Тёмный

Actor Arun Pandian about Vijayakanth & Karthick | Oomai Vizhigal | Rewind with Ramji | Hindu Talkies 

Hindu Talkies
Подписаться 68 тыс.
Просмотров 402 тыс.
50% 1

"விஜயகாந்த் தங்கமுட்டை!" - நடிகர் அருண் பாண்டியன் நேர்காணல்
Actor Arun Pandian about Vijayakanth & Karthick | Oomai Vizhigal | Rewind with Ramji | Hindu Talkies |
#ArunPandian #Vijayakanth #OomaiVizhigal #RewindwithRamji #HinduTalkies

Развлечения

Опубликовано:

 

14 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 360   
@reypraveen1
@reypraveen1 3 года назад
என்னா மனுசன் யா.. இந்த விஜயகாந்த்!! ஒரு பய கூட அவரபத்தி தப்பா சொன்னது இல்ல.. மனுசன்னா இப்படி வாழனும்...
@sounthararajansounthararaj8181
@sounthararajansounthararaj8181 3 года назад
Ethancoptan
@rengaraj2186
@rengaraj2186 3 года назад
Yes bro
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 3 года назад
@SIVABALAN VM Money...😑
@vinothrpr8447
@vinothrpr8447 3 года назад
தலைவா இது போதும்யா
@AbrameyaCheliyan
@AbrameyaCheliyan Год назад
அனைவரும் போற்றக்கூடிய ஒரு மனிதர் கேப்டன் அவர்கள்
@ChandraKumar-xi1wb
@ChandraKumar-xi1wb 3 года назад
தங்கம் தங்கம் தான் ஆனால் இந்த தகரங்களை பற்றி விமர்சனமே செய்யாத தலைவன் ...
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
சாரியாக சொன்னிங்க
@deepikashree4034
@deepikashree4034 3 года назад
Well said bro avaru edume pesunadu ila oru vaati kuda tappa sonadu ila adan Captain 👏🏼😍
@ramasamy5198
@ramasamy5198 3 года назад
நல்ல சிறந்த மனிதநேயம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்
@Mr_Siva222
@Mr_Siva222 3 года назад
அப்ப எதுக்கு அவருக்கு அரசியலில் துரோகம் செய்தீர். கேப்டன் வாழ்க
@muralithulasiram1723
@muralithulasiram1723 3 года назад
Because of vijaykanth wife
@gurunathan2160
@gurunathan2160 3 года назад
@@muralithulasiram1723 poda loosu kudhi
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 года назад
1990 முதல் கேப்டன் விஜய்காந்துக்கு பக்கபலமாக இருந்து வருபவர் பிரேமலதா.ஊடகங்கள் ஆதரவு கொடுப்பதில்லை.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 года назад
மனித நேயத்தின் மொத்த உருவம் திரு விஜயகாந்த்
@kavikutty7597
@kavikutty7597 3 года назад
என்ன இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்கு துரோகம் செய்தது தவறு.. கேப்டன் வாழ்க அவர் செய்த தர்மம் அவரை காக்கும்.
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 Год назад
What did he done
@pilotabs3193
@pilotabs3193 Год назад
உண்மை தான் உண்மையான மனிதனுக்கு உண்மையாக இல்லையே என்ற வருத்தம் என்பது அருண்பாண்டியன் அவர்கள் மீது எனக்கு என்று உண்டு
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 Год назад
@@pilotabs3193 what did he done ?
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 9 месяцев назад
@Abdul-ym9fp oh😯😧
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 4 месяца назад
​@@pilotabs3193no no... இல்லை... இவருக்கு விஜயகாந்த் ஐய்யவின் மனைவி உறவுகளோடு மிகுந்த பிரச்சனை ஏற்பட்டுவிட்டது... யார் பக்கம்.நிற்க முடியும் விஜயகாந்த் சார்? அவர் மேல் எப்போதும் மிகுந்த மரியாதை கொண்டவர்
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 3 года назад
துரோகி....எத்தனை ஜென்மம் எடுத்தாலும் துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது.
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Super super super nice message wonderful thinking message amazing message G 👌 congrats G your lines confirm my country 💪 wonderful lines your 💯 lines anything wonderful message G 👌
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 4 месяца назад
No
@kannanp6678
@kannanp6678 3 года назад
I love Caption sir.. ❤️❤️❤️
@abdul188
@abdul188 3 года назад
ஹ்ம்ம் கேட்கும் போது எவ்ளோ பெருமையா இருக்கு..... நல்ல குணம் கொண்ட மனிதர் இதுவரை யாரு வாயில் இருந்து கூட ஒரு குறை கூறவில்லை விஜய்காந்த் பற்றி
@ashokaaa4613
@ashokaaa4613 3 года назад
👍👍👍👍👍
@murali43950
@murali43950 3 года назад
நீங்கள் அனவரும் தான் விஜயகாந் Sir.. இந்த நிலைமைக்கு வர காரணம்
@naveennandhu3649
@naveennandhu3649 3 года назад
include people tn people also
@katiravanr2545
@katiravanr2545 3 года назад
100 true bro....
@balamuruganm783
@balamuruganm783 3 года назад
S true...
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Yes G 💯 your lines confirm G your message amazing message wonderful thinking G congrats G 🙏🏻
@samisaker4829
@samisaker4829 2 года назад
Correct
@ganeshthevar2171
@ganeshthevar2171 3 года назад
நட்புக்கு துரோகம் செய்தவர்
@rajeevsiva6552
@rajeevsiva6552 3 года назад
இருக்க 110 கமெண்ட்லையும் கேப்டன் பெயர் மட்டுமே.. அது தான்டா எங்கள் கேப்டன் கெத்து...
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Super nice message wonderful message G 👌 congrats G captain life time fitness God bless you jai hind sketch Kumar c 🙏💐
@MANIKANDAN-ti1xd
@MANIKANDAN-ti1xd 3 года назад
கேப்டன் நல்ல மனிதர்
@MuruganMurugan-mx8el
@MuruganMurugan-mx8el 3 года назад
கேப்டன் நல்ல மனிதர் காலம் எப்போதுதான் புரிந்து கொள்ளும்
@rangarajans963
@rangarajans963 3 года назад
நீ நல்லவன்னா இப்ப வி‌ஜயகாந்துக்கு போய் பிரசாரம் செய்து உன் பாவத்தை கழுவ வேண்டும் அவர் மிகவும் நல்ல மனிதர் நல்ல அரசியல்வாதி அவர் இப்போது உடல் நலம் குன்றி இருக்கிறார் அவர் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 3 года назад
He joined mannargudi mafia group... So we won't support him, in this election
@jeya05jyothi
@jeya05jyothi 3 года назад
Correct
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
G your Arun padiyan my country 🦊 fox ok total TN people carefully your lines confirm 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox ok
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 4 месяца назад
No no.. He has developed so much conflict with vijaykanth sir wife... Can't say that she was wrong too... But ppl like Arun pandiyan and many of vijaykanth sir friends didn't like to respect her like vijaykanth sir... It's said that vijaykanth sir wife relatives were occupying party cadres who used to always seek money and treat them with disrespect... Hence all of them who have great respect for vijayakanth sir also departed him... She was good wife in my view but certain amount of diplomacy could have helped vijayakanth sir to become CM... All fate😢😢😢😢
@thiyagarajanperumal8821
@thiyagarajanperumal8821 3 года назад
எப்படி இருக்க வேண்டிய கேப்டன் ... விரைவில் நலம் பெற்று நீடூழி வாழ வேண்டும்..🙏
@selvakumarr9500
@selvakumarr9500 2 года назад
விஜயகாந்தின் உண்மை விசுவாசிகள் யாரும் உன்னை மன்னிக்க மாட்டார்கள் அருண்பாண்டியன்.
@msanand8113
@msanand8113 3 года назад
தெரியாம ஜெயிக்கல நீ கேப்டன் உன்ன ஜெயிக்க வச்சார் ..
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
உண்மை
@PATHI1705
@PATHI1705 Год назад
S
@mahendranveera2025
@mahendranveera2025 Год назад
Yes brother
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 4 месяца назад
He has developed anger with vijaykanth sir wife family... But he had great regards for vijaykanth sir
@nalansstage8508
@nalansstage8508 3 года назад
பேராவூரணி MLA கடைசியா 2011 ல ஓட்டு கேட்க வரும்போது பார்த்தது.... அதுக்கப்புறம் இப்போது தான் பார்க்கிறேன் அருண் பாண்டியனை
@joshvaprince4647
@joshvaprince4647 3 года назад
Unmai bro
@magneteye3955
@magneteye3955 3 года назад
கேப்டன் மிக மிக நல்ல மனிதர்.நன்றி சார்.
@pandiyann4896
@pandiyann4896 3 года назад
மனசாட்சியோடு அருண்பாண்டியன் பேசியுள்ளார்...அப்படி பேசினால் இப்படித்தான் நிச்சயம் கேப்டனை உயர்வாக மட்டுமே பேசமுடியும்...கேப்டன் மிகச்சிறந்த மனிதர்
@statworld9207
@statworld9207 3 года назад
Captain ❤️
@manikandansrinivasan2857
@manikandansrinivasan2857 3 года назад
விஜயகாந்த் சார் நல்ல மனிதர்
@udayk1361
@udayk1361 3 года назад
Nandri marandhuttiye. Manasu Romba kashhtama irukku
@vallarasu25853
@vallarasu25853 3 года назад
என் தங்கம் எல்லோருக்கும் தங்க முட்டை தான் ஆனா அவருக்கு கிடைத்தவர்கள் தான் துரோகிகள்... நன்றி அருண்பாண்டியன் சார்...
@SaravanaSubbiah
@SaravanaSubbiah 3 года назад
அந்த தங்கமுட்டை இதயத்தை உடைக்க மனசு எப்படி வந்தது பாண்டி?
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏
@subbaraya937
@subbaraya937 3 года назад
நல்ல மனிதருக்கு ஒரு சப்போர்ட் இருந்தது கிடையாது திரைத்துறையை வளர்ப்பதற்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாமே
@sathish.s3833
@sathish.s3833 3 года назад
Please vote for captain
@naveennandhu3649
@naveennandhu3649 3 года назад
Inuma inka eruka tamil nadu makala nambitu erukinka😂😂😂
@babinravi6671
@babinravi6671 3 года назад
My first vote 🗳 for vijayakanth 2021
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 3 года назад
I too like vijayakanth... But unfortunately he made alliance with Dinakaran, i don't know why he joined mannargudi mafia group
@kumaresanm2242
@kumaresanm2242 3 года назад
Captan maha manidhan
@manidravid2210
@manidravid2210 3 года назад
நல்ல மனிதர் கேப்டன், அவர் நீடுழி வாழனும் 🙏🙏🙏
@tharudhalastores3727
@tharudhalastores3727 3 года назад
அவர் தங்கம் தான். ஆன நீ ஒரு பச்சோந்தி...
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Yes G 💯 your lines confirm wonderful message amazing message wonderful thinking G congrats G 👏 jai hind
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 4 месяца назад
No
@sumathi342
@sumathi342 3 года назад
எங்கள் கார்த்திக் பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி சார்
@bexelljohnson4479
@bexelljohnson4479 3 года назад
We also love Karthik....
@Mahesh_creations-9100
@Mahesh_creations-9100 3 года назад
அருண் பாண்டியன் சார் விஜயகாந்சாரை பற்றி மனசாட்ச்சியோட பேசியிருக்கிங்க சார், எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக கிருஸ்து இயேசு வழியாக பிராத்திக்கிறேன் ஆமென்,,,
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 года назад
மணசாட்சியா விஜயகாந்த் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா வுக்கு காசுக்காக கூஜா தூக்கியவன்
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Sankar sir your wonderful message G congrats G Arun padiyan my country wonderful 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox ok total TN people carefully your lines confirm 🦊 fox 🦊 fox 🦊 fox ok your lifestyle total money safety man 💯 life time money amount money amount only your this message OK more information congrats G 🙏🏻🙏🏻🙏🏻💐
@ananthparams5321
@ananthparams5321 3 года назад
Great man கேப்டன்
@selvanayagam7022
@selvanayagam7022 2 года назад
நன்றியில்லா உலகம் " கேப்டன் வாழ்க"
@kumaresanm2242
@kumaresanm2242 3 года назад
Captan maharaj manidan
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 года назад
உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த். கேப்டனால் mla ஆன நீங்கள் ஜெயலலிதா விற்கு ஜால்ட்ரா போட்டது ஏன்?
@naveennandhu3649
@naveennandhu3649 3 года назад
Arun pandi sir um inka eruka maximum tn people Maritha😂😂
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
எதுக்கு எல்லா பணத்துக்கு தான்
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
G your message amazing message wonderful thinking G congrats G 🙏🏻
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 года назад
மனித நேயத்தின் மொத்த உருவம் திரு விஜயகாந்த்
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 4 месяца назад
No no.. He has developed so much conflict with vijaykanth sir wife... Can't say that she was wrong too... But ppl like Arun pandiyan and many of vijaykanth sir friends didn't like to respect her like vijaykanth sir... It's said that vijaykanth sir wife relatives were occupying party cadres who used to always seek money and treat them with disrespect... Hence all of them who have great respect for vijayakanth sir also departed him... She was good wife in my view but certain amount of diplomacy could have helped vijayakanth sir to become CM... All fate😢😢😢😢
@arunperumal1406
@arunperumal1406 3 года назад
இன்று நாம் பேச தவிர விட்ட ஒரு மாபெரும் கலைஞன் கேப்டன்.......
@kumaryadavg7947
@kumaryadavg7947 3 года назад
ஒரு நல்ல மனிதர்
@bharthicreators8709
@bharthicreators8709 3 года назад
துரோகம் நீ நினைத்து பார்
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Super nice message G 👌 congrats G
@ramanathanpandian6060
@ramanathanpandian6060 3 года назад
Correcta sonnainga, captain the great man...
@e.nirmalrame.nirmal8437
@e.nirmalrame.nirmal8437 2 года назад
விஜயகாந்தை முதுகில் குத்தியவர்களிள் இவன் முக்கியமானவன்
@balajivbm2042
@balajivbm2042 3 года назад
Captain mass
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 2 года назад
கேப்டன் எப்போதும் நலமாக வாழ வேண்டும் கடவுளை வணங்குகிறேன்
@hanisha2bdhanasingh458
@hanisha2bdhanasingh458 2 года назад
captain sir all ways great man sokkathangam 🙏🙏🙏🥉
@prabakaranprp8095
@prabakaranprp8095 3 года назад
அப்பேற்பட்ட கேப்டனுக்கே துரோகம் செய்தவர் அருண் பாண்டியன்.
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
G your lines confirm 🦊 fox ok total TN people carefully your lines confirm 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox ok
@anchor9863
@anchor9863 3 года назад
Vaangevum maaten kudukavum maaten semme Anna.. .ithe yellaarum pinpattranum Anna.. .👍👍👍👍👍🙏🙏🙏
@krishnaveni2640
@krishnaveni2640 2 года назад
தமிழகம் அரசியலில் திரு.விஜயகாந்தை தவிர விட்டது தமிழக மக்களின் துரதிர்ஷ்டம்.
@venkatsathiya6887
@venkatsathiya6887 3 года назад
Excellent arun sir you are great sir nice human being god bless you sir
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 3 года назад
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்
@mahendranmanoharan1637
@mahendranmanoharan1637 3 года назад
விஜயகாந்த் சார் ஆல பிழைத்தவர்கள் நிறைய பேர்
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 года назад
உண்மை
@sankar.3260
@sankar.3260 3 года назад
ethula arunpandiyanum oruthan
@rajaaraam4593
@rajaaraam4593 2 года назад
P
@AshokKumar-jq7vh
@AshokKumar-jq7vh 3 года назад
அப்புறம் ஏன் துரோகம் செய்தீர்கள் உங்களை ரொம்ப புடிக்கும் கேப்டன் கு செய்த துரோகம் புடிக்கல
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
G your questions answered nothing now G your lines confirm 🦊 fox 🦊 fox 🦊 fox ok total TN people carefully Arun padiyan 🦊 fox ok total TN people carefully your lines 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox ok 👍
@harithas5
@harithas5 3 года назад
Captain is great
@vijay-kc6kv
@vijay-kc6kv 3 года назад
Sir u great 👌👌👌
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 года назад
அவர் நல்லாயிருந்தப்ப எல்லோரும் கூட இருந்தீங்க இப்ப யாருமே இல்ல
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
ரசிகர்கள் நாங்க இருக்கோம்
@seenseenisholi5756
@seenseenisholi5756 3 года назад
😭😭😭😭😭😭s
@EnnalMudium
@EnnalMudium 3 года назад
💪
@researchcentre5993
@researchcentre5993 3 года назад
true true true true true true true true true true true true, ithuthan intha ulagam nallathuku yethu ingu kaalam.
@SekarSekar-dh8jt
@SekarSekar-dh8jt 2 года назад
@@kareembasha6995 Yesss Yesss bro
@mmanikam9017
@mmanikam9017 3 года назад
Thalaivar pattri peciyathu enakku perumai.vaalka caption sir.
@purushothbujii6301
@purushothbujii6301 2 года назад
மனித கடவுள் எங்கள் கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathyram4513
@sumathyram4513 3 года назад
Vijaykanth is very good person and very true person his health condition is bad other wise now he will be very good politician
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Your message amazing message wonderful thinking G congrats G 👏 jai hind
@rajaa4631
@rajaa4631 2 года назад
Karthick sir friendship kum unimaiys irukaru great sir
@abineshsornappan2285
@abineshsornappan2285 3 года назад
அருண்பாண்டியன் விஜயகாந்த் பெயரையே நீங்க உச்சரிக்க கூடாது.
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Yes G 💯🇮🇳💐
@thandathanda1970
@thandathanda1970 3 года назад
நி மன்னிப்பு கேட்க வேண்டாம். விஜய் காந்த். குடும்பத்தினர் ரசிகர்கள் அனைவருக்கும் உண்மையான துரோகி நி.
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Yes G 💯 your lines confirm wonderful message G 👌 congrats G 🙏🏻🙏🏻🙏🏻💐 thankyou G more information Arun padiyan my country 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox ok total TN people carefully your lines confirm 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 your lines only money money money money money money money money money money money money money growth safety 💯 Man your history of money amount safety man 💯 life 💯 only your planning only money money money money money money money money money money money money money money money G
@balas9577
@balas9577 3 года назад
Very Respected person you r sir.
@ayyappanm6124
@ayyappanm6124 3 года назад
நீங்கள் நல்லவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெற்றி பெற செய்ய துனையாய் நில்லுங்கள்
@jesusprabujesusprabu5296
@jesusprabujesusprabu5296 3 года назад
Semmaiya erunthuju
@navaneethanloganathan3510
@navaneethanloganathan3510 3 года назад
Soulful words
@suthany5801
@suthany5801 3 года назад
Trust me Vijayakanth definitely win this election
@gcrgcr2658
@gcrgcr2658 3 года назад
கேப்டன் பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய உங்களை எல்லாம் என்ன நன்றி கடன் செய்தீர்கள்.. நீங்கள்.நல்ல மனிதராக இருந்தால் பேராவூரணி தேமுதிக வேட்பாளர் க்கு ஆதரவு கூறி அந்த தொகுதியில் வாக்கு கேக்கலாமே.
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 3 года назад
அருமை.....உண்மையான பதிவு
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
Yes G 💯 so your moment 🦊 fox moment Total 🦊 fox G
@indianmattress36
@indianmattress36 3 года назад
Vijayakanth super sir
@priyammusicpark9780
@priyammusicpark9780 Год назад
எதிரி கூட அவரை குறை சொல்ல முடியாது மனிதர் மாமனிதர்
@rajaa4631
@rajaa4631 2 года назад
Karthick sir kum arunpandien sirkum irukum friendship great greatttttttt super sir
@pazhanivel3593
@pazhanivel3593 3 года назад
சூப்பர் அருண் சார்
@srinivasbathina55
@srinivasbathina55 2 года назад
Arun sir my biggest action hero everyday was watcing one movie today still
@SuryaSurya-ps3dr
@SuryaSurya-ps3dr 3 года назад
captain
@appuvignesh6477
@appuvignesh6477 3 года назад
Good man is a great man captain Vijaykanth ❤️🙏
@sren2057
@sren2057 3 года назад
Truly Gold egg. Yedho avara padam katti, pinnaneela vachu dhane vandi odudhu🙏
@MotivationalSTATUS16532
@MotivationalSTATUS16532 3 года назад
Vijayakanth is Great 👍👍👍💐💐
@jairajj.m842
@jairajj.m842 3 года назад
A legend and gentlemen called captain!!!
@kajamydeenmydeen1710
@kajamydeenmydeen1710 3 года назад
Nalla manithar yengal captain avarukku poi epputi panittingalye thoragam panna yepputi manasu vanthujjo
@sguruchandran4950
@sguruchandran4950 3 года назад
அருண் பாண்டியனுக்கு வணக்கம் மிக வெளிப்படையாக பேசுகிறார்கள்.
@kumar.ckumar.c2667
@kumar.ckumar.c2667 2 года назад
G your TN people 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 fox 🦊 ok so confirm your lifestyle total money amount safety man 💯 life time money amount only your planning OK
@arunrapk
@arunrapk 3 года назад
Navarasa nayagan karthik ❤
@captainpandian9496
@captainpandian9496 3 года назад
கேப்டன் 😍😍😍👍. கார்த்தி 😍😍👍♥♥
@hussainkhadar3100
@hussainkhadar3100 3 года назад
Vote for captain inform to your family please 🙏🙏🙏🙏🙏🙏
@balubalu4323
@balubalu4323 2 года назад
கேப்டன் நலமுடன் வாழ்க இறைவனை வேண்டுகிறேன்
@sivaram3861
@sivaram3861 Год назад
ஊமை விழிகள் போன்ற ஒரு படத்தை என்னுடைய இளமை காலங்களில் நான் ரசித்ததே கிடையாது.... இப்போதும் ஒவ்வொரு சீனும் என் கண் முன்னே நிற்கும் 👌🌹🎊🎉
@SilambuSilambu-dg2mk
@SilambuSilambu-dg2mk 3 года назад
Super sir
@user-re6mg2fv9d
@user-re6mg2fv9d 3 года назад
அப்போ நீ நல்லவன்னு சொல்ரிய? ஏய் பான்டி.....(விஜயகாந்த்)
@rameshr1350
@rameshr1350 3 года назад
சினிமாலயம் அரசியல்யும் சரி உன்ன ஆளாகுணது கேப்டன் அவருக்கு துரோகம் பன்னிட்டு இப்ப பேச வந்துட்டான். Last 5 வருஷமா நீ இருக்கும் இடம் தெரின்சதா. கேப்டன் செய்த தர்மம் இந்த பூமி உள்ள வரைக்கும் நிலைச்சு இருக்கும். அதான் எங்கள் சொக்கதங்கம்
@pandiyaraj9187
@pandiyaraj9187 3 года назад
The great Man of captain sir
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 3 года назад
Aruna Pandian sir the song Kelvin nilaiyena ninaithal) was sooper in ur film Oomaivishigal
@vijayprathap3245
@vijayprathap3245 2 года назад
கேப்டன் வாழும் மனித கடவுள்
@gurupandi85
@gurupandi85 3 года назад
Captain thirumba varuvar ...... இங்க எதிரியால் விழ்ந்தை விட துரோகத்தால் விழ்ந்தவர்கள் தான் அதிகம் .
@gokulj1862
@gokulj1862 3 года назад
Captain is always ultimate
@Raja-up896
@Raja-up896 3 года назад
Well said Arun Pandain sir. JAI HIND
@sakthi_veld505
@sakthi_veld505 3 года назад
Thalaivar எப்போதும் மாஸ்
@athinarayanan9894
@athinarayanan9894 3 года назад
Vijayakanth 💥nallavar 🙏 vote for 🔥 DMDK 🥁 🥁 Captian Vijayakanth 💪 Dmdk 🔥
@iyyavooswamy3047
@iyyavooswamy3047 2 года назад
அருண் பாண்டியன் captain நிலைமைக்கு நீங்கலும் முதல் காரணம் மும்பை அய்யாவு
@SelvaRaj-et4xm
@SelvaRaj-et4xm 2 года назад
நல்ல மனிதர் எங்கள் குல தெய்வம் எங்கள் கேப்டன் அவருக்கு துரோகம் பன்னிட்டியே அருண்பாண்டியன்
@athinarayanan9894
@athinarayanan9894 3 года назад
Vijayakanth 💥nallavar 🙏 vote for 🔥 DMDK 🥁 🥁 Captian Vijayakanth 💪
@padmapriyakumaravel1601
@padmapriyakumaravel1601 2 года назад
Nalla speach Arun Pandian sir.
@nisharaj3289
@nisharaj3289 3 года назад
Love you sir 😍❣️
@nisharaj3289
@nisharaj3289 3 года назад
Love you sir😍
Далее
220 volts ⚡️
00:16
Просмотров 571 тыс.
Gale Now VS Then Edit🥵 #brawlstars #shorts
00:15
Просмотров 653 тыс.
Never waste PASTA SAUCE @itsQCP
00:19
Просмотров 4,3 млн
Опасные облака!😱🌩
0:20
Просмотров 2,6 млн