Тёмный

Adhikaalai Sthothira Bali | Father.S.J.Berchmans | Holy Gospel Music 

Holy Gospel Music
Подписаться 1,1 млн
Просмотров 8 млн
50% 1

Album: Jebathotta Jeyageethangal - Vol 15
song: Adhikaalai Sthothira Bali
Lyrics & Sung By : Father S J Berchmans
Music : Chitty Prakash Dhyriam
Editing : Ratchagan
spotify:open.spotify.c...
Apple tune :music.apple.co...
Amazon music:www.amazon.com...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@Rafha-l8d
@Rafha-l8d 7 месяцев назад
இந்த பாட்டை தான் முதல் கேட்பேன் நன்றி எகோவா தேவனே
@jayachitrag9736
@jayachitrag9736 2 месяца назад
😢
@ivanano6253
@ivanano6253 4 дня назад
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்கு தான். எபிநெசர் எபிநெசர்
@s.kavithas.kavitha4252
@s.kavithas.kavitha4252 3 года назад
Amen appa hallelujah hallelujah hallelujah amen appa
@saraswathisugumaran8762
@saraswathisugumaran8762 2 года назад
Nandri appa
@sivaramakrishnanjesus6874
@sivaramakrishnanjesus6874 2 года назад
Adhikaalai Sthothirabali அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்கு தான் ஆராதனை ஸ்தோத்திரபலி அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யோகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் - 2 எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே 6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே 7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா 8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் 9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்; எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே 10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
@sassysassy4103
@sassysassy4103 2 года назад
Amen
@kumar-bq3eg
@kumar-bq3eg 2 года назад
@@sassysassy4103 praise the God
@suganyasugu690
@suganyasugu690 2 года назад
Super 👌 song
@kumar-bq3eg
@kumar-bq3eg 2 года назад
@@suganyasugu690 mm super song my favourite
@ravikumarlawrence9862
@ravikumarlawrence9862 2 года назад
Jesus
@amutharajkumar-ye3dd
@amutharajkumar-ye3dd Год назад
ஆமென்
@kannanr2371
@kannanr2371 2 года назад
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏✨✨🎇🎇⛪⛪⛪🙏🙏🙏🙏
@Gavanamtamila1991
@Gavanamtamila1991 2 месяца назад
அதிகாலையில் என்னைத் தேடுகிறவன் என்னைக் கண்டடைவான் ........ என்பதன் கருத்து வாலிபபிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை....... நன்மை தீமை இன்னதென்று அறியத்தக்க வயது ..... வாழ்க்கை ஆரம்பத்தில்....... ஜீவன் உள்ள மட்டும்..... தேவன் தந்த ஆவி தன்னை விட்டு பிரிந்து போகாததற்கு முன்னமே........
@gracymathan512
@gracymathan512 9 месяцев назад
Appa nandri appa praise the Lord
@saraswathisugumaran8762
@saraswathisugumaran8762 3 года назад
Adhi kaalai sthothiram ungaluku mattum thaan appa
@SureshR-ov2qv
@SureshR-ov2qv 3 года назад
Athikaalai sthothira pali appa appa ungalukku than
@raghulraghul1231
@raghulraghul1231 Год назад
அப்பா நீர் எங்களை ஒருபோதும் வெட்கப்பட விடமாட்டிர்கள் ஆக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ☦️🙇🏻‍♂️🛐
@StalinStalin-ko8op
@StalinStalin-ko8op 3 года назад
அதிகாலை ஜெபம் பண்ணும்போது என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போனமாரி பீலிங்க் கோடி ஸ்தோத்திரங்கள் ஏசப்பா நன்றி நன்றி அப்பா ஆமென்
@Radha-ym1xv
@Radha-ym1xv Год назад
त्वफ
@Brv-oq8od
@Brv-oq8od Год назад
@a.sebastinrajarul2331
@a.sebastinrajarul2331 Год назад
2nd and
@NameName-lx6yv
@NameName-lx6yv 11 месяцев назад
​@@Radha-ym1xv😂😂😂😂
@prabhukumarprabhu8217
@prabhukumarprabhu8217 9 месяцев назад
Amen
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 года назад
Jesus Christ amen nandri.ayya Thanks ayya nandri.ayya Jesus Jesus Jesus. 🎄🎄🎄🌋🌋🌋🎄🎄🎄
@cjzuzu7289
@cjzuzu7289 7 месяцев назад
Praise the Lord amen❤❤✝️✝️👍
@premkumarm3067
@premkumarm3067 3 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen appa
@rskumarrskumar6265
@rskumarrskumar6265 3 года назад
ஆமென்............. jesus eththanai uthavi seithinga naan marakka matta amen.............entha songs thakappan kuda jesus erukkurar
@dhiraviyama5509
@dhiraviyama5509 Год назад
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha 🙏🏿🙏🏿💝💝
@RAJESHWARI54103
@RAJESHWARI54103 2 года назад
Yesaappa thanks pa umaku Koda Kodi nandri appa
@jesurajanjesurajan7391
@jesurajanjesurajan7391 3 года назад
ஆமென். அல்லேலூயா
@sathiskumar5149
@sathiskumar5149 3 года назад
Appa appa amen help pa...
@sahayaprabin8995
@sahayaprabin8995 3 года назад
Hail Jesus hail maria
@williamtmtec1896
@williamtmtec1896 3 года назад
எங்கள் குடும்பம் இரட்சிக்கப்பட ஜெபிக்கவும்
@KalaKala-iv3rv
@KalaKala-iv3rv Год назад
👍🙏💞💞💞
@prathapagalya7405
@prathapagalya7405 Год назад
❤🙏🙏✝️✝️
@xavierraj59
@xavierraj59 Год назад
Amen
@Jamuna0926
@Jamuna0926 2 года назад
எல்லாம் வல்லவரே எல்ஷடாய்
@saranagaraj5982
@saranagaraj5982 2 года назад
Please help me daddy 🙏 praise the lord 👏
@racheljacobumahdevi9497
@racheljacobumahdevi9497 2 года назад
Nandri tagappane ummaye sostirikiren ,ummaye vanjikkiren ennai umadhu aviyile nirappi valinadatum padhugathtarulum..Amen,anaitu umadhu pillagalai umadhu karam tanggattum Amen.
@mariammalcorera6886
@mariammalcorera6886 2 года назад
தெய்வீகப் பிரசன்னத்தைப் பெற இந்தப் பாடல் பெரிதும் உதவியாக இருக்கும். இது அவருடைய வல்லமை, கிருபை, பாதுகாப்பு, தாராள மனப்பான்மை மற்றும் கருணை பற்றிய பிரார்த்தனை. இறைவனுக்கு நன்றி, தோத்திரமும் மகிமையும் அவருக்கே!!!!!!!
@venkatsan6863
@venkatsan6863 Год назад
0,0∅
@albertsheeba8087
@albertsheeba8087 Год назад
Wonderful song.
@chennumahesh2532
@chennumahesh2532 9 дней назад
Athikaalai Sthoeththira Pali Appaa Appaa Unkalukkuth Thaan Aaraathanai Sthoeththira Pali Appaa Appaa Unkalukkuth Thaan - 2 1. Epinaesar Epinaesar Ithuvarai Uthavi Seytheer Ithuvarai Uthavi Seytheer Epinaesar Epinaesar 2. Parisuththar Parisuththar Paraloeka Raajaavae Paraloeka Raajaavae Parisuththar Parisuththar 3. Elshataay Elshataay Ellaam Vallavarae Ellaam Vallavarae Elshataay Elshataay 4. Elroeyi Elroeyi Ennai Kaanpavarae Ennai Kaanpavarae Elroeyi Elroeyi 5. Yaekoevaa Yeerae Ellaam Paarththuk Kolveer Ellaam Paarththuk Kolveer Yaekoevaa Yeerae 6. Athisaya Theyvamae Aaloesanai Karththarae Aaloesanai Karththarae Athisaya Theyvamae 7. Yaekoevaa Shammaa Enkaloetu Iruppavarae Enkaloetu Iruppavarae Yaekoevaa Shammaa 8. Yaekoevaa Shaaloem Saamaathaanam Tharukireer Saamaathaanam Tharukireer Yaekoevaa Shaaloem 9. Yaekoevaa Nisiyae Ennaalum Verri Tharuveer Ennaalum Verri Tharuveer Yaekoevaa Nisiyae 10. Yaekoevaa Raஃppaa Sukam Tharum Theyvam Sukam Tharum Theyvam Yaekoevaa Raஃppaa
@magendranv1739
@magendranv1739 2 года назад
என் அப்பனுக்கே ஸ்தோத்திரபலி எப்போதும் உண்டாயிருக்கட்டும் உமது நாமம் மகிமை படுவதாக
@kanagavallikanagavalli1559
@kanagavallikanagavalli1559 2 года назад
Amen appa
@rohiniesakkiraj1592
@rohiniesakkiraj1592 2 года назад
என்னால் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க முடியவில்லை எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் அப்பா தூக்கத்தின் ஆவி என்னை விட்டு போகமாட்டிக்கிறது
@jawaharjesus4743
@jawaharjesus4743 2 года назад
1 rajakal 19: 5 to 8 Kartharoda karam nammai elumba pananum antha niththirai mayakathin aavi nammai vittu pogum sis , intha mari vasanangalai solli jebam panunga deliverance koduparu namma victorious god jesus
@ruparise7201
@ruparise7201 Год назад
Ninga night thungum munadi prayr panitu yesapava elupa solitu thungunga vaanjaiyai irkapo kandipa seivar yesapa ubavasam irunga ithukaga katugal udaiyum
@LakshmiG-bd1xz
@LakshmiG-bd1xz 3 месяца назад
Mkk. ​@@jawaharjesus4743
@LakshmiG-bd1xz
@LakshmiG-bd1xz 3 месяца назад
?😊?😊 0:04 0:04 y 😢😅😮
@LakshmiG-bd1xz
@LakshmiG-bd1xz 3 месяца назад
H
@jamesraadan6772
@jamesraadan6772 2 года назад
அதிகாலை ஜெபம்
@devendranc2066
@devendranc2066 5 месяцев назад
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
@sjprabhu3134
@sjprabhu3134 3 года назад
1. திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தாங்கிடுவேன் 3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 4. மனம் மாற மாந்தன் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் 5. என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே 6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே 7. சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே
@thanuthanushiya8344
@thanuthanushiya8344 4 года назад
அப்பா எனக்கு பிடித்திருக்கும் வருத்தம் இல்லாமல் போவதற்கு அருள் செய்யுங்கள் நான் உங்களைதான் நம்பி இருக்கன் யோசப்பா
@lakshmiselva8273
@lakshmiselva8273 Год назад
Thank you Appa
@raichelsharon2861
@raichelsharon2861 4 месяца назад
I love you Jesus so much ❤
@jingbangkitchen
@jingbangkitchen 2 года назад
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் ஆராதனை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இதுவரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
@manimaha2047
@manimaha2047 2 года назад
இந்த பாடலை காலையில் கேட்டால் தான் மன அமைதி தருகிறது. ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென்🙏
@GeethaGeetha-ut6bs
@GeethaGeetha-ut6bs Год назад
Blĺt
@naseam.p4501
@naseam.p4501 3 года назад
AMeen, 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalduvara293
@kamalduvara293 Год назад
Apap en kamalesh face Ulla Pori pori ellam sari aaganum Amen
@UsharaniD-gb1vj
@UsharaniD-gb1vj 6 месяцев назад
Yeasppa thrumanam sekerama nadaganum yeasppa anagu nalla sugathai Thrumanam Amen.,,🙏🙏🙏
@Rafha-l8d
@Rafha-l8d 7 месяцев назад
தினமும் காலை பாட்டு கேப்பது யாரு
@tamilselvitamilselvi6921
@tamilselvitamilselvi6921 5 месяцев назад
Me
@ghmjude1
@ghmjude1 5 месяцев назад
P¹​@@tamilselvitamilselvi6921
@legenddass7906
@legenddass7906 3 года назад
நன்றி அப்பா நன்றி அப்பா
@ajiajimol1138
@ajiajimol1138 3 года назад
I am a hindu but l like this song
@elizapethrani6276
@elizapethrani6276 7 месяцев назад
😘😘😘
@LiyavinChellaKurumbugal
@LiyavinChellaKurumbugal 6 месяцев назад
God bless u🙏🙏🤜🤛
@jesusabijesusabi1070
@jesusabijesusabi1070 2 года назад
Sthothiram Appa😭
@thirukumarsjoshua6570
@thirukumarsjoshua6570 2 года назад
🙏🙏🙏🙏 காலை வரும் ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஏசுவின் நாமத்தில் கோடான கோடி நன்றி ஐயா
@asankari7913
@asankari7913 Год назад
Amen hallelujah 🙏
@nirmalamani8850
@nirmalamani8850 8 дней назад
Amen appa 🙏🙏🙏🙏 thank you appa
@sudarmathi8416
@sudarmathi8416 Год назад
என் இயேசப்பாவை நான் மறவேன் அவர் இல்லாமல் நாம் இல்லை
@ruthcaroline4663
@ruthcaroline4663 Год назад
LET THE NAME OF ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST BE GLORIFIED ,,I WILL PRAISE, GLORIFY, HONOUR AND CRORES AND CRORES OF THANKS TO YOU LOVING GOD YESU APPA FOR ALL THE BLESSINGS AND BENEFITS GIVEN FOR ME FROM MY CHILDHOOD SO FAR IN MY LIFE,AND PROTECTED ME FROM ALL THE WORDLY EVILS THINGS .❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊
@aruns1613
@aruns1613 4 года назад
எப்போதும் உமக்கு ஸ்தோத்திரபலியை செலுத்துவேன் என் அன்பே.ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@gunav3305
@gunav3305 11 месяцев назад
என் தம்பிக்கு உயிர் கொடுத்தீர்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா
@tamilsurya5628
@tamilsurya5628 3 года назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@AnthonyStella6971
@AnthonyStella6971 3 года назад
இதுவரை நடத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏💐
@francisdominic1997
@francisdominic1997 2 года назад
Prise the lord 🙏🙏🙏🙏🙏🙏
@vasanthamurugesanmurugesan8556
@vasanthamurugesanmurugesan8556 3 месяца назад
Daily morning this my contuine God bless you JESUS Thankyou God
@dbgl3644
@dbgl3644 2 года назад
ஆமென்..காலையில் உமது கிருபையை என்மீது ஊற்றுமைய்யா.
@raniraja301
@raniraja301 4 месяца назад
இயேசப்பா நீர் என்னோடும் என் குடும்பத்தாரோடும் நிரந்தரமாக இருப்பதால் பயப்பட மாட்டோம் கலங்கவும் மாட்டோம். ஆமேன் அல்லேலூயா🙏 💐
@raniraja301
@raniraja301 4 месяца назад
ஆமேன்🙏💐
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எல்லா துதியும் கனமும் மகிமையும் உங்களுக்கு தான் அப்பா 🙏🙏
@PerumalM-nd4xq
@PerumalM-nd4xq Год назад
🙏🏻👏🌹prasie to Jesus good marning 🙏🏻👏🌹🙋‍♂️🙋‍♂️🙋🏽‍♀️🙋🏽‍♀️sothiram AYYA.. My.. Family. Ku. Japeikkavum 👏👏👏👏🌹🌹
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 3 года назад
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாயிருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திர பலி.ஆமென்
@irwinreuban9712
@irwinreuban9712 2 года назад
.
@perumalp9960
@perumalp9960 2 года назад
@@irwinreuban9712 djfcghhgfdd
@RanjithRanjith-qg9bs
@RanjithRanjith-qg9bs 2 года назад
I love jeses
@thanuthanushiya8344
@thanuthanushiya8344 4 года назад
அதிகாலையில் உற்சாகம் அடைத்தேன் நன்றி அப்பா
@mariaselvam1218
@mariaselvam1218 3 года назад
Sthothiram yesuve enga kattukallilirunthu viduthalai thangaappa
@amossilvans4312
@amossilvans4312 Год назад
கோடி கோடி நன்றி
@VennilaArul-on3vf
@VennilaArul-on3vf 4 месяца назад
இயேசப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எனக்கு வாழ்க்கை வாழவே பிடிக்கல எனக்கு குழந்தை இல்லை என் கணவர் மட்டும் தான் எனக்கு என் கணவர் ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது அவர் ரொம்ப காயப்படுத்துரார் எனக்கும் அவர்க்கும் சாமதனாம் தரும் அப்பா ....😭😭😭😭😭😭
@bladevinee4085
@bladevinee4085 Месяц назад
I will pray
@anthonisuresh8808
@anthonisuresh8808 2 года назад
ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க
@Jamuna0926
@Jamuna0926 2 года назад
அதிகாலை ஸ்தோத்திரம் பலி
@jeniferjeni6259
@jeniferjeni6259 3 года назад
ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே🙏🏻
@jebeenasatin1025
@jebeenasatin1025 2 месяца назад
எபிநேசர் - இதுவரை உதவி செய்தீர் எல்ஷடாய் - எல்லாம் வல்லவரே எல்ரோயி - என்னை காண்பவரே யோகோவா யீரே - எல்லாம் பார்த்துக் கொள்வீர்
@ashoks2571
@ashoks2571 2 года назад
எனக்கு ஆயிரம் கதஷடம் அப்பா 1000
@ramyamiraclin
@ramyamiraclin 2 месяца назад
Unggal thukkam santhosamaka matruvar
@AjithI-wy1qd
@AjithI-wy1qd 2 месяца назад
எங்கள் பிதாவே உங்கள் நாமம் பரிசுத்தபடுவதாக ஆமென் ❤
@rajagopal6781
@rajagopal6781 3 года назад
இதுவரை உதவினிரே நன்றி கோடி கோடி நன்றி தேவா
@jansirany3601
@jansirany3601 2 года назад
ஸ்த்தோரம் அப்பா நன்றி தகப்பனே
@arona7096
@arona7096 4 года назад
தந்தையாரின்.பாடல்கள்.கேட்க்கும்.போது.எல்லாம்.என்னையும்.அரியாமல்.என்.கன்களில்.கண்ணீர்.வடியும்.என்இதயம்.வேதனை.மாரும்.ஆமென்
@sugunasofia142
@sugunasofia142 2 года назад
@@
@GopinathM-kp4gr
@GopinathM-kp4gr 4 месяца назад
Amen ❤❤❤
@unknownregion20
@unknownregion20 2 года назад
ஸ்தோத்திரம் நன்றி அப்பா நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென். ஆமென் இயேசுவே ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devaanbu1548
@devaanbu1548 2 года назад
Amen bother thanks for God working worship you Lord Jesus glory to you father God with you Jesus love you
@arsertambyvellaiyan90
@arsertambyvellaiyan90 3 года назад
Jesus is in side my hard 💝 I♥️u appa
@kumarisaravanakumarisarava5164
@kumarisaravanakumarisarava5164 2 года назад
Its true
@sriarun6897
@sriarun6897 4 года назад
காலை தோறும் கிருபை புதியதாக இருக்கிறது ஆமென்
@alphonsamary2528
@alphonsamary2528 3 года назад
Amen 🙏
@dr.chandrakumari5269
@dr.chandrakumari5269 2 года назад
Esappa. Na kettathu. Seibavarenundri appa
@Raja-iz9ib
@Raja-iz9ib 2 года назад
என் அப்பாவே என் உயிர் உள்ளவரை விட்டு கொடுக்க மாட்டேன்🙏🙏🙏😍😍... என் உயிர் உள்ளவரை துதித்து கொண்டே இருப்பேன் ❤️❤️❤️❤️❤️
@Arunrajj968
@Arunrajj968 2 года назад
🕇
@rajapandian8929
@rajapandian8929 2 года назад
நன்றி பலிபீடம்
@mahalakshmilalitha8285
@mahalakshmilalitha8285 Год назад
Amen
@gangaganga7493
@gangaganga7493 Год назад
@@rajapandian8929 *
@Subbujo
@Subbujo Год назад
Amen 🙏🙏❤
@Jamuna0926
@Jamuna0926 2 года назад
இயேசப்பா ஸ்தோத்திரம்
@vasikaranc8
@vasikaranc8 3 года назад
பாடின விதமும் உயிரோட்டமுள்ள பாடலின் வரியும் நம்மை மெய் மறக்க செய்து கடவுள் கிட்ட கொண்டு போயி சேர்க்கிறது...
@samuvelrabert0595
@samuvelrabert0595 3 года назад
Rabert 46
@edwinsubramanian77
@edwinsubramanian77 3 года назад
Yesuvin chellangal nanga song is published. Please watch it
@edwinsubramanian77
@edwinsubramanian77 3 года назад
@@samuvelrabert0595 yesuvin chellangal nanga song is published
@juliekiran6744
@juliekiran6744 3 года назад
officials of a a little bit of you you have you have a good night night with you know what the way to to to be be able t
@magimagideval3461
@magimagideval3461 3 года назад
Hi
@thila-ka-17ur95
@thila-ka-17ur95 5 месяцев назад
Amen Jesus
@mr.gunanth6242
@mr.gunanth6242 3 года назад
அதிகாலை ஸ்தோத்திரம் அப்பா உங்களுக்கு மட்டும் தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Год назад
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@meenajohn50
@meenajohn50 3 года назад
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத்தான்
@JWB2024
@JWB2024 4 года назад
அப்பா இல்லாம நான் இல்லை எல்லாமே எனக்கு அப்பா தான் .
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 3 года назад
what a faithful word! amazing!
@JWB2024
@JWB2024 3 года назад
@@madhavanchinnaiyan2180 நீங்களும் தான் brother,we are children of God.
@GopiGopi-di1ib
@GopiGopi-di1ib 6 месяцев назад
Super 2:04 ❤
@JWB2024
@JWB2024 6 месяцев назад
@@GopiGopi-di1ib We are all children of God brother.
@ranjithram1322
@ranjithram1322 Год назад
JESES CHRIST IS ONLY ONE GOD ❤❤❤❤❤❤❤❤❤
@parimaljohn442
@parimaljohn442 3 года назад
ஆதிகால ஸ்தோத்திரப்பலி அருமையான ஜெபப்பாடல் மன மகிழ்ச்சியுடன் உள்ளது நண்றி ஐயா
@jesusabijesusabi1070
@jesusabijesusabi1070 3 года назад
Today mrg entha song tha ketta athikaalai soththira Bali appa amen
@sureshgold8078
@sureshgold8078 3 года назад
அதிகாலை ஜெப வேளையில் ஸ்தோத்திர பாடல் அனேக நாட்களில் இந்த பாடல் தான்
@niladevi7055
@niladevi7055 2 года назад
Nandri appa 😭😭😭😭😭😭
@anishnadesan6253
@anishnadesan6253 2 года назад
அதிகாலையில் இந்த பாடலுடன் ...நம் நாட்களை துடங்க வேண்டும் 🙌
@chitrasharma4354
@chitrasharma4354 2 года назад
Amen amen I trust in my Jesus I love my dad Jesus TQ Jesus TQ dad
@atharvapreethi6293
@atharvapreethi6293 3 года назад
வானமும் பூமியும் கொள்ளாத என் ஏசயா உமக்கு சோஸ்திரம் அப்பா😍❤
@bernadettanthony8579
@bernadettanthony8579 Год назад
ஆமென் ஆமென் ஆமென்
@sophiamary6547
@sophiamary6547 3 года назад
இயேசப்பா என் மருத்துவரே ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@சிறியவன்
@சிறியவன் 4 года назад
௮திகாலை ஸ்தோத்திரபலி ௮ப்பா ௮ப்பா உங்களுக்குதான் ஆமேன்
@MrBonpapa
@MrBonpapa 4 года назад
Amen amen
@vijaychavan5643
@vijaychavan5643 4 года назад
Vd
@maryjohn5401
@maryjohn5401 4 года назад
@@MrBonpapa 4
@ArulArul-ow5wm
@ArulArul-ow5wm 4 года назад
உதவிசெய்ததால்நன்றி
@rubankumar705
@rubankumar705 4 года назад
Ameen
@naturalsselva
@naturalsselva 2 года назад
Sthothiram aandavarae yesuvae
@Eld.S.revifranklinfgpchurch
@Eld.S.revifranklinfgpchurch 3 года назад
ஏல்ரோயி (என்னை காண்பவரே ) உமக்கு ஸ்தோத்திரம்
@perinbamani6584
@perinbamani6584 2 года назад
🙏❤️AmeN ❤️🙏