Тёмный

Adi Ennadi Rakkamma M.S.விஸ்வநாதன் இசையில் TM சௌந்தரராஜன் பாடிய பாடல் அடி என்னடி ராக்கம்மா 

4K Old Tamil Songs
Подписаться 201 тыс.
Просмотров 465 тыс.
50% 1

Singer : T. M. Soundararajan
Music : M. S. Viswanathan
Lyric : Kannadasan.
Movie :Pattikada Pattanama

Опубликовано:

 

6 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@RithikaPonnusamy-ry9ke
@RithikaPonnusamy-ry9ke 8 месяцев назад
இப்போதைய பாடல்கள் போல் இரண்டு மூன்று மாதங்களில் காணாமல் போகாமல் ஆண்டாண்டு காலத்திற்கும் சாகாவரம் பெற்ற பாடல்.
@ilshadsabaha9331
@ilshadsabaha9331 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarajant1222
@nagarajant1222 5 месяцев назад
2024 I love this song ❤😊
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj Год назад
அந்த. காலம். குத்துப்பாட்டு. சூப்பர்
@pramekumar1173
@pramekumar1173 Год назад
இந்த படம் வந்த காலத்தில் இந்த பாடல் செமை ஹிட். பாடல் ஒலிக்காத நாளே கிடையாது. எல்லா வானொலிகளிலும் இது தான் பாடல். சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் முக்கியமான படம். படமும் ஹிட் ஆனது. இந்த பாடலில் வெளிநாட்டு ஜெயலலிதாவுக்கு கண்டாங்கி சேலை. கிராமத்து சூபாவுக்கு பெல் பாட்டம் பேன்ட். சிவாஜிக்கு ஜோடிகளோடு நல்ல டப்பாங்குத்து டான்ஸ். நிலா சோறு சாப்பிட போன இடத்தில் என்ன டான்ஸ் வேண்டி கிடக்கு ? 😎😍🤩❤❤❤
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Adhan CINEMA!
@narendard8235
@narendard8235 11 месяцев назад
இந்த பாட்டு எப்பவும் ஹிட் ❤🎉
@ParasuRaman-sb2xo
@ParasuRaman-sb2xo 10 месяцев назад
@@narendard8235 1,
@ravichandran6018
@ravichandran6018 11 месяцев назад
very popular song. super duper film. greatest actor of indian cinema sivaji, jayalalitha sema chemistry. silver jubilee in many centers.
@drpucp
@drpucp 9 месяцев назад
எப்போதும் superhit song!
@rkgopinath9198
@rkgopinath9198 Месяц назад
எக்காலமும் பேர் சொல்லும் பாடல்.
@narayanannair6160
@narayanannair6160 8 месяцев назад
Entha pattum ithukkumel varathu......!!!!!! Varavum mudiyaathu......!!!! Great
@santhoshkumar.p3076
@santhoshkumar.p3076 Месяц назад
💫அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன்🔥 ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே😉🤩
@gerogel3868
@gerogel3868 5 дней назад
ராக்காம்மா உன்மை
@ravisankar1915
@ravisankar1915 Год назад
What a great song ! Will stand the test of time !
@swaroopkrishnaofficial
@swaroopkrishnaofficial 10 месяцев назад
A wooden table + A guy who knows to drum the table + A guy who could sing this masterpiece = ❤‍🔥
@user-vu4co2zq1q
@user-vu4co2zq1q Месяц назад
I like this song ❤😊❤
@User-fn5dr
@User-fn5dr 10 месяцев назад
சிவாஜி நேர்மையானவர்
@manojraja3394
@manojraja3394 2 месяца назад
Kuthu songs ellathukum kula theivam inda song tha❤❤❤
@jb19679
@jb19679 Год назад
அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
நீங்க இதைத்தாண்டீ எழுத மாட்டேளா?!👸❤❤❤❤❤❤
@jb19679
@jb19679 Год назад
@@helenpoornima5126 வேறு வேலை இல்லையா ஏன் தேவை இல்லாமல் ரிப்ளை பண்ணிட்டு இருப்பது ஏன் இனிமேல் ரிப்ளை பண்ணாதீங்க நன்றி வணக்கம்
@vincentpaul6759
@vincentpaul6759 Год назад
Very very super song ❤❤❤❤❤
@a.omperasath8361
@a.omperasath8361 14 дней назад
Arumaiiiii❤❤
@KumaranN-es5ek
@KumaranN-es5ek 8 месяцев назад
குத்துன்னு இப்படி த்தான் இருக்கும்.
@user-zb7wy8mm3g
@user-zb7wy8mm3g Год назад
Super tms thatha❤❤❤
@baijuas2917
@baijuas2917 Месяц назад
Early seventies small group of circus troup used to trave kerala l from village to village conducting programmes called cycle yanja, they used to play this song and dance. Entire village used to assemble to watch them perform as there weren't much recreation s then
@ssundararaj2895
@ssundararaj2895 9 месяцев назад
❤❤❤ super
@englishforelegance6866
@englishforelegance6866 3 месяца назад
A never dying song !
@Nagarajan-bo1eh
@Nagarajan-bo1eh Месяц назад
NAMAKKU THOIU VARUM POZHUDU INTTHA PADAL SUGAM TARUM
@arumugam8109
@arumugam8109 Год назад
Supper
@rajeshwarik5297
@rajeshwarik5297 11 месяцев назад
Super
@amilasanjeewa8575
@amilasanjeewa8575 Месяц назад
2024 love fom sri lanka
@surakuthumedia7409
@surakuthumedia7409 Год назад
Tms voice
@user-zj8ff8xm6n
@user-zj8ff8xm6n 6 месяцев назад
❤❤
@ammu906
@ammu906 Год назад
@sathishperumal8853
@sathishperumal8853 8 месяцев назад
❤❤❤❤
@mnisha7865
@mnisha7865 9 месяцев назад
Superb song and voice and 🎶 and 💃 29.10.2023
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 5 месяцев назад
23.2.2024
@mnisha7865
@mnisha7865 5 месяцев назад
@@mahalingamkuppusamy3672 good morning
@karupusamy7995
@karupusamy7995 7 месяцев назад
Karuppsamy mahas
@reshmi_reshu_reshma
@reshmi_reshu_reshma 2 месяца назад
Periyar modi #Viswakarmajayanthi Rajini yuvraj #vaikundaekathasi Ajith palanisamy #Vaigasi_Visakam
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 2 месяца назад
Civilized world uncivilized world movie song
@natchander4488
@natchander4488 Год назад
A Typical Sivaji Song ! A Typical T M S Song ! A Typical Kannadasan Song ! A Typical M S Viswanathan ! Song ! NATRAJ CHANDER !.
@pramekumar1173
@pramekumar1173 Год назад
Today you have posted small size comments . Usually your comments are having some informations with interesting news. ❤❤❤
@rose_man
@rose_man Месяц назад
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி….. ஆண் : அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி ஆண் : அடி என்னடி ராக்கு….. அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி ஆண் : அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி அஹா அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி ஆண் : சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என் அத்த அவ பெத்த என் சொத்தே அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ ஆண் : அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி ஆண் : தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி அஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி ஆண் : அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன் ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி கல்யாண வைபோகமே ஆண் : அட பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும் அட பிபிபி பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்
@Akrkumar235
@Akrkumar235 День назад
அருமையான வரிகள்...
@Nithes123
@Nithes123 3 месяца назад
0:25
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
இது நல்ல ஹிட்டானப்பாடலே! ஜெய லலிதா வும் சுபாவும் பிரமீதம் !💃 💃 சூப்பர்! எம்எஸ்வீ அசத்த டிஎம்எஸ் கொளூத்தீட்டார்! அப்பப்பபா!என்னே bhavam குரல்லக்காட்றாரூ !இவரமாதீஇனீயும் யாரும் வரமுடியாது ! ஒன்லீஒன்டிஎம்எஸ் ! சிவாஜி ஓகே!டிஎம்எஸ் ஐயா இவருக்கெப்பாடெறப்போ ரொம்பவும் மெனக்கெடுவார் சிவாஜியோட நடிப்பை தானேக்குரல்ல காமிச்சு சிவாஜிக்கு வேலையில்லாமச் செஞ்சிடுவார்! ஒரு 60வயசு விவசாயியா வர்ற சிவாஜிக்கு இந்த கேரக்டர் சரியே!இப்டி வயசானவரா நடிக்கறதுதான் அவருக்கெப்பொருந்துது ! நல்ல டப்பா. ங் குத்துப்பாடல்!நல்லது மேம் நன்றீங்க! 👸❤❤❤❤❤❤💃 💃
@balasubramaniansubramanian3671
"சிவாஜி ஓகே' என்ற சிவாஜியைப்பிடிக்காத உனது விமர்சனத்தை சிவாஜி சொர்க்கத்திவிருந்து சிலாகித்திருப்பார்.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@balasubramaniansubramanian3671 அவர் சொர்க்கத்திலிருப்பாருன்னு நெனைக்கிறீங்களா?ஹாஹாஹாஹா! சொர்க்கத்துக்கு ஆப்போசிட்டான எடமிருக்குது ! ஹாஹாஹாஹா! அவருக்கு அதான் சூட்டாகூம் சுப்ரமணீ! 👸❤❤❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@mrsThangamaniRajendran839 நா பெல்பாட்டம் போட்டதில்லைமா! ஸ்கர்ட் கவுன் தான் போடுவேன் ! அது வித்யாசமானதாருக்கும்! எங்க அப்பா திருச்சிலேருந்து வெரைட்டியா டிரஸ்சஸ் வாங்கித்தருவாரூ! பாவாடை சட்டை போடுவேன் அப்பறமா பாவாடை தாவணீதான்!அதுதான் எனக்குப்புடிக்கும் மா! 👸❤❤❤❤❤❤💃
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@balasubramaniansubramanian3671 என்னப்பா?பதிலைக்காணோம்!!!பதில் தாங்கப்பா!!!!! 👸❤❤❤❤❤❤❤💃
@pramekumar1173
@pramekumar1173 Год назад
​@@helenpoornima5126 சிறு வயது பெண்களுக்கு பூர்ணிமா சொல் வதுபோல் பாவாடை தாவணி அணிவது மிகவும் அழகாக இருக்கும் அல்லது ஸ்கர்ட் பிளவுஸ். இதை தவிர வேறு எதுவும் நன்றாக இருக்காது.பாவாடை தாவணியில் இரட்டை ஜடை பின்னி மல்லிப்பூ சரத்தை பிறை சந்திர வடிவத்தில் வைத்து வந்தால் சூப்பராக இருக்கும். ❤❤❤
@ramakrishnantkmannadiar
@ramakrishnantkmannadiar 5 месяцев назад
 കണ്ണദാസൻ അടി എന്നടി രാക്കമ്മ ഗാനത്തിൻ്റെ വരികൾ പട്ടിക്കട പട്ടണമയിൽ ഇംഗ്ലീഷ്തമിഴ് ആലാപനം: ടി എം സൗന്ദരരാജൻ സംഗീതം: എം എസ് വിശ്വനാഥൻ പുരുഷൻ : അടി രാക്കു എൻ മൂക്ക് എൻ കണ്ണു എൻ പല്ലു എൻ രാജാവായി... ആൺ : അടി എന്നാടി രാക്കമ്മ പല്ലക്ക് നെലിപ്പ് എൻ നെഞ്ചു കുലുങ്ങുതാടി സിരു കണ്ണാടി മൂക്കുത്തി മാണിക്ക സേവപ്പ് മച്ചാന ഇഴുക്കുധാടി ആൺ : അടി എന്നാടി രാക്ക്... അടി എന്നാടി രാക്കമ്മ പല്ലക്ക് നെലിപ്പ് എൻ നെഞ്ചു കുലുങ്ങുതാടി സിരു കണ്ണാടി മൂക്കുത്തി മാണിക്ക സേവപ്പ് മച്ചാന ഇഴുക്കുധാടി ആൺ : അഞ്ചാറു റൂബായിക്ക് മണി മാള ഉൻ കഴുതുകൂ പൊരുത്തമാടി അഞ്ചാറു റൂബായിക്ക് മണി മാല ഉൻ കഴുതുക്ക് പൊരുത്തമാടി അമ്മൂറു മീനാച്ചി പാതാളും ആവ കണ്ണുക്കു വറുത്തമാടി ആഹാ അമ്മൂറു മീനാച്ചി പാടാലും ആവ കണ്ണും ആൺ : ചിന്നാല പട്ടിയിലേ കണ്ടങ്ങി എടുത്തു എൻ കയ്യിലെ കാട്ടി വിടവാ എൻ അത് ആവ പെറ്റ എൻ സോതാ അടി രാക്കമ്മാ കൊതോടു മുത്തു തറവോ ആൺ : അടി എന്നാടി രാക്കമ്മ പല്ലക്ക് നെലിപ്പ് എൻ നെഞ്ചു കുലുങ്ങുതാടി സിരു കണ്ണാടി മൂക്കുത്തി മാണിക്ക സേവപ്പ് മച്ചാന ഇഴുക്കുധാടി പുരുഷൻ : ദൈവാന സക്കലത്തി വല്ലി കുറത്തി നമ്മ കഥയില ഇരുക്കുധാടി ധീവാന സക്കലത്തി വള്ളി കുറത്തി നമ്മ കാധൈയില ഇരുക്കുധാടി സിംഗാര മധുരൈയിൻ വെള്ളയമ്മ കാധൈ ദിനം ദിനം നടക്കുധാദി അഹാ സിംഗാരമ്മ മധുരൈ നദീമധുരൈ ആൺ : അടി തപ്പാമൽ ഞാൻ ഉന്നൈ സിരായ് എടുക്കും ഒന്ന് രണ്ടു ആയി ഇരുക്കാട്ടുമേ എൻ കണ്ണ് എൻ മൂക്ക് എൻ പല്ലു എൻ രാജാവായി കല്യാണ വൈബോഗമേ പുരുഷൻ : അഡാ പിപിപി ഡുംഡും ഡുംഡും പിപ്പിപി ഡുംഡും ഡും ഡുംഡും അഡാ പിപിപി ഡുംഡും ഡുംഡും
@ramakrishnantkmannadiar
@ramakrishnantkmannadiar 6 месяцев назад
പുരുഷൻ : അടി രാക്കു എൻ മൂക്ക് എൻ കണ്ണു എൻ പല്ലു എൻ രാജാവായി... ആൺ : അടി എന്നാടി രാക്കമ്മ പല്ലക്ക് നെലിപ്പ് എൻ നെഞ്ചു കുലുങ്ങുതാടി സിരു കണ്ണാടി മൂക്കുത്തി മാണിക്ക സേവപ്പ് മച്ചാന ഇഴുക്കുധാടി ആൺ : അടി എന്നാടി രാക്ക്... അടി എന്നാടി രാക്കമ്മ പല്ലക്ക് നെലിപ്പ് എൻ നെഞ്ചു കുലുങ്ങുതാടി സിരു കണ്ണാടി മൂക്കുത്തി മാണിക്ക സേവപ്പ് മച്ചാന ഇഴുക്കുധാടി ആൺ : അഞ്ചാറു റൂബായിക്ക് മണി മാള ഉൻ കഴുതുകൂ പൊരുത്തമാടി അഞ്ചാറു റൂബായിക്ക് മണി മാല ഉൻ കഴുതുക്ക് പൊരുത്തമാടി അമ്മൂറു മീനാച്ചി പാതാളും ആവ കണ്ണുക്കു വറുത്തമാടി ആഹാ അമ്മൂറു മീനാച്ചി പാടാലും ആവ കണ്ണും ആൺ : ചിന്നാല പട്ടിയിലേ കണ്ടങ്ങി എടുത്തു എൻ കയ്യിലെ കാട്ടി വിടവാ എൻ അത് ആവ പെറ്റ എൻ സോതാ അടി രാക്കമ്മാ കൊതോടു മുത്തു തറവോ ആൺ : അടി എന്നാടി രാക്കമ്മ പല്ലക്ക് നെലിപ്പ് എൻ നെഞ്ചു കുലുങ്ങുതാടി സിരു കണ്ണാടി മൂക്കുത്തി മാണിക്ക സേവപ്പ് മച്ചാന ഇഴുക്കുധാടി പുരുഷൻ : ദൈവാന സക്കലത്തി വല്ലി കുറത്തി നമ്മ കഥയില ഇരുക്കുധാടി ധീവാനാ സക്കലത്തി വള്ളീ കുറത്തി നമ്മ കാധൈയില ഇരുക്കുധാടി സിംഗാര മധുരൈയിൻ വെള്ളയമ്മ കാധൈ ദിനം ദിനം നടക്കുധാദി അഹാ സിംഗാരമ്മ മധുരൈ നദീമധുരൈ ആൺ : അടി തപ്പാമൽ ഞാൻ ഉന്നൈ സിരായ് എടുക്കും ഒന്ന് രണ്ടു ആയി ഇരുക്കാട്ടുമേ എൻ കണ്ണ് എൻ മൂക്ക് എൻ പല്ലു എൻ രാജാവായി കല്യാണ വൈബോഗമേ പുരുഷൻ : അഡാ പിപിപി ഡുംഡും ഡുംഡും പിപ്പിപി ഡുംഡും ഡും ഡുംഡും അഡാ പിപിപി ഡുംഡും ഡുംഡും
@rejeeshar
@rejeeshar 6 месяцев назад