டேய் ஏன்டா இப்படி ரேப் பன்றீங்க அதிகபட்சம் 70வயது வரை இருப்போமா எல்லாரும் பாசமா அன்பா ஒற்றுமையா இருந்துட்டு போகலாம் பாவம் டா பொண்ணுங்க எல்லாம் பாவம் டா உண்மையா வெளிப்படையா சொல்றேன் வயதுக்கு வந்தபிறகு ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள் படும்பாடு அவ்ளோ வலி இருக்கும். அத தான்டி மார்பகங்கள் என்பது ஒரு குழந்தைக்கு பால் குடுப்பதற்கு இருக்கிற உறுப்பு. திருமண ஆன பிறகு குழந்தை பெற்ற எடுக்க எவ்வளவு வலி தெரியுமா தயவு செய்து ஆண்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆண்தான் பெரியவர்கள் பெண்கள் சிறியவர்கள் நாங்கள் ஒத்துக்குறோம். எங்களுக்கு ஒரு மனசு இருக்கு பா 😢