Тёмный

Abnormal Psychology - Introductory Masterclass by Dr P N Thomas 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 103 тыс.
50% 1

An Interview on Abnormal Psychology conducted by Dr Jithendra in Association with Dr P N Thomas. This interview explores all the fundamentals in the field of Abnormal Psychology.
Booklink: amzn.to/3NAZSTH
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

29 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@ulundurpetsamayal4042
@ulundurpetsamayal4042 2 года назад
நன்றி சார் உங்களுக்கு குரு அவரு எங்களுக்கும் குரு தான் சார் நீங்க எப்ப இந்த நேர்காணல் வருவீங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் நன்றி சார்
@azhagupandip604
@azhagupandip604 2 года назад
தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தவங்கள மறக்காத உங்களுடைய குணமும், உங்களுடைய குருவை மதிக்கிற விதமும்... எங்களுக்கு உங்க மேல இருக்க மரியாதையை இன்னும் அதிகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் சார்...
@cinemaNews6404
@cinemaNews6404 2 года назад
டாக்டர் உங்கள் பின் ஒரு குரு இருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. .. அவரை எங்களுக்கு அறிமுகம் செய்தது ரோம்ப சந்தோஷம் எனக்கு.... ❤️ நன்றி.
@prabusaminathan7103
@prabusaminathan7103 2 года назад
சிறப்பு! என்னதான் வித்வானாக இருந்தாலும் அவர் குருவிடம் இருக்கும் பொழுது மாணவர் என்பது உடல் மொழியிலேயே தெரிகிறது😊 நன்றி சகோதரர்... இதுபோல் நிறைய நேர்காணல் காணொளிகள் எதிர்பார்க்கிறோம்! நன்றி!
@deltafc4761
@deltafc4761 2 года назад
S
@s.saahinth5597
@s.saahinth5597 2 года назад
ஒரு நல்ல குரு கிடைப்பது ஒரு வரம் நம் வாழ்வில்.
@venkatesh1015
@venkatesh1015 Год назад
Sir, All of your videos are very useful.
@theladyskitchen6103
@theladyskitchen6103 2 года назад
I'm a proud Thomas sir student💪 we were always amazed to listen to him then n now...
@poyyamozhi2825
@poyyamozhi2825 2 года назад
எவ்வளவு உயரம் போனாலும் ...ஆசிரியரிடம் உங்களோட பணிவு..உண்மையிலையே சிறப்பு அண்ணா!!!
@abishekmoorthy
@abishekmoorthy Год назад
@pneumonoultramicroscopicsilic1
@pneumonoultramicroscopicsilic1 2 года назад
It's better than watching movies for 2hours..
@usamasham2434
@usamasham2434 2 года назад
Yes that's right 😊
@kishorenaveen3524
@kishorenaveen3524 2 года назад
video ve 1 hour 15mins ,but video pote 54 mins than aguthu 😂 athukulq ithela thevaya
@pneumonoultramicroscopicsilic1
@pneumonoultramicroscopicsilic1 2 года назад
@@kishorenaveen3524 just my opinion. Everyone has their own 🥶
@sunraising5465
@sunraising5465 2 года назад
தங்களுக்கும், குருவுக்கும் வணக்கம் செலுத்தி கொள்கிறேன்🙏💐.எனக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் கொஞ்சம் எனக்கு புரியல அதுனாலதான் 3 நாட்கள் கழித்து என் கருத்தை சமர்பிக்கிறேன். மிகவும் சிறப்பான விளக்கம் அளித்ததுக்கு நன்றி ஐயா. உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏.
@shajeedhanu8
@shajeedhanu8 10 месяцев назад
இன்று முழுமையாக கண்டு செவிமடுத்த காணொளி மிக பயனுள்ளதாக அமைந்தது நன்றி டாக்கடர்
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
சார் அற்புதமான பதிவு சார். உங்கள் மீது அளவில்லாத மதிப்பு உள்ளது. இன்று உங்கள் குருவின் விளக்கங்களை கேட்ட பிறகு மேன் மேலும் உங்கள் மதிப்பு கூடி விட்டது சார்.. நீங்கள் இருவரும் உரையாடி தொட்ட விசயங்கள் அனைத்தும் பிரயோஜனமிக்கவை... சாரின் எளிமையான உறுதியான பதில்கள் அருமையிலும் அருமை... நன்றி சார்... பணிவான வணக்கங்கள் சார் இருவருக்கும். 🙏✅💯👌👏👏👏👏👏👏💐👌மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 💯✅🙏
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 года назад
வணக்கம் சார். இன்று உங்கள் ஆசானுடன் நீங்கள் நடத்திய கேள்வி பதில் உரையாடல் பகுதி ஒரு புரிதலை கொடுத்துள்ளது . Clear cut explanation. அதாவது தெளிவு ஏற்படுத்தி உள்ளது. It is a grand success. Thank you sir.
@geethakarmegam805
@geethakarmegam805 2 года назад
as soon as he turns to look at his guru, a sudden change In his attitude. very respectful, excited, shivering
@amrink8192
@amrink8192 2 года назад
சில விஷயங்களை தெளிவு படுத்த உங்கள் ஆலோசனை தேவை என்பதை உணர்கிறேன் . நன்றி டாக்டர் அண்ணா
@V1670RY
@V1670RY 2 года назад
great speech. ... you are very lucky to have a teacher like him. wow...
@gayathribalaji3907
@gayathribalaji3907 Год назад
Sir.. எல்லாம் வற்றிக்கும் மேலாக குருவை பெருமைப் படுத்தும் அளவில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir🙏🏻 உங்களை பார்த்தல் பெருமையாக இருக்கிறது 🙏🏻 உங்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் sir🙏🏻
@balacool1
@balacool1 2 года назад
Whoever we are, whichever height we are in, When we sit with our Guru or Teacher we automatically get some excitement and respect. That we can see in you in this video brother. Nice video
@nithishasaravanan1738
@nithishasaravanan1738 2 года назад
Great session Sir!!! Thank you for bringing this up to our knowledge.. Keep going sir!!💥
@ayishabegum2355
@ayishabegum2355 Год назад
Thank you so much Dr. Jithendra and Dr. Thomas for clearly explaining the psychologies of human behavior, the different analysis of it, Great Job and you have taken so much efforts to make common people understand this subject. i have seen many viedoes of yours. felt so good and helped in understanding people well and also learn and correct oneself as well.
@umarani8235
@umarani8235 2 года назад
Superb informative. Awesome work done 👍
@s.k.t7903
@s.k.t7903 2 года назад
Thanks Dear sir! It's very use full for us! Itu pola monthly a psychology related interviews vanthaal life nalla irukkum! once Thanks again! Keep it up!
@Yohaan_8
@Yohaan_8 2 года назад
Good initiative sir,really helpful and valuable 👍🏻👍🏻
@shoba57
@shoba57 2 года назад
Thank you Dr. for this video
@muthukumaran1706
@muthukumaran1706 Год назад
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் சார்.
@kumaresana7669
@kumaresana7669 2 года назад
Great sir, ungalu avar engaluku neengal. Very good interview.
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 2 года назад
Excellent. Dr Thomas appears to be a well read scholar with insight. Pl do many programs with him. Congratulations.
@OdinHardware
@OdinHardware 2 года назад
We always need a guru for our life, at ANY age
@sudhananthansachuthanantha5336
@sudhananthansachuthanantha5336 2 года назад
Very informative dialogue.. Thank you Sir..!!
@onevipinraj
@onevipinraj 2 года назад
Great session sir ! Thank you for this 😃
@amudha41287
@amudha41287 2 года назад
Super jithu.... Our guru always great..
@6facevel777
@6facevel777 2 года назад
அருமை ஐயா வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐
@kuppusamytamil4296
@kuppusamytamil4296 2 года назад
Welcome sir..i am watching..
@iconshanthasheelaj857
@iconshanthasheelaj857 2 года назад
Very usefull and informative conversation sir.
@aalayaveedu3207
@aalayaveedu3207 2 года назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 குருவே சரணம் 🙏
@ananthi3880
@ananthi3880 2 года назад
Good conversation. Thank you sir
@velayutham_rajasekar4352
@velayutham_rajasekar4352 2 года назад
Than guru vikku perumai serukkum vagiyil nadanthu kolum ,dr jithera sir 🔥vazhai ga 🔥🤩
@balajisivaramakrishna7534
@balajisivaramakrishna7534 2 года назад
Guru and shisya interactions very good, make more videos.
@lifechenneltn5075
@lifechenneltn5075 2 года назад
Use full program sir..wish u all the best
@nizamnafeel3631
@nizamnafeel3631 Год назад
மிக அருமை டாக்டர் ஜிதேந்திரா அவர்களே.குறித்த அந்த case study புத்தகத்தை தாங்கள் book review,or புத்தக சுருக்கமாக ஒரு vedio தந்தால் நன்றாக இருக்குமே!❤
@emptycupforme4192
@emptycupforme4192 2 года назад
thanks very much for this topic
@divyabharathy2228
@divyabharathy2228 2 года назад
First like thalaivaaaa
@usamasham2434
@usamasham2434 2 года назад
Superb sir
@ganeshpandi15051982
@ganeshpandi15051982 2 года назад
நல்ல விளக்கம் மன்னிக்கவும் இந்த காணொளி எனக்கு புரியல ஆங்கிலம் எனக்கு தெரியாது நன்றி
@infinitymedicalsystems
@infinitymedicalsystems Год назад
All students should learn from him as soon as possible
@user-ko1mx8cd8g
@user-ko1mx8cd8g 2 года назад
ஓஷோ புத்தகங்கள் படித்து வழங்குங்கள் அண்ணா... மனித குலத்தின் மிகச் சிறந்த மனநல, ஆத்ம நல சிந்தனையாளர்.. OSHO INTERNATIONAL எனும் RU-vid Channel உள்ளது ஆனால் நமது தாய் மொழியில் வழங்கினால் பலருக்கும் பேருதவியாக இருக்கும்
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 2 года назад
Superb Anna
@vijayaragavankumarasubrama6420
Wonderful interview 😃
@rajkumarvalluvan1131
@rajkumarvalluvan1131 2 года назад
Sir We see all kind of qualities that DR P N Thomas sir Mentioned within you sir
@positiviteaenergy5147
@positiviteaenergy5147 2 года назад
Nice conversation sir 👌 👍
@finlite5169
@finlite5169 2 года назад
Super Bro ❤️❤️❤️
@kkv2427
@kkv2427 Год назад
Dr neenga pala mana nala sedigal veliitrukenga anal Dr.thomas sir interview enbadhu sadarnamadhu illa very very essential to the current society thanks Dr
@janakiraman3717
@janakiraman3717 2 года назад
Great video
@josekallumalickalvarughese8846
@josekallumalickalvarughese8846 2 года назад
Great speech 🙏
@dmsdms933
@dmsdms933 2 года назад
Super I am watching
@natarajanp8138
@natarajanp8138 Год назад
This video is very useful for us and get psychological ideas
@vigneshpandya7630
@vigneshpandya7630 2 года назад
Good information Anna. 👨‍🌾
@santhoshm4254
@santhoshm4254 2 года назад
Thanks you sir
@balaganesh8272
@balaganesh8272 2 года назад
Thanks Dr. And jeeth value time
@murthisubramani1124
@murthisubramani1124 2 года назад
You got great guru.
@arunboss7176
@arunboss7176 Год назад
Really good sir
@southindiatours3616
@southindiatours3616 2 года назад
Great Sir
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 года назад
Useful video brother
@mohamedisak2965
@mohamedisak2965 2 года назад
Thanks ❤️
@nizaarahamed3536
@nizaarahamed3536 7 месяцев назад
Guru sisiyaan..💫🤝👑🔥
@newsharpautomations9578
@newsharpautomations9578 Год назад
You are the best for me
@madhankumar7174
@madhankumar7174 2 года назад
Thanks for sharing the video sir.
@mariaponniah390
@mariaponniah390 Год назад
👍👍👍thank you!
@rameshbabu7612
@rameshbabu7612 2 года назад
Thank you Sir
@zoomzone8817
@zoomzone8817 2 года назад
Super talk sir. By anitha.
@meerabavanijanakiraman387
@meerabavanijanakiraman387 2 года назад
Very useful interview. But very lengthy. Would have made in small segments. All your videos are short and we are used to that. Anyhow this is a watch worthy interview. Thanks
@finlite5169
@finlite5169 2 года назад
Thanks tomos sir ❤️❤️❤️❤️❤️
@prabakar1787
@prabakar1787 Год назад
Thank you ❤️
@karnanponnai6121
@karnanponnai6121 2 года назад
Super bro thank you
@wingsoffirengo9324
@wingsoffirengo9324 7 месяцев назад
thanks sir you got very good guru😊
@ganesh3973
@ganesh3973 2 года назад
Enakum ipadi oru teacher kidaikanum nu god kita pray pana pora
@adithyanb.m3718
@adithyanb.m3718 2 года назад
Very nice sir
@arvindadi8240
@arvindadi8240 2 года назад
Nice to see my professor after a long time. Thankyou for making this Jithu
@PsychologyinTamil
@PsychologyinTamil 2 года назад
It's my pleasure
@prabanjaniprabanjani8223
@prabanjaniprabanjani8223 2 года назад
thankyou anna🥰
@SatishKumar-rl6os
@SatishKumar-rl6os 2 года назад
Sir regularly I am following your videos. You are always cryspy. I don't have patience. What he has explained. If possible add this with your next video. Sorry if I am wrong.
@nicecharles8935
@nicecharles8935 2 года назад
Very nice
@mariambeevi6242
@mariambeevi6242 2 года назад
ஓரளவு புரிந்தாலும் முழுவதும் பார்க்க த்தோன்றியது ஐயா
@deenadhayalanp484
@deenadhayalanp484 2 года назад
Very useful and informative conversation. Thank you very much sir...
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 2 года назад
Thanks sir🙏🙏🙏
@mithukaka4606
@mithukaka4606 2 года назад
Nice 👍
@sasikaran3003
@sasikaran3003 2 года назад
Thanks sir
@mohammedriyash1338
@mohammedriyash1338 2 года назад
DAD & SON
@infinitymedicalsystems
@infinitymedicalsystems Год назад
He need for this society.
@NINJAMOTHI
@NINJAMOTHI 2 года назад
Nice sir
@anthonyballthasir6637
@anthonyballthasir6637 2 года назад
நன்றி
@TalesofDe
@TalesofDe 2 года назад
Interesting video 😃 Made it all simple. What is abnormality What is Major and Minor issue What is the difference between Psychology and Psychiatrist How to analyse the Psychological and Psychiatrist. Thank you.
@e.narmadhamythili6846
@e.narmadhamythili6846 2 года назад
Tq lot bro sooper
@praneshc4533
@praneshc4533 Год назад
A complete video on psychological report
@deltafc4761
@deltafc4761 2 года назад
Merci beaucoup
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 2 года назад
Sir ungala romba pudikum sir
@jijithomas8834
@jijithomas8834 2 года назад
Nice
@shyam.r5749
@shyam.r5749 2 года назад
Master ji
@halilrahman2646
@halilrahman2646 2 года назад
Tanku bro 🤝🤝🤝
@southindiatours3616
@southindiatours3616 2 года назад
Good
@vedhabhavani7223
@vedhabhavani7223 2 года назад
Does better than the teacher, thanks a lot Dr P N Thosmas Sir
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 2 года назад
Thanks for thr information sir.....mukkiyamana, Piditha oru visayathai apdi ipdi nandraga seiya vendum endru ninaikiren aanal ner ethirmaraiyaga (sothapi vidugiren) seithuvidugiren silasamayam itai epadi kaiaalvathu ethirkolvathu please solungal sir...
@karthik-re3gh
@karthik-re3gh 7 месяцев назад
Далее
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Просмотров 430 тыс.
ШАР СКВОЗЬ БУТЫЛКУ (СКЕРЕТ)
00:46
😍😂❤️ #shorts
00:12
Просмотров 671 тыс.
Stop being Manipulated X Narcissism
9:35
Просмотров 17 тыс.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38