Тёмный

Advocate Arulmozhi 60th Birthday Celebration -Arulmozhi Mass Speech on her political Journey |H raja 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 55 тыс.
50% 1

Advocate Arulmozhi 60th Birthday Celebration - Arulmozhi Mass Speech on her political Journey | Neerthirai
#arulmozhi #latestnews #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@arumugamannamalai
@arumugamannamalai 11 дней назад
பகுத்தறிவு செம்மல் சமூக நீதியின் போர்வாள், இலக்கிய அறிவாற்றல் மிக்க தலை சிறந்த வழக்கறிஞர் சகோதரி அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎉🎉
@selvamsumathi7992
@selvamsumathi7992 11 дней назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. மேன்மேலும் உங்கள் பணி தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான விழிப்புணர்ச்சி கிடைக்க வேண்டும். நன்றி.
@chidambarama8447
@chidambarama8447 10 дней назад
100...balavantam
@malathimalathi4097
@malathimalathi4097 11 дней назад
"என் அன்பு சமூகநீதி போராளி சகோதரிக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂❤❤
@user-kq3zz8zk6m
@user-kq3zz8zk6m 11 дней назад
மிக அருமையான உரை.வாழ்க!...இதனை மற்றும் தங்கள் அனுபவங்களை புத்தகமாக ஆக்கித் தாருங்கள் தோழர்..வாழ்க நூறாண்டு கடந்தும் வாழ்க!வாழ்க......வா.நேரு
@mahalingampalanisamy7195
@mahalingampalanisamy7195 11 дней назад
🌹🌹🌹தந்தை பெரியாரின் போர்வாள் மென்மையின் தாய்மை அக்கா அருள்மொழி அவர்களுக்கு இனிய 60 ஆம் அகவை பிறந்தநாள் வாழ்த்துகள் 🌹🌹🌹
@petriclazarroyappan7448
@petriclazarroyappan7448 11 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐 வாழ்க பல்லாண்டு நலமுடன்!!💐💐💐
@manokarandanivl4634
@manokarandanivl4634 11 дней назад
வாழ்த்துக்கள் , சகோதரி, உங்கள் முயற்சிக்களுக்கு , வாழ்த்துக்கள்.!
@chinnappanarockiaraj9387
@chinnappanarockiaraj9387 11 дней назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@jesujoseph6784
@jesujoseph6784 11 дней назад
சூப்பரு. .. அழகான, திடமான பேச்சு,,, நன்றிகள். ...
@user-kq3zz8zk6m
@user-kq3zz8zk6m 11 дней назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆற்றல் மிகு உரையாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்களுக்கு...வா.நேரு
@chandramohanmohan8944
@chandramohanmohan8944 11 дней назад
அருமை!அருமை!! புதிய பேச்சாளர்களுக்கு பாடம் எடுப்பது போல உள்ளது.
@user-mj4fp6wd3t-sbr
@user-mj4fp6wd3t-sbr 11 дней назад
People's Advocate. Congratulations Madem.
@rkgokul1
@rkgokul1 11 дней назад
Pray for Arulmozhi mam...Long live...Continue your social service.....Younger generation girls must follow...
@mahaganapathy9194
@mahaganapathy9194 10 дней назад
சகோதரி அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பேச்சுக்களை கடந்த மூன்று வருடங்களாக ஒரு முழு ஈர்ப்புடன் கேட்டு வருகிறேன். ஆனால் சுயசரிதையாக உங்கள் பிறந்த நாள் உரையை கேட்டத்தில் உங்கள் மேலுள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது. நீங்கள் நெடுகாலம் வாழ்ந்து திராவிடக் கொள்கையை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி.
@sivan1192
@sivan1192 10 дней назад
அருள்மொழி ஆக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், தொடரட்டும் தொண்டு..
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 11 дней назад
அக்கா அருள் மொழி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤!!!!!
@radhakrishnangovindaraj4601
@radhakrishnangovindaraj4601 11 дней назад
Thanks sister, wishing you all the Best for ever. I cherish your progress
@perearockiamsebastiammalar6649
@perearockiamsebastiammalar6649 11 дней назад
Very reflective and bravery experience that you had in your life. Congratulations to you, a powerful soldier!
@gopalraghuraman9121
@gopalraghuraman9121 11 дней назад
Amma Vanakkam Wish you a happy birthday & many more happy returns of the day 🙏🙏
@shanbagavallivv1418
@shanbagavallivv1418 11 дней назад
Arul mozhi Amma.Hats of u.Iam ur follower.Many many more happy returns of the day ma.Have a good health and wealth and prosperity always.
@sethuramanraamaiya2104
@sethuramanraamaiya2104 11 дней назад
Realistic confidence building speach. Cultured and sustained growth in her life is wonderful. Wishing her all the very best in future endeavors.
@kadhirvelp9572
@kadhirvelp9572 10 дней назад
இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.நல்ல உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்.உங்கள் சமூகப் பணி தொய்வின்றி தொடரட்டும். பேராசிரியர் பெ.கதிர்வேல்.
@venkatesanp949
@venkatesanp949 11 дней назад
Vazthukkal sahothari🌹
@Dewati_P
@Dewati_P 11 дней назад
அகவை தின மனமார வாழ்த்துக்கள் 🎉
@thamilarasan5086
@thamilarasan5086 10 дней назад
பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி, அருமையான பதிவு
@thangaveljene9879
@thangaveljene9879 10 дней назад
தெல்லு தமிழ் மரை மங்கை, தீஞ்சுவை தேன் தமிழ் கொண்டவள், நீ நீடு வாழி நல்ல நங்கையாம் தங்கையே.!!!!!
@இஸ்லாமியதமிழச்சி8612
எனக்கு மிகவும் பிடித்தவர் அருள்மொழி அம்மா அவர்களின் நிதானமான பேச்சு உடல்மொழி எங்கிருந்து வந்ததது இரயில் பயண அனுபவத்தை சொல்லும்போது புரிந்தது அவரின் தந்தையிடமிருந்து வந்ததென்று. மிகவும் நிதானமான தெளிவான பேச்சு எனக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நினைத்த பெண்மணி அம்மா அருள்மொழி அம்மாவை போல் மிகவும் நிதானமாக பேசக்கூடியவர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd 10 дней назад
Arulmozhi is one of the finest, pleasant and a powerful orator. Wishing her a very happy birthday. More power to her❤
@user-fw2kk3xh7e
@user-fw2kk3xh7e 11 дней назад
அருமை அம்மா
@dasdakeer
@dasdakeer 10 дней назад
நீடூழி வாழ்க வாழ்க வளர்க என்று மனமார வாழ்த்துகிரேன்தோழி. 🎉🎉🎉🎉
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 10 дней назад
சகோதரிபல்லாண்டுவாழ்ந்த.தணிமணித உரிமை காக்க.இயர்கைதுணையிருக்கவேண்டுகொள்கிரேன்
@ParamesWaran-t2o
@ParamesWaran-t2o 10 дней назад
தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@sarangapanidn2522
@sarangapanidn2522 10 дней назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர். மனம் நிறைந்த பேச்சு.
@bharaththamizhselvi6883
@bharaththamizhselvi6883 10 дней назад
சிறப்பான மற்றும் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உரை.
@manoharans3198
@manoharans3198 10 дней назад
சேலம் புலவர் மு அர்சுணன் ஐயாவை நினைவு கூர்ந்து பேசியது மனதை நெகிழ வைத்துவிட்டது.
@mekalapugazh6192
@mekalapugazh6192 11 дней назад
இன்னும் இரண்டு மணிநேரம் பேசியிருந்தால், தோழர் அவர்களுக்கு களைப்பு வந்திருக்குமே தவிர நமக்கு அலுப்பே வந்திருக்காது..நன்றிங்க..உங்களுடைய சமூகப் பணிக்கு..இன்னும் பல்லாண்டு வாழ்க என்பதுகூட பகுத்தறிவுக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குரியதே..ஆனால் சமூக நலனுக்காக அது எம் பெருவிருப்பம்..நான் நேரில் சந்திக்க விரும்பும் ஒரு ஆளுமை தோழர் அருள்மொழி அவர்கள்..
@elangovancarani7565
@elangovancarani7565 10 дней назад
சகோதரி சொல்வதுபோல் நானும் என் மகளுக்கு அவர் போலவே வரவேண்டும் என்று அருள் செல்வி என்ற பெயர் வைத்தேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐
@vkannan3815
@vkannan3815 11 дней назад
அம்மா பிறந்தநாள் வாழ்த்துகள்....❤
@rakshayam183
@rakshayam183 10 дней назад
வாழ்க பல்லாண்டு பேரும் புகழும் உயந்த சிந்தனையும் பெற்று அம்மா, உங்களுக்கு வாழ்த்துக்கள். எங்களையும் வாழ் துக்கங்கள்.
@sanjaigandhi5749
@sanjaigandhi5749 10 дней назад
Akka respected ❤🎉 Happy birthday 🎂 🥳
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 8 дней назад
தோழர் அருக்ள்மொழி அவர்கள் தன் நினைவுகளை மிக அழகாக பகிர்ந்து கொண்டுள்ளார். மிகச் சிறப்பு! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@AravindarR
@AravindarR 11 дней назад
பெரியார் கருத்தியல் இன்றும் தமிழர்களை வழி நடத்துகிறது என்றால் அதற்கு தோழர் அருள்மொழி யும் ஒரு காரணம்! அவரின் பேச்சை ஒவ்வொரு வரும் கேட்க வேண்டும்! வாழ்த்துகிறேன்!
@baskarans1018
@baskarans1018 11 дней назад
Happy Birthday to you Thozar Vazthukal, Vazga Ambedkarisam Vazga Periyar Vazga Marksiyam Velga Dravidam Jai Democracy Jai Constitution Jai Bhim
@meenadeviarumugasamy4532
@meenadeviarumugasamy4532 10 дней назад
❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
@sriram8044
@sriram8044 10 дней назад
தோழருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉⬛🔴🖤♦️♣️❤️
@thirugnanam.sthirugnanam.s493
@thirugnanam.sthirugnanam.s493 10 дней назад
பெரியாரின் கொள்கைகளை பார்போற்ற பரப்பிவரும் வழக்கறிஞர் அவர்களுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் .....வாழ்க பல்லாண்டு.....
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 10 дней назад
அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம், வாழ்க! நலத்துடன். வாழ்க பல்லாண்டு!
@lovewithkpop9677
@lovewithkpop9677 10 дней назад
சுயமரியாதை சுடரே வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@selvakumarb3325
@selvakumarb3325 10 дней назад
சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
@vediyappana9636
@vediyappana9636 10 дней назад
அம்மா, நான் ஒரு இரயில்வே ஊழியர், உங்களின்,சமூக சீர்திருத்த கருத்துக்கள் உண்மை!
@dasdakeer
@dasdakeer 10 дней назад
அருமையான பேச்சு❤❤❤🎉🎉🎉
@panneerselvamnavappin2857
@panneerselvamnavappin2857 10 дней назад
அன்னைஅருள் மொழியாருக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்.
@supermani3275
@supermani3275 2 дня назад
மிகவும் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் தோழர் 👌❤️🙏 அருமையான பேச்சு உங்கள் துணிச்சலான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.❤🙏💪
@ulladhaipesuvom
@ulladhaipesuvom 10 дней назад
You are always an inspiration to the entire women community.. Even I thought of naming my daughter as Arulmozhi but named her as Magizhini..❤❤❤
@shaikdawood9783
@shaikdawood9783 11 дней назад
Vazhthukkal thozharay.
@srivasan4697
@srivasan4697 10 дней назад
எங்கள் அன்பு சகோதரி அருள்மொழி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். க. சீனிவாசன். சென்னை.
@தமிழ்த்தம்பி
மகளிர் திலகம் அருள்மொழி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐🎉🎊🎁
@guganakilan6101
@guganakilan6101 11 дней назад
அருள் மொழி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr 11 дней назад
இனிய நல் வாழ்த்துகள்!
@murugesanslm9214
@murugesanslm9214 7 дней назад
எங்களின் தோழரின் இனிய பிறந்தநாளில், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட நெடிய ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் அக்கா
@mathivanan9041
@mathivanan9041 10 дней назад
தங்கையேநீவீர் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் பஸ்
@kamalakkannanponnaiah5666
@kamalakkannanponnaiah5666 8 дней назад
அன்பு சகோதரி அவர்களுக்கு நான் உங்களுக்கு மூத்த சகோதரன்.உங்களை நான் கோவை ராம நாதபுரத்தில் உங்கள் சொற்பொழிவை கேட்டேன்.நான் அன்று நெகிழ்தேன்.உங்கள் சமூக பணி தொடர வேண்டும் என்பதே எனது ஆன்மா விருப்பம்
@kamalakkannanponnaiah5666
@kamalakkannanponnaiah5666 8 дней назад
1998 என்று நினைக்கிறேன்
@veerasamimarimuthuari3739
@veerasamimarimuthuari3739 10 дней назад
சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
@ramasubramonianramasamy3909
@ramasubramonianramasamy3909 7 дней назад
பணிகள் மென்மேலும் தொடர சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
@muruganp1761
@muruganp1761 11 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@velumanitirupur7207
@velumanitirupur7207 8 дней назад
உங்கள் கண்ணுக்கு தெரியாத உங்கள் உரைகளை கேட்டு தெளியும் யாரோ ஒருவர்களில் நானும் ஒருவன் அக்கா. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐
@nsulaimansulaiman3788
@nsulaimansulaiman3788 11 дней назад
Congratulations Arul mozhi sister ❤️ Sulaiman Dubai 🎉🎉🎉🎉🎉❤❤
@user-mg2bp4yf8v
@user-mg2bp4yf8v 11 дней назад
Great அருள்மொழி mam your mother 😢
@TVHEMA-z9j
@TVHEMA-z9j 11 дней назад
Happy birthday mam.. ur only evidence for aiya Periyar ❤
@krcsai2006
@krcsai2006 11 дней назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி
@siddharthanmadurai8400
@siddharthanmadurai8400 11 дней назад
அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@santhanamkannan6055
@santhanamkannan6055 10 дней назад
வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@anbuarasu6754
@anbuarasu6754 6 дней назад
1982 ம் வருடம் உடுமலை பகுதியில் தங்களின் கூட்டங்கள் கேட்ட நினைவுகள் வருகிறது வாழ்த்துகள்
@Nakeeran123-ms2yy
@Nakeeran123-ms2yy 11 дней назад
வாழ்த்துக்கள் திராவிட த் தமிழே!
@emeskumaar
@emeskumaar 10 дней назад
அக்கா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் போல் நீண்ட காலம் வாழ்ந்து சமூக நீதி கருத்துக்களை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி அக்கா.
@dinakaran4863
@dinakaran4863 11 дней назад
Long live ❤❤❤ Thozhar Arulmozhi
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 11 дней назад
பிறந்த நாள் வாழ்த்துககள் அக்கா
@RajendranRajangam-o9i
@RajendranRajangam-o9i 11 дней назад
Super
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 10 дней назад
அக்கா அருள்மொழி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். 🎉🎉🎉
@AbbasSikander-z3k
@AbbasSikander-z3k 11 дней назад
Amma neenga Nalla irukkanom🎉🎉🎉🎉
@rajaam620
@rajaam620 10 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிரேன்.
@saregamapa12345
@saregamapa12345 11 дней назад
Madam very good speech
@jamalismail7414
@jamalismail7414 11 дней назад
Nice speech.
@arumughamkrishnan3467
@arumughamkrishnan3467 7 дней назад
தோழியர். அருள்மொழி அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@RaviChandran-d9k
@RaviChandran-d9k 11 дней назад
அன்பு அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@arunabalajibalaji9820
@arunabalajibalaji9820 10 дней назад
அக்கா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@tamillanda1668
@tamillanda1668 10 дней назад
வாழ்த்துக்கள் அம்மா
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 11 дней назад
அருமையான பேச்சு
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 6 дней назад
Happy birthday madam. Long live healthy life.Let continue your social service and go ahead courageously with your Dravidian Ideology.🎉🎉🎉🎉🎉❤❤❤❤Thank you Madam
@marsookali9936
@marsookali9936 11 дней назад
vanakkam., Akka., Valga Valamudan
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 10 дней назад
அருள் மொழியின் முழு உரையையும் கேட்டேன்.மணம்‌நெகிழ்ந்தேன்.பட்டம் பதவி கிடைக்காத‌ஒருகட்சியில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருபெண்‌சிறு வயது முதல்‌பயனித்திருக்கிறார்.என் வயது 76.முதன்முதலாக பெரியாரை 1968ல்‌பார்த்தேன்.அப்பொழுது‌என்‌வயது20.அருள் மொழியின் பேச்சை‌கேட்டபிறகு என் வாழ்க்கையை வீன் என்று‌நினைக்கிறேன்.திராவிடர்கழகம் இன்றும்செயல்படுகிறது‌என்றால்அருள் மொழிபோன்ற பலர்தான் காரணம்.நானெல்லாம் எவளவு சுக வாழ்க்கை‌வாழ்ந்திருக்கிறேன்‌என்று தெரிகிறது.
@user-kr8mh6lh9e
@user-kr8mh6lh9e 10 дней назад
பகுத்தறிவார்களின் முன்னேராகதோழர்அருள்மொழிக்குஇனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 10 дней назад
சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள்!, வாழ்த்துக்கள்!
@kattanchandrasekaran1878
@kattanchandrasekaran1878 11 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 11 дней назад
உண்மையான valthukkal
@Natarajan251962
@Natarajan251962 10 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@vahithasheik427
@vahithasheik427 11 дней назад
👌👌👌🙏🙏🙏
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 10 дней назад
Amma.Amma. Amma. You are very great. God bless you abundantly. Your life is a great lesson to Tamil people. Your brother Chinnappan. Age (87).
@philipsachidanandam2269
@philipsachidanandam2269 11 дней назад
Happy Birthday wishes to you Amma
@murugesanchinnappa15
@murugesanchinnappa15 11 дней назад
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அம்மா ......
@elangesk
@elangesk День назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் பேரன்பும்💐💐💐💐
Далее
МАМА И КОММУНАЛКА
00:59
Просмотров 98 тыс.