Present Sri Thiruvalluvar Swamiji. His Holiness Jagadguru Pujyasri Omkarananda mahaswamigal. Extraordinary speeches.. Great Swamiji. With namaskar to our great Swamiji. Millions of thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
சத் குருவே பணிவுடன் வணங்குகிறேன் வாழ்வில் முதல் முறையாக சத் குருவை கேள்வி கேட்பதை தாங்களும் கடவுளும் என்னை மன்னிக்கவும் தாங்கள் ஞான வான் யாருக்காகவும் தன்னிலை இறங்கி உபதேசிப்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது அந்த நிலையை எண்ணி வெட்கம் கொள்கிறேன் இந்த இறக்கம் நாட்டிற்கு என்றாலும் சாது சங்கடத்தில் சிக்க வேண்டாம் தானாக முன் வந்து பலி ஆடாக என்னை அர்ப்பணிக்கிறேன்
மனு ஸ்மிருதி அத்யாயம் 2:44; மற்றும் 3:197,198; மற்றும் அத்யாயம் 10:1-97; விதிகளின்படி ஶ்ருதி ஸ்மிருதி தர்ம விரோதமாக, ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் அல்லாத ஏனைய விப்ர வேஷதாரிகள் ஆன க்ஷத்ரிய வைசிய வர்ண கோத்ர ப்ரவரர்களான த்விஜர்கள் மற்றும் சூத்ர ப்ரதிலோமர்கள் ஆகிய போலி ப்ராஹ்மணர்கள் மட்டுமே 97% ப்ராஹ்மணர்கள் என்று கூறிக் கொண்டு வாழும் இந்த அதர்ம யுகத்தில், சூத்ர ஸேவகம் ம்லேச்ச ஸேவகம் பௌத்த ஜைன கிருஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மதம் மாறி செல்வது ஸமுத்ர தாரணம் வேத அத்யயனத்தை விட்டுவிட்டு அனார்யர்களின் நானா அவித்யா சாஸ்த்ர சிக்ஷாப்யாஸ கல்வி எல்லாம் தான் நடக்கும். இன்று கூடத் தான் நித்ய ஔபாஸனம், ஸமிதாதானம், வைச்வதேவம், அக்னிஹோத்ரம், அஹுத ப்ரஹ்ம யஜ்ஞம் உள்ளிட்ட அற வேள்விகள் யாவும் கூட அனைத்து ப்ரஹ்ம ப்ராஹ்மன க்ஷத்ரிய வைசியர்களும் பல ஆயிரம் சாஸ்த்ரிகள் சங்கர மட ஜீயர் மட பரீக்ஷாதிகாரிகள் உள்பட அனுதினம் விடாமல் செய்வதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அனைவருமே பிதுர் க்ருஹத்தில் ஸாவித்ரீ உபதேச பூர்வக உபநயன ஸம்ஸ்காரம் முடித்து ப்ரஹ்மவாதினீ ஆகாமல் ரஜோதர்சனம் ஆன ஸத்யோவதூ என்னும் வது ஆகிய வ்ருஷளியை மணம் முடித்து வ்ருஷளீபதி ஆகி விட்டனர். பூ லோகத்தில் யாகம் யஜ்ஞங்கள் நடக்காத காரணத்தால் தேவ லோகத்தில் துர்பிக்ஷம் ஏற்பட்டு தேவர்கள் ஹவஸ் என்னும் ஹவ்யங்களோ கவ்யங்களோ இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிவ்ருஷ்டி, அனாவ்ருஷ்டி,, கொரோனா போன்ற கொடிய கொள்ளை நோய்கள், பூகம்பம், புயல், வெள்ளம், வரட்சி, காட்டுத் தீ, விபத்துக்கள் என ப்ரஹ்மாதி தேவர்களும் காப்பாற்ற முடியாத அளவு துன்பமும் துயரமும் உலகம் முழுவதும் பெருகி லக்ஷக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. கர்ம பல தியாகிகள் ஆன யோகிகள் குறைந்து விப்ரர்கள் அல்லாத பல பிற வர்ண துஷ்டர்களும் ஸத்கார மான பூஜார்த்தமாக ராமகிருஷ்ண மடம் முதலிய ஸ்தாபனங்கள் மூலம் ஸந்யாஸ தீக்ஷை பெற்று கல்கி புராண வசனங்களின் படி போதனைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். வஸிஷ்ட வம்ச ஸுகானினர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த வாஸிஷ்ட ப்ரவர அஸுர குல சூத்ரர், மற்றும் அவர்கள் வழி வந்த அயோகவர் க்ஷத்தா சண்டாளர் உள்ளிட்ட பிரதிலோமர்கள் கூட இன்று பருத்தி பூணல் அணிந்து விப்ர வேடமிட்டு அத்யயனம் அத்யாபனம் யஜனம் யாஜனம் தானம் ப்ரதிக்ரஹம் உள்ளிட்ட விலக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் செய்து வருவது மட்டும் அல்லாமல் ஸந்யாஸ தீக்ஷை பெற்று ஆசாரியர்கள் என்று கூட சொல்லிக் கொண்டு அதர்ம செயல்கள் செய் வருவதும் பெருகி விட்டது. எனவே இது தான் உண்மையான தர்மத்திற்கு க்லானி ஏற்பட்ட காலம். இப்போது தான் மரீசி வம்ச அக்னிஷ்வாத்தர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த காஸ்யப ப்ரவர சூர்ய குல க்ஷத்ரிய வர்ணத்தில் - ப்ரஹ்ம வர்க ஸாம வேதீய தேவ ப்ராஹ்மணர் குலத்தில் - பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் செய்து பரசுராமரிடம் அத்யயனம் செய்து மீண்டும் வேத தர்ம ப்ரதிஷ்டை செய்து உலக அமைதிக்கு வழி வகுப்பார் என்று பவிஷ்ய புராணம் ப்ரதிஸர்க பர்வம் சதுர்யுக கண்டாபர பர்யாயம் த்வாபர ந்ருப உபாக்யானம் மற்றும் கலியுக பூப வர்ணனம் ஆகிய அத்யாயங்கள் மூலம் அறியலாம்.