Тёмный

Aayiram Aayiram Nanmaigal Tamil Christian Karaoke songe 

JAB Tamil Christian Karaoke Songs
Подписаться 2,9 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#TamilChristiansonge#TamilChristianKaraokesongs#Aayiram Aayiram Nanmaigal
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
Aayiram Aayiram Nanmaigal
aayiram aayiram nanmaikal
anuthinamum ennai soolnthida
kirupaiyum irakkamum anpum konnteerae
nalla epinaesaraay ennai
nadaththi vantheerae
nanti solla vaarththai illai
1. kaalai maalai ellaam vaelaiyilum
ennai nadaththum um karangal naan kanntaen
thaevai perukum pothu sikki
thaviththidaathu uthavum um karangal naan kanntaen
ellaa nerukkaththilum ennai
vilaamal kaakkum anpin
nalla karththarae
2. marana pallaththaakkil naan nadantha vaelai
mitkum um karangal naan kanntaen
vaati ninta vaelai matinthidaathu ennai
thaangum um karangal naan kanntaen
enthan maaraavin vaalvai mathuramaay maattum
anpin nalla karththarae

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@pasupathiv1608
@pasupathiv1608 Год назад
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தையில்லையே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தையில்லையே ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
@jabtamilchristiankaraokeso209
🙏🙏🙏🙏Thank you for your support and God bless you 🙏🙏🙏🙏
@ebii6643
@ebii6643 Год назад
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லை 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே
@jabtamilchristiankaraokeso209
🙏🙏🙏Thank you for your support and God bless 🙏🙏🙏
@prakashm9730
@prakashm9730 8 месяцев назад
Super❤ bro
@rubangooch2391
@rubangooch2391 Год назад
Glory to God Awesome Work
@jabtamilchristiankaraokeso209
🙏🙏🙏Thank you for your support and God bless you all 🙏🙏🙏🙏
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 2 года назад
Praise the Lord brother 🙏. I like this song.👍🙏
@jabtamilchristiankaraokeso209
@jabtamilchristiankaraokeso209 2 года назад
🌼🌼🌼🙏🙏🙏 Thank you for your support 🙏🙏🙏🙏🌼🌼🌼
@vickeyvignesh6229
@vickeyvignesh6229 2 года назад
super Bro very nice
@jabtamilchristiankaraokeso209
@jabtamilchristiankaraokeso209 2 года назад
thank you brother 💕💕💕💕
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 9 месяцев назад
Wonderfull
@jabtamilchristiankaraokeso209
@jabtamilchristiankaraokeso209 9 месяцев назад
Thank you for your support and share your friends and family members and God bless you 🙏🙏🙏🙏
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 9 месяцев назад
ok brother
@vijayragavan2365
@vijayragavan2365 2 года назад
Nice Brother
@jabtamilchristiankaraokeso209
@jabtamilchristiankaraokeso209 2 года назад
🙏🙏🙏🙏🌼🌼🌼 Thank you for your support 🌼🌼🌼🌼🙏🙏🙏🙏
@user-gw9iv2pn8s
@user-gw9iv2pn8s 7 месяцев назад
வரிகள் தெளிவு வேண்டும் மியூசிக் ok
@jabtamilchristiankaraokeso209
@jabtamilchristiankaraokeso209 7 месяцев назад
Thank you brother for your comments for your support next song I will correction 🙏🙏🙏
@victorsam7281
@victorsam7281 2 года назад
Karaoke entha apps la cut pannu ka
@jabtamilchristiankaraokeso209
@jabtamilchristiankaraokeso209 2 года назад
🙏🙏❤️❤️Thank you brother for your support ❤️❤️❤️🙏🙏🙏
Далее
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 14 млн
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 1,7 млн
Smoke 😱
00:26
Просмотров 1 млн
Ummaiyallamal enaku yaarundu karaoke with lyrics
6:15
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 14 млн