Тёмный

Actor Mohan & S N Surender Fight 

Ashraff Ameer
Подписаться 9 тыс.
Просмотров 396 тыс.
50% 1

Actor Mohan Exclusive interview
• Actor Mohan Exclusive ...
Music Director S A Rajkumar Exclusive interview
• Exclusive interview ab...
Actress K R Vijaya Exclusive interview • K R Vijaya Talk About ...
#ActorMohan & #SNSurender #Fight
#SNSurender #Mohan #Ashraffameer #actormohan
நடிகர் #மோகனும் பாடகர் S N #சுரந்தரும் நானா நீயா என்று ஒருவரோடு ஒருவர் இறுமாப்போடு இருந்தது
இருவரும் கழுத்தில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்த கதையானது

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 832   
@AshraffAmeer
@AshraffAmeer 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gaK5c2PKzcs.html S N Surender Exclusive Interview
@prabu203
@prabu203 5 лет назад
மோகன் சார் சொன்னது தான் சரியான பதில் குரலை தவிர அவருடைய நடிப்பும் தானே வெற்றிக்கு காரணம்.
@sk-qb5ng
@sk-qb5ng 5 лет назад
Surrender ethir parbathu thanks mattuma
@priyaramesh6095
@priyaramesh6095 5 лет назад
No only songs made him a hero otherwise he is zero
@gomathypitchamai3322
@gomathypitchamai3322 4 года назад
Mohan best performer, no doubt
@tamilchannel421
@tamilchannel421 4 года назад
@@priyaramesh6095 apa itha Ilayaraja sollanum
@ciasiva971
@ciasiva971 4 года назад
I think surenthar is thick headed. Mohan is absolutely right and Fair
@lindajosephine2980
@lindajosephine2980 4 года назад
மோகன் வசனம் பேசாமல் மைக் மட்டும் பிடித்து பாடுவது போல் தலை அசைத்தாலே அழகு தான்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 2 года назад
ஆமாம்
@ravikumars3550
@ravikumars3550 Год назад
Mohen actor personality performance Appearances only mohen valarchikku mohen mutuumthan surenther panathuku work panierukkanka
@udhayanuday9033
@udhayanuday9033 5 лет назад
Mohan very simplicity answer,surender very head weight
@SenthilKumar-ep4ie
@SenthilKumar-ep4ie 5 лет назад
மோகன் தான் சரியாக சொன்னார்.இரண்டு பேரும் சேர்ந்து தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு.
@devakanidavit6294
@devakanidavit6294 5 лет назад
மோகன் அண்ணா தான் மணி்தபிமானத்தோடு பேசுகிறார் சுரேந்தர் ஒரு திமிரு பிடிச்சவன்
@dharanganga8019
@dharanganga8019 2 года назад
Ama surrendhar romba thimira pesaran. Yennomo ivan illati mohane illatha mathiri. Many lady tubbing artist many accterss ku voice kodukiranga. Ambika and ratha ku many tubbing artist voice koduthirukkanga.adukkaha avanga illana ratha ambika act pannirukka matangala? Ivan illana avan Oru surendhar illana oru narendhiran .idukku romba overa surendhar pesaran yepovume Mohan thank pannanuma? Idu yennada kodumai.
@estheresther292
@estheresther292 Год назад
உண்மை
@nsundu123
@nsundu123 10 месяцев назад
​@@dharanganga8019 Yes Nalini was dubbed by Actress Nitya many times she never took credit for success of Nalini!!!
@rathamani7368
@rathamani7368 3 года назад
மோகன் சார் உங்க குரலே சூப்பராக இருக்கு அந்த வீணாப்போன சுரேந்தர் குரல் உங்களுக்கு தேவையே இல்லை♥♥♥♥♥
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 5 лет назад
மோகன் உண்மையில் மிகவும் சரியானவர் பக்குவமானவர் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை சூப்பர் மோகன்👍👌
@thirumalaisamy2609
@thirumalaisamy2609 4 года назад
மோகன் பேசினதுதான் சரி.
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 года назад
ஆமா ப்ரோ
@rajeswari5445
@rajeswari5445 Год назад
Still We love u Mohan sir. I'm a 90's kid.
@ammapetkaruna
@ammapetkaruna 5 лет назад
அற்புதமான விளக்கம்...என்றுமே..தன்னை மட்டுமே உயர்த்தி கொள்ளாத நற்பண்பு ....திரு,மோகன் அவர்களுக்கு உண்டு ..அதுவே அவரை வாழ வைக்கிறது...
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 4 года назад
👍👍👍👍👍 Yes Our Great Legend Always, All Times Our Greatness Hero Mohan Sir You are a Tender 💕💖💖❤💕💖 Heart, Kind Heart, Man Kind ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ . The 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Whole World's Still Even Now Speaking About Your Handsome, Your Super Natural Actings, Film's and Ever Super Hit Songs, Fame, Worth, Values, Decent, Discipline, You are Precious Then Gold, Diamonds. You Are Always Great Legend Pretty Mohan Sir.
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes
@vishwa2135
@vishwa2135 Год назад
Oru best actor sontha voice la than win vanthu irrukanum...
@stanleythomas8390
@stanleythomas8390 4 года назад
நடிகர் மோகனின் பதில் சரியானது. அன்றைய காலகட்டத்தில் சுரேந்தர் இல்லையென்றால் வேரோருவர் மோகனுக்கு குரல் கொடுத்திருப்பார்.
@sangameswaranmba
@sangameswaranmba 5 лет назад
Mohan- is absolutely correct.
@jaikumarkarikalan6998
@jaikumarkarikalan6998 5 лет назад
மோகனோட பிளஸ் பாட்டு பாடும் போது நடிப்பது தான் ...அந்த பாடல்களை சுரேந்தரா பாடினார் ...
@kabeersk8936
@kabeersk8936 5 лет назад
Yes ....Mohan solvathu romba sari.... Mohan face um + surenthar voice um pirikka mudiyaathathu... but, surentharin peychhil konjam karvam therihirathu...
@vishwa2135
@vishwa2135 4 года назад
Mohan is Kannadiga.
@Msreesaranyan
@Msreesaranyan 3 года назад
@@vishwa2135 so what
@stephenraj4616
@stephenraj4616 5 лет назад
மோகனுக்காக தான் சுரேந்தர் சுரேந்தருக்காக மோகன் கிடையாது, யார் குரல் கொடுத்திருந்தாலும் மோகன் படம் ஓடியிருக்கும், சுரேந்தர்க்கு என எந்த தனி அடையாளமும் கிடையாது.
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 года назад
அதேபோல் மோகன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து சொந்த குரலில் பேசி இருந்தாலும் படம் ஒடியிருக்கும்.ஏனென்றால் அவர் நடித்த படங்கள் அத்தனையும் மோகனுக்காக ஓடவில்லை.நல்ல கதை&நல்ல இசை&பாடல்கள் இவைகளால் தான் அவருடைய படங்கள் ஓடியது.
@vishwa2135
@vishwa2135 Год назад
Apparam en 1990 ikku apparam mohan padam odala..
@nsundu123
@nsundu123 10 месяцев назад
​@@vishwa2135 He didn't do films that's the reason as they spread lies saying he got AIDS!!! Ntn else if he had continued his films would have done well
@subburaj662
@subburaj662 5 лет назад
திரு மோகன் அவர்களை இன்னொருமுறை Interview செய்யவேண்டும்.Pls bro. மௌனராகம் போன்று இன்னொரு காவியத்தை தருவரா என்று கேள்வி கேளுங்கள்.
@muruganp3997
@muruganp3997 4 года назад
Intha kelviya ketkkavendiyathu manirathnam kitta
@kvr1354
@kvr1354 5 лет назад
🎤Mohan silver jubilee hero 👑👑👑
@vfgaming9548
@vfgaming9548 2 года назад
Silver jubilee hero means
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 Год назад
@@vfgaming9548 more than 25 films continuously hit
@tamiluthayam2610
@tamiluthayam2610 5 лет назад
மோகனால் தான் உன் பெயர் உலகத்துக்கு தெரிந்தது சுரேந்தர்
@dharanganga8019
@dharanganga8019 2 года назад
Yes
@balakrishnang1713
@balakrishnang1713 5 лет назад
Mohan sir very nice
@FilmyReact
@FilmyReact 5 лет назад
Mohan is correct 👍🏼
@MysoreStudio
@MysoreStudio 5 лет назад
Bhai, I see truth in both of their explanation, only minus could have been EGO, Mohan is very gentle n Surrender wanting of thankfulness from Mohan, anyway, Mohan points seems more realistic!
@karthikeyanr9065
@karthikeyanr9065 5 лет назад
மோகன் sir சொல்வதுதான் சரி
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 года назад
இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி க் கொள்ள வேண்டும்... அதுதான் சரி... பெருந்தன்மை...
@ammapetkaruna
@ammapetkaruna 5 лет назад
மோகன் அவர்களிடம் மனிதாபிமானம் நிறையவே உள்ளது ..அதை பற்றி நீங்கள் பேச வேண்டாம் சுரேந்தர்... அவரால் பிழைப்பை ஓட்டிய நீங்க....முடிஞ்சா அவருக்கு நன்றி சொல்லுங்க....
@chandrusekaran7269
@chandrusekaran7269 4 года назад
இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும்.மோகனின் பேச்சு கர்வம் இல்லாத பேச்சு.சுரேந்திரன் பேச்சில் என்னால்தான் என்ற கர்வம் உள்ளது. எனவே உன்னால நான்,என்னாலே நீ என்று பெருந்தன்மையோடு இருக்க வேண்டும்.
@joyceletchmi
@joyceletchmi 5 лет назад
Surrender talk nonsense. Mohan more sensible and logical
@princedes6276
@princedes6276 3 месяца назад
மோகன் சார் உங்க நடிப்புக்கு மிஞ்சி எதுவும் இல்லை, உங்கள் குரலே உங்களை போன்றே அழகு, உங்களுக்கு எதுக்கு டப்பிங், நீங்களே பேசுங்க, உங்கள் நடிப்ப்பு, மற்றும் உங்கள் அழகான தோற்றமே சுரேந்தர் குரலுக்கு வலு கொடுத்தது 👍
@sowntharrajan4648
@sowntharrajan4648 5 лет назад
இருவருக்குள் இருக்கும் ஈகோ போகட்டும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தால் ஆரோக்கியமானது.
@aravindkannan9569
@aravindkannan9569 4 года назад
SN Surendar 10000% Egoistic and Head weight. Mike Mohan : Humble and thankful
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 года назад
நம்மலால ஒரு மனிதன் உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்றால் அதை பார்த்து சந்தோஷ படனுமே தவிர நன்றி வேறு சிலவற்றை எதிர்பார்க்க கூடாது
@nivedhaanand5417
@nivedhaanand5417 3 года назад
சுரேந்தரின் பேச்சில் திமிர் தெரிகிறது
@manikandann4849
@manikandann4849 5 лет назад
if i am in mohan" s position ,my answer to surendher is very simple: midile finger
@MRRavanan-xc8wo
@MRRavanan-xc8wo 3 месяца назад
❤உயரத்தில் இருந்து விழுந்தாலும் மோகனின் வளர்ச்சி வீழ்ச்சி அடையமாட்டாது❤
@jayakannanv7262
@jayakannanv7262 5 лет назад
Mogan sir sonnathu than sari
@srikantha6574
@srikantha6574 5 лет назад
Mohan... Sir ...🙏🙏🙏😍
@padmaa10
@padmaa10 4 года назад
Exactly... Mohan Sir is exactly right.. That man Sudhakar is headweighted... But MOHAN SIR is so humble.... He's a 💎
@054353
@054353 5 лет назад
What Mohan said is absolutely correct
@srivatsansubramanian9494
@srivatsansubramanian9494 5 лет назад
Super Mohan sir..very straight forward answer
@deebasankaran5919
@deebasankaran5919 5 лет назад
Mohan sir ,your original voice is really good...clear language,pronounciation, everything is good...just had a chance to listen to your voice Mohan sir...
@jagannath7402
@jagannath7402 4 года назад
நன்றி.... அஷ்ரப் அவர்களே.... தவறு யார் மேல் என்று ரசிகர்கர்களுக்கு புரிய வைத்ததற்கு..... சுரேந்திர் அவர்களுக்கு தில் இருந்தால் ஒரு படத்தை டப்பிங் பேசி 100 நாள் ஓட்ட சொல்லுங்கள்....
@l.m.g.r5717
@l.m.g.r5717 5 лет назад
100% true mohan sir , but everything time has been decide, but surender sir your wrong
@sunmoon9681
@sunmoon9681 5 лет назад
Mohan Sir comments too good and meaningful issues
@ilayathalaimuraitv4681
@ilayathalaimuraitv4681 2 года назад
ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது.. நல்ல கதை, நல்ல நடிப்பாற்ற கொண்ட நடிகர்கள், நல்ல இசை , நல்ல பாடல்கள், நல்ல டெக்னீஷியன்கள் , நல்ல இயக்குனர்கள், பின்னணி பாடகர்கள் போதும். பின்னணி வாய்ஸ் கொடுப்பவர்களுக்காக மட்டும் ஒரு படம் வெற்றி பெறுவதில்லை. திரு.சுரேந்தர் அவர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாய்ஸ் மிக அருமையான வாய்ஸ. நீங்கள் மோகனுக்கு மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் திரைத்துறைக்கு வந்த ஆனந்த பாபு, அர்ஜூன், விஜயகாந்த், பிரதாப், கார்த்திக், என பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கிறீர்கள். மோகனுக்கு தொடர்ந்து பல படங்களில் பின்னணி குரல் கொடுத்ததால் மட்டுமே நீங்கள் பிரபலமானீர்கள். எப்போது நீங்கள் நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுப்பதை நிறுத்தினீர்களோ அப்போது தான் நீங்கள் யாரென்று மக்களுக்கே தெரிந்தது. அது வரைக்கும் நீங்கள் யார் என்று மக்களுக்கே தெரியாது.
@fayedrahman
@fayedrahman 5 лет назад
Shamithab படம் தான் ஞாபகம் வருகிறது, மோகன்(தனுஷ்), சுரேந்திரன்(அமிதாப்)..
@vishwa2135
@vishwa2135 4 года назад
Tamil dubbing irruka..
@fayedrahman
@fayedrahman 4 года назад
@@vishwa2135 இந்தியில் மட்டுமே வெளியானது இளையராஜா சிறப்பான பின்னனி இசை கொடுத்து இருப்பார், தனுஷ் ஊமை, அவர் நடிகராகவும், அவருக்கு பின்னனி குரல் கொடுப்பவராக அமிதாப் பச்சன் நடித்து இருப்பார், இயக்குனர் பால்கி, கமலின் இரண்டாவது மகள் தான் நாயகி அதில் இயக்குனர் வேடம், அமிதாப் தவிர பெரும்பாலானவர்கள் தமிழர்கள், ஆனால் தமிழில் படம் அல்ல, இந்தி படம், இந்த படத்திற்கு அமிதாப் நடிப்பை பாராட்டி தனுஷ் நடித்த வேடத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூர் நடிக்க வேண்டிய பாத்திரம் என ஊடகமே அவதூறு கூறி படத்தை வெற்றி பெற செய்யவில்லை, என்எனில் ராஞ்சணா என மிகப்பெரிய வெற்றி படத்திற்கு பிறகு வந்த இந்த படத்தில் மேலும் இந்தி பட உலகில் ஆக்கிரமித்து விடுவார் என்ற அச்சம், கமலை ஏக் தூ சே கேலிய படத்தில் என்ன செய்த்தோ அதே தனுஷ்க்கும் ஆனால், இன்றும் தனுஷ் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது தமிழகத்தை விட இந்தியில்,
@vishwa2135
@vishwa2135 4 года назад
@@fayedrahman ,Hindhi ya irrundhalum puriyuma?
@fayedrahman
@fayedrahman 4 года назад
@@vishwa2135 புரியும்
@fayedrahman
@fayedrahman 4 года назад
படத்தின் டிரைலர் பார்த்த பின் கமண்ட் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CzJfGRrHlxY.html
@classicalraju1
@classicalraju1 2 года назад
வெவரம் தெரியாம கமெண்ட் பண்ணாதீங்க சுரேந்தர் கேட்கிறது பணமோ காசோ வீடு பங்களா இல்ல ஒரு நன்றி உணர்வு தமிழ் தெரியாமல் வந்து சம்பாதித்து போறீங்களா எல்லாமே இங்க இருந்து தான் எடுத்துட்டு போறீங்க விசுவாசம் விசுவாசம் வேணும் எந்த நடிகருக்கும் அண்ணா நம்ம ஆளுங்க அடுத்தவனை பாராட்டு தான் முதல் வேலை டப்பிங் பேசுவதுசாதாரண விஷயம் இல்லை நம்ம பொருளை பாராட்டுக்கள் அடுத்தவன் புகழ்வது அப்புறம் சுரேந்தர் உண்மையில் அற்புதமான மனிதர் வெவரம் தெரியாம அப்படி இப்படி பேசறது நம் தமிழர்களுக்கு அழகல்ல
@marimuthumuthu8858
@marimuthumuthu8858 5 лет назад
சுரேந்தர் தவறு . மோகன் சரி...
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 года назад
நகைச்சுவை நடிகர் நடிகைகள் தங்களை தாழ்த்தி மக்களை சிரிக்கவைக்கிறார்கள் இதில் சந்தோஷம் நமக்குத்தான்
@dhineshm8363
@dhineshm8363 5 лет назад
மோகன் சொல்வது சரி
@karthickrajadream
@karthickrajadream 5 лет назад
திரு சுரேந்தர் அவர்கள் மிகவும் தலைக்கனத்துடன் பேசுவது வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் அவரது வயது அப்படி. ஒருவேளை இந்த படங்கள் அனைத்தும் நன்றாக ஓட வில்லை எனில் அதற்கு காரணமும் தனது குரல் தான் என ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மையும் தைரியமும் அவருக்கு இருப்பதாக அவரது தலைக்கணம் நிறைந்த பேச்சில் நன்றாக தெரிகிறது. ஒரு படத்தில் மொழி தெரியாமலே இவ்வளவு அருமையாக நடிப்பது மோகனின் திறமை அதுமட்டுமில்லாமல் அந்தப் படங்கள் எவ்வளவு நாட்கள் அது பத்தாக இருக்கலாம் நூறு நாட்களாக இருக்கலாம் எத்தனை நாட்கள் ஆயினும் வெயில் மழை இன்னும் பல தொந்தரவுகள் நல்லது கெட்டது என அனைத்தையும் எதிர்கொண்டு நடித்தது பெரிய விஷயம் அல்ல. நான் ஒரு ஸ்டூடியோவில் ஒரு நாட்களோ அல்லது பத்து நாட்களோ அவருக்கு குரல் கொடுத்ததால் தான் அந்தப் படம் வெற்றி அடைந்தது அதற்காக அவர் என்றென்றும் எனக்கு நன்றி கூற வேண்டும் எனக்கூறும் மிக கீழ்த்தனமான தலைக்கணம் நிறைந்த பேச்சு வருத்தத்திற்கும் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். ஆனால் மோகன் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் பதிலளித்தார்.
@gvlakshmi9391
@gvlakshmi9391 2 года назад
ತುಂಬಾ ಖುಷಿ ಆಯ್ತು ಸಾರ್ 🙏 ಬಹಳಷ್ಟು ಒಳ್ಳೆಯ ವಿಚಾರಗಳನ್ನು ವಿವರಣೆ ನೀಡಿ ಅರ್ಥೈಸಿ ತಿಳಿಸುವ ನಿಮ್ಮ ಅನಿಸಿಕೆ ಅಬಿಪ್ರಾಯ ಕ್ಕೆ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು 👌👍 ನಿಮ್ಮ ವಾಯ್ಸ್ ಸೇ ಸೂಪರ್ ಆಗಿತ್ತು🤔 ಮೋಹನ್ ಸಾರ್ ಯಾಕಾಗಿ ಬೇರೆಯವರ ವಾಯ್ಸ್ ಡಬ್ ಮಾಡಲು ಒಪ್ಪಿಗೆ ಕೊಡದೆ ಮೊದಲೇ ನಿರಾಕರಿಸಿ ದ್ದರೆ ಚೆನ್ನಾಗಿ ಇರುತ್ತಿತ್ತು ಅಲ್ವಾ ಸಾರ್ 😊!?
@christopher5057
@christopher5057 5 лет назад
I think Mohan market started declining after loosing S.N.Surendar voice. intha case konjam senstive .ego prachanai. ennala neeya illa unnala nana . Mohan nalla nadigar. lucky man. but ippo kooda Mohan uh nenacha , SN.Surendar voice than nyabagathuku varuthu.
@Star-TN82
@Star-TN82 5 лет назад
மோகன் voice நல்லாதானே இருக்கு
@mr.indian9842
@mr.indian9842 5 лет назад
Surendar and Mohan natula evalo prachanai iruku idu oru prachanai nu solringa idu la Mohan solradu 100% correct
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 5 лет назад
மோகன் நல்ல நடிகர் ஆனால் SN சுரேந்தர் குரல் அவருக்கு மிகவும் இயல்பாக பொருந்தியது விதி படம் பெரும் வெற்றி பெற்ற போது அதன் ஆடியோ பல இடங்களில் ஓலிபரப்பபட்டது அதில் அதிகம் ஓலித்தது சுஜாதா மற்றும் SNசுரேந்தர் குரல்கலே அவர் மிகசிறந்த பாடகரும் கூட
@varadharajan1433
@varadharajan1433 3 года назад
உண்மைதான் மறுக்க முடியாது
@rajur2573
@rajur2573 3 года назад
சுரேந்தர் பேசில் திமிர் தெரியலலா ஓவர் திமிர்
@asankhadhar
@asankhadhar 4 года назад
மோகன் மீது தவறான அபிப்ராயம் இருந்தது. அவர் ஒரு நல்ல மனிதர்.
@manjunathmanjunath6753
@manjunathmanjunath6753 11 месяцев назад
இப்பவும் இவரின் குரல் மிகவும் அருமை
@WhoAmI-bo3pm
@WhoAmI-bo3pm 5 лет назад
Mohan sir was correct But surendher talking about luck all .. at the same time he also get the same luck with dubbing for Mohan sir.. Anyway we all enjoyed and our mother's all enjoyed both of them combo in many film's.. God Bless Both Of Them .. #EnnamPolleValkai 🙏🏼
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 года назад
மோகன் ஆங்கிலம் வார்த்தைகள் மிகவும் குறைவாக இருக்கிறது என்னால் சினிமாகாரரை நம்பமுடியல வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@MANIVARMA100
@MANIVARMA100 5 лет назад
Mohan answers is right....
@sathishprabhu6294
@sathishprabhu6294 5 лет назад
நம்ம வாழ்க்கை க்கு மிகவும் அவசியமான காணொளி
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 5 лет назад
சிறந்த விளக்கம் மோகன் சார்
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 5 лет назад
இப்ப தெரிந்தது உண்மையான வில்லன் யாரென்று
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
ரஜினிக்கு தெலுங்குல மனோ சார் தான் குரல் கொடுத்தார் ஆனால் ரஜினி தானே புகழ்பெற்றார்
@rajeswaris4517
@rajeswaris4517 5 лет назад
Y Mohan should say thanks to you? You are doing your job, he is doing his job. You got life only because of Mohan. What Mohan sir telling is perfect.. Well said Mohan sir
@ambyqmghwthy4878
@ambyqmghwthy4878 4 года назад
Super 👌👌mohan sri
@leenaleena7373
@leenaleena7373 4 года назад
மோகன் சார் எங்கள் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கிறீங்க திரும்ப வாங்க சார்
@pramodh17
@pramodh17 5 лет назад
Mohan is giving best possible explanation.which actor has dedicated his success to dubbing artist in history of film industry?,surenders case makes no sense.
@developer872
@developer872 5 лет назад
Kushboo have given her success credits to her dubbing artist Anuradha..
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 4 года назад
Amazing, Amazing, Amazing, Amazing, Amazing, Amazing Wonderful Mohan Sir Performance is Another Level⭐⭐⭐⭐⭐⭐⭐. I'm Proud Off You Sir. You are Extremely Talented Equal to Great Shivaji Ganesh, Your💯💯💯💯💯💯💯 Ever Super Natural Actings Mohan Sir.
@mgrfan4482
@mgrfan4482 5 лет назад
Good interview
@AshraffAmeer
@AshraffAmeer 5 лет назад
Thank you
@reachthestars6752
@reachthestars6752 4 года назад
I was intrigued as to wat happened to mohan sir in the industry, since I was so enchanted by sir's acting and songs, think I got the answer.... Mohan sir u r speaking from the heart genuinely....v luv u always....
@tmanjula9856
@tmanjula9856 4 месяца назад
சரியாக சொன்னார்
@lohithat4881
@lohithat4881 4 года назад
Mohan sirrr is soo great and he is sooooo good and correct
@bhavanistephenbhavani3427
@bhavanistephenbhavani3427 4 года назад
100 % true'Mogan sir side
@manikandanmariappan8430
@manikandanmariappan8430 5 лет назад
மோகன் வெற்றிக்கு ஒரு வேலை காரணமாக இருந்தாலும் சொல்லி காட்டுவது எதிர்பார்ப்பது தவறு, இரண்டு பேருமே திர்மையானவர்கள் இருந்தும் அவர்களது குணத்தால் தாழ்ந்து போய் விட்டார்கள்
@sujithsundarrajan224
@sujithsundarrajan224 5 лет назад
Sir Mohan sir very good gentleman
@developer872
@developer872 5 лет назад
Kushboo arranged a function to appreciate her dubbing artist Anuradha. I remember that. Not all hav that heart to share their pride with others.
@Prem_innovation
@Prem_innovation 5 лет назад
அய்யா Surendhar.... Rombo thimira பேசுறீங்க..... Mohan Sir yevlo எளிமையாக pesurar..... Super Mohan Sir.....Mohan Sir வெறும் அதிர்ஷ்டத்தில் மட்டுமே வெற்றி பெறவில்லை.....அவரின் உழைப்பு தான் காரணம்......ஆனால் உங்களுக்கு Mohan Sir ன்னால தான் உங்களுக்கும் உங்க குரலுக்கும் அதிர்ஷ்டம்.....Mind it
@ponnuswamypalaniswamy3044
@ponnuswamypalaniswamy3044 4 месяца назад
எதற்காக நன்றி கூற வேண்டும் ஊதியம் வாங்காமல் குரல் கொடுத்தீர்களா நீங்கள் அனைவரும் நன்றி கூற வேண்டியது உங்கள் படங்களை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு
@rakaran4148
@rakaran4148 2 года назад
திறமையானவர் எளிமையானவர் மோகன்
@ramesh2740
@ramesh2740 2 года назад
Actually Mohan sir voice is so nice I like it very much I see nothing wrong in his voice
@ssrmardhupandian1419
@ssrmardhupandian1419 5 лет назад
sweet mohan uncle even in his movie he always sweet even in person he is sweet
@jeyakumarn5871
@jeyakumarn5871 5 лет назад
Hindi film shamithab is based on Mohan and surender career life.
@heroofcomments8956
@heroofcomments8956 4 года назад
நல்லவன் எப்பவும் நல்லவன் தான் அது மோகன், கெட்டவன் எப்பவும் கெட்டவன் தான் அது யாருன்னு இந்த வீடியோ பாத்தாலே புரியும்..
@helpinghands2703
@helpinghands2703 5 лет назад
திமிரு பிடித்த சுரேந்தர் காசு வாங்கி தானே நீ குரல் கொடுத்தே,உன் குரலுக்கு மவுசு என்றால் நீயே நடிக்கவெண்டியதுதானே
@saifuedakkara2677
@saifuedakkara2677 5 лет назад
Ellam sernthal than nadippu .. voice mukyamanathu
@swarnaseriramalu7956
@swarnaseriramalu7956 3 года назад
Actor Mohan's face, acting skills and charisma and SN Surender voice was a beautiful combination. Miss this very much. Best of luck to both of them
@9994762001
@9994762001 5 лет назад
Correct Mohan sir
@balupraveen9811
@balupraveen9811 4 года назад
மோகன் சார் சொல்வது போல் அவங்க அவங்க வேலைய ஒழுங்கா பாத்துட்டு இருந்த இந்த பிரச்சனையே இல்ல... அதுவும் எல்லாத்துக்கும் தான் தான் காரணம் என்று தலைக்கனம் இருக்க கூடாது....
@dineshmokka3351
@dineshmokka3351 4 года назад
I love you Mohan sir
@gophugophu8445
@gophugophu8445 5 лет назад
Love you Mohan sir....
@shahanaavidyaa7199
@shahanaavidyaa7199 5 лет назад
mohan is talk right.
@asaithambysankaran3322
@asaithambysankaran3322 2 года назад
Mella thiruanthathu kathavu Movie song thedum kan parvai song ah voice mute pannittu paarunga Mohan sir face reaction and acting quality theriyum. Surender voice kudykkaattiyum Mohan sir successful actor definitely.
@sasikimarsasi5873
@sasikimarsasi5873 5 лет назад
Mohan super actor
@palarajahsivarasa427
@palarajahsivarasa427 3 месяца назад
True. Mohan is correct.
@pugazhenthipunniyakotti2540
@pugazhenthipunniyakotti2540 4 года назад
Mohan sir great
@vijayprabakar9510
@vijayprabakar9510 4 года назад
Superb mohan sir
@saravanansomaloo2935
@saravanansomaloo2935 3 года назад
மோகன் பேசியது சரியான கருத்து..
@lalithapriya7786
@lalithapriya7786 4 года назад
Mohan sir voice super gentle men my real hero mic mohan sir
@pmm1407
@pmm1407 5 лет назад
Mohan is correct
@RK-jv2jw
@RK-jv2jw 5 лет назад
Super mohan sir..its right..
@கண்விருந்து
I watched mohana இரட்டை வால் குருவி More than twenty times. Till now I used to watch it. I love mohan. And மௌன ராகம்
Далее
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 872 тыс.