Тёмный

Aayirathil Oruvan Blockbuster HD Full Movie | ஆயிரத்தில் ஒருவன் | Karthi | ReemaSen |R. Parthiepan 

Ayngaran
Подписаться 7 млн
Просмотров 1,8 млн
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 737   
@TevarMagan-pj7do
@TevarMagan-pj7do 8 месяцев назад
2024 ல் பார்ப்பவர்கள் 🥺👍💥
@rockstars3595
@rockstars3595 7 месяцев назад
Me
@Thananshayan
@Thananshayan 6 месяцев назад
Naan irukken ❤
@Malaysianlah86
@Malaysianlah86 6 месяцев назад
Naan iruken
@vhmnishad4920
@vhmnishad4920 6 месяцев назад
Njanum und
@hariharish5608
@hariharish5608 6 месяцев назад
Me
@tamilnadu8675
@tamilnadu8675 11 месяцев назад
ஒரே ஒரு வருத்தம் இப்படி ஒரு இசை அமைத்த ஜீவி பிரகாஷ் மிகவும் ஆழமான அழகான இசை அங்கிகாரம் கிடைக்காமல் போனது தான்
@mathiazhagan01
@mathiazhagan01 3 месяца назад
Paathiku mela Yuvan.
@haridharshanrajendran6981
@haridharshanrajendran6981 11 месяцев назад
தமிழ் சினிமா கொண்டாண்ட மறந்த சிறந்த படைப்பு இந்த ஆயிரத்தில் ஒருவன்😔🔥👏🫶
@ananthana1982
@ananthana1982 9 месяцев назад
🎉🎉🎉
@AbcdefghijAbcd-s3r
@AbcdefghijAbcd-s3r 9 месяцев назад
Othu vudu umpaddukku
@jawahar874
@jawahar874 11 месяцев назад
ஆயிரத்தில் ஒருவன் படம் இரண்டு பாகம் வேண்டும் என்று விரும்பினால் லைக் பன்னுங்கள் பார்ப்போம் எவ்வளவு பேர் என்று.
@Eelathamilan3530
@Eelathamilan3530 10 месяцев назад
ஆம் ப்ரோ இப்போ வந்தால் 1500 கோடி நிச்சயம் ப்ரோ
@selvasuresh2049
@selvasuresh2049 10 месяцев назад
​@@Eelathamilan3530definitely bro
@vije2988
@vije2988 10 месяцев назад
Yes
@mohammedshifan4308
@mohammedshifan4308 10 месяцев назад
I want 🙋🏻‍♂️🥹
@Sureshsashi-o6j
@Sureshsashi-o6j 10 месяцев назад
Ya bro ni eduka poriya 😂😂
@Manikandan-qc6nj
@Manikandan-qc6nj 11 месяцев назад
கார்த்தி நடிப்பு 💥💥 செல்வா இயக்கம் 💥💥💥 ஜிவி இசை 💥💥💥
@peterramesh7296
@peterramesh7296 11 месяцев назад
❤❤❤❤😢😢😢😢 இதல்லவா சரித்திரம்.... முடிந்தால் இந்த படத்தை ரீமேக் பண்ணுங்க........ தமிழரின், வீரமமும், உண்மையும் என்றும் அழியாது.... நன்றி,.... செல்வராகவன் 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢
@pk3
@pk3 5 месяцев назад
Remake panna atha theater poi pakkama producer ku nashtam paniruveenga. Aprom evan ipadi lam padam edupan.
@manikandan-bk6qh
@manikandan-bk6qh 11 месяцев назад
பல ஆண்டுகளாக ஃபுல் மூவி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி😂😂
@narikkoottam2.025
@narikkoottam2.025 11 месяцев назад
Same here
@mohammadeliyas2121
@mohammadeliyas2121 11 месяцев назад
ஆமா ஜி நானும் தான் அப்படியே இருந்தாலும் தெலுங்கு ஹிந்தியில் தான் இருக்கு இப்ப தமிழ்ல பார்க்கவும் ரொம்ப ஹேப்பி
@Bala-ic7lw
@Bala-ic7lw 11 месяцев назад
​@@narikkoottam2.025🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣o🤣🤣🤣øøøøóøøóóóøóóóo🤣o🤣🤣🤣🤣ooo🤣🤣🤣oko🤣ooooo🤣🤣🤣🤣🤣🤣ó🤣ooooo🤣🤣🤣🤣🤣🤣🤣👌umi 👌👌o👌👌kkk👌oo🤣🤣oo7oi6👌5yjjjmkmo io
@niroshan2913
@niroshan2913 11 месяцев назад
Me too 😂
@Anjurubhabiriyani
@Anjurubhabiriyani 11 месяцев назад
Full movie 3hrs bro. Indu trimmed version
@PollyNewDay7
@PollyNewDay7 11 месяцев назад
1000 ponnien selvan vanthalum...intha ayerathil oruvan pola vara mudiyathu...Tamil cinema and Tamil makkal kondada marantha pokkisam in tha oyrathil oruvan.... one of the best movie best music director.i really love this movie,.. guys if this movie part 2 coming time give your soupport cos our Tamil history very interesting and important for the future generations.... Thanks to selva sir team....
@sishrac
@sishrac 6 месяцев назад
You know this is not so much history, but legend.
@WE_BE_EDUCATION
@WE_BE_EDUCATION 11 месяцев назад
ஆறேழு ஆண்டுகளுக்கு மேலாக தேடிய படம்...😍😍 Thanku.
@sadiskumara5104
@sadiskumara5104 11 месяцев назад
Yes bro
@geethadhanels9881
@geethadhanels9881 10 месяцев назад
Yes
@gopalangopalan7474
@gopalangopalan7474 11 месяцев назад
பார்த்திபன் அவர்கள் வேறே லெவல் performance😎. தேசிய விருது கொடுத்து இருக்க வேண்டும் நடிப்புக்கு 👏
@nafeelkhan4285
@nafeelkhan4285 11 месяцев назад
காலத்தால் அழிக்க முடியாத ஓர் அறிய திரைப்படம்...❤❤❤ கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், காட்சி..... அனைத்திலும் 🔥🔥🔥🔥🔥🔥
@divaagarpavalakumar6714
@divaagarpavalakumar6714 11 месяцев назад
அரிய
@alexkenadzir387
@alexkenadzir387 11 месяцев назад
After long year's seen this movie again... Very impact full story about chola.... Great be a tamil...
@nafeelkhan4285
@nafeelkhan4285 10 месяцев назад
❤❤❤
@Eelathamilan3530
@Eelathamilan3530 10 месяцев назад
தமிழன் கொண்டாட தவறி விட்டான்.. இப்போது இந்த படம் வந்திருந்தால் 1500 கோடி வசூல் பண்ணிருக்கும்
@Mnov1127
@Mnov1127 11 месяцев назад
பொன்னியின் செல்வனை விட 1000மடங்கு நல்லாருக்கு
@Wukong_the_king
@Wukong_the_king 11 месяцев назад
​@@sharvaksansharvaksancorrect tha bro...but ella velaium kastam tha aana audience kaaka edukurathu avangaluku satisfaction ah iruka mari edukanum nu thane...
@riyaskhan70
@riyaskhan70 11 месяцев назад
Adukkum mela
@aadishwarbabu1911
@aadishwarbabu1911 11 месяцев назад
பொன்னியின் செல்வன் படம் எல்லாம் ஒரு படமா மொக்க படம்...
@slchannel3103
@slchannel3103 10 месяцев назад
Unnai kondu viduven Maganay
@Mnov1127
@Mnov1127 10 месяцев назад
@@slchannel3103 yen maganey. .. Ponniyin selvan story book la irukathukum screen presentation kum big different iruku . dressing ellam romba sampantame illa. But ayirathil oruvan much better
@balamurugangovindharaj7678
@balamurugangovindharaj7678 11 месяцев назад
இந்தப் படத்தை மீண்டும் திரையரங்கில் திரையிட வேண்டும் அப்பொழுதுதான் இதற்கான அங்கீகாரம்❤ கிடைக்கும்
@Eelathamilan3530
@Eelathamilan3530 10 месяцев назад
ஆம்
@billa2malik
@billa2malik 11 дней назад
Tiraittapothu nee toongi kondu irunthaya??
@HARISHMITHRAN04
@HARISHMITHRAN04 10 месяцев назад
எப்போதும் ஒரு படம் பார்த்தால் சிரிப்பு சந்தோஷம் நிம்மதி இருக்கும் ❤ ஆனால் இந்த ஒரு படம் எல்லாத்தையும் அடைக்கி விட்டது 😢 ஆனால்....அந்த மியூசிக் இருக்கே....❤❤❤❤❤ உடம்பே சிலிக்கின்றது 🥹❤️ எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி தான் ❤❤ GV tha first 🔥 and Selvarahavan sir ❤
@anpusekar4847
@anpusekar4847 11 месяцев назад
கண் கலங்கி விட்டது அருமையான படம் 😢❤
@stanlystanlys4559
@stanlystanlys4559 11 месяцев назад
ஆயிரத்தில் ஒருவன் 2 waiting 💐
@Eelathamilan3530
@Eelathamilan3530 10 месяцев назад
ஆம். செல்வராகவனை கொண்டாட தவறிய நாம் பாகம் இரண்டில் கொண்டாட வேண்டும்..
@nayagisvlog6744
@nayagisvlog6744 6 месяцев назад
Yes … He is amazing director
@billa2malik
@billa2malik 11 дней назад
Vendam ithuvey pothumaanathu
@kotamizhan9172
@kotamizhan9172 10 месяцев назад
எங்கள் தவறு இப் படைப்பை கொண்டாட தவறியது 😢😢😢😢😢😢 மன்னித்து கொள்ளுங்கள் செல்வராகவன் மற்றும் படக்குழு 😢😢😢😢😢😢
@Eelathamilan3530
@Eelathamilan3530 10 месяцев назад
ஆம்
@mrmeowkd3037
@mrmeowkd3037 11 месяцев назад
100 தடவ பாத்துட்ட உன்னும் 1000 தடவ பார்ப்ப ❤️
@FOOTBALLERROSHAN26
@FOOTBALLERROSHAN26 11 месяцев назад
இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட வேண்டும்.🏆
@nesamalar637
@nesamalar637 11 месяцев назад
2023....still goosebumps when watching it❤
@RASIGAN2005
@RASIGAN2005 11 месяцев назад
இப்படி ஒரு தரமான திரைபடத்தை எடுத்ததுக்காக செல்வராகவன் அவர்கலை இப்பொது பாரட்டும் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🏻 அடுத்து செல்வரகவன் அவர்களின் தயாரிப்பில் வாரும் அயிரத்தில் ஒருவன் 2 திரைபடத்தயை மாபெரும் வெற்றிபெற செய்வோம் ♥️
@sathu6415
@sathu6415 11 месяцев назад
தூதூவன் வருவான் வதைக்கபடுவான் மாரி பொழியும் சோழ தேசம் நோக்கி அழைத்து செல்வான்🛐💥
@-Liyash-
@-Liyash- 11 месяцев назад
செல்வராகவன் எடுத்த கடைசி சிறப்பான படம். இனி அவரே நினைத்தாலும் இது போல ஒரு படைப்பை கொடுக்க முடியாது.
@KingCobra-ps2xk
@KingCobra-ps2xk 11 месяцев назад
அப்ப புரியல(ஆயிரத்தில் ஒருவன்) இப்ப ஏன் இப்படி ஒரு திரைக்காவியம் வரல னு எதிர்பார்க்கிறேன் பாகுபலி kgf ,யை மிஞ்சிய சினிமா செல்வராகவனை தவறவிட்ட தமிழக மக்கள்
@Eelathamilan3530
@Eelathamilan3530 10 месяцев назад
தமிழக மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழருமே தமிழ் சினிமா வரலாற்றில் செய்த மிகப்பெரிய தவறு அது.. ஆனால் இப்போ பாகம் 2 வந்தால் நிச்சயம் 1500 கோடிகள் நிச்சயம் ப்ரோ.. தெலுங்கன் கன்னடன் ஹிந்தியனின் படங்களை விடவும் மிகச்சிறந்த படம் இது.. எல்லாருக்கும் முதலே தமிழன் மிகச்சிறந்த படங்களை கொடுத்து விட்டான்.. உலக தமிழர் கொண்டாட தவறியதுதான் மிகப்பெரிய முட்டாள்தனம்..
@najadh143
@najadh143 11 месяцев назад
12 warsathuku munnala oru waati RU-vid la loading aawi aawi paatadhu. 3 hours movie'ya 9 hours paathan. Adhukapparam etthanayo waati search panninan kedawe illa. Aanalum na vidala search pannitu thaan irudhan. A Great movie for Tamil Cinema. Thanks to Selvaraghavan. Waiting for Part 2.
@omarelimarath
@omarelimarath 11 месяцев назад
Semma movie. Embutu kaalam 2019 la irundu youtube search pannitu irukkan❤❤❤
@prasathprasat2121
@prasathprasat2121 11 месяцев назад
netla irukke bro eduthuirukkalame
@ksmuthu14
@ksmuthu14 10 месяцев назад
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தடம் பதிக்கும் ஒரு திரைக் காவியம். பற்பல கோணங்களில் பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்சிய ஒரு திரைக் ஓவியம். செல்வராகவன் தனித்து நிற்கும் ஓர் அபாரமான இயக்குநர். இசையப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பு அற்புதம். பார்த்திபன் நடிப்பு மிக மிகச் சிறப்பு. சொல்ல வார்த்தை இல்லை. மறுபடியும் இப்படி ஒரு காவியம் தமிழர்களுக்கு கிடைக்குமா? ஒரு கேள்விகுறி. (மலாக்கா முத்துக்கிருஷ்ணன், மலேசியா)
@Shanth21TSR
@Shanth21TSR 10 месяцев назад
இப்பிடி ஒரு அட்புதமான படைப்ப கொண்டாடாம விடுத்தே இந்த தமிழ் சினிமா, சொல்ல வார்த்தைகள் இல்லை காட்சி, இசை, நடிப்பு அத்தனை கலை அம்சங்களும் சிறப்பாக அமைந்த திரைப்படம் 🔥🔥🔥
@MKishan-k8s
@MKishan-k8s 9 месяцев назад
காலத்தால் அழிக்க முடியாத படைப்பு ❤️❤️❤️ஆயிரத்தில் ஒருவன் ❤️❤️❤️
@velusubramani9917
@velusubramani9917 11 месяцев назад
பொன்னியின் செல்வன் என்றும் ஆயிரத்தில் ஒருவனுக்கு ஈடகாது
@k.selvarajooselvarajoo7013
@k.selvarajooselvarajoo7013 11 месяцев назад
இந்த படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இதுபோன்ற படங்களை நம் மக்கள் வெற்றியடைய செய்வதில் தவறி விடுகின்றனர். ஆதலால்தான் சமூக சீர்கேடுகள் நிறைந்த குப்பைகளை பிரபல நடிகர்களை வைத்தே இயக்குனர்கள் தயாரிக்கின்றனர். நல்ல கதைகள் அல்லது வரலாற்று ஆவணங்கள் கொண்ட படங்களை நம் பிள்ளைகளோடு அமர்ந்து பார்க்க வேண்டும்.
@HANAN-pw6tz
@HANAN-pw6tz 11 месяцев назад
Reema sen 🔥 part 2 wandhalum reema sen role a wera yaru paninalum set agadu🔥❤️
@subalakshmi5574
@subalakshmi5574 11 месяцев назад
பாகுபலியாவது மயிராவது ✌️😁 A1 Daaaaawww
@srijithvijayakumar3756
@srijithvijayakumar3756 11 месяцев назад
I think nobody would have praised @parthiban. U have nailed it. When we think of cholas only ur face and the character comes to our mind
@RAJSR115
@RAJSR115 6 месяцев назад
I agree man,he live as king in this movie,the real
@abinayaabi4108
@abinayaabi4108 6 месяцев назад
2025 ல் பார்க்க போகிறவர்கள் 👍🤔🤔😛😅
@PRAGASHSHAN
@PRAGASHSHAN 5 месяцев назад
😂
@1022mega
@1022mega Месяц назад
Uyirodu irunthaal vanthu like poduren😂
@selvamirthamselvamirtham3492
@selvamirthamselvamirtham3492 7 месяцев назад
உயிர் ஓட்டம் உள்ள நல்ல திரைப்படத்தை கொண்டாட மறந்து விட்டோம் என பல தருணங்களில் நினைத்திருக்கிறேன்
@karthik.g925
@karthik.g925 11 месяцев назад
செல்வராகவா என்னையா படம் இது .... 🔥 தரமான படைப்புய்யா
@ganasegaranmichalbevan1413
@ganasegaranmichalbevan1413 8 месяцев назад
மீண்டும் திரை இட ‌வேண்டிய திரைப்படம் ❤❤
@SxnjxyJKz
@SxnjxyJKz 11 месяцев назад
Finally.... I've been waiting for the Tamil version for soo many years.
@alameen5329
@alameen5329 10 месяцев назад
One of the best movie in Tamil cinema and in Indian cinema people forget to celebrate this movie. Best script best screen play best creativity best direction best music
@pavishan7564
@pavishan7564 11 месяцев назад
ஆன்றியாவை பிடிச்சவங்க like போடுங்கள் please/ plz 😁😁😁
@ravinragav1126
@ravinragav1126 11 месяцев назад
Yeanda like ku ipdi mandi podringe
@rcgaming686
@rcgaming686 5 месяцев назад
இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க பாப்போம் 😂
@imsaranyazz
@imsaranyazz 7 месяцев назад
இனி என் நெஞ்சில் காவியமாக தொடரும் இந்த திரைப்படம்❤❤❤அருமையாக இருக்கிறது❤❤❤❤🎉🎉🎉😢
@trendingdubakur6576
@trendingdubakur6576 7 месяцев назад
கொண்டாட வேண்டிய படம் ❤❤ ஆயிரத்தில் ஒருவன் ❤💯
@sri3087
@sri3087 11 месяцев назад
been waiting for a decade for the good quality of this movie. Finally its here. Thank you!!!
@shrikumaran2208
@shrikumaran2208 11 месяцев назад
Finally... Aayirathil Oruvan on You tube 🔥🔥🔥😍😌🙏 Goosebumps Overloaded...
@Parisianmallu
@Parisianmallu 11 месяцев назад
Most underrated movie of Tamil industry 😢❤
@chefjokerasmrworld
@chefjokerasmrworld 10 месяцев назад
If this movies was came out in theater recent sure bahubali, rrr will be out This movie will be 1000 croes And Get Oscar Awards Selvaraghavan Sir Gv Prakash Sir Outstanding Movie and Masterpiece Movie. ❤
@brightsun6537
@brightsun6537 11 месяцев назад
இலங்கையில் நடந்ததும் இப்படி துரோகமே.இனழிப்பே
@abdulrahuman5856
@abdulrahuman5856 10 месяцев назад
😢
@veliyachandramohan5142
@veliyachandramohan5142 10 месяцев назад
Trueee❤
@imranhilmy3152
@imranhilmy3152 8 месяцев назад
Eppadi?
@universallibrary8032
@universallibrary8032 11 месяцев назад
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த படம்.
@AlaguAk-ht9dy
@AlaguAk-ht9dy 10 месяцев назад
என்றுமே அழியாது மனதில் இடம் பிடித்த படம் ❤️🔥
@rakrav1176
@rakrav1176 5 месяцев назад
This version has been heavily cut. I watched the 3 hours version. Goosebumps !
@Tamilnationalist2611
@Tamilnationalist2611 4 месяца назад
Where can I get it bro?
@rakrav1176
@rakrav1176 4 месяца назад
@@Tamilnationalist2611 Amazon Prime bro. It has uncut version
@SugathVithanaarachchi
@SugathVithanaarachchi Месяц назад
සුපිරි .❤❤❤
@ImamAfzal-dl2fn
@ImamAfzal-dl2fn 6 месяцев назад
Super.unexpected film 🇮🇳🇳🇵🇵🇰🇱🇰🇧🇩🇲🇻🇧🇹 Are you from south asia.
@88vindo
@88vindo 11 месяцев назад
Finally.. Day is complete... Good day its going to be from here onwards...! Chola journey continues
@karthickkaka4563
@karthickkaka4563 4 месяца назад
I'm missing theater experience but ana antha bgm goosebumps movement...next jesudas voice la oru song...tamizharin varalaru patriya arumaiyana padaipu... hates of the whole team🎉🎉 Especially selvaragavan and gv Prakash vera level...tamil cinema rasigarkal epati intha padatha underrate pannaga purila..ayirathil oruvan 2 kandipa varanum vazhlthukal🎉🎉❤
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 11 месяцев назад
A true epic movie, much respects to everyone who had made this movie possible 🙏🙏🙏
@hinayat8437
@hinayat8437 8 месяцев назад
பேய் பிசாசை இணைக்காமல் இருந்தால் சோழன் கதை இயற்கையாய் இருந்து இருக்கும்.
@Dailywithjesus749
@Dailywithjesus749 11 месяцев назад
Heartfelt thanks to ayngaran ❤
@triplemtruckers8537
@triplemtruckers8537 11 месяцев назад
Super 👌 ❤ romba naal waiting ✋️ 😃🤩
@Johndurairaj482
@Johndurairaj482 11 месяцев назад
Epic movie 🥹❤️ no one can recreate this emotion 🔥
@Nadeesh592
@Nadeesh592 6 месяцев назад
தற்போது திரையரங்கத்திற்க வந்தால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் 😢❤
@வீரதமிழன்நவன்
@வீரதமிழன்நவன் 5 месяцев назад
இந்த படத்தில் வரும் இசை Music ❤❤❤❤.....ஏதோ மனதில் இனம்புரியாத happy.....tamilankku
@SIBIN100
@SIBIN100 5 месяцев назад
Yindha mathiri oru movie Tamil history le yille.... In Tamil movie history don't have this type of movie it's really AWESOME movie 🔥🔥🔥❤️❤️💪💪💪
@sharukhsharma1050
@sharukhsharma1050 11 месяцев назад
மிக மிக அருமையான படைப்பு❤
@Anuprasadh123
@Anuprasadh123 4 месяца назад
2024 anyone ❤
@UdhayakumarVps
@UdhayakumarVps 7 месяцев назад
Apple laptop la eppdi windows Os (Time:12.09)
@sdsiva9329
@sdsiva9329 11 месяцев назад
yow enna padamda.udabella pullarikidhu.sambawanma idha tharamana sambawam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DivyanPrashant-zw7xb
@DivyanPrashant-zw7xb 8 месяцев назад
Selvaragavan sir is legend hats off..amazing master mind movie.. extraordinary work
@abirajabiraj6002
@abirajabiraj6002 11 месяцев назад
Enakku enna sollura ne therila romba feel a irukku 🥺🥺 aana romba nalla padam itha pola padam illave illa best movie 👍🏼🥺
@davdavb4u
@davdavb4u 8 месяцев назад
1:59:40 GV Prakash ❤❤❤❤
@gopimax8479
@gopimax8479 11 месяцев назад
I'm from sri lanka. I love this movie
@ThiruvinayagiSivakumar
@ThiruvinayagiSivakumar 2 месяца назад
@aravinthramalingam1427
@aravinthramalingam1427 11 месяцев назад
சோழனின் பயணம் தொடரும் 🐯🐯
@Kopisanarulmurugan-jy7jc
@Kopisanarulmurugan-jy7jc 11 месяцев назад
பல கால எதிர்பார்ப்பு இன்று நினைவானது
@prashanthshan3422
@prashanthshan3422 11 месяцев назад
Karthik acting is Best ❤
@Cringe_Slayer007
@Cringe_Slayer007 10 месяцев назад
One and only masterpiece❤ in tamil movie industry❤
@MuthuKumar-bc2fk
@MuthuKumar-bc2fk 11 месяцев назад
Remasen oda பண்டைய காலம் தமிழ் உச்சரிப்பு parthipan acting bgm goosebump movie never get old❤
@DONEFACTORY
@DONEFACTORY 11 месяцев назад
Waiting for 2nd part of this movie❤❤
@kalaivani7976
@kalaivani7976 6 месяцев назад
Selvaragavan already said he won't make second part
@Believer504
@Believer504 9 месяцев назад
Tamil cinema’s one of the most underrated movie 🤌🏽❤ This is masterpiece Epic one💎
@sarahchannel3605
@sarahchannel3605 9 месяцев назад
I'm waiting for aayirathil oruvan-2❤❤❤
@mohamadinshaf-000
@mohamadinshaf-000 11 месяцев назад
Ayirathil Oruvan BGM.ku GVP,ku Oscar koduththirikanum,du Yaar solringa? 🔥🖐️
@logapratish1691
@logapratish1691 11 месяцев назад
Waiting for long time to watch this movie in tamil.Thanks to upload.God bless you yah, From Malaysia..❤
@karenngeorge4794
@karenngeorge4794 11 месяцев назад
This is my first time watching this movie..from Malaysia too.. ❤️🇲🇾
@Kuhan_eshwaran7
@Kuhan_eshwaran7 2 месяца назад
Ippothan inthe movie first time pakuren😅😂
@sharathdemonemundot2394
@sharathdemonemundot2394 6 месяцев назад
The best of indian cinema 😮🔥🔥
@mymusic5416
@mymusic5416 9 месяцев назад
Don't you have uncut version in 4K?
@sathlava
@sathlava 9 месяцев назад
One of the best cinema in tamil
@milaxsikanmc5543
@milaxsikanmc5543 9 месяцев назад
எப்படாப்பா அடுத்த பகுதி ❤❤
@kajakaja500
@kajakaja500 11 месяцев назад
Eththina naal wait pannan intha movie paarkkirathukku❤
@mkchannel5318
@mkchannel5318 3 месяца назад
அற்புதமான படம் இரண்டாம் பாகம் எதிர்பார்க்கிறோம்
@vickyricky4699
@vickyricky4699 9 месяцев назад
Nalla movie..... 🎉🎉🎉🎉 Happy new year.....yaarunu thereyaathu
@SelviSelvi-hw3ef
@SelviSelvi-hw3ef 6 месяцев назад
Pandiya vamsam Reemasen 🔥🔥🔥 Madurai pandiya Nadu 🔥🔥🔥
@Rizwan-pe2th
@Rizwan-pe2th 11 месяцев назад
Enna padam da sami... sauperb. 🔥 🔥 🔥
@Indrashinz
@Indrashinz 2 месяца назад
Goosebumps......What a movie...superb.ASpplauses from Kerala..
@Rifazmohamed
@Rifazmohamed 3 месяца назад
இன்று சோழர்களும் பாண்டியர்களும் இருந்து இருப்பார்களேயானால் நிச்சயமாக சண்டையிட்டு இருக்க மாட்டார்கள் மாறாக தாங்கள் வரலாற்றில் ஒற்றுமையாக இருந்து இருக்கலாமே என எண்ணியிருப்பார்கள். இப்போது இருக்கின்ற அரசியல் அவல நிலையை எண்ணி நானும் சோழர்களின் விசிறி 🐅🐯
@MohamadInshaf62
@MohamadInshaf62 6 месяцев назад
AO is better than KGF Anyone Agree? 👍
@RawsanDanger
@RawsanDanger 11 месяцев назад
One of my favourite favourite movie ever ❤ 2naaki munnadiyum ayangaran la videos pathen thanks for full movie ❤❤
@sivasakthi986-n4o
@sivasakthi986-n4o 11 месяцев назад
நல்ல படம் ஆனால் முக்கியமான காட்சிகள் இதில் இல்லை
@mr.rifadh4194
@mr.rifadh4194 10 месяцев назад
I'm watching more than 10 times this movie GVP Bgm Vera level
@senthilkumar-fg4mu
@senthilkumar-fg4mu 6 месяцев назад
GV music rock same level of direction ❤
@hareshash7924
@hareshash7924 11 месяцев назад
Phaaahhh finally 😍🔥 been waiting for so long
Далее
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 354 тыс.
THE NIRMAAN DEMO DAY '24
3:44:20
Просмотров 3,5 тыс.