A very good review with your personal experience of wearing it and am sure this will help the fellow subscribers. Eagerly waiting for your Ladakh series video nanba
Go for Sena brand Intercom, It comes with very thin and sleek speakers unless like other big speakers from Chinese intercoms. Also the sound quality will be 10 times better than Chinese intercoms. Even I am not saying that to go for premium Sena intercoms, Just go for 5 series, they are good.
Anti-fog layer concept ea gap dha bro Gap irukkanum ana ulla airflow irukka koodadhu fog layer chill aga koodadhu Flask mari apodha correct ah work agum.
Thanks for the detailed review. How do you prefer to secure the costly helmets when parked? Please tell us something about the best anti theft devices for helmets and the bike used by the experienced riders?
Gokul hera na Happy to hear ur voice again after a month na and ur face My very inspairable person to start an youtube channel soon anna processsinggg......
Fantastic 🏵 wow 🏵 sama 🏵 cool explore 🏵 nice explain 🏵 too good 🏵 Happy to see 🏵 Arun sir ❣💚❣ sply I enjoyed 🏵 ur quite reaction 🏵 09:07... ultimate 🏵 keep rocking 🏵 way to go 🏵 this is udhayasaravanan 🏵 Thq 🏵🙏💐🍫🙌 📺 Movie :madrasapattinam 🎼 Song : pookal pookum 🎤 Singers : Roopkumar Rttod / Harini mam 🎹 Music : G.V . Prakash Kumar
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்." Is tha reason for this comment.... I feel it's just a promotion video..... Sorry bro... And always Drive safe & all the best bro...
@@ArunEnnumNaan நீங்கள் சொல்வது சரிதான்.... ஆனால் AGV helmet உற்பத்தியாளர் உங்களது நண்பராக இருந்தால் அவருக்கு நீங்கள் தோழ் கொடுப்பது நியாயம்... ஆனால் உங்களது நண்பர் விற்பனையாளராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு ரிட்டேன் எனும் வாய்ப்பு உள்ளது தானே. அதுதவிர அவரது கடைக்கு வருபவர்கள் இந்த பிராண்டை வாங்காவிட்டாலும் வேறு ஏதாவது ஒன்றை நிச்சயமாக அவரது கடையில் தான் வாங்குவார்கள். அதனால் அவருக்கு நஷ்டம் எந்த வழியிலும் ஏற்படாது தானே... அதுதவிர நீங்கள் பணம் வாங்கிவிட்டு புறமோசன் செய்தால் கூட பரவாயில்லை, நிச்சயமாக நீங்கள் ஒரு பைசா கூட எதிர்பார்க்காமல்த்தான் இந்த வீடியோவை பதிவிட்டிருப்பீர்கள் என்பதுவும் எனக்கும், எமது நண்பர்கள் அனைவருக்கும் நிச்சயமாக தெரியும். உங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நானும் நமது நண்பர்களும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என்பது உங்களுக்கே புரியும்... எனது முதுகில் குத்திய துரோகிகள் பலரால் நான் பெற்றுகொண்ட சிறப்பான, தரமான சில பல அனுபவங்களின் தாக்கத்தாலேயே நேற்றைய பதிவை பதிவிட்டேன்... தவறு இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். அது தவிர நேற்றைய எனது பதிவை பார்த்ததும் அதற்கு பதிலடியாக ஹெல்மெட்டுடன் ஒரு வீடியோ சூட் ஒன்று இன்று வரும் என்று எதிர்பார்த்தேன்... உண்மையிலேயே நீங்கள் மிகவும் பக்குவப்பட்டவராக இருக்கின்றீர்கள்.... Drive safe & all the best bro.....