நன்றிகள். "யார் பெருவார்,?யார் பெற்றிருக்கிறார் மாணிக்க வாசகரைத் தவிர? ஏற்கனவே பதிவாகி அடியேனும் பதிவிறக்கி பல முறை கேட்டு ஒருநாள் காணாமல் போன பதிவு. இன்று அந்த ஆனந்தம் மறுபடியும் என்னெஞ்சில். " சுண்ண வெண்ணீறு அணிவித்து" எம்பெருமான் நடராஜனின் அபிஷேகத்தின் போது, திருநீறு அபிஷேகத்தைக் காண நாலாயிரங் கண்ணும் போதாது. அபிஷேக திருநீற்றை, தீட்சிதப் பெருமக்கள், அள்ளி எடுத்து, கீழே கிறங்கி நிற்கும் அன்பரிடம் வழங்குவார்கள். உலகத்து நிதியெல்லாம் ஒருசேரப் பெற்றக் கருமியைப் போல, பேரின்பத்தோடு கைநீட்டி பெற்றுக் கொண்டு நெற்றி, கை, உடம்பு என,பேரார்வத்தோடு பூசிக்கொள்வார். அதே வேகத்தில் திரும்பி, சுற்றி நிற்கும் மற்ற அன்பர்களிடம், யான் பெற்ற பெரும் பேரின்பம், அனைவரும் பெரும் விதமாக வழங்கி விடுவார்கள். எத்தனை அபிஷேகம் நடந்தாலும், திருநீற்று அபிஷேகம் தனி அழகு. புகை கிழம்பி, ஒரு மயக்கும் மாய உலகம் கண் முன்னே விரியும். அந்த அழகைக் காண வரும் திருவாதிரைக்கு தில்லைக்கு வருகிறேன். நன்றிகள் நண்பரே.
மிக்க மகிழ்ச்சி நண்பரே! தில்லையம்பலவனின் அபிஷேகத்தைக் கண்குளிர, மனங்குளிர தரிசித்துத் தாங்கள் பெற்ற ஆனந்த புளகாங்கிதம் நன்கு உணர முடிகிறது. நன்றி நண்பரே...
You have done many many good deeds in your last birth, to get this chance in your this life. I feel the the God presents in your voice. I think I should have done at least few good things to your pedals.. God may give you a long blessed life.
omhaaram'' is the thiruvarul-key to open the door to access to '' arivu sudar'' arul perum jothi, thani perum karuni = ocean of love , '' the world of creation where only love--intelligence exists
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA
மிகவும் அருமையான பதிவு ஐயா! சொல்ல வார்த்தைகள் இல்லை! சற்குருநாதர் ஐயா அற்புதமாக பாடியுள்ளார்! கண்கள் ஈறன் அணிந்தது. மிக்க நன்றி ஐயா, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏
பதிகத்தின் தொடக்க வரியினைத் தலைப்பாகக் கொடுக்கப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை. தாங்கள் விரும்பிய வண்ணம் அச்சோப் பதிகம் எனத் தலைப்பினை அடியேன் மாற்றம் செய்துள்ளேன். வணக்கம், நன்றி.