மைல்கல் இந்த பாடல் 🔥🔥🔥❤❤😍
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 3 месяца назад
❤❤❤❤ஐயா காலத்தில்நானும் வாழ்வதே ஒரு கொடுப்பினை தான் 🎉🎉🎉
@vmviji2
@vmviji2 6 месяцев назад
சுவர்ணலதா அம்மா குரலா? குயிலா🥰🥰
@vishwaengineering2342
@vishwaengineering2342 Год назад
கண்களை மூடி இப்பாட்டை ரசிக்கும் போது.. பெண்குயில் ஸ்வர்ணலதா அவர்கள்...கண்முன்னால் நின்று பாடுவது போல்.. ஒரு இன்பம்.....
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 года назад
இது துள்ளல் பாடல் தான்... ஆனால் என் கண்ணில் நீர் துளிகள் ..அது தான் இசைஞானி
@dharaniswarannavaneetham5350
@dharaniswarannavaneetham5350 2 года назад
Nijama kanneer vandhadha.
@tamilan5139
@tamilan5139 2 года назад
Aahan
@mutheess1391
@mutheess1391 2 года назад
Sema
@bba.avinesh.a1735
@bba.avinesh.a1735 Год назад
ராஜா என்றும் இசையின் கடவுள்... 🙏🙏
@azhagarsamy4631
@azhagarsamy4631 5 лет назад
சிறு வயதில் சாதாரணமாக கடந்து சென்ற பாடல்..இப்போது கேக்கும்போதுதான் தெரியுது இந்த பாட்டோட ஆளுமை, அதிலும் 2 interludes லும் பேயாட்டம் போட்டிருக்கிறார் இளையராஜா
@alagarrajendran8949
@alagarrajendran8949 4 года назад
அதேதான்
@ranam
@ranam 4 года назад
Yes bro true
@marisamythangaraj1154
@marisamythangaraj1154 4 года назад
Raja sir and swarna amma combination
@baskaranr949
@baskaranr949 4 года назад
True👍
@RamuGOPAL
@RamuGOPAL 4 года назад
உண்மை
@winrosetv8564
@winrosetv8564 4 года назад
தோன்றின் புகழோடு தோன்றுக-என்ற குறளுக்கு எடுத்துகாட்டாய் தோன்றியவர் எங்கள் ஸ்வர்னலதா அம்மா....
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 4 года назад
பள்ளிக்கூடத்துல படிக்கும் போது நிறைய பேச்சு/கட்டுரை போட்டி கலந்துக்கிட்டு இருக்கீங்களா?
@prakashm3841
@prakashm3841 3 года назад
S
@senthilkumarsk1
@senthilkumarsk1 2 года назад
Ennayya solre?? Sambanthame illama
@jasimiyan2133
@jasimiyan2133 3 года назад
என்னா..... ஒரு வில்லத்தனம் என வடிவேலு சந்திரமுகியில் சொல்வாரே அப்படி சொல்ல தோன்றுகிறது, என்னா.....ஒரு இசை, இளைய ராஜாவின் ஆளுமை நன்கு தெரிகிறது, அது ஒரு பொற்காலம்தான்..
@ilayamaan7228
@ilayamaan7228 2 года назад
ஸ்வர்ணலதா அம்மா உங்க குரலுக்கு யாருமே இணை இல்லை... இந்த பாடலுக்கு
@saravanannaveen8491
@saravanannaveen8491 3 года назад
இசைஞானி யின்.இந்த.பாடல்.சூப்பர்ஹிட்... ஸ்வர்ணலதா.குரல்.சூப்பர்
@தென்காசிராஜாராஜா
எல்லா பாடலும் அந்தந்த கால காட்டத்துக்கு மட்டும்மே நிலைக்கும்,இந்த பாடால் அப்படியா ,,.இல்லை எக்காலத்திலும் அதே அதே....
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 года назад
மியூசிக் வேறலெவல் கொஞ்சம் சவுண்டு வச்சு கேட்டா ஆடாத கால் ஆடும்...
@rathinabaimuthukumar5479
@rathinabaimuthukumar5479 4 года назад
தாயை இழந்த குழந்தை போல் தவிக்கிறேன் i miss you mom swarnalatha
@rkd71799
@rkd71799 3 года назад
இத்துணை வருடம் கடந்தும் இன்னும் ஒரு peppy நம்பர் பாடல் வரிசையில் முதல் இடம் பிடிக்கும் பாடல்
@manicstocks
@manicstocks 4 года назад
3.22 to 3 46 paaahhhh...... Verithanam.... Enna solrathune theriyala
@common_man6600
@common_man6600 3 года назад
manishan enna nu compose panaaru ney therila
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 3 года назад
Absolutely
@babeeshcv2484
@babeeshcv2484 3 года назад
Yezzz...
@asrinivasan9133
@asrinivasan9133 10 месяцев назад
இசையின் ராஜ ராஜன் இந்த இளையராஜா.மேஸ்டரோ, இசைஞானி,ராகதேவன்,
@cholapandiyan3465
@cholapandiyan3465 4 года назад
இந்த பாடலை earphoneல் கேட்கும் போது ஆகா அருமை அருமை
@vig_2703
@vig_2703 2 года назад
சுவர்ணலதா அம்மா குரல் ஒரு தனித்துவமான ஒன்று.....🥰😘🤩
@jayaramankannan7361
@jayaramankannan7361 3 года назад
புரியும் படியான வரிகள், அதற்கு சற்றும் இடையூரல் இல்லாத இசை, கணீர் குரல்
@JP-bd6tb
@JP-bd6tb 2 года назад
ஸ்வர்ண லத மாடம் பிரணாம்..🙏 மேட்டுகுடியிலை அன்புள்ள மந்வனே என் ஆசை காதலனே என்ற சாங்கும் கியாபிடன்பிரபாகரிலெ இந்த சங்கும் தா எனக்கு ரொம்ப புடிச்ச இவருடைய பாடல்கள்.... Big thamil fan from Kerala...🌴
@VanithaKumar166
@VanithaKumar166 Год назад
ஈடு செய்ய முடியாத இழப்பு இசை உலகின் தாரகை ஸ்வர்ணலதா
@bluemoon099
@bluemoon099 2 года назад
சரணங்கள் ஆரம்பித்த பிறகு புல்ழாங்குழல் இசையை கூர்ந்து கவனிக்க......இசையின் ஆழம் புரியும்!!!
@ananthavinoth3593
@ananthavinoth3593 2 года назад
I felt that too whenever hearing this song... 👍👌🤝👏
@Sanaas_kitchen_
@Sanaas_kitchen_ 3 года назад
என்ன பாட்டு அப்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கேக்க அவளோ இனிமை ராஜா சார் 👌👌👌
@எதார்த்தம்-ள5த
அது ஒரு காலம் கேப்டன் காலம்... ❤️
@anirudharjjun242
@anirudharjjun242 2 года назад
27.03.2022 அதிகாலை 4.05 இந்த பாடல் head phone ல இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் . அப்ப என்ன அடி தலை சுத்துதுங்கோ 😀😍
@vaanamchannel1862
@vaanamchannel1862 Год назад
கேப்டன் 100வது படம் செம்ம மாஸ் 🔥🔥🔥 மன்சூர் அலி நடிப்பு வேற மாறி நடிப்பு
@ittiamgg
@ittiamgg 3 года назад
இந்த பாட்டுல வர bass மற்றும் strings க்கு மட்டுமே 100 கிராமி விருது தரலாம்.
@dharanisasi534
@dharanisasi534 3 года назад
Sure...
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 2 года назад
ஆம்
@rajesh94724
@rajesh94724 2 года назад
Flute ah maranthuttenga
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el 2 года назад
விருதெல்லாம் கொடுத்து மதிப்பீடு செய்ய இயலாத விஷயங்கள் இருக்கின்றன.இதுவும் அதில் ஒன்று.This is unlimited delivery
@muralidharangangadharan7252
@muralidharangangadharan7252 2 года назад
Ii
@Mugesh_MJ
@Mugesh_MJ 7 месяцев назад
Isai Kadavul Vera Level Composition 😍 Swarnalatha Mam Voice & Singing 🥰
@dharanisasi534
@dharanisasi534 3 года назад
இசை அரசனின் அதிரடி ❤️❤️❤️
@seengtharavi4860
@seengtharavi4860 Год назад
என்ன பாட்டு இது, என்ன voice, ஸ்வர்ணலதா காலுல விழனும்
@ssgs2179
@ssgs2179 6 лет назад
இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி கடவுள்
@pandeeswaran1516
@pandeeswaran1516 5 лет назад
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு ,
@sivasankar21
@sivasankar21 Год назад
இதுதான் இசையில் தாண்டவம் ஆடுவதோ 🤔🤔. என்ன ஒரு இசைகொர்ப்பு ! Mind-blowing.. 🎶🎵🎼🎵🎶🎼
@vinothkumar5346
@vinothkumar5346 2 года назад
100 தடவை கேட்டும் சலிக்கவில்லை சூப்பர் மேடம்
@eramamoorthi7789
@eramamoorthi7789 5 лет назад
செர்னலாதா குரல் வலிமை வாய்ந்த குரல் மிகவும் கம்பிரம்
@gopikrish5736
@gopikrish5736 3 года назад
உண்மையான சிங்கபெண் ஸ்வர்ணலதா அம்மா
@yamahalover5036
@yamahalover5036 2 года назад
#தமிழராய் நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு ♦பெருமை தான் உங்கள் இசையை கேட்காத காதுகள் இல்லை தமிழகத்தில், ஆரோக்கியதுடன் நீண்டு வாழ வாழ்த்துக்கள்♥
@chellapandian53
@chellapandian53 4 года назад
வாரத்தைகளுக்கு உயிர் கொடுக்க இசை ராஜாவால் மட்டுமே முடியும்!
@thirukesavan8486
@thirukesavan8486 2 года назад
இதுதான் உண்மை
@SampathKumarKMU
@SampathKumarKMU Год назад
latest version Sony WH-1000XM5 Noise Cancellation headphone ல் கேட்டேன் மிரட்டல் இசை! இது ராஜாவால் மட்டுமே முடியும் ராஜா மகாராஜா என்றும்
@mohanrajraj896
@mohanrajraj896 3 года назад
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 года назад
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 3 года назад
Earphone la semmaya iruku keka... Swarnalatha voice
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 3 года назад
இப்படத்தில் இரண்டே பாடல் இரண்டிலும் இசைஞானி வழங்கிய இரையே
@kumaraguru5702
@kumaraguru5702 8 месяцев назад
என் தலைவனுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைத்து அனைத்து தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கோடி வணக்கம்..
@mrbull3636
@mrbull3636 2 года назад
சப்த ஸ்வரங்கள் அப்படியே துள்ளி விளையாடுது கூடவே நமது உயிரும் 👌👌👌👌💐💐 நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நீங்கள் இசையின் ராஜா🙏🙏
@rajarajan337
@rajarajan337 2 года назад
ஸ்வர்ணலதா அம்மா......
@manisekarankrishnamoorthi9844
@manisekarankrishnamoorthi9844 3 года назад
திருவிழா ல ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ல இந்த பாட்டு போடும் போது வரும் பாரு ஓரு energy..... Full sound ல...
@gopikrish5736
@gopikrish5736 3 года назад
ஸ்வர்ணகுரல் ஸ்வர்ணலதா அம்மாவிண் குரலுக்கு இந்த உலகையே பணயம் வைத்தாலும் ஈடகாது
@Memetoday.
@Memetoday. Год назад
சரிதான் bro❤
@raviikanna
@raviikanna 4 года назад
Heart Stunned at 03:23., Don't drive with this song..The riding will be speed (WARNING) #Maestro magic
@rajumagizh
@rajumagizh Год назад
இன்னும் எவ்வளவு வருடம் கழித்து கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இந்த பாடல் என்ன இசை நான் அடிமை
@mmcouple4153
@mmcouple4153 2 года назад
பாடல் வரிகளும் தெளிவாக உள்ளது அது இளையராஜா சாரால் மட்டுமே முடியும்
@vijayasasi7250
@vijayasasi7250 2 года назад
கேப்டனின் அதிரடி படம்
@MahendrasTrust
@MahendrasTrust Год назад
1991 முதல் அந்த கால கட்டத்தில் சந்து பொந்து பொருடகாட்சி என்று எல்லா இடங்களிலும் இந்த கேட்காதா இடம் இல்லை
@sekarsekar2404
@sekarsekar2404 4 года назад
பல நூறு பாடல்கள் இசைக் கடவுள் இசையில் நம்மை தாலாட்டி கொண்டிருக்கிறது என்ன தவம் செய்தோமோ செய்கிறது இன்னொரு பிறவி கூட கடவுளை
@saravananr6042
@saravananr6042 4 года назад
இந்த இசையை வைத்து குரலை தெரிவு செய்தாரா? இல்லை இந்த குரளுக்காக இந்த இசையை அமைத்தாரா? இரண்டையும் தனித்தனியே கேட்டாலும் ஆட்டம்போட வைக்காதே..
@tamilanjack2829
@tamilanjack2829 4 года назад
குரல்....
@nglnglnglngl1262
@nglnglnglngl1262 4 года назад
🤺
@onesidegamer5992
@onesidegamer5992 4 года назад
Yes
@ilayaantony2375
@ilayaantony2375 4 года назад
that is the special of our ISAI ARASAN
@chellapandian53
@chellapandian53 Год назад
என்னமா ரசிக்குறீக.... அருமை
@surendiran7918
@surendiran7918 2 года назад
எண்ண அடி யா மனுஷன் சும்மா சுத்தி சுத்தி பின்னி எடுத்து இறுக்காரு 🙏
@nagrec
@nagrec Год назад
1991 தளபதி குணா கேப்டன் பிரபாகரன் என்று ராஜா இசையின் உச்சத்தில் இருந்த காலம் அது. 6 ம் வகுப்பு படிக்கிறேன் அப்போது. உசிலம்பட்டி போன்ற ஊர்களில் இரண்டாவது ரீலீஸ் தான்..இந்தப் படமெல்லாம் பெரிய நகரங்களில் 75 நாட்கள் ஓடிய பின் தான் வரும். துரைச்சாமி தியேட்டர் தான் அங்கு சிறந்த திரையரங்கம். இன்று பொன்னுச்சாமி என்று பெயர் மாறிவிட்டது. உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்த படம்.. இளையராஜா தான் அப்போதெல்லாம் ஹீரோ..என்னா அடி...இசை என்றால் இது தான் இசை..
@jeyaprabha6965
@jeyaprabha6965 2 года назад
உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.....இந்த இசைகடவுளை கண்டால் போது என் பிறவி பலன் நிறைவு பெறும்....
@BalaMurugan-wf7uq
@BalaMurugan-wf7uq 4 года назад
இசைஞானியின் அதிரடியான இசை நாம் உள்ளே சென்று நம்மை ஆட்டம் போட வைக்கிறது பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் திருவிழாக்களில் நடைபெறும் மேடைக் கச்சேரியில் இந்த பாடல் இல்லாமல் இருந்தது கிடையாது 90களில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு உற்சாகமூட்டும் பாடல்தான் இசைஞானி காலத்தில் வாழ்வதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்
@Honeybear14330
@Honeybear14330 2 года назад
Super bro
@muthumala7261
@muthumala7261 2 года назад
Sure🙏🙏🙏🙏
@murphyslaw2366
@murphyslaw2366 Год назад
Super Super Super Super Super