Тёмный

ADVOCATE vs LAWYER:எது Advocate வேற Lawyer வேறயா? என்னய்யா சொல்றீங்க?| Naattu Nadappu |நாட்டு நடப்பு 

Naattu Nadappu
Подписаться 816 тыс.
Просмотров 980 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 463   
@NaattuNadappu
@NaattuNadappu Год назад
இலவசமாக வக்கீல் வைத்து கொள்வது எப்படி? Full Video: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CPJWnSEcmcE.html
@advocatepriya4991
@advocatepriya4991 Год назад
அனைத்து நீதிமன்றத்திலும் இலவச சட்டஉதவி மையம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும் அங்கு சென்று இலவச வக்கில் வைப்பது பற்றி கேட்டு அறிந்து கொள்ளவும்
@ramanathan4438
@ramanathan4438 Год назад
Advocate general vs public prosecutor vs solicitor general vs attorney general difference solunga
@Lakshmimyhomestyle
@Lakshmimyhomestyle Год назад
Ungala epadie bro contact panurathu enku kojam details thevapaduthu
@krishnannithis4616
@krishnannithis4616 Год назад
Theneer ldaivelai number venum anna
@dennysonmanuel5553
@dennysonmanuel5553 Год назад
Notary public pathi video iruka??
@karnakk7172
@karnakk7172 Год назад
ஒண்ணுமே தெரியாம stikker ஒட்டிக்கொண்டு சுற்றுவோர் சார்பாக வாழ்த்துக்கள்...
@agenttom960
@agenttom960 Год назад
எங்க சொந்தக்காரன் ஒருத்தன் இப்படிதான்
@vaathi6359
@vaathi6359 Год назад
🤣🤣✌😂
@Ajithkumar-ke4qy
@Ajithkumar-ke4qy Год назад
🤣🤣🤣🤣🤣🤣
@MrBLACK-wp3gj
@MrBLACK-wp3gj Год назад
Sticker ku spelling theryama suthura unga sarbagavum valthugal 🙂
@sangilisathish7494
@sangilisathish7494 Год назад
🤣🤣🤣🔥🔥🔥
@grs1074
@grs1074 Год назад
இந்த விஷயம் தெரியாமல் போச்சே.... நிறைய டூபாக்கூர் பார்த்து பயந்துட்டமே. இது நல்ல உண்மயான பதிவு
@mohamedmarsuk4161
@mohamedmarsuk4161 Год назад
🤣🤣🤣🤣🤣🤣
@ayyappansri
@ayyappansri Год назад
Advocate vs Lawyer Lawyer - Qualified in studies of law but not a practitioner. Only Qualified not certified or enrolled as regular practitioner. Peoples shall approach lawyer for general opinions, suggestions and awareness about their cases Advocate - Qualified in studies of law and a regular practitioner Certified and enrolled. Peoples shall approach advocate to bring resolution for their cases. Represented in Tamil as follows, Lawer : வழக்கறிஞர் Advocate : வழக்குரைஞர்
@krishnamoorthym7877
@krishnamoorthym7877 Год назад
Well done Man💚
@logeshwarana4159
@logeshwarana4159 Год назад
Thanks for the information sir
@noobgamingyt6160
@noobgamingyt6160 Год назад
Good information. I had this doubt for a long time
@123copycat
@123copycat Год назад
Itha thana video la sonnaga
@Sura143Nive
@Sura143Nive Год назад
@@123copycat 😀😊
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl Год назад
Every Advocate is a lawyer but all lawyers are not Advocates
@birdscrazy1393
@birdscrazy1393 Год назад
Puriyalayae
@Patrick_Bateman00
@Patrick_Bateman00 Год назад
@@birdscrazy1393 yela advocate kum lawyer mari vadhada mudiyum ana lawyer nala advocate mari case nadatha mudiyadhu...idhu dha bruh meaning
@vijayarangamsmv2640
@vijayarangamsmv2640 Год назад
My dream advocate
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl Год назад
@@vijayarangamsmv2640 best wishes to you
@birdscrazy1393
@birdscrazy1393 Год назад
@@Patrick_Bateman00 mm ok bro
@anandhananandhan2898
@anandhananandhan2898 Год назад
மக்களுக்கு தெரியாத புரியாத விஷயங்களை இவளை அருமையாக சொல்லும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நகைச்சுவை கலந்து அழகாக கருத்துக்களை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி தெரியாத தகவல்களும் சேர்த்து சொன்னீர்கள்
@adhimahendra1
@adhimahendra1 Год назад
Lawyer: சட்ட வல்லுநர் Advocate:வழக்குரைஞர் Lawyer can argue in police station, Advocate can argue both in court and police station.
@nfscsk
@nfscsk 7 месяцев назад
cant public argue in police station?
@ramgy6127
@ramgy6127 Месяц назад
​@@nfscskif you select me as cm public also can argue.
@vishalrajal
@vishalrajal Год назад
Indha video va court la eduka mudiyadhu becoz court la camera not allowed idhu naraya peruku theriya mattainguthu idha include pannirukalam
@saravanakumar9586
@saravanakumar9586 Год назад
Na video eduthurukan
@vishalrajal
@vishalrajal Год назад
@@teslathamizh1480 hey case nadakurapo video eduka mudiyathu.. endha news channel la nee court case video patha
@teslathamizh1480
@teslathamizh1480 Год назад
Cause nadukumpothu vedio eduka mudiyathu ok mathapadi court surrounding vulara camera allowed ila ha ? Raju gandi kolai vazhagu kaithiyoda Amma thanoda Magan cause sampatham ha Madras High court la tv media karagala kita press meet kudutha vedio patha niyabagam iruku
@Raja-pq7wd
@Raja-pq7wd Год назад
ஸ்வப்னில் திரிபாதி வழக்கு=நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளும் படிப்படியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்... இந்நிலையில், இப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 27-ம் தேதி முதல் அமல்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசியல் சாசன அமர்வு விசாரணையின் நேரடி ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. இனிமேல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பொதுமக்கள் தங்கள் செல்போன், லேப்டாப் மற்றும்கணினிகளில் நேரலையாக காண முடியும்.
@vishalrajal
@vishalrajal Год назад
@@teslathamizh1480 oh okay bro 👍
@chennairobotist
@chennairobotist Год назад
சட்டம் அறிந்திருந்தால் நம் வழக்கை சட்டம் படிக்காமலே, நீதிமன்றத்தில் நம் வழக்கை நாமளும் வழக்காடலாம்.. இதற்கு வக்கீல் தேவை இல்லை..
@16x7entertainment2
@16x7entertainment2 Год назад
Eppidi
@spartanz7092
@spartanz7092 Год назад
@@16x7entertainment2 நானே ஆஜர் ஆகுறனு Excuse கேட்டு வாதாடலாம்
@AXYoutubeLive
@AXYoutubeLive Год назад
பிறகு என்னமோ இவன் first aid, ஓட்ட ஒடசல், புனிதம்னு scene போட்டானே 😅
@classicaltamil7379
@classicaltamil7379 Год назад
உண்மை தான் ஆனால் நீதிபதியும் சட்டம் படித்தவர் என்பதால் கண்டிப்பாக தண்டனை தான் கொடுப்பார்.
@ekdilipkumar
@ekdilipkumar Год назад
@@classicaltamil7379 நிறைய பேர், அவர்களது வழக்கை அவர்களே வாதாடி கொண்டு இருக்கிறார்கள், இதை நான் நேரில் கண்டுள்ளேன்.. வழக்கு trailக்கு வந்த பிறகு வேண்டுமென்றால் நீங்கள் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம்.. trail என்றால் விவாதம், 👍
@aravindc8825
@aravindc8825 Год назад
Same in Medical Too Those who finished MBBS are known as medical graduate & who is Practicing medicine are known as Doctor.
@vyshnavikulandaivel490
@vyshnavikulandaivel490 Год назад
This is really educating..i really thank the team for bringing such thoughtful videos
@dtube123
@dtube123 Год назад
Thanks for sharing us. Now only i came to know that there are different between them
@visha4907
@visha4907 Год назад
Nice information team. Please explain about the Doctors * who are Doctors? *which studies make them Doctors?(nowadays many field persons use this Dr infront of initial) *If all medical students are Dr *How we call practised Dr and unpractised Dr?
@adhi5702
@adhi5702 Год назад
Yeah... I agreed. Professionals use their prefix title after registering in the professionals' council. medical graduates should register in the Medical council and Engineering graduates should register in the Engineering council. And people like them, never understand the difference between Dr in the medical field and Dr in the research field. Lol 😆
@archanan7843
@archanan7843 Год назад
Very good question
@mariyppanmariyppanmariyppa2016
சூப்பர் அண்ணா சரியான மெசேஜ் ஒன்னு சொல்லி இருக்கீங்க 🤝👏👬 இந்த மாதிரி நல்ல மெசேஜ் இருந்தா நிறைய வீடியோ போடுங்க
@fieropets3612
@fieropets3612 4 месяца назад
அருமை இதுபோன்று அனேக காரியங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தலாம்
@lathapauline1063
@lathapauline1063 Год назад
When I was studying in high school I asked my social teacher "what is the difference between advocate and a barrister" ? My teacher told me that she will come with an answer tomorrow, but she did not come next day. 🤣🤣
@TSATHYANARAYANAN
@TSATHYANARAYANAN Год назад
😂😂
@rajeshm8363
@rajeshm8363 Год назад
Could u tell me bro what is barrister?
@lathapauline1063
@lathapauline1063 Год назад
@@rajeshm8363 barrister is the one who is specialised in courtroom advocacy and litigation
@vikand2310
@vikand2310 Год назад
That time Google was not available 😢
@lathapauline1063
@lathapauline1063 Год назад
@@vikand2310 atleast that history teacher should have told that she doesn't know prestige matters 🤔
@dhaneshgandh8751
@dhaneshgandh8751 Год назад
Every citizen should know this information, very good TI team👌👌
@smartnithish4227
@smartnithish4227 Год назад
Super bro.....intha maari auditor na yaru ..nammalum epidi auditor agurathu ..atha pathi video podunga
@rainbow7x11
@rainbow7x11 Год назад
In Chennai High court the advocate are charging from Rs. 30000 to Rs. 50,000 for getting a stay or injunction. Even this amount is received as cash only. They are not paying IT for that. Also some advocate are charging in percentage of the compensation/relief from penalty/ recovery of legal dues etc. at the rates ranging from 25%to 50%.
@npboopathi330
@npboopathi330 Год назад
Why this questions and complaints not raised before the Hospitals.... Anga mattum yellathayum close pannitu pay panniringa... Case kondu varum pothu nalla varathu... muduchuta velila ipdi pesa vendithu... Ungalukelam innoru corona varanum da....round la
@kidoo1567
@kidoo1567 Год назад
Complaint about that in bar council
@ezhilmaransugumaran
@ezhilmaransugumaran Год назад
Vera epdi sir charge pannanum nu solreenga? One who sells a product/service decides the price.
@venkatesanm9012
@venkatesanm9012 Год назад
Learn and appeal in our own small cases by proper way.
@ashtonmartin8635
@ashtonmartin8635 Год назад
Guys really informative video. Please make a separate video on revised water and property tax in Chennai. Due to the revised tax, my landlord has increased the rent. Please tell us on what basis or parameters a house property tax is fixed. Mention with a example. My landlord has increased the house rent from 7500 to 11000 stating that the tax has been revised by the government. I don't have any knowledge tax for the property. Please help!
@kathirk6120
@kathirk6120 Год назад
அண்ணா அரசு மானிய கிணறு வெட்டும் மற்றும் ஆழ்துளை கிணறு திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளித்தால் நல்லா இருக்கும்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Год назад
🙋🏻‍♂️@3:40 என்னங்க புனிதம், யார் பக்கம் நியாயம் இருக்கு ன்னு தெரிஞ்சும், காசுக்காக தன் கட்சிக் காரருக்காக நியாயத்தை மறைத்து உறைப்பவர் தானே வழக்குரைஞர். 🙄 🤦🏻‍♂️. இதுல, "தன் கட்சிக்காரர் பண்ண தப்பை வெளிய சொல்லக்கூடாது. அதுவே தொழில் தர்மம் ன்னு quote வேற".
@mosesabraham6269
@mosesabraham6269 Год назад
Bro one humble request ...endha 10th 12th mudichitu next avanga talent ku yeatra maadri enna course yeadukanu nu teriyama erukuravangaluku...oru seperate channel create pannunga for eg. 10th la law padikanu nu nenikira students ku 10th ku apro avanga dream ah fulfill panradhuku enna course yeadukanu nu teriyadhu .....avangala educate panra vidathula students ku mattu seperate series create pannunga ..law laiye yeathana type eruku...all type of course kum oru vali solra maadri oru series podunga...
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 Год назад
Very useful video bro 👌🏻😥 ipotha ithaiye therinjikitta
@amsundar47
@amsundar47 Год назад
ஆந்திராவில் LLB சேர்ந்து விட்டு lawyer என்று சொல்லி கொண்டு சுற்றுவோர் சார்பாக.....🙏🙏🙏
@anish4775
@anish4775 Год назад
India la entha state la law padichi pass pani degree vaangunalum lawyer thaan🤦.
@sakunthalamk5762
@sakunthalamk5762 10 месяцев назад
Andra is 100 time better for Tamilnadu
@gowthamdaaaa
@gowthamdaaaa Год назад
Super niraya thiruttunainga eazhaigalai eamathuranga.nane oru 50000 izhandhen.nice
@sunwukong2959
@sunwukong2959 4 месяца назад
Lawyer is a generic umbrella for: 1. Law graduate 2. Law graduate - licenced Law practitioners( member of bar council) 3. Law graduate - unlicenced Law practioners ( not a member of bar council) Licenced Law Practitioners:(in house/internal or external/private or public or Govt Body) Attorney ( India, USA...) Barrister (commonwealth countries and Europe) Solicitor (commonwealth countries and Europe) Legal adviser/governance/consultant/counsellor(cousell) - Only a licenced member of Bar council can represent a client's court proceedings whether it is documentation or in person Unlicenced Law Practitioners (in house/internal or external/private or public or Govt Body) Legal Consultant Legal Counsellor Legal Advisor Legal Governance - they are not a licenced member of Bar council and they cannot represent a client's court proceedings whether it is documentation or in person. Attorney and counsell- In USA is a licenced legal court proceeding representative for a clients Attorney in India a govt advisory, paliament advisory also can have an audience Adcovate in India - licenced member of bar council and a legal representative for court proceedings for clients Other countries advocate can be either licenced or non licence law practitioners who gives advocacy.
@vikashm2153
@vikashm2153 Год назад
Nice topic.Have this doubt just two days before.
@rameshk7506
@rameshk7506 Год назад
WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Ethuvarai yaarum sollaatha arumaiyaana elimaiyana puriampadiyanaa vilakkam Thanking you sir
@senthilnathanc787
@senthilnathanc787 Год назад
To be Frank it is unknown to many thanks to Theaneer Idaivelai
@meenatchip885
@meenatchip885 Год назад
Thank you for the useful information
@chinnapasanga1007
@chinnapasanga1007 Год назад
Ooo ippudi vera onnu iruka ennaku ithu theriyathu super bro thanks for information
@CS-vu9sd
@CS-vu9sd Год назад
Appreciate your idea of creating these kind of quality videos.
@குணசேகரன்-ர9ய
நீங்க சொன்னது எல்லாம் சரி ஆனால் சட்டங்களைப் பற்றிய தெளிவு நமக்கு இருந்தால் எந்த ஒரு நீதிமன்றத்திலும் நாமே வாதாடலாம் இதை வாரண்டு பாலா ஐயா அவர்கள் புத்தகத்தில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது
@RK-eg3qv
@RK-eg3qv Год назад
காலேஜ் சேர்ந்து 2 மாதம் முடிந்தது இப்ப என்னால படிக்க முடியாத சூழ்நிலை, அதனால காலேஜ் வரமுடியாது என்னுடைய சான்றிதழ் எனக்கு வேணும்னு காலேஜ்ல கேட்டா நீ 1 பருவ கட்டணம் செலுத்தினால் தான் உன் சான்றிதழ் தரமுடியுனு சொல்றாங்க இல்லன தரமுடியாததனு காலேஜ் நிர்வாகம் சொல்றாங்க. நான் என் சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும்
@ponpandi7788
@ponpandi7788 Год назад
Nammmala poga mudiyathu illa bro Art 21 padi nammale namma case vathadalam...ithu india kututhurukkura fundamental rights
@austinsam786
@austinsam786 Год назад
No... It's Not given by Article 21. Article 21 say's Right to Life
@ponpandi7788
@ponpandi7788 Год назад
21 says everything u live personal privacy... sleep...product from noise and everything comes under and 21 says every citizen get pure drinking water..
@ponpandi7788
@ponpandi7788 Год назад
@@austinsam786 21 gives anything other provisonal fundamental rights
@ninjusomu
@ninjusomu Год назад
Bro please speak about Auditor and Chartered Accountant (CA)
@SashtikaVlog
@SashtikaVlog Год назад
Chartered Accountant(CA) Finance auditor... Cost and management Accountant(CMA) cost auditor.. Qualified CMA and CA person Shall be eligible appoint as a auditor...
@dtube123
@dtube123 Год назад
Once I went for legal opinion for land purchase and paid the fee. When I got the written opinion there is no enrollment number in her seal. If they themself is not having the confidence about there opinion then why are they giving advice. So please check the existing opinions they have there enrollment number before paying.
@vedamuthuruban6
@vedamuthuruban6 Год назад
அண்ணா என் தம்பியின் பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டது,இதை வாங்கித் தர சொல்லி ஒருவரிடம் 5000 குடுத்தோம்.அவர் 2 மாதங்கள் கழித்து என் தம்பியின் பிறப்பு பதியப்படவில்லை என்று கூறி விட்டார்.அவர் எங்களிடம் 3000 மட்டுமே திருப்பி தந்தார்.நாங்கள் பிறப்பு சான்றிதழ் எடுக்க என்ன செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@CM3Rakshan
@CM3Rakshan 4 месяца назад
Thank u so much bro romba confuse ah irunthuchi clearah aagiruchi thanks
@jayaprakashs4663
@jayaprakashs4663 Год назад
பயனுள்ள பதிவு
@kokilaraja2912
@kokilaraja2912 Год назад
According to TNPSC group 4 than ultimate!!!!
@Periyamanagalam
@Periyamanagalam Год назад
Nalla visiyathukkum RU-vid payanpatuthalam enpatharku unga channal sirantha mun utharanam brother 👍
@ManojKumar-dp3eb
@ManojKumar-dp3eb Год назад
Valuable information
@anbalaganp9271
@anbalaganp9271 Год назад
Can you also explain abt LLB and what is the process to do LLB and how they can enroll in bar council. Are they equally treated as BL
@rameshmurugan8912
@rameshmurugan8912 Год назад
Anna Life insurance pathi oru video podugu Aptiye antha insurance venamna yapti insurance apply panna one month la cancelled panrathu solluga
@tksvel1
@tksvel1 Год назад
Miga arumaiyana thagaval.
@gracenathan2427
@gracenathan2427 Год назад
Super 👌 helping people to know the true and facts
@user-muthu52
@user-muthu52 Год назад
வணக்கம் அண்ணா வங்கியில் நகை கடன் பற்றி சொல்லுக. இதில் processing fees மற்றும் ஆசாரி fees இன்னும் பல fees னு சொல்லி சாமானிய மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ஆசாரிக்கு சம்பளம் bank கொடுக்குமா இல்லையா
@ganeshsmith
@ganeshsmith Год назад
Illai verum kuli mattum than, in all bank, except government bank
@user-muthu52
@user-muthu52 Год назад
@@ganeshsmith bro nega enna work panriga unga content number sollu innum neraya kekanum
@mr.murugan46
@mr.murugan46 Год назад
நான் ஒரு ஆசாரி தான் எங்க தாத்தா நகை செய்வாங்க வெறும் கூலி கிடைக்கும் விக்கிரவனுக்குதா லாபம் எங்க பேர சொல்லி காசு வாங்குறாங்க 🙏
@user-muthu52
@user-muthu52 Год назад
@@mr.murugan46 Bro na bank la gold loan pathi kekan bro
@gameplay-dd9mh
@gameplay-dd9mh Год назад
Civil case duration pathi konjam explain pandreengala adhumatum illama yedachum case la namma hair pana advocate namku proper details kudukaama case duration ah extend paniktu pona yena pandradhu adhuku yedhachum வழி iruka
@catherineshalini7484
@catherineshalini7484 Год назад
Very informative 👏
@vivekanandanm3435
@vivekanandanm3435 Год назад
Wow! Really nice information thanks
@praveensreedhar3267
@praveensreedhar3267 Год назад
nice message sir . thank you
@kdheartbeatz143
@kdheartbeatz143 Год назад
Super content thanks uuu all
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 Год назад
Super sir, i did not know this. Thanks sir
@babu3412
@babu3412 Год назад
Nice good video thanks for information ❤
@nevetharavi17
@nevetharavi17 7 месяцев назад
Thanks for ur crystal clear explanation...
@ranjancom2000
@ranjancom2000 Год назад
Very informative information is there any onsite site where i can see review on ADVOCATE and cost of fee structure
@வாழ்வின்ஒளி
Your concept is super sir which is very fantastic
@Healigmusicdoctor
@Healigmusicdoctor Год назад
Vakkil thozil epo 90% mama thozhil agitu..10 percent only is there..we ll salute for them..90 percent vakil oru case ah Nala iluthu earn panranga
@shakthimurugan806
@shakthimurugan806 Год назад
Advocate ku rating (feedback) koduka edhachum site iruka bro?
@Panda-cn5jk
@Panda-cn5jk Год назад
முதளில் வழக்கரிங்யர்கள் அவர்கள் எடுத்துகொண்ட உறுதிமொழியை தினமும் கடைபுடிக்க கற்ற்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு உங்க வாதாடும் திறமையைவைத்து ஒரு குற்றவாளியை நிரபராதியாக்காதீர்கள்.
@sindhus1709
@sindhus1709 6 месяцев назад
சார், வழக்குரைஞர்கள் வேலையே தன்னை நாடி வரும் கிளையண்ட்டுக்கு தேவையானதை செய்து கொடுப்பது தான். ஒரு நிரபராதி குற்றவாளி ஆக தண்டிக்கப்படாமல் இருக்கத்தான் நீதியரசர் இருக்கிறார்.இப்படிக்கு சட்டம் பயிலும் மாணவி...
@நபிகள்நாயகம்
நமது வழக்கை நாமே வாதாட சட்டத்தில் இடம் உண்டு. ஓரளவு விஷயம் அறிந்தவர்கள் என்றால் நாமே வாதாடி வெற்றி பெறுவது சுலபம்....
@mshafimd
@mshafimd 4 месяца назад
yes this i want to write, you had written...
@divakarviswanathan3509
@divakarviswanathan3509 Год назад
Thank u nice information
@solo6741
@solo6741 Год назад
That's exactly why we don't have Lawyers act but Advocates act.
@malarvizhi7219
@malarvizhi7219 Год назад
Anna oru request, Naan, 10th varaikkum thaan padichirukken. Adhukkapparam Kudumba soolnilaiyaala padikka Mudiyala ippo 9 varusam Aachu merkkondu padikka Aasai aana enna pandrathunnu Theriyala konjam athu related aana Videos podunga Thank you
@ganapathiariyamuthu2310
@ganapathiariyamuthu2310 Год назад
Very informative
@priyasheeladevi3051
@priyasheeladevi3051 День назад
Case poitu irukum pothu stay order vangitangana... Vangi kondirukira idaikala jeevanasam cut aguma...???
@siva1645
@siva1645 Год назад
Bro neenga sonnathu okay tha ana last sonnathu konjam over bro v2la ungalku ethavthu ana aprom ethku hospital ku poringa 😑v2laiya pathkulam la bro
@tamilselvi5885
@tamilselvi5885 Год назад
Thank you so much I had this doubt for a longtime now I. Am clear
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Год назад
Great News... Thank You Brother 🎉
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Год назад
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@balajibalg1151
@balajibalg1151 Год назад
@@anandank.8316 naanu atha sollalam nu irunthen
@siva-se9cy
@siva-se9cy Год назад
Pe punda
@naseersa1691
@naseersa1691 Год назад
@@anandank.8316 ama bro
@lawrence3233
@lawrence3233 Год назад
Like vagaradhuka indha mari oru velaiya pandradhu 🤣🤣🤣🤣
@siva-se9cy
@siva-se9cy Год назад
Ivana ellorum report pannunga
@Surya-ue2yt
@Surya-ue2yt Год назад
ஆந்திராவில் certificate வாங்கி Barcouncil பதிந்து கொண்டு உயிரை எடுக்கிறாங்க. குமாஸ்தா இருக்கும் ஒருவருக்கு தற்போது ஆந்திராவில் attendance போடப்படுகிறது. விரைவில் வழக்கறிஞர் certificate கிடைத்துவிடும் யார் இதை சரிசெய்வது
@komusic2572
@komusic2572 Год назад
வனவிலங்கு சட்டம் பட்றி செல்லுங்க அண்ணா
@rathnamalasp1097
@rathnamalasp1097 Год назад
Advocate, Lawyer, Magistrate, District Magistrate, Judge,
@vikramsekar8396
@vikramsekar8396 Год назад
Ipo than lawyer vera advocate vera nu therinjikiten ivlo naal 2 um onnu ninachitu irunden🤦😅
@sivapriya1311
@sivapriya1311 Год назад
Barrister க்கு meaning என்ன அண்ணா?
@m.s.kabilan3990
@m.s.kabilan3990 Год назад
👏 அருமையான பதிவு 🤝🏻
@advocatemalathianbalaghan6361
Semma explanation lawyer vs advocate.
@ramram-ov7yq
@ramram-ov7yq Год назад
Super easy a purinjidhu👍🏻
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
Bar council state ku thaniya central thaniya nu irrukutha? Oru state oda bar council la enrol panna other state la advocate ah irrukka mudiyatha?
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 4 месяца назад
வாழ்த்துக்கள்❤
@Law-Addict
@Law-Addict Год назад
இப்பொழுதெல்லாம் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கொடுக்கப்படுவதில்லை நன்றாக தெரிந்து கொண்டு பதிவிடவும்...
@-karthik-
@-karthik- Год назад
யாரு சார் சொன்னது, வாதாடும் ஆள் வழக்குரைஞர் ஆக மட்டும் தான் முடியுமென்று & பார் கவுன்சிலில் (BAR COUNCIL) பதிய வேண்டும்மென்றும் தேவையுமில்லை ... நீங்க குற்றம்சாட்டப்பட்டவரில்/ குற்றம் சாடுகிறார்பவர்களில் (CLAIMANT/DEFENDANT) ஒருவராக நீங்கள் இருப்பின்... (If Individuals and defendant constitutes more than one, it is called as an entity.) The only exception is witness as they don't need any help to explain what happened. (Usually 3rd party) . You do not necessarily have to be one among Defendant or one of the Claimant. If you are one in the.entity., it limits only to you. Same is the case for physician/doctors too. If you feel you know enough about medicines you can do it by yourself. Only condition is stops with you and you shouldn't't legally allowed to make own decisions even if its own wife. But my belief is my right I'm constitutionally allowed. No one other than me can take decisions better for my life; You can't imprison me legally. Suicides are illegal but euthanasia doesn't make him a perpetrator and if you return from some country (after preforming euthanasia) its legal. However, You cannot even be arrested in India if something like that happens you even if everyone knew the truth. Crime happened outside that country hence there is nothing to do with India as the crime wasn't done under the jurisdiction that allows euthanasia . Finally)y, If there are partiality within Jr and Sr advocates have own indifferences itself how would I can ask them to speak on behalf of where they themselves have no cooperation between them while seeking them by my side when they themselves aren't ready to settle their differences .The one's who are expected to speak for justice is itself does not looks like what they stood for.... Giving half baked information us as equal as misinformation. I have said this as a constructive criticism and really learnt from you many other videos of others...
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 Год назад
முழுவதுமாக தமிழிலேயே சொல்லி இருக்கலாம் சார்
@-karthik-
@-karthik- Год назад
@@minsharqminsharq7787 மன்னிச்சுடுங்க bro, எனக்கு mobile keyboard தேடி தேடி அடிக்கறது ரொம்ப சுலபமாக இல்லை..அது போல தமிழ்ல எழுதும் போது ஒரு வார்த்தை இல்ல ஒரு வாக்கியம் ஏன் ஒரு எழுத்து தப்பா போனால் கூட அந்த அர்த்தமே தப்பாகிடும். ஏன் தாய் மொழிய மதிக்கறேன்னு சொல்லிட்டு அதையே மிதிக்ககூடாதில்ல.
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 2 месяца назад
நிறைய திறமை இல்லாத சில டம்மிங்க விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு வச்சுக்கிட்டு வாதாடாமல், தப்பு தப்பா ஆங்கில வார்தைகளை எழுதிக்கிட்டு, விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் சீன் காமிச்சிக்கிட்டு இருக்காங்க.
@joyfamilytamil
@joyfamilytamil Год назад
Really informative.....
@akumar8838
@akumar8838 5 месяцев назад
Today i got this valuable information brother tq
@MRsm-vf9cn
@MRsm-vf9cn Год назад
Lawyer mind voice- enga polapula mannalli pottutingalepa😅
@ismail2171989
@ismail2171989 Год назад
Good explanation public awareness super Brother update super
@thamizhvijay88
@thamizhvijay88 4 месяца назад
Valid information.....good
@kapilaksh
@kapilaksh Год назад
Super brother. Good job . Go ahead with necessary videos
@pushpar2567
@pushpar2567 Год назад
First of all salute to your thoughts. Very useful information
@subramaninaveen5567
@subramaninaveen5567 Год назад
Good information brother
@godhandaramanramanujadasan2995
அருமையான பதிவு🙏
@sibihussain3113
@sibihussain3113 Год назад
Brother your videos information are very useful thank you 💐
@rajakannan9093
@rajakannan9093 3 месяца назад
Useful information 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasant4917
@srinivasant4917 4 месяца назад
Thanks for your review
@ShaSha-ms5os
@ShaSha-ms5os Год назад
Wow! Arumai arumai pa, நன்றிகள் பல 🙏🙏
@MrDsvmani
@MrDsvmani Год назад
சிறப்பான தகவல்
Далее
Борщ в стиле высокой кухни!
00:57