Тёмный
No video :(

Abundant Harvest || மாடித்தோட்டத்தில் அறுவடை ‌|| Organic Vegetables Harvest 

Maadi thottam Sachu
Подписаться 312 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Abundant Harvest || மாடித்தோட்டத்தில் அறுவடை || Organic Vegetables Harvest

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@gopalramar2765
@gopalramar2765 2 года назад
உங்களது மாடி தோட்டம் அருமையாக உள்ளது
@kkavitha433
@kkavitha433 3 года назад
Super akka unga vedio pakkum pothu santhosama eruku akka nalla relax pannurom
@selvaraj-wg5ty
@selvaraj-wg5ty 3 года назад
Super akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி
@kalpanakalpana6424
@kalpanakalpana6424 3 года назад
Thank you mam harvest potathuku tensionla irunthen ipa than relaxa irukku
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மகிழ்ச்சி
@user-up6gw8th9w
@user-up6gw8th9w 3 года назад
அருமை சகோதரி உங்க வீடியோ மனம் நிறைவா இருக்கும்
@moonygamer3599
@moonygamer3599 3 года назад
Superb harvest 👍👍👍👍
@hemalatha2257
@hemalatha2257 3 года назад
நானும் கீரை, செடி அவரை ,பாகற்காய் , வெண்டை , கத்திரி ,மிளகாய் , தக்காளி எல்லாம் விதைச்சு ஒரு மாசம் ஆகுது இப்ப எல்லா செடியும் முளைச்சு அழகா வந்திருக்கு ...உங்க அறுவடை வீடியோ பாத்து தான் ஆரம்பிச்சேன் ..
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
வாழ்த்துக்கள்
@priyanagarajan3450
@priyanagarajan3450 3 года назад
Super
@chandrakumari871
@chandrakumari871 3 года назад
I like your vidiyo
@kiruba18
@kiruba18 3 года назад
Whenever I am seeing your video l feel relax thank you mam 🙏
@abi4030
@abi4030 3 года назад
Aunty enakku Maadi thottam vekkanumnu aasa aana amma chedi vaangitharamattanga aana unga aruvadai vedie ellam super aunty 👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@nagarajm9406
@nagarajm9406 Год назад
👌👌👌👌
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 3 года назад
Arumaiii... 🌸🌸👏
@renumohan7843
@renumohan7843 3 года назад
Unga harvest Super Na wait pannitu irupen unga harvest kaga
@venilakutty9694
@venilakutty9694 3 года назад
Sachu super video.vazhthukkal.unga kai parikara tray new azhga irukku😃😃
@fattoadsfriends
@fattoadsfriends 3 года назад
Watching from america
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Hi Super aruvadai Valzha valamudan
@indusivanesan6413
@indusivanesan6413 3 года назад
மிகசிறப்பு வாழ்த்துக்கள் from swiss 🇨🇭🇨🇭🇨🇭
@shanmugamganesan346
@shanmugamganesan346 3 года назад
Super Ka your video's
@cibinprasadcibinprasad5506
@cibinprasadcibinprasad5506 3 года назад
அக்கா எங்க வீட்டில் பச்சை மிளகாய் இலை சுருட்டல் வந்தால் மஞ்சள் போடி இலைகள் மேல் தூவுவோம்
@cibinprasadcibinprasad5506
@cibinprasadcibinprasad5506 3 года назад
இலை சுருட்டல் வந்தால் இலைகள் மேல் மஞ்சள் தூவவும் மஞ்சள் இலை மேல் இல்லையென்றால் மீண்டும் தூவவவும் இலை சுருட்டல் முடிந்த பிறகு தூவ வேண்டாம். (it will work out)
@ajithkumar.k3018
@ajithkumar.k3018 3 года назад
👍👍👍👍👍
@Salmaummu-vlogs
@Salmaummu-vlogs 3 года назад
Yanaku Romba asaiya iruku madi thottam vaikanum nu unga video va patha odane
@rajalakshmi3388
@rajalakshmi3388 3 года назад
Supera irukku
@mcdinesh8094
@mcdinesh8094 3 года назад
abundant work become abundant harvest👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
நீங்கள் கூறுவது சரிதான் தம்பி
@muralikrishna-vt9jx
@muralikrishna-vt9jx 3 года назад
So cute harvest
@kaviyasenthil2321
@kaviyasenthil2321 3 года назад
Super harvest akka 👌
@jansirani9794
@jansirani9794 3 года назад
Thank you mam.yeppo yenna doubt kettalum reply tharinga.
@anovshkapooja9494
@anovshkapooja9494 2 года назад
🥦
@pnovlogs4239
@pnovlogs4239 3 года назад
Can u post how to start maadi thottam .plz akka
@subhaarts3607
@subhaarts3607 3 года назад
Water can la Adila oota podanuma illa side la oota podanuma sis
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
அடிப்புறத்தில் ஓட்டை போட்டு வாட்டர் கேனில் உள்புறத்தில் ஓட்டையின் மேல் தேங்காய் மூடியை உடைத்து அதை கவிழ்த்து வையுங்கள் ஏனென்றால் மண் போட்டால் ஓட்டையைஅடைக்காமல் இருக்கும்
@snehaam6629
@snehaam6629 3 года назад
hedi ya iravu nerathil.thodavea koodathu athu paavam aagum 6 mani mela entha chediyayum thontharavu seyya koodathu athu thoonga poidum
@jansirani9794
@jansirani9794 3 года назад
Super mam.
@jayaprakashs131
@jayaprakashs131 3 года назад
மாடி தோட்டம் அமைப்பது எப்படி என்று தெரியவில்லை... தெளிவாக எனக்கு கூறுங்கள். குறிப்பாக மண் கலவை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மண் கலவை வீடியோ மற்றும் பூச்சிவிரட்டி வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist மாடித்தோட்டம் எப்படி அமைப்பது என்று கூடிய விரைவில் வீடியோ போடுகின்றேன்
@subaharshini4686
@subaharshini4686 3 года назад
Super amma
@swethalaxmi5054
@swethalaxmi5054 2 года назад
I cultivated potato it is growing up
@user-ho8pb3xb3w
@user-ho8pb3xb3w 3 года назад
First comment
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you so much
@belsijesus6846
@belsijesus6846 3 года назад
Superr akka👌👍
@velmanianitha1652
@velmanianitha1652 3 года назад
Siru keerai,Balakeerai valarppu pathi sollunga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பாலக் கீரை வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@thenmozhiarunshankar6288
@thenmozhiarunshankar6288 3 года назад
Seekiram maadi thottam epadi start pannradhunu video podunga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கூடிய விரைவில் போடுகின்றேன்
@jansirani9794
@jansirani9794 3 года назад
Intha month carret beetroot cauliflower seeds podalama
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
இனிமேல் வெயில் அதிகரிக்க ஆரம்பிக்கும் இவைகள் எல்லாம் இப்பொழுது பயிர் செய்ய வேண்டாம் வரும் அக்டோபர் மாதம் பயிர் செய்தால் நன்றாக வளரும்
@varshan4209
@varshan4209 3 года назад
Akka supera pantrainga
@jansirani9794
@jansirani9794 3 года назад
Mam oru watercanil yethanai sedi vaikalam
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கத்திரி மிளகாய் தக்காளி இவைகள் எல்லாம் ஒரு வாட்டர் கேனில் ஒன்று தான் வைக்க வேண்டும்
@velmanianitha1652
@velmanianitha1652 3 года назад
My favt katharikkai
@selvaraj-wg5ty
@selvaraj-wg5ty 3 года назад
2 comment
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@SATHISHKUMAR-zh1ob
@SATHISHKUMAR-zh1ob 3 года назад
Akka oru pot la oru sedi thaaa valakkanuma
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
ஒவ்வொரு செடியை பொருத்தம் நாம் வளர்க்கும் பைகளின் அளவை பொருத்தம் மாறுபடும் கத்திரி மிளகாய் தக்காளி இவை எல்லாம் 12×12 அளவு உள்ள பையில் ஒன்று தான் வைக்க வேண்டும் கொடி வகைகளுக்கு 15×15 எடுத்துக்கொள்ளுங்கள் கொடிகளும் ஒரு பையில் ஒன்று தான் வைக்க வேண்டும்
@asmit9060
@asmit9060 3 года назад
👌👌
@Red-qe5ft
@Red-qe5ft 3 года назад
Mam kathirikai romba kasappa irukku pls reply pannunga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
வாரம் ஒரு முறை liquid fertilizer கொடுங்கள் காய் கசப்பாக இருக்காது ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist
@suresht6528
@suresht6528 3 года назад
👌👌👌👍👍👍
@sahayaajithalukas7935
@sahayaajithalukas7935 2 года назад
.....
@anusiyarengasamy2447
@anusiyarengasamy2447 3 года назад
Sis white color LA oru insect romba iruku chedila atha yeppdi varama panrathu
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Brush வைத்து அந்தப் பூச்சியை எடுத்துவிடுங்கள் பிறகு வேப்பெண்ணை கரைசல் தெளித்து விடுங்கள்
@anusiyarengasamy2447
@anusiyarengasamy2447 3 года назад
@@MaadithottamSachu thank you sis😍
@SATHISHKUMAR-zh1ob
@SATHISHKUMAR-zh1ob 3 года назад
Akka sollunga pls oru pot la valakkalaama for any plants
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
நீங்கள் கேட்கும் கேள்வி சரியாக புரியவில்லை தெளிவாக கேளுங்கள்
@swaadamkitchen2503
@swaadamkitchen2503 3 года назад
unga video pathi monthly 5 tomato plant extend pannitu iruken sis.👌👌👌
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Keep it up
@raihanfarvin4116
@raihanfarvin4116 3 года назад
Hi sis.. Vellarikaai, brinjal, paavakaai ellathulayium poo potruku niraiya Ana kaai poda matikithu y sis
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
வெள்ளரிக்காய் செடியில் முதலில் ஆண் பூக்கள் தான் நிறைய பூக்கும் பிறகு பெண் பூக்கள் வரும்.. கத்தரிக்காய் செடியில் பூ உதிர்வு இருந்தால் தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள் உரம் கொடுங்கள்
@raihanfarvin4116
@raihanfarvin4116 3 года назад
@@MaadithottamSachu OK sis thank you
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 3 года назад
வெண்டைக்காய் சிறிய செடிபிலேயே காய் விடுகிறது என்ன செப்வது
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
சத்துக்கள் குறைபாட்டினால் செடி வளர்ச்சி இல்லாமல் இருந்து இருக்கலாம் அதனால் சின்ன செடியிலேயே காய்கள் வந்து இருக்கும் வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் கொடுங்கள் மற்றும் உரங்கள் கொடுங்கள்
@vaitheeswaran5856
@vaitheeswaran5856 3 года назад
Ant is coming in our garden anti pls tell any reason
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
வெயில் காலங்களில் குளிர்ச்சியான இடத்தை தேடி எறும்புகள் வரும் நாம் வளர்க்கும் செடியின் பைகளின் அடியில் ஈரப்பதம் இருப்பதால் அடிப்புறத்தில் எறும்புகள் வரும் செடியில் ஏதாவது பூச்சித்தாக்குதல் இருந்தால் கூட எறும்புகள் வரும் செடியில் வெள்ளை பூச்சி தாக்குதல் இருந்தால் எறும்புகள் அதிகமாக வரும்
@onedaycrafts8865
@onedaycrafts8865 3 года назад
Ka plz put pasai millakai valarpu video potunga plz plz plz plz plz
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பச்சை மிளகாய் வளர்ப்பதை நாங்கள் வீடியோ எடுக்கவில்லை சகோ அடுத்த முறை வளர்க்கும் பொழுது வீடியோ போடுகின்றேன்
@aaradhya6214
@aaradhya6214 3 года назад
Plz upload eng subtitles
@SelvaKumar-lg8ip
@SelvaKumar-lg8ip 3 года назад
😎😎😎
@lakshmiarun7578
@lakshmiarun7578 3 года назад
விதைகள் இங்கு வாங்கரிங்க
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்குவோம் மற்றும் ஒரு சில ‌விதைகளை நாங்களே தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்
@sudhaananth5556
@sudhaananth5556 3 года назад
Hi mam. I'm seeing ur vedio I feel relax
@tamiltinyfoods3766
@tamiltinyfoods3766 3 года назад
Hi
@shinyjashlinshinyjashlin9875
@shinyjashlinshinyjashlin9875 3 года назад
Aunty enaku vithai venum aunty plz enaku anupi vida mudiyuma
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
akileshsaras@gmail.com இந்த mail idக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் எங்களிடம் இருக்கும் விதையை அனுப்புகிறோம்
@gopalramar2765
@gopalramar2765 2 года назад
@kiruba18
@kiruba18 3 года назад
Whenever I am seeing your video l feel relax thank you mam 🙏
@dkmusicking4370
@dkmusicking4370 3 года назад
👍👍👍👍👍
@ajithkumar.k3018
@ajithkumar.k3018 3 года назад
👍👍👍👍
@velmanianitha1652
@velmanianitha1652 3 года назад
Super
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you very much
Далее
Муж на час 😂
00:37
Просмотров 1,1 млн