Тёмный

AC vs air cooler vs fan - best way to use each appliance!!! | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 256 тыс.
50% 1

ஏசி vs ஏர் கூலர் vs ஃபேன் | எந்த ஊரில் எது பெஸ்ட் | சரியான முறையில் ஒவ்வொன்றையும் பயன்படுத்துவது எப்படி?? - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
RU-vid: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#Summer #AC #aircooler #fan
0:00 Intro
1:01 How does fan work?
2:28 How does Aircooler work?
4:03 How does AC work?
6:01 How to use fan?
6:53 How and where to use the Aircooler & AC?
10:39 At what temperature should AC be used?
11:20 Conclusion
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@Den-vt9it
@Den-vt9it Год назад
Multi talented person enga family doctor(Dr. Arunkumar) . The pride of Erode.
@user-no4yu1zb5n
@user-no4yu1zb5n 2 месяца назад
உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்..எங்கள் குடும்பநல மருத்துவருக்கு மிக்க நன்றிகள்❤ எங்கள் குழந்தை மிகவும் நன்றாக உள்ளது.❤
@naveennanban
@naveennanban 2 месяца назад
அடுத்த சீசனில் பார்பவர்கள் லைக் செய்யவும்
@Mr_DUMANGI_4388
@Mr_DUMANGI_4388 2 месяца назад
😅😅😅😅😅
@Mr_DUMANGI_4388
@Mr_DUMANGI_4388 2 месяца назад
😅😅😅😅😅
@ShahulHameed-rs7uv
@ShahulHameed-rs7uv Год назад
சார் நன்றி . உங்களுடைய தகவல்கள் அனைத்தும் அறிவியலான அறிவுவார்ந்த தகவல்கள். அல்லாஹ் உங்களுக்கு எல்லா நலன்களும் வளமும் பெற்று சிறப்பாக நீண்ட நாள் வாழ வாழ்த்தி கிரேன்
@thangamanik3342
@thangamanik3342 Год назад
அற்புதமான பதிவு. இன்றைய காலத்தில் அனைவரும் பயன் பெறும் வகையில் தெளிவாக மற்றும் எளிமையாக விளக்கம் தந்துள்ளார். வாழ்த்துக்கள். சமூக அக்கறை அதிகம் உள்ள மக்கள் சேவகர். வாழ்க வளமுடன் நலமுடன்.
@govitm5774
@govitm5774 2 месяца назад
Dr very useful post - seeing in April2024!
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள்
@sivasankar6018
@sivasankar6018 Год назад
Thanks for your valuable information Doctor
@luckyvijay4914
@luckyvijay4914 2 месяца назад
Thanq Doctor sir u r great Human ❤
@user-xp4by6ex9z
@user-xp4by6ex9z 3 месяца назад
Thank u for ur valuable explanation sir🙏🙏we r looking forward for such a msg this summer... confusions gone🤗
@srinivasanp879
@srinivasanp879 Год назад
Very very informative sir. Please explain how excessive cooling out our human body.
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so Год назад
Thank you so much sir🙏👍
@mntonic
@mntonic Год назад
Thank you doctor, allen solly shirt very nice.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Год назад
Super 🎉 very useful information thank you Doctor 💐🥰
@nithyarul7171
@nithyarul7171 Год назад
Thanks Doctor for this useful program
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐
@murugesanramasamy1110
@murugesanramasamy1110 Год назад
Thank you doctor 🙏
@anandkumar-np2od
@anandkumar-np2od Год назад
Doctor, please put a video about using bathing soaps and herbal bath powder. I heard that soaps will close the pores in our skin which leads to many diseases. Please put a detailed video for this. As always, thanks for all your valuable and informative videos 🙏🏼
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 Год назад
Thank you sir
@vanumathi7995
@vanumathi7995 2 месяца назад
Very useful video sir thank you so much
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 2 месяца назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@sangeethasamayalkattu9586
@sangeethasamayalkattu9586 Год назад
Salute sir👏👏
@MAHASHAKTHI2022
@MAHASHAKTHI2022 2 месяца назад
Thank you doctor🎉
@thirukumaraveluloganathan2938
Enna thalivarey eppadi aaitenga…..All in all azhghu Raja 😊
@pananth1308
@pananth1308 2 месяца назад
During summer table fan or pedestal fan is good as it produce horizontal air airflow. During winter ceiling fan may be good or better do not use any cooling eqpt. For mosquito issue use mosquito net.
@sathasivamsathasivam7860
@sathasivamsathasivam7860 Год назад
Sir please moru benefit sollunga..
@radhasamayal1275
@radhasamayal1275 2 месяца назад
Sir latex matress pathi podunga sir cotton matress vs latex
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n 2 месяца назад
திக்கான துணியை பெட்ஷீட் நனைத்து படுக்கை அறையில் உலர்த்திப் பாருங்கள்...
@devavijay5853
@devavijay5853 2 месяца назад
Super
@jituavi6076
@jituavi6076 Год назад
Dr pls make video about eczema cure in adults
@sarojinimayilswamy5031
@sarojinimayilswamy5031 Год назад
Gud information
@abithas8917
@abithas8917 Год назад
Thanks a lot Doctor.. Kindly let us know skin and hair care for ten year old boys.. Don't know which soap and shampoo to use..
@-Suptharoopini.
@-Suptharoopini. Год назад
Hello doctor,curd daily sapdurathu nallatha kettatha?itha pathi oru video podunga..
@karthikeyan9321
@karthikeyan9321 Год назад
Arumai doctor
@pkm0047
@pkm0047 Год назад
Systems like HVAC provide fresh air with cooling. So, there is sufficient fresh air flow which assures oxygen availability. However, the closed room with A/c doesn't have sufficient oxygen for a long time. Dr, please discuss the facts about the oxygen availability in the closed room
@punithastanley9271
@punithastanley9271 2 месяца назад
Sir naanga koda erode than sir Nader medu .we r trying to come see you one day sir
@kanagalakshmi8868
@kanagalakshmi8868 Год назад
Use full video.thaks Dr
@user-oh3rj2ko9u
@user-oh3rj2ko9u Год назад
Doctor How about places like Bangalore, which ia situated in higher altitude, with dry air. Which one is better?
@Kesavan.MMunusamy.K-yw1ll
@Kesavan.MMunusamy.K-yw1ll Год назад
Super sir
@Rajasekar-bb1qi
@Rajasekar-bb1qi 2 месяца назад
Humidifier to be used to maintain optimum humidity during dry weather. That too, Humidifier needs to be clean and maintained properly, or else it will give adverse effects. Relative Humidity should be around 40% to 60%.
@ashokraju6229
@ashokraju6229 Год назад
Need full video sir
@kayalvizhiarunachalam147
@kayalvizhiarunachalam147 Год назад
Waiting for next video sir
@raheemibrahim6886
@raheemibrahim6886 Год назад
very useful video, surpricing why very less views, some so called celebrities posting wasted vlog videos got million views within hours, pathitic metality of people must change.
@mannat6313
@mannat6313 2 месяца назад
stop confusing yourself with the category. vlogs are for entertainment. and this video is information. Entertainment will always have more views compared to education. so, be smart and know the difference
@visalatchivisalatchi8201
@visalatchivisalatchi8201 Год назад
Granet la paduthu thoonkina ethana problem varuma konjam sollunga sir
@kkjraja867
@kkjraja867 2 месяца назад
Super 👍
@visalatchivisalatchi8201
@visalatchivisalatchi8201 Год назад
Granet, tiles, ciment tharai ithil ethu nallathu
@bharathkumar.s4445
@bharathkumar.s4445 Год назад
Sir , Thanks so much, Please share your thoughts about Night Shift Work . How to balance the healthy lifestyle. ❤
@user-no3og2cr3g
@user-no3og2cr3g 29 дней назад
Pls tell sir❤
@sureshindia250
@sureshindia250 2 месяца назад
Hi sir, vetula kulandhainga irunkanga Air coolers use panalama
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Год назад
நன்றி. ஏ.சி உபயோகிக்கும் போது இரவு முழுவதும் 26 - 28 செட்டிங் வைத்தாலும் சில நாட்களில் தலைவலி, தலைபாரம் காலை எழும் போது ஏன் ஏற்படுகிறது? (திண்டுக்கல் புற நகர் பகுதி)
@mugilangp2148
@mugilangp2148 2 месяца назад
நகருக்கு உள்ளே சென்று ஏ சி பயன்படுத்தி பாருங்க ப்ரோ.
@vigneshramaiah6313
@vigneshramaiah6313 2 месяца назад
😂😂​@@mugilangp2148
@sriramsriram9195
@sriramsriram9195 2 месяца назад
Adei
@rajmanickam6676
@rajmanickam6676 Год назад
1 M subscribers 👍
@vkvk1328
@vkvk1328 2 месяца назад
🎉🎉 SUPER 👌
@Adhiranudhayakamali1729
@Adhiranudhayakamali1729 2 месяца назад
Sir madurai ku ethu pota set augum sir
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm Год назад
Waiting 👍
@prasee5101
@prasee5101 Год назад
Doctor Neenga sonnathu sari than we can not predict heart issue well earlier..cardiologist dr gaurav gandhi who did 16k surgery died today by heart attack at age of 41
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
True. Very sad for him. Rip.
@prabhu6330
@prabhu6330 Год назад
Dr....by reducing relative humidity does not reduce the temperature...in the cooling mechanism..a low temperature (say 15deg)..cooling coil is allowed to flow with room air...as the air has humidity..upon contact with cooling tubes...the moisture will condense to water ..so the RH is reduced...in air cooler...the RH is increased ,but we can get 1 to 3 degrees lower than the room temperature...RH in room is not good for health...
@nadhiyap6636
@nadhiyap6636 3 месяца назад
Doctor Salem ac or air cooler
@malarkannan1841
@malarkannan1841 2 месяца назад
Madurai which is best sir
@arunfrozer
@arunfrozer Год назад
Dr., I have a doubt, Can we take De-worming tablet ? Who should take and when we should take it Doctor? Kindly let us know about this stuff, since most of youngsters/People working in routine job having their most of food outside 😢
@prabhakaranp6190
@prabhakaranp6190 3 месяца назад
Palani Dindigul district which is best Air cooler or AC
@soundarivijayakumar6637
@soundarivijayakumar6637 Год назад
👍
@TheNainamohamed
@TheNainamohamed Год назад
எனக்கும் இதே பிரச்சனை நான் சென்னை அம்பத்தூரில் இருக்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர் கூலர் வாங்கினேன் நல்ல வெயில் அந்த நேரத்தில் ஏர் கூலர் பயனளிக்கவில்லை இப்பொழுதுதான் தெரிகிறது ஏன் அது வேலை செய்யவில்லை என்று தெளிவு படுத்தியமைக்கு நன்றி...
@hariprasathgurunathan8812
@hariprasathgurunathan8812 4 месяца назад
Sir unga video is ellam super 👌👌👌🤝🤝👏👏👏
@AravindMuthusamy
@AravindMuthusamy Год назад
Doctor. Can we take raw or steamed groundnut during weight loss.
@vishnubuilderspromoters242
@vishnubuilderspromoters242 2 месяца назад
Coimbatore which better
@Yashmithran
@Yashmithran Месяц назад
மரத்தை வெட்டி விட்டு, பஜாஜ், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு, மார்க்கெட் கொத்தவர்களுக்கு... 🎉🎉🎉🎉
@annamayyatv4707
@annamayyatv4707 Год назад
👌👌👌 👍👍👍 🙏🙏🙏
@RBJdec
@RBJdec Месяц назад
5 month baby iruku.. Aircooler use panlaama
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 2 месяца назад
நம்மூர்ல எது சிறப்பா இருக்கும்?
@abinayasis4003
@abinayasis4003 Месяц назад
Air cooler eb பில்லும் oru சீலிங் பேன் eb bill enna sir
@user-yf6pb8vy5p
@user-yf6pb8vy5p 2 месяца назад
Humidity என்பது காற்றில் உள்ள ஈரப்பதம். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வியர்வை ஆவியாகும் தன்மை குறைந்து விடும். வெயில் காலத்தில் உடலில் வெப்பத்தை குறைக்க தோல் வியர்க்க செய்து வியர்வை ஆவியாகும் போது தோல் குளிர்ந்து உடல் குளிரும்.. ஏற்கனவே காற்றில் அதிக ஈரப்பதம் (high humidity) இருக்கும் போது காற்று மேலும் ஈரப்பதத்தை முழுவதுமாக ஏற்க முடியாது. எனவே தோலில் இருந்து வியர்வை ஆவியாக முடியாது. தோல் வியர்வையை சிந்தும். காற்றில் Humidity குறைவாக இருந்தால் வியர்வை ஆவியாகி காற்றில் கலந்து விடும்.
@sarathus6
@sarathus6 2 месяца назад
Excellent answer...
@Ramsview24
@Ramsview24 2 месяца назад
April 24
@ts.nathan7786
@ts.nathan7786 2 месяца назад
நுரையீரலில் புற்றுநோய் உள்ளவர் ஏசி பயன்படுத்தலாமா அல்லது ஏர் கூலர் பயன்படுத்தலாமா?
@keerthika-of6hu
@keerthika-of6hu 2 месяца назад
4month old baby ku aircooler use pannalama sir
@2shambhavi
@2shambhavi Год назад
Gud noon sir..am Dr.Shambhavi priya from Erode IMA....can u please release a video on prebiotics and probiotics and its effect on weight loss?...few days back u hv asked a suggestion of questions for diet CME in IMA group....but i have missed the chance.. sorry..
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Please check my previous video on pre and probiotics. But it doesn't have significant effect on weight loss.
@2shambhavi
@2shambhavi Год назад
Ok sir..Thank you👍👍
@suganthikarthisuganthikart893
Kids weight gain problam & weight loss tips... Video pootunga Doctor. My daughter age is 10.
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Already there. Please search and check old videos in my channel.
@suganthikarthisuganthikart893
Old weight loss video pathutha na follow panra. Yan daughter kuum atha follow pannalama doctor.
@gomalpradeep5080
@gomalpradeep5080 Год назад
Sir,AC room LA use panrathu nala, humidity 25 to 35℅ maintain akum, athunala namma body LA erunthu athigama sweat akuma ?, athunala neraya thanni kudikanuma?
@sudhaprabhainfo
@sudhaprabhainfo Месяц назад
Is air cooler best for new born baby???
@Curly_Blessy05
@Curly_Blessy05 Год назад
Your videos are very very helpful doctor...Thank yu lot doctor ❤️...Pcod 💯 percentage curable ah sir ?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Definitely reversible
@Curly_Blessy05
@Curly_Blessy05 Год назад
@@doctorarunkumar Thank you lot sir
@vae2168
@vae2168 Год назад
ஏசி.,ஏர் கூர்லர்...தேவையில்லை. சன்னல்கள் எல்லாவற்றையும் திறந்து வைத்து விட்டு , ஃபேன் ஐ மிதமான வேகத்தில் வைத்து விட்டு ஈரமான வேட்டி துண்டுகளை சன்னலில் தொங்கவிட்டால் போதும். மற்றவகை எந்திரப் புனைவுகளால் சிறுநீரகம் விரைவில் சீரழிந்து விடும்.
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 2 месяца назад
KOSU THOLLAI IRUKKU.JANNAL THIRATHU THOONGA MUDIUMA
@Kamaldawww
@Kamaldawww Год назад
Humidity means hotness right?high water vapour content is high heating right?
@TheNainamohamed
@TheNainamohamed Год назад
when humidity mix with hot air it become hot air.
@user-yf6pb8vy5p
@user-yf6pb8vy5p 2 месяца назад
Humidity என்பது காற்றில் உள்ள ஈரப்பதம். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வியர்வை ஆவியாகும் தன்மை குறைந்து விடும். வெயில் காலத்தில் உடலில் வெப்பத்தை குறைக்க தோல் வியர்க்க செய்து வியர்வை ஆவியாகும் போது தோல் குளிர்ந்து உடல் குளிரும்.. ஏற்கனவே காற்றில் அதிக ஈரப்பதம் (high humidity) இருக்கும் போது காற்று மேலும் ஈரப்பதத்தை முழுவதுமாக ஏற்க முடியாது. எனவே தோலில் இருந்து வியர்வை ஆவியாக முடியாது. தோல் வியர்வையை சிந்தும். காற்றில் Humidity குறைவாக இருந்தால் வியர்வை ஆவியாகி காற்றில் கலந்து விடும்.
@gymlovermari3148
@gymlovermari3148 Год назад
Sir nama erode ku edhu best
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
AC better than air cooler
@naveen24able
@naveen24able Год назад
Doctor I'm from Ooty we or not using ac but here below 24 always there is it any problem health
@monke6669
@monke6669 Месяц назад
At present what is the temperature in ooty? Do you feel the heat?
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 Год назад
1 Sir AC podumbothu fan serthu podalam ? 2 Apdi seithal current consumption kuraiyum solranga 3 illai room temperature athigam aagum cool aagathu solranga Vilakkam thevai 🙏
@ramkumar-ot1wx
@ramkumar-ot1wx Год назад
3
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 Год назад
@@ramkumar-ot1wx thanks for your reply
@Yashmithran
@Yashmithran Месяц назад
ஏன் என்றால், நாள் பட நாள் பட, தண்ணி பழசாகி , பாசம் பிடிக்கும்... மறுசுழற்சி மூலமாக , எப்படி என்றால் , ஹீட் , அன்ட் கூலிங் ஆகி வக்கிபுல் வழியாக , அந்த பழைய நீர், மரு சுழற்சி ஆகி, விஷ வாயுவை வெளியேற்றும்.... இதனால் ஆஸ்துமா, நெஞ்சு சலி, மூச்சு தினரல் ஓர் சிலருக்கு, ஹார்ட் அட்டாக், கூட வர வாய்ப்பு உள்ளது....
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 2 месяца назад
🎉🎉🎉🎉
@thiyagarajanrtrajan9764
@thiyagarajanrtrajan9764 2 месяца назад
டாக்டர் COPD இருக்கிறவர்கள் Cooler பயன்படுத்தலாமா 🙏
@portialijuverghis6065
@portialijuverghis6065 Год назад
Dr.. can we use ac and fan together in the same closed room
@dhivyabharathi2498
@dhivyabharathi2498 Год назад
Same doubt
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
ஏசி கரண்ட் பில் ஐ குறைக்க உதவும். ஃபேன் மூலம் காற்றோட்டம் அதிகரிப்பதால் ஏசியில் குறைவான செட்டிங்ஸ் வைத்தால் போதும்
@raviganesh4647
@raviganesh4647 2 месяца назад
hello doc neenga unga patient customer ku rply pannitukinga ,, theriyathavangalum unga free time la rply pannitunga ❤
@abhimanyu7573
@abhimanyu7573 2 месяца назад
27 to 28, best temprature to save power and optimal room temperature in summer 😊 dehumidify room in 25 or 24 during winter to prevent fungus and small bugs 😅 below 25 will make your head bald soon because of the dryness. Don't turn on ac after hairwash for those who have dry scalp and dandruff. Experience la solren 😂 Clean AC Filters once in a month atleast.
@chitra_luxica
@chitra_luxica 2 месяца назад
Monthly once ah
@abhimanyu7573
@abhimanyu7573 2 месяца назад
@@chitra_luxica Mudinja atleast. Ac Filter nambale 15 days once clean panalam in summer.
@user-lj5wn2ef3n
@user-lj5wn2ef3n 2 месяца назад
tower fan😮
@clarasomanathan6462
@clarasomanathan6462 2 месяца назад
எப்படியும் ஏர் கூலர்தான் பெஸ்ட் என்று சொல்லுவீர்கள் அதனால் தான் இந்தபதிவை பார்க்கவில்லை
@narayanand5652
@narayanand5652 Год назад
Neenga sonnathu anaithum unmai
@arumugamnithishkumar9550
@arumugamnithishkumar9550 Год назад
ஐயா, உடல் பருமன் குறித்த பதிவுகள் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ...
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
உண்மைதான், உடல் பருமன் சர்க்கரை நோய் பற்றி மீண்டும் கொஞ்சம் பேசலாம்
@dhivyabharathi2498
@dhivyabharathi2498 Год назад
Ac kuda fan use panalama sir ? 27 ila 28 la vachalum romba veguthu Kozhanthai nga irukanala temperature kammi pana mudila...so please include this clarification also in next ac video sir
@VETRI.90
@VETRI.90 Год назад
Keep 24 mam, won't harm babies
@puvithaselvam6607
@puvithaselvam6607 Год назад
Naaga ac 27 temperature vaikarom fan 1 or 2 la vaikarom mrng varai normal la irukkum no problem Fan use pannalana verkum
@puvithaselvam6607
@puvithaselvam6607 Год назад
Room ullavporathukku 10 to 15 minutes ac 17 temperature vechu cool pannittu aduthu kiraokkanum
@AshokKumar-dd2yg
@AshokKumar-dd2yg 2 месяца назад
குடிசை வீட்டில் ஏர் கூலர் பயன்படுத்தலாமா
@raviganesh4647
@raviganesh4647 2 месяца назад
kandipaga work agum , use pannunga
@sathishmechwhite
@sathishmechwhite Год назад
26la ellam vacha air cooling ah irukathe
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
No, I will explain in next video in detail regarding this
@ghari009
@ghari009 2 месяца назад
Thirunelveli varatchiya ???? 😅 Ever spot thirunelveli in ur life brother?? 😅
@rjkrjk3066
@rjkrjk3066 Год назад
Boss what is best for Coimbatore ?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
AC
@user-lj5wn2ef3n
@user-lj5wn2ef3n 2 месяца назад
coimbatore😢
@vigneshkarthikvk9417
@vigneshkarthikvk9417 Год назад
Room + window ah full ah close panni air conditioner use panrom then oxygen ulla irukura air la kammi aagirumla sir then how can we get enough oxygen ...
@kumaresh5962
@kumaresh5962 Год назад
😂
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
ஒன்று இரண்டு முறை கதவு அல்லது ஜன்னலை திறப்பது இந்த பிரச்சனையை குறைக்கும்
@krishnarajuvenkatachalam6157
மருத்துவர், மின் பொறியாளர் ஆகிவிட்டார்?
@Ramasamy865
@Ramasamy865 Год назад
இந்த காணொளியில் மருத்துவர் அவர்கள் தவறான பதிவு ஏதும் பதிவு செய்தாரா ?
@krishnarajuvenkatachalam6157
@@Ramasamy865 தெரியவில்லை.
@tamil9002
@tamil9002 Год назад
Nenga avar doctor ila engineer ah nu analyse panum researcher agiteenga!!!
@prakashm7999
@prakashm7999 Год назад
😮
@helendjay8324
@helendjay8324 Год назад
Nalla vishyam yaar sonna enna?
Далее
КРАФЧУ NAMELESS СКИН!
1:53:35
Просмотров 453 тыс.
AIR COOLER வாங்குறது WORTH-ஆ?
9:11
3 STAR vs. 5 STAR, Which is best?
12:08
Просмотров 426 тыс.