யா அல்லாஹ் தலாக் கூறி பிரியும் நிலையை எந்த ஒரு கணவன் மனைவிக்கும் காெடுத்துவிடாதே அது என்னாேடு முடியட்டும் புரிந்து காெள்ளாவிடில் பிரிவு நிச்சயமல்ல நிரந்தரம் இது உண்மை ஒருதர் மட்டும் புரிந்து காெண்டு வேலையில்லை ஒருவரை ஒருவர் புரிந்து காெள்ள வேண்டும் அப்பாேதுதான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையும்